பன்னிரண்டாம் திருமுறை
13 சருக்கம், 71 புராணங்கள், 4272 பாடல்கள்
24 காரைக்காலம்மையார் புராணம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66


பாடல் எண் : 56

தலையினால் நடந்து சென்று
   சங்கரன் இருந்த வெள்ளி
மலையின்மேல் ஏறும் போது
    மகிழ்ச்சியால் அன்பு பொங்கக்
கலையிளந் திங்கட் கண்ணிக்
   கண்ணுதல் ஒருபா கத்துச்
சிலைநுதல் இமைய வல்லி
   திருக்கண்நோக் குற்ற தன்றே
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
சென்னை, மயிலாப்பூர், கபாலீச்சரர் திருக்கோயில் ஓதுவார் பா. சற்குருநாதன்
உரிமை: திருமுறை மாநாட்டு ஏற்பாட்டுக் குழு, சிங்கப்பூர்
 

பொழிப்புரை:

தலையினால் நடந்து சென்று பெருமான் எழுந் தருளியிருக்கும் கயிலை மலையின் மேல் ஏறும் பொழுது, மகிழ்ச்சி மீதூர்வினால் அன்பு மேன்மேலும் பெருக, இளம் பிறையாகிய மாலையை அணிந்த வில்லைப் போன்ற நெற்றியினை உடைய இறைவனின் இட மருங்கில் அமர்ந்திருக்கும் பார்வதியம்மையின் திருக்கண் பார்வை அப்பொழுது பொருந்தியது.

குறிப்புரை:

அம்மையார் மலையின் மீது ஏறும் பொழுது உமையம்மையாரின் திருக்கண் நோக்கம் அவர்மேல் பட்டது. `புலைய னேனையும் பொருளென நினைந்துன் அருள்பு ரிந்தனை, புரிதலும் களித்துத் தலையி னால்நடந் தேன்விடைப் பாகா சங்கரா` (தி.8 ப.23 பா.2) எனவரும் திருவாசகப் பகுதியும் இங்கு நினைக்கத் தக்கது.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
తలతో నడిచి వెళ్లి శివభగవానుడు ఆవాసమున్న వెండి పర్వతాన్ని అధిరోహిస్తున్నప్పుడు, సంతోషం పొంగులువారగా భక్తి మరింత ఉప్పొంగగా బాలచంద్రుని మాలధరించి, వింటిని పోలిన నుదురును గలిగి, పరమేశ్వరుని వామభాగంలో ఆసీనురాలై ఉన్న పార్వతీదేవి కరుణాకటాక్షాలు అప్పుడు ఆమెపై ప్రసరించాయి.

అనువాదం: ఆచార్య శ్రీపాద జయప్రకాశ్, తిరుప్పది
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
When with her head she ascended the argent mountain
Of Sankara, devotion in her swelled up more and more;
The daughter of Himavant of bow-like brow,
Who is concorporate with Her brow-eyed Lord who sports
As a chaplet the ever-young crescent on His head,
Cast Her look of grace on her.
Translation: T.N. Ramachandran

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀢𑀮𑁃𑀬𑀺𑀷𑀸𑀮𑁆 𑀦𑀝𑀦𑁆𑀢𑀼 𑀘𑁂𑁆𑀷𑁆𑀶𑀼
𑀘𑀗𑁆𑀓𑀭𑀷𑁆 𑀇𑀭𑀼𑀦𑁆𑀢 𑀯𑁂𑁆𑀴𑁆𑀴𑀺
𑀫𑀮𑁃𑀬𑀺𑀷𑁆𑀫𑁂𑀮𑁆 𑀏𑀶𑀼𑀫𑁆 𑀧𑁄𑀢𑀼
𑀫𑀓𑀺𑀵𑁆𑀘𑁆𑀘𑀺𑀬𑀸𑀮𑁆 𑀅𑀷𑁆𑀧𑀼 𑀧𑁄𑁆𑀗𑁆𑀓𑀓𑁆
𑀓𑀮𑁃𑀬𑀺𑀴𑀦𑁆 𑀢𑀺𑀗𑁆𑀓𑀝𑁆 𑀓𑀡𑁆𑀡𑀺𑀓𑁆
𑀓𑀡𑁆𑀡𑀼𑀢𑀮𑁆 𑀑𑁆𑀭𑀼𑀧𑀸 𑀓𑀢𑁆𑀢𑀼𑀘𑁆
𑀘𑀺𑀮𑁃𑀦𑀼𑀢𑀮𑁆 𑀇𑀫𑁃𑀬 𑀯𑀮𑁆𑀮𑀺
𑀢𑀺𑀭𑀼𑀓𑁆𑀓𑀡𑁆𑀦𑁄𑀓𑁆 𑀓𑀼𑀶𑁆𑀶 𑀢𑀷𑁆𑀶𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

তলৈযিন়াল্ নডন্দু সেণ্ড্রু
সঙ্গরন়্‌ ইরুন্দ ৱেৰ‍্ৰি
মলৈযিন়্‌মেল্ এর়ুম্ পোদু
মহিৰ়্‌চ্চিযাল্ অন়্‌বু পোঙ্গক্
কলৈযিৰন্ দিঙ্গট্ কণ্ণিক্
কণ্ণুদল্ ওরুবা কত্তুচ্
সিলৈনুদল্ ইমৈয ৱল্লি
তিরুক্কণ্নোক্ কুট্র তণ্ড্রে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

தலையினால் நடந்து சென்று
சங்கரன் இருந்த வெள்ளி
மலையின்மேல் ஏறும் போது
மகிழ்ச்சியால் அன்பு பொங்கக்
கலையிளந் திங்கட் கண்ணிக்
கண்ணுதல் ஒருபா கத்துச்
சிலைநுதல் இமைய வல்லி
திருக்கண்நோக் குற்ற தன்றே


Open the Thamizhi Section in a New Tab
தலையினால் நடந்து சென்று
சங்கரன் இருந்த வெள்ளி
மலையின்மேல் ஏறும் போது
மகிழ்ச்சியால் அன்பு பொங்கக்
கலையிளந் திங்கட் கண்ணிக்
கண்ணுதல் ஒருபா கத்துச்
சிலைநுதல் இமைய வல்லி
திருக்கண்நோக் குற்ற தன்றே

Open the Reformed Script Section in a New Tab
तलैयिऩाल् नडन्दु सॆण्ड्रु
सङ्गरऩ् इरुन्द वॆळ्ळि
मलैयिऩ्मेल् एऱुम् पोदु
महिऴ्च्चियाल् अऩ्बु पॊङ्गक्
कलैयिळन् दिङ्गट् कण्णिक्
कण्णुदल् ऒरुबा कत्तुच्
सिलैनुदल् इमैय वल्लि
तिरुक्कण्नोक् कुट्र तण्ड्रे

Open the Devanagari Section in a New Tab
ತಲೈಯಿನಾಲ್ ನಡಂದು ಸೆಂಡ್ರು
ಸಂಗರನ್ ಇರುಂದ ವೆಳ್ಳಿ
ಮಲೈಯಿನ್ಮೇಲ್ ಏಱುಂ ಪೋದು
ಮಹಿೞ್ಚ್ಚಿಯಾಲ್ ಅನ್ಬು ಪೊಂಗಕ್
ಕಲೈಯಿಳನ್ ದಿಂಗಟ್ ಕಣ್ಣಿಕ್
ಕಣ್ಣುದಲ್ ಒರುಬಾ ಕತ್ತುಚ್
ಸಿಲೈನುದಲ್ ಇಮೈಯ ವಲ್ಲಿ
ತಿರುಕ್ಕಣ್ನೋಕ್ ಕುಟ್ರ ತಂಡ್ರೇ

Open the Kannada Section in a New Tab
తలైయినాల్ నడందు సెండ్రు
సంగరన్ ఇరుంద వెళ్ళి
మలైయిన్మేల్ ఏఱుం పోదు
మహిళ్చ్చియాల్ అన్బు పొంగక్
కలైయిళన్ దింగట్ కణ్ణిక్
కణ్ణుదల్ ఒరుబా కత్తుచ్
సిలైనుదల్ ఇమైయ వల్లి
తిరుక్కణ్నోక్ కుట్ర తండ్రే

Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

තලෛයිනාල් නඩන්දු සෙන්‍රු
සංගරන් ඉරුන්ද වෙළ්ළි
මලෛයින්මේල් ඒරුම් පෝදු
මහිළ්ච්චියාල් අන්බු පොංගක්
කලෛයිළන් දිංගට් කණ්ණික්
කණ්ණුදල් ඔරුබා කත්තුච්
සිලෛනුදල් ඉමෛය වල්ලි
තිරුක්කණ්නෝක් කුට්‍ර තන්‍රේ


Open the Sinhala Section in a New Tab
തലൈയിനാല്‍ നടന്തു ചെന്‍റു
ചങ്കരന്‍ ഇരുന്ത വെള്ളി
മലൈയിന്‍മേല്‍ ഏറും പോതു
മകിഴ്ച്ചിയാല്‍ അന്‍പു പൊങ്കക്
കലൈയിളന്‍ തിങ്കട് കണ്ണിക്
കണ്ണുതല്‍ ഒരുപാ കത്തുച്
ചിലൈനുതല്‍ ഇമൈയ വല്ലി
തിരുക്കണ്‍നോക് കുറ്റ തന്‍റേ

Open the Malayalam Section in a New Tab
ถะลายยิณาล นะดะนถุ เจะณรุ
จะงกะระณ อิรุนถะ เวะลลิ
มะลายยิณเมล เอรุม โปถุ
มะกิฬจจิยาล อณปุ โปะงกะก
กะลายยิละน ถิงกะด กะณณิก
กะณณุถะล โอะรุปา กะถถุจ
จิลายนุถะล อิมายยะ วะลลิ
ถิรุกกะณโนก กุรระ ถะณเร

Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ထလဲယိနာလ္ နတန္ထု ေစ့န္ရု
စင္ကရန္ အိရုန္ထ ေဝ့လ္လိ
မလဲယိန္ေမလ္ ေအရုမ္ ေပာထု
မကိလ္စ္စိယာလ္ အန္ပု ေပာ့င္ကက္
ကလဲယိလန္ ထိင္ကတ္ ကန္နိက္
ကန္နုထလ္ ေအာ့ရုပာ ကထ္ထုစ္
စိလဲနုထလ္ အိမဲယ ဝလ္လိ
ထိရုက္ကန္ေနာက္ ကုရ္ရ ထန္ေရ


Open the Burmese Section in a New Tab
タリイヤナーリ・ ナタニ・トゥ セニ・ル
サニ・カラニ・ イルニ・タ ヴェリ・リ
マリイヤニ・メーリ・ エールミ・ ポートゥ
マキリ・シ・チヤーリ・ アニ・プ ポニ・カク・
カリイヤラニ・ ティニ・カタ・ カニ・ニク・
カニ・ヌタリ・ オルパー カタ・トゥシ・
チリイヌタリ・ イマイヤ ヴァリ・リ
ティルク・カニ・ノーク・ クリ・ラ タニ・レー

Open the Japanese Section in a New Tab
dalaiyinal nadandu sendru
sanggaran irunda felli
malaiyinmel eruM bodu
mahilddiyal anbu bonggag
galaiyilan dinggad gannig
gannudal oruba gaddud
silainudal imaiya falli
diruggannog gudra dandre

Open the Pinyin Section in a New Tab
تَلَيْیِنالْ نَدَنْدُ سيَنْدْرُ
سَنغْغَرَنْ اِرُنْدَ وٕضِّ
مَلَيْیِنْميَۤلْ يَۤرُن بُوۤدُ
مَحِظْتشِّیالْ اَنْبُ بُونغْغَكْ
كَلَيْیِضَنْ دِنغْغَتْ كَنِّكْ
كَنُّدَلْ اُورُبا كَتُّتشْ
سِلَيْنُدَلْ اِمَيْیَ وَلِّ
تِرُكَّنْنُوۤكْ كُتْرَ تَنْدْريَۤ



Open the Arabic Section in a New Tab
t̪ʌlʌjɪ̯ɪn̺ɑ:l n̺ʌ˞ɽʌn̪d̪ɨ sɛ̝n̺d̺ʳɨ
ʧʌŋgʌɾʌn̺ ʲɪɾɨn̪d̪ə ʋɛ̝˞ɭɭɪ
mʌlʌjɪ̯ɪn̺me:l ʲe:ɾɨm po:ðɨ
mʌçɪ˞ɻʧʧɪɪ̯ɑ:l ˀʌn̺bʉ̩ po̞ŋgʌk
kʌlʌjɪ̯ɪ˞ɭʼʌn̺ t̪ɪŋgʌ˞ʈ kʌ˞ɳɳɪk
kʌ˞ɳɳɨðʌl ʷo̞ɾɨβɑ: kʌt̪t̪ɨʧ
sɪlʌɪ̯n̺ɨðʌl ʲɪmʌjɪ̯ə ʋʌllɪ·
t̪ɪɾɨkkʌ˞ɳn̺o:k kʊt̺t̺ʳə t̪ʌn̺d̺ʳe:

Open the IPA Section in a New Tab
talaiyiṉāl naṭantu ceṉṟu
caṅkaraṉ irunta veḷḷi
malaiyiṉmēl ēṟum pōtu
makiḻcciyāl aṉpu poṅkak
kalaiyiḷan tiṅkaṭ kaṇṇik
kaṇṇutal orupā kattuc
cilainutal imaiya valli
tirukkaṇnōk kuṟṟa taṉṟē

Open the Diacritic Section in a New Tab
тaлaыйынаал нaтaнтю сэнрю
сaнгкарaн ырюнтa вэллы
мaлaыйынмэaл эaрюм поотю
мaкылзчсыяaл анпю понгкак
калaыйылaн тынгкат каннык
каннютaл орюпаа каттюч
сылaынютaл ымaыя вaллы
тырюкканноок кютрa тaнрэa

Open the Russian Section in a New Tab
thaläjinahl :nada:nthu zenru
zangka'ran i'ru:ntha we'l'li
maläjinmehl ehrum pohthu
makishchzijahl anpu pongkak
kaläji'la:n thingkad ka'n'nik
ka'n'nuthal o'rupah kaththuch
zilä:nuthal imäja walli
thi'rukka'n:nohk kurra thanreh

Open the German Section in a New Tab
thalâiyeinaal nadanthò çènrhò
çangkaran iròntha vèlhlhi
malâiyeinmèèl èèrhòm poothò
makilzçhçiyaal anpò pongkak
kalâiyeilhan thingkat kanhnhik
kanhnhòthal oròpaa kaththòçh
çilâinòthal imâiya valli
thiròkkanhnook kòrhrha thanrhèè
thalaiyiinaal natainthu cenrhu
ceangcaran iruintha velhlhi
malaiyiinmeel eerhum poothu
macilzcceiiyaal anpu pongcaic
calaiyiilhain thingcait cainhnhiic
cainhṇhuthal orupaa caiththuc
ceilainuthal imaiya valli
thiruiccainhnooic curhrha thanrhee
thalaiyinaal :nada:nthu sen'ru
sangkaran iru:ntha ve'l'li
malaiyinmael ae'rum poathu
makizhchchiyaal anpu pongkak
kalaiyi'la:n thingkad ka'n'nik
ka'n'nuthal orupaa kaththuch
silai:nuthal imaiya valli
thirukka'n:noak ku'r'ra than'rae

Open the English Section in a New Tab
তলৈয়িনাল্ ণতণ্তু চেন্ৰূ
চঙকৰন্ ইৰুণ্ত ৱেল্লি
মলৈয়িন্মেল্ এৰূম্ পোতু
মকিইলচ্চিয়াল্ অন্পু পোঙকক্
কলৈয়িলণ্ তিঙকইট কণ্ণাক্
কণ্ণুতল্ ওৰুপা কত্তুচ্
চিলৈণূতল্ ইমৈয় ৱল্লি
তিৰুক্কণ্ণোক্ কুৰ্ৰ তন্ৰে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.