பன்னிரண்டாம் திருமுறை
13 சருக்கம், 71 புராணங்கள், 4272 பாடல்கள்
24 காரைக்காலம்மையார் புராணம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66


பாடல் எண் : 58

வருமிவள் நம்மைப் பேணும்
   அம்மைகாண் உமையே மற்றிப்
பெருமைசேர் வடிவம் வேண்டிப்
   பெற்றனள் என்று பின்றை
அருகுவந் தணைய நோக்கி
   அம்மையே என்னுஞ் செம்மை
ஒருமொழி உலகம் எல்லாம்
    உய்யவே அருளிச் செய்தார்
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
சென்னை, மயிலாப்பூர், கபாலீச்சரர் திருக்கோயில் ஓதுவார் பா. சற்குருநாதன்
உரிமை: திருமுறை மாநாட்டு ஏற்பாட்டுக் குழு, சிங்கப்பூர்
 

பொழிப்புரை:

`உமையே! எலும்புக்கூடாக வரும் இவள் நம்மைப் போற்றி வரும் அம்மையே ஆவள். மற்றும் இப்பேய் வடிவாம் பெருமை பொருந்திய வடிவத்தையும் நம்மிடம் வேண்டிப் பெற்றுக் கொண்டவள்` என்று கூறிய அளவில், அவ்வம்மையாரும் அருகில் வந்து சேரவே, அவரை நோக்கி, அம்மையே! என்னும் செம்மைதரும் ஒப்பற்ற ஒரு மொழியினை உலகமெல்லாம் உய்யும் பொருட்டு அருளிச் செய்தார்.

குறிப்புரை:

வரும் இவர் யாரெனக் கேட்ட உமையம்மையாருக்கு இறைவன் `அம்மை காண்` என்றருளியதும், பின் அப்பெருமாட் டியார் அருகில் வந்தணைய, `அம்மையே` என்றருளியதும் அப்பெரு மாட்டியை உலகமெல்லாம் `அம்மை` என்று அழைப்பதற்குக் காரண மாயிற்று. செம்மையொரு மொழி - செம்பொருளை அடைதற்குரிய ஒப்பற்றதொரு மொழி. எனவே காரைக்காலம்மையார் எனும் பெயரை நினைந்தும் சொல்லியும் வழிபட்டும் வரச் சிறப்பென்னும் செம்பொருள் காணலாம் என்பது கருத்து. பெருமாட்டியார் அருளிய இரு பிரபந்தங்களும் இரு பதிகங்களுமாய நான்கனுள், மூன்றில், தம்மைப் பேயென்றே குறித்துக் கொள்வதும், சுந்தரர் தம் திருத்தொண்டத் தொகையில் (தி.7 ப.39 பா.4) `பேயார்` என இவரைக் குறித்தருள்வதும் கொண்டே `மற்று இப் பெருமை சேர் வடிவும் வேண்டிப் பெற்றனள்` என்றார் ஆசிரியர்.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
''ఉమాదేవీ! ఎముకల గూడుగా వస్తున్న ఈమె మనల్ని ప్రస్తుతించడానికి వస్తున్న భక్తురాలు. అంతేగాక ఈ పిశాచి రూపాన్ని తానే స్వయంగా ప్రార్థించి నా దగ్గరనుండి పొందినది'' అని చెబుతుండగా ఆమె కూడ అక్కడికి వచ్చి చేరింది. ఆమెను చూసి ''తల్లీ!'' అని సంబోధనతో లోకాలన్నీ ఉజ్జీవింపజేయడానికి పిలిచారు.

అనువాదం: ఆచార్య శ్రీపాద జయప్రకాశ్, తిరుప్పది
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
“She that cometh, O Uma, is truly a Mater that fosters Us!
She prayed for that glorious form and was blessed with it.”
Then as she neared Him, He addressed Her with that
One unique word “Mater” that all the worlds
Might stand redeemed.
Translation: T.N. Ramachandran

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀯𑀭𑀼𑀫𑀺𑀯𑀴𑁆 𑀦𑀫𑁆𑀫𑁃𑀧𑁆 𑀧𑁂𑀡𑀼𑀫𑁆
𑀅𑀫𑁆𑀫𑁃𑀓𑀸𑀡𑁆 𑀉𑀫𑁃𑀬𑁂 𑀫𑀶𑁆𑀶𑀺𑀧𑁆
𑀧𑁂𑁆𑀭𑀼𑀫𑁃𑀘𑁂𑀭𑁆 𑀯𑀝𑀺𑀯𑀫𑁆 𑀯𑁂𑀡𑁆𑀝𑀺𑀧𑁆
𑀧𑁂𑁆𑀶𑁆𑀶𑀷𑀴𑁆 𑀏𑁆𑀷𑁆𑀶𑀼 𑀧𑀺𑀷𑁆𑀶𑁃
𑀅𑀭𑀼𑀓𑀼𑀯𑀦𑁆 𑀢𑀡𑁃𑀬 𑀦𑁄𑀓𑁆𑀓𑀺
𑀅𑀫𑁆𑀫𑁃𑀬𑁂 𑀏𑁆𑀷𑁆𑀷𑀼𑀜𑁆 𑀘𑁂𑁆𑀫𑁆𑀫𑁃
𑀑𑁆𑀭𑀼𑀫𑁄𑁆𑀵𑀺 𑀉𑀮𑀓𑀫𑁆 𑀏𑁆𑀮𑁆𑀮𑀸𑀫𑁆
𑀉𑀬𑁆𑀬𑀯𑁂 𑀅𑀭𑀼𑀴𑀺𑀘𑁆 𑀘𑁂𑁆𑀬𑁆𑀢𑀸𑀭𑁆


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

ৱরুমিৱৰ‍্ নম্মৈপ্ পেণুম্
অম্মৈহাণ্ উমৈযে মট্রিপ্
পেরুমৈসের্ ৱডিৱম্ ৱেণ্ডিপ্
পেট্রন়ৰ‍্ এণ্ড্রু পিণ্ড্রৈ
অরুহুৱন্ দণৈয নোক্কি
অম্মৈযে এন়্‌ন়ুঞ্ সেম্মৈ
ওরুমোৰ়ি উলহম্ এল্লাম্
উয্যৱে অরুৰিচ্ চেয্দার্


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

வருமிவள் நம்மைப் பேணும்
அம்மைகாண் உமையே மற்றிப்
பெருமைசேர் வடிவம் வேண்டிப்
பெற்றனள் என்று பின்றை
அருகுவந் தணைய நோக்கி
அம்மையே என்னுஞ் செம்மை
ஒருமொழி உலகம் எல்லாம்
உய்யவே அருளிச் செய்தார்


Open the Thamizhi Section in a New Tab
வருமிவள் நம்மைப் பேணும்
அம்மைகாண் உமையே மற்றிப்
பெருமைசேர் வடிவம் வேண்டிப்
பெற்றனள் என்று பின்றை
அருகுவந் தணைய நோக்கி
அம்மையே என்னுஞ் செம்மை
ஒருமொழி உலகம் எல்லாம்
உய்யவே அருளிச் செய்தார்

Open the Reformed Script Section in a New Tab
वरुमिवळ् नम्मैप् पेणुम्
अम्मैहाण् उमैये मट्रिप्
पॆरुमैसेर् वडिवम् वेण्डिप्
पॆट्रऩळ् ऎण्ड्रु पिण्ड्रै
अरुहुवन् दणैय नोक्कि
अम्मैये ऎऩ्ऩुञ् सॆम्मै
ऒरुमॊऴि उलहम् ऎल्लाम्
उय्यवे अरुळिच् चॆय्दार्
Open the Devanagari Section in a New Tab
ವರುಮಿವಳ್ ನಮ್ಮೈಪ್ ಪೇಣುಂ
ಅಮ್ಮೈಹಾಣ್ ಉಮೈಯೇ ಮಟ್ರಿಪ್
ಪೆರುಮೈಸೇರ್ ವಡಿವಂ ವೇಂಡಿಪ್
ಪೆಟ್ರನಳ್ ಎಂಡ್ರು ಪಿಂಡ್ರೈ
ಅರುಹುವನ್ ದಣೈಯ ನೋಕ್ಕಿ
ಅಮ್ಮೈಯೇ ಎನ್ನುಞ್ ಸೆಮ್ಮೈ
ಒರುಮೊೞಿ ಉಲಹಂ ಎಲ್ಲಾಂ
ಉಯ್ಯವೇ ಅರುಳಿಚ್ ಚೆಯ್ದಾರ್
Open the Kannada Section in a New Tab
వరుమివళ్ నమ్మైప్ పేణుం
అమ్మైహాణ్ ఉమైయే మట్రిప్
పెరుమైసేర్ వడివం వేండిప్
పెట్రనళ్ ఎండ్రు పిండ్రై
అరుహువన్ దణైయ నోక్కి
అమ్మైయే ఎన్నుఞ్ సెమ్మై
ఒరుమొళి ఉలహం ఎల్లాం
ఉయ్యవే అరుళిచ్ చెయ్దార్
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

වරුමිවළ් නම්මෛප් පේණුම්
අම්මෛහාණ් උමෛයේ මට්‍රිප්
පෙරුමෛසේර් වඩිවම් වේණ්ඩිප්
පෙට්‍රනළ් එන්‍රු පින්‍රෛ
අරුහුවන් දණෛය නෝක්කි
අම්මෛයේ එන්නුඥ් සෙම්මෛ
ඔරුමොළි උලහම් එල්ලාම්
උය්‍යවේ අරුළිච් චෙය්දාර්


Open the Sinhala Section in a New Tab
വരുമിവള്‍ നമ്മൈപ് പേണും
അമ്മൈകാണ്‍ ഉമൈയേ മറ്റിപ്
പെരുമൈചേര്‍ വടിവം വേണ്ടിപ്
പെറ്റനള്‍ എന്‍റു പിന്‍റൈ
അരുകുവന്‍ തണൈയ നോക്കി
അമ്മൈയേ എന്‍നുഞ് ചെമ്മൈ
ഒരുമൊഴി ഉലകം എല്ലാം
ഉയ്യവേ അരുളിച് ചെയ്താര്‍
Open the Malayalam Section in a New Tab
วะรุมิวะล นะมมายป เปณุม
อมมายกาณ อุมายเย มะรริป
เปะรุมายเจร วะดิวะม เวณดิป
เปะรระณะล เอะณรุ ปิณราย
อรุกุวะน ถะณายยะ โนกกิ
อมมายเย เอะณณุญ เจะมมาย
โอะรุโมะฬิ อุละกะม เอะลลาม
อุยยะเว อรุลิจ เจะยถาร
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ဝရုမိဝလ္ နမ္မဲပ္ ေပနုမ္
အမ္မဲကာန္ အုမဲေယ မရ္ရိပ္
ေပ့ရုမဲေစရ္ ဝတိဝမ္ ေဝန္တိပ္
ေပ့ရ္ရနလ္ ေအ့န္ရု ပိန္ရဲ
အရုကုဝန္ ထနဲယ ေနာက္ကိ
အမ္မဲေယ ေအ့န္နုည္ ေစ့မ္မဲ
ေအာ့ရုေမာ့လိ အုလကမ္ ေအ့လ္လာမ္
အုယ္ယေဝ အရုလိစ္ ေစ့ယ္ထာရ္


Open the Burmese Section in a New Tab
ヴァルミヴァリ・ ナミ・マイピ・ ペーヌミ・
アミ・マイカーニ・ ウマイヤエ マリ・リピ・
ペルマイセーリ・ ヴァティヴァミ・ ヴェーニ・ティピ・
ペリ・ラナリ・ エニ・ル ピニ・リイ
アルクヴァニ・ タナイヤ ノーク・キ
アミ・マイヤエ エニ・ヌニ・ セミ・マイ
オルモリ ウラカミ・ エリ・ラーミ・
ウヤ・ヤヴェー アルリシ・ セヤ・ターリ・
Open the Japanese Section in a New Tab
farumifal nammaib benuM
ammaihan umaiye madrib
berumaiser fadifaM fendib
bedranal endru bindrai
aruhufan danaiya noggi
ammaiye ennun semmai
orumoli ulahaM ellaM
uyyafe arulid deydar
Open the Pinyin Section in a New Tab
وَرُمِوَضْ نَمَّيْبْ بيَۤنُن
اَمَّيْحانْ اُمَيْیيَۤ مَتْرِبْ
بيَرُمَيْسيَۤرْ وَدِوَن وٕۤنْدِبْ
بيَتْرَنَضْ يَنْدْرُ بِنْدْرَيْ
اَرُحُوَنْ دَنَيْیَ نُوۤكِّ
اَمَّيْیيَۤ يَنُّْنعْ سيَمَّيْ
اُورُمُوظِ اُلَحَن يَلّان
اُیَّوٕۤ اَرُضِتشْ تشيَیْدارْ


Open the Arabic Section in a New Tab
ʋʌɾɨmɪʋʌ˞ɭ n̺ʌmmʌɪ̯p pe˞:ɳʼɨm
ʌmmʌɪ̯xɑ˞:ɳ ʷʊmʌjɪ̯e· mʌt̺t̺ʳɪp
pɛ̝ɾɨmʌɪ̯ʧe:r ʋʌ˞ɽɪʋʌm ʋe˞:ɳɖɪp
pɛ̝t̺t̺ʳʌn̺ʌ˞ɭ ʲɛ̝n̺d̺ʳɨ pɪn̺d̺ʳʌɪ̯
ˀʌɾɨxuʋʌn̺ t̪ʌ˞ɳʼʌjɪ̯ə n̺o:kkʲɪ·
ʌmmʌjɪ̯e· ʲɛ̝n̺n̺ɨɲ sɛ̝mmʌɪ̯
ʷo̞ɾɨmo̞˞ɻɪ· ʷʊlʌxʌm ʲɛ̝llɑ:m
ʷʊjɪ̯ʌʋe· ˀʌɾɨ˞ɭʼɪʧ ʧɛ̝ɪ̯ðɑ:r
Open the IPA Section in a New Tab
varumivaḷ nammaip pēṇum
ammaikāṇ umaiyē maṟṟip
perumaicēr vaṭivam vēṇṭip
peṟṟaṉaḷ eṉṟu piṉṟai
arukuvan taṇaiya nōkki
ammaiyē eṉṉuñ cemmai
orumoḻi ulakam ellām
uyyavē aruḷic ceytār
Open the Diacritic Section in a New Tab
вaрюмывaл нaммaып пэaнюм
аммaыкaн юмaыеa мaтрып
пэрюмaысэaр вaтывaм вэaнтып
пэтрaнaл энрю пынрaы
арюкювaн тaнaыя нооккы
аммaыеa эннюгн сэммaы
орюмолзы юлaкам эллаам
юйявэa арюлыч сэйтаар
Open the Russian Section in a New Tab
wa'rumiwa'l :nammäp peh'num
ammäkah'n umäjeh marrip
pe'rumäzeh'r wadiwam weh'ndip
perrana'l enru pinrä
a'rukuwa:n tha'näja :nohkki
ammäjeh ennung zemmä
o'rumoshi ulakam ellahm
ujjaweh a'ru'lich zejthah'r
Open the German Section in a New Tab
varòmivalh nammâip pèènhòm
ammâikaanh òmâiyèè marhrhip
pèròmâiçèèr vadivam vèènhdip
pèrhrhanalh ènrhò pinrhâi
aròkòvan thanhâiya nookki
ammâiyèè ènnògn çèmmâi
oròmo1zi òlakam èllaam
òiyyavèè aròlhiçh çèiythaar
varumivalh nammaip peeṇhum
ammaicaainh umaiyiee marhrhip
perumaiceer vativam veeinhtip
perhrhanalh enrhu pinrhai
arucuvain thanhaiya nooicci
ammaiyiee ennuign cemmai
orumolzi ulacam ellaam
uyiyavee arulhic ceyithaar
varumiva'l :nammaip pae'num
ammaikaa'n umaiyae ma'r'rip
perumaisaer vadivam vae'ndip
pe'r'rana'l en'ru pin'rai
arukuva:n tha'naiya :noakki
ammaiyae ennunj semmai
orumozhi ulakam ellaam
uyyavae aru'lich seythaar
Open the English Section in a New Tab
ৱৰুমিৱল্ ণম্মৈপ্ পেণুম্
অম্মৈকাণ্ উমৈয়ে মৰ্ৰিপ্
পেৰুমৈচেৰ্ ৱটিৱম্ ৱেণ্টিপ্
পেৰ্ৰনল্ এন্ৰূ পিন্ৰৈ
অৰুকুৱণ্ তণৈয় ণোক্কি
অম্মৈয়ে এন্নূঞ্ চেম্মৈ
ওৰুমোলী উলকম্ এল্লাম্
উয়্য়ৱে অৰুলিচ্ চেয়্তাৰ্
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.