பன்னிரண்டாம் திருமுறை
13 சருக்கம், 71 புராணங்கள், 4272 பாடல்கள்
24 காரைக்காலம்மையார் புராணம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66


பாடல் எண் : 59

அங்கணன் அம்மை யேஎன்
    றருள்செய அப்பா என்று
பங்கயச் செம்பொற் பாதம்
    பணிந்துவீழ்ந் தெழுந்தார் தம்மைச்
சங்கவெண் குழையி னாருந் தா
   மெதிர் நோக்கி நம்பால்
இங்குவேண் டுவதென் என்ன
   இறைஞ்சிநின் றியம்பு கின்றார்
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
சென்னை, மயிலாப்பூர், கபாலீச்சரர் திருக்கோயில் ஓதுவார் பா. சற்குருநாதன்
உரிமை: திருமுறை மாநாட்டு ஏற்பாட்டுக் குழு, சிங்கப்பூர்
 

பொழிப்புரை:

இறைவன் அம்மையே! என்று அருளிச் செய்ய, அம்மையாரும் `அப்பா` என்று தாமரை மலரனைய அழகிய திருவடிகளில் விழுந்து எழுந்தவராகிய அவரை, சங்கினால் ஆகிய வெள்ளிய குழையை அணிந்த இறைவனும் எதிர் நோக்கி, `இவ் விடத்து நம்மிடம் நீ வேண்டும் வரம் யாது? என்றருள,` அவரும் வணங்கி நின்று சொல்வாராகி.

குறிப்புரை:

*************

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
భగవంతుడు ''అమ్మా!'' అని పిలువగా ఆమె కూడ ''అప్పా!'' అని పద్మాలను తలపించే అందమైన స్వామి పాదాలపై వాలి నమస్కరించింది. శంఖంతో చేసిన తెల్లని కుండలాలను ధరించిన శివుడు ఆమెను చూసి ''నీకు ఏం వరం కావాలి?'' అని అడగ్గా ఆమె అతనికి నమస్కరించి

అనువాదం: ఆచార్య శ్రీపాద జయప్రకాశ్, తిరుప్పది
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
When He graciously addressed her as ‘Mother’
She hailed Him as ‘Father’, fell at His roseate feet
Of lotus and rose up; the Lord who is decked
With the ear-ring of white chank, graciously eyed her
And asked her: “What may your prayer be?”
the adoring servitor bowed and then spake.
Translation: T.N. Ramachandran

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀅𑀗𑁆𑀓𑀡𑀷𑁆 𑀅𑀫𑁆𑀫𑁃 𑀬𑁂𑀏𑁆𑀷𑁆
𑀶𑀭𑀼𑀴𑁆𑀘𑁂𑁆𑀬 𑀅𑀧𑁆𑀧𑀸 𑀏𑁆𑀷𑁆𑀶𑀼
𑀧𑀗𑁆𑀓𑀬𑀘𑁆 𑀘𑁂𑁆𑀫𑁆𑀧𑁄𑁆𑀶𑁆 𑀧𑀸𑀢𑀫𑁆
𑀧𑀡𑀺𑀦𑁆𑀢𑀼𑀯𑀻𑀵𑁆𑀦𑁆 𑀢𑁂𑁆𑀵𑀼𑀦𑁆𑀢𑀸𑀭𑁆 𑀢𑀫𑁆𑀫𑁃𑀘𑁆
𑀘𑀗𑁆𑀓𑀯𑁂𑁆𑀡𑁆 𑀓𑀼𑀵𑁃𑀬𑀺 𑀷𑀸𑀭𑀼𑀦𑁆 𑀢𑀸
𑀫𑁂𑁆𑀢𑀺𑀭𑁆 𑀦𑁄𑀓𑁆𑀓𑀺 𑀦𑀫𑁆𑀧𑀸𑀮𑁆
𑀇𑀗𑁆𑀓𑀼𑀯𑁂𑀡𑁆 𑀝𑀼𑀯𑀢𑁂𑁆𑀷𑁆 𑀏𑁆𑀷𑁆𑀷
𑀇𑀶𑁃𑀜𑁆𑀘𑀺𑀦𑀺𑀷𑁆 𑀶𑀺𑀬𑀫𑁆𑀧𑀼 𑀓𑀺𑀷𑁆𑀶𑀸𑀭𑁆


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

অঙ্গণন়্‌ অম্মৈ যেএন়্‌
র়রুৰ‍্সেয অপ্পা এণ্ড্রু
পঙ্গযচ্ চেম্বোর়্‌ পাদম্
পণিন্দুৱীৰ়্‌ন্ দেৰ়ুন্দার্ তম্মৈচ্
সঙ্গৱেণ্ কুৰ়ৈযি ন়ারুন্ তা
মেদির্ নোক্কি নম্বাল্
ইঙ্গুৱেণ্ টুৱদেন়্‌ এন়্‌ন়
ইর়ৈঞ্জিনিণ্ড্রিযম্বু কিণ্ড্রার্


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

அங்கணன் அம்மை யேஎன்
றருள்செய அப்பா என்று
பங்கயச் செம்பொற் பாதம்
பணிந்துவீழ்ந் தெழுந்தார் தம்மைச்
சங்கவெண் குழையி னாருந் தா
மெதிர் நோக்கி நம்பால்
இங்குவேண் டுவதென் என்ன
இறைஞ்சிநின் றியம்பு கின்றார்


Open the Thamizhi Section in a New Tab
அங்கணன் அம்மை யேஎன்
றருள்செய அப்பா என்று
பங்கயச் செம்பொற் பாதம்
பணிந்துவீழ்ந் தெழுந்தார் தம்மைச்
சங்கவெண் குழையி னாருந் தா
மெதிர் நோக்கி நம்பால்
இங்குவேண் டுவதென் என்ன
இறைஞ்சிநின் றியம்பு கின்றார்

Open the Reformed Script Section in a New Tab
अङ्गणऩ् अम्मै येऎऩ्
ऱरुळ्सॆय अप्पा ऎण्ड्रु
पङ्गयच् चॆम्बॊऱ् पादम्
पणिन्दुवीऴ्न् दॆऴुन्दार् तम्मैच्
सङ्गवॆण् कुऴैयि ऩारुन् ता
मॆदिर् नोक्कि नम्बाल्
इङ्गुवेण् टुवदॆऩ् ऎऩ्ऩ
इऱैञ्जिनिण्ड्रियम्बु किण्ड्रार्
Open the Devanagari Section in a New Tab
ಅಂಗಣನ್ ಅಮ್ಮೈ ಯೇಎನ್
ಱರುಳ್ಸೆಯ ಅಪ್ಪಾ ಎಂಡ್ರು
ಪಂಗಯಚ್ ಚೆಂಬೊಱ್ ಪಾದಂ
ಪಣಿಂದುವೀೞ್ನ್ ದೆೞುಂದಾರ್ ತಮ್ಮೈಚ್
ಸಂಗವೆಣ್ ಕುೞೈಯಿ ನಾರುನ್ ತಾ
ಮೆದಿರ್ ನೋಕ್ಕಿ ನಂಬಾಲ್
ಇಂಗುವೇಣ್ ಟುವದೆನ್ ಎನ್ನ
ಇಱೈಂಜಿನಿಂಡ್ರಿಯಂಬು ಕಿಂಡ್ರಾರ್
Open the Kannada Section in a New Tab
అంగణన్ అమ్మై యేఎన్
ఱరుళ్సెయ అప్పా ఎండ్రు
పంగయచ్ చెంబొఱ్ పాదం
పణిందువీళ్న్ దెళుందార్ తమ్మైచ్
సంగవెణ్ కుళైయి నారున్ తా
మెదిర్ నోక్కి నంబాల్
ఇంగువేణ్ టువదెన్ ఎన్న
ఇఱైంజినిండ్రియంబు కిండ్రార్
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

අංගණන් අම්මෛ යේඑන්
රරුළ්සෙය අප්පා එන්‍රු
පංගයච් චෙම්බොර් පාදම්
පණින්දුවීළ්න් දෙළුන්දාර් තම්මෛච්
සංගවෙණ් කුළෛයි නාරුන් තා
මෙදිර් නෝක්කි නම්බාල්
ඉංගුවේණ් ටුවදෙන් එන්න
ඉරෛඥ්ජිනින්‍රියම්බු කින්‍රාර්


Open the Sinhala Section in a New Tab
അങ്കണന്‍ അമ്മൈ യേഎന്‍
റരുള്‍ചെയ അപ്പാ എന്‍റു
പങ്കയച് ചെംപൊറ് പാതം
പണിന്തുവീഴ്ന്‍ തെഴുന്താര്‍ തമ്മൈച്
ചങ്കവെണ്‍ കുഴൈയി നാരുന്‍ താ
മെതിര്‍ നോക്കി നംപാല്‍
ഇങ്കുവേണ്‍ ടുവതെന്‍ എന്‍ന
ഇറൈഞ്ചിനിന്‍ റിയംപു കിന്‍റാര്‍
Open the Malayalam Section in a New Tab
องกะณะณ อมมาย เยเอะณ
ระรุลเจะยะ อปปา เอะณรุ
ปะงกะยะจ เจะมโปะร ปาถะม
ปะณินถุวีฬน เถะฬุนถาร ถะมมายจ
จะงกะเวะณ กุฬายยิ ณารุน ถา
เมะถิร โนกกิ นะมปาล
อิงกุเวณ ดุวะเถะณ เอะณณะ
อิรายญจินิณ ริยะมปุ กิณราร
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

အင္ကနန္ အမ္မဲ ေယေအ့န္
ရရုလ္ေစ့ယ အပ္ပာ ေအ့န္ရု
ပင္ကယစ္ ေစ့မ္ေပာ့ရ္ ပာထမ္
ပနိန္ထုဝီလ္န္ ေထ့လုန္ထာရ္ ထမ္မဲစ္
စင္ကေဝ့န္ ကုလဲယိ နာရုန္ ထာ
ေမ့ထိရ္ ေနာက္ကိ နမ္ပာလ္
အိင္ကုေဝန္ တုဝေထ့န္ ေအ့န္န
အိရဲည္စိနိန္ ရိယမ္ပု ကိန္ရာရ္


Open the Burmese Section in a New Tab
アニ・カナニ・ アミ・マイ ヤエエニ・
ラルリ・セヤ アピ・パー エニ・ル
パニ・カヤシ・ セミ・ポリ・ パータミ・
パニニ・トゥヴィーリ・ニ・ テルニ・ターリ・ タミ・マイシ・
サニ・カヴェニ・ クリイヤ ナールニ・ ター
メティリ・ ノーク・キ ナミ・パーリ・
イニ・クヴェーニ・ トゥヴァテニ・ エニ・ナ
イリイニ・チニニ・ リヤミ・プ キニ・ラーリ・
Open the Japanese Section in a New Tab
angganan ammai yeen
rarulseya abba endru
banggayad deMbor badaM
banindufiln delundar dammaid
sanggafen gulaiyi narun da
medir noggi naMbal
inggufen dufaden enna
iraindinindriyaMbu gindrar
Open the Pinyin Section in a New Tab
اَنغْغَنَنْ اَمَّيْ یيَۤيَنْ
رَرُضْسيَیَ اَبّا يَنْدْرُ
بَنغْغَیَتشْ تشيَنبُورْ بادَن
بَنِنْدُوِيظْنْ ديَظُنْدارْ تَمَّيْتشْ
سَنغْغَوٕنْ كُظَيْیِ نارُنْ تا
ميَدِرْ نُوۤكِّ نَنبالْ
اِنغْغُوٕۤنْ تُوَديَنْ يَنَّْ
اِرَيْنعْجِنِنْدْرِیَنبُ كِنْدْرارْ


Open the Arabic Section in a New Tab
ˀʌŋgʌ˞ɳʼʌn̺ ˀʌmmʌɪ̯ ɪ̯e:ʲɛ̝n̺
rʌɾɨ˞ɭʧɛ̝ɪ̯ə ˀʌppɑ: ʲɛ̝n̺d̺ʳɨ
pʌŋgʌɪ̯ʌʧ ʧɛ̝mbo̞r pɑ:ðʌm
pʌ˞ɳʼɪn̪d̪ɨʋi˞:ɻn̺ t̪ɛ̝˞ɻɨn̪d̪ɑ:r t̪ʌmmʌɪ̯ʧ
sʌŋgʌʋɛ̝˞ɳ kʊ˞ɻʌjɪ̯ɪ· n̺ɑ:ɾɨn̺ t̪ɑ:
mɛ̝ðɪr n̺o:kkʲɪ· n̺ʌmbɑ:l
ʲɪŋgɨʋe˞:ɳ ʈɨʋʌðɛ̝n̺ ʲɛ̝n̺n̺ə
ɪɾʌɪ̯ɲʤɪn̺ɪn̺ rɪɪ̯ʌmbʉ̩ kɪn̺d̺ʳɑ:r
Open the IPA Section in a New Tab
aṅkaṇaṉ ammai yēeṉ
ṟaruḷceya appā eṉṟu
paṅkayac cempoṟ pātam
paṇintuvīḻn teḻuntār tammaic
caṅkaveṇ kuḻaiyi ṉārun tā
metir nōkki nampāl
iṅkuvēṇ ṭuvateṉ eṉṉa
iṟaiñciniṉ ṟiyampu kiṉṟār
Open the Diacritic Section in a New Tab
ангканaн аммaы еaэн
рaрюлсэя аппаа энрю
пaнгкаяч сэмпот паатaм
пaнынтювилзн тэлзюнтаар тaммaыч
сaнгкавэн кюлзaыйы наарюн таа
мэтыр нооккы нaмпаал
ынгкювэaн тювaтэн эннa
ырaыгнсынын рыямпю кынраар
Open the Russian Section in a New Tab
angka'nan ammä jehen
ra'ru'lzeja appah enru
pangkajach zempor pahtham
pa'ni:nthuwihsh:n theshu:nthah'r thammäch
zangkawe'n kushäji nah'ru:n thah
methi'r :nohkki :nampahl
ingkuweh'n duwathen enna
irängzi:nin rijampu kinrah'r
Open the German Section in a New Tab
angkanhan ammâi yèèèn
rharòlhçèya appaa ènrhò
pangkayaçh çèmporh paatham
panhinthòviilzn thèlzònthaar thammâiçh
çangkavènh kòlzâiyei naaròn thaa
mèthir nookki nampaal
ingkòvèènh dòvathèn ènna
irhâignçinin rhiyampò kinrhaar
angcanhan ammai yieeen
rharulhceya appaa enrhu
pangcayac cemporh paatham
panhiinthuviilzin thelzuinthaar thammaic
ceangcaveinh culzaiyii naaruin thaa
methir nooicci nampaal
ingcuveeinh tuvathen enna
irhaiignceinin rhiyampu cinrhaar
angka'nan ammai yaeen
'raru'lseya appaa en'ru
pangkayach sempo'r paatham
pa'ni:nthuveezh:n thezhu:nthaar thammaich
sangkave'n kuzhaiyi naaru:n thaa
methir :noakki :nampaal
ingkuvae'n duvathen enna
i'rainjsi:nin 'riyampu kin'raar
Open the English Section in a New Tab
অঙকণন্ অম্মৈ য়েএন্
ৰৰুল্চেয় অপ্পা এন্ৰূ
পঙকয়চ্ চেম্পোৰ্ পাতম্
পণাণ্তুৱীইলণ্ তেলুণ্তাৰ্ তম্মৈচ্
চঙকৱেণ্ কুলৈয়ি নাৰুণ্ তা
মেতিৰ্ ণোক্কি ণম্পাল্
ইঙকুৱেণ্ টুৱতেন্ এন্ন
ইৰৈঞ্চিণিন্ ৰিয়ম্পু কিন্ৰাৰ্
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.