பன்னிரண்டாம் திருமுறை
13 சருக்கம், 71 புராணங்கள், 4272 பாடல்கள்
24 காரைக்காலம்மையார் புராணம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66


பாடல் எண் : 48

என்றபின் சுற்றத் தாரும்
    இதுவென்கொல் என்று நின்றார்
மன்றலங் குழலி னாரும்
   வணிகன்வாய் மாற்றங் கேளாக்
கொன்றைவார் சடையி னார்தங்
   குரைகழல் போற்றிச் சிந்தை
ஒன்றிய நோக்கில் மிக்க
   உணர்வுகொண் டுரைசெய் கின்றார்
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
சென்னை, மயிலாப்பூர், கபாலீச்சரர் திருக்கோயில் ஓதுவார் பா. சற்குருநாதன்
உரிமை: திருமுறை மாநாட்டு ஏற்பாட்டுக் குழு, சிங்கப்பூர்
 

பொழிப்புரை:

என்று இவ்வாறு வணிகன் சொல்ல, அதனைக் கேட்ட சுற்றத்தார்களும், இன்னதென்று தெளியவாராத நிலையில் அதிசயித்து நின்றார்கள். மணம் பொருந்திய கூந்தலையுடைய அம்மையாரும் வணிகன் கூறிய சொற்களைக் கேட்டு, கொன்றை அணிந்த நீண்ட சடையினையுடைய சிவபெருமானின் ஒலிக்கின்ற கழலினை அணிந்த திருவடிகளைப் போற்றி, மனம் ஒன்றிய அகநோக்கின் மீதூர்வால் உரைசெய்வாராகி.

குறிப்புரை:

குரைகழல் - ஒலக்கின்ற சிலம்பையுடைய திருவடி.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
ఆ మాటలను విని బంధువులందరూ ఏమి చేయడానికి తోచక ఆశ్చర్యంతో నిలుచుండిపోయారు. సురభిళ శిరోజాలను కలిగిన ఆమె కూడ వర్తకుడు చెప్పిన మాటలను విని కౌన్ఱపుష్పమాలాలంకృతుడైన పరమేశ్వరుని కాంతులీనుతున్న నూపురాలను ధరించిన తిరుచరణాలను ప్రస్తుతించి తన అంతరంగంలోని భావాలను చెప్పడం ప్రారంభించింది.

అనువాదం: ఆచార్య శ్రీపాద జయప్రకాశ్, తిరుప్పది
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
When thus he spake, the confounded kinsfolk exclaimed:
“What may this be?” Hearkening to the merchant’s words,
She of fragrant locks, hailed the feet of the Lord
Of matted hair, decked with resounding anklets;
Then, she spake from her inmost consciousness
Welling up from her inner vision into which merged
Her mind and all.
Translation: T.N. Ramachandran

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀏𑁆𑀷𑁆𑀶𑀧𑀺𑀷𑁆 𑀘𑀼𑀶𑁆𑀶𑀢𑁆 𑀢𑀸𑀭𑀼𑀫𑁆
𑀇𑀢𑀼𑀯𑁂𑁆𑀷𑁆𑀓𑁄𑁆𑀮𑁆 𑀏𑁆𑀷𑁆𑀶𑀼 𑀦𑀺𑀷𑁆𑀶𑀸𑀭𑁆
𑀫𑀷𑁆𑀶𑀮𑀗𑁆 𑀓𑀼𑀵𑀮𑀺 𑀷𑀸𑀭𑀼𑀫𑁆
𑀯𑀡𑀺𑀓𑀷𑁆𑀯𑀸𑀬𑁆 𑀫𑀸𑀶𑁆𑀶𑀗𑁆 𑀓𑁂𑀴𑀸𑀓𑁆
𑀓𑁄𑁆𑀷𑁆𑀶𑁃𑀯𑀸𑀭𑁆 𑀘𑀝𑁃𑀬𑀺 𑀷𑀸𑀭𑁆𑀢𑀗𑁆
𑀓𑀼𑀭𑁃𑀓𑀵𑀮𑁆 𑀧𑁄𑀶𑁆𑀶𑀺𑀘𑁆 𑀘𑀺𑀦𑁆𑀢𑁃
𑀑𑁆𑀷𑁆𑀶𑀺𑀬 𑀦𑁄𑀓𑁆𑀓𑀺𑀮𑁆 𑀫𑀺𑀓𑁆𑀓
𑀉𑀡𑀭𑁆𑀯𑀼𑀓𑁄𑁆𑀡𑁆 𑀝𑀼𑀭𑁃𑀘𑁂𑁆𑀬𑁆 𑀓𑀺𑀷𑁆𑀶𑀸𑀭𑁆


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

এণ্ড্রবিন়্‌ সুট্রত্ তারুম্
ইদুৱেন়্‌গোল্ এণ্ড্রু নিণ্ড্রার্
মণ্ড্রলঙ্ কুৰ়লি ন়ারুম্
ৱণিহন়্‌ৱায্ মাট্রঙ্ কেৰাক্
কোণ্ড্রৈৱার্ সডৈযি ন়ার্দঙ্
কুরৈহৰ়ল্ পোট্রিচ্ চিন্দৈ
ওণ্ড্রিয নোক্কিল্ মিক্ক
উণর্ৱুহোণ্ টুরৈসেয্ কিণ্ড্রার্


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

என்றபின் சுற்றத் தாரும்
இதுவென்கொல் என்று நின்றார்
மன்றலங் குழலி னாரும்
வணிகன்வாய் மாற்றங் கேளாக்
கொன்றைவார் சடையி னார்தங்
குரைகழல் போற்றிச் சிந்தை
ஒன்றிய நோக்கில் மிக்க
உணர்வுகொண் டுரைசெய் கின்றார்


Open the Thamizhi Section in a New Tab
என்றபின் சுற்றத் தாரும்
இதுவென்கொல் என்று நின்றார்
மன்றலங் குழலி னாரும்
வணிகன்வாய் மாற்றங் கேளாக்
கொன்றைவார் சடையி னார்தங்
குரைகழல் போற்றிச் சிந்தை
ஒன்றிய நோக்கில் மிக்க
உணர்வுகொண் டுரைசெய் கின்றார்

Open the Reformed Script Section in a New Tab
ऎण्ड्रबिऩ् सुट्रत् तारुम्
इदुवॆऩ्गॊल् ऎण्ड्रु निण्ड्रार्
मण्ड्रलङ् कुऴलि ऩारुम्
वणिहऩ्वाय् माट्रङ् केळाक्
कॊण्ड्रैवार् सडैयि ऩार्दङ्
कुरैहऴल् पोट्रिच् चिन्दै
ऒण्ड्रिय नोक्किल् मिक्क
उणर्वुहॊण् टुरैसॆय् किण्ड्रार्

Open the Devanagari Section in a New Tab
ಎಂಡ್ರಬಿನ್ ಸುಟ್ರತ್ ತಾರುಂ
ಇದುವೆನ್ಗೊಲ್ ಎಂಡ್ರು ನಿಂಡ್ರಾರ್
ಮಂಡ್ರಲಙ್ ಕುೞಲಿ ನಾರುಂ
ವಣಿಹನ್ವಾಯ್ ಮಾಟ್ರಙ್ ಕೇಳಾಕ್
ಕೊಂಡ್ರೈವಾರ್ ಸಡೈಯಿ ನಾರ್ದಙ್
ಕುರೈಹೞಲ್ ಪೋಟ್ರಿಚ್ ಚಿಂದೈ
ಒಂಡ್ರಿಯ ನೋಕ್ಕಿಲ್ ಮಿಕ್ಕ
ಉಣರ್ವುಹೊಣ್ ಟುರೈಸೆಯ್ ಕಿಂಡ್ರಾರ್

Open the Kannada Section in a New Tab
ఎండ్రబిన్ సుట్రత్ తారుం
ఇదువెన్గొల్ ఎండ్రు నిండ్రార్
మండ్రలఙ్ కుళలి నారుం
వణిహన్వాయ్ మాట్రఙ్ కేళాక్
కొండ్రైవార్ సడైయి నార్దఙ్
కురైహళల్ పోట్రిచ్ చిందై
ఒండ్రియ నోక్కిల్ మిక్క
ఉణర్వుహొణ్ టురైసెయ్ కిండ్రార్

Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

එන්‍රබින් සුට්‍රත් තාරුම්
ඉදුවෙන්හොල් එන්‍රු නින්‍රාර්
මන්‍රලඞ් කුළලි නාරුම්
වණිහන්වාය් මාට්‍රඞ් කේළාක්
කොන්‍රෛවාර් සඩෛයි නාර්දඞ්
කුරෛහළල් පෝට්‍රිච් චින්දෛ
ඔන්‍රිය නෝක්කිල් මික්ක
උණර්වුහොණ් ටුරෛසෙය් කින්‍රාර්


Open the Sinhala Section in a New Tab
എന്‍റപിന്‍ ചുറ്റത് താരും
ഇതുവെന്‍കൊല്‍ എന്‍റു നിന്‍റാര്‍
മന്‍റലങ് കുഴലി നാരും
വണികന്‍വായ് മാറ്റങ് കേളാക്
കൊന്‍റൈവാര്‍ ചടൈയി നാര്‍തങ്
കുരൈകഴല്‍ പോറ്റിച് ചിന്തൈ
ഒന്‍റിയ നോക്കില്‍ മിക്ക
ഉണര്‍വുകൊണ്‍ ടുരൈചെയ് കിന്‍റാര്‍

Open the Malayalam Section in a New Tab
เอะณระปิณ จุรระถ ถารุม
อิถุเวะณโกะล เอะณรุ นิณราร
มะณระละง กุฬะลิ ณารุม
วะณิกะณวาย มารระง เกลาก
โกะณรายวาร จะดายยิ ณารถะง
กุรายกะฬะล โปรริจ จินถาย
โอะณริยะ โนกกิล มิกกะ
อุณะรวุโกะณ ดุรายเจะย กิณราร

Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ေအ့န္ရပိန္ စုရ္ရထ္ ထာရုမ္
အိထုေဝ့န္ေကာ့လ္ ေအ့န္ရု နိန္ရာရ္
မန္ရလင္ ကုလလိ နာရုမ္
ဝနိကန္ဝာယ္ မာရ္ရင္ ေကလာက္
ေကာ့န္ရဲဝာရ္ စတဲယိ နာရ္ထင္
ကုရဲကလလ္ ေပာရ္ရိစ္ စိန္ထဲ
ေအာ့န္ရိယ ေနာက္ကိလ္ မိက္က
အုနရ္ဝုေကာ့န္ တုရဲေစ့ယ္ ကိန္ရာရ္


Open the Burmese Section in a New Tab
エニ・ラピニ・ チュリ・ラタ・ タールミ・
イトゥヴェニ・コリ・ エニ・ル ニニ・ラーリ・
マニ・ララニ・ クラリ ナールミ・
ヴァニカニ・ヴァーヤ・ マーリ・ラニ・ ケーラアク・
コニ・リイヴァーリ・ サタイヤ ナーリ・タニ・
クリイカラリ・ ポーリ・リシ・ チニ・タイ
オニ・リヤ ノーク・キリ・ ミク・カ
ウナリ・ヴコニ・ トゥリイセヤ・ キニ・ラーリ・

Open the Japanese Section in a New Tab
endrabin sudrad daruM
idufengol endru nindrar
mandralang gulali naruM
fanihanfay madrang gelag
gondraifar sadaiyi nardang
guraihalal bodrid dindai
ondriya noggil migga
unarfuhon duraisey gindrar

Open the Pinyin Section in a New Tab
يَنْدْرَبِنْ سُتْرَتْ تارُن
اِدُوٕنْغُولْ يَنْدْرُ نِنْدْرارْ
مَنْدْرَلَنغْ كُظَلِ نارُن
وَنِحَنْوَایْ ماتْرَنغْ كيَۤضاكْ
كُونْدْرَيْوَارْ سَدَيْیِ نارْدَنغْ
كُرَيْحَظَلْ بُوۤتْرِتشْ تشِنْدَيْ
اُونْدْرِیَ نُوۤكِّلْ مِكَّ
اُنَرْوُحُونْ تُرَيْسيَیْ كِنْدْرارْ



Open the Arabic Section in a New Tab
ʲɛ̝n̺d̺ʳʌβɪn̺ sʊt̺t̺ʳʌt̪ t̪ɑ:ɾɨm
ʲɪðɨʋɛ̝n̺go̞l ʲɛ̝n̺d̺ʳɨ n̺ɪn̺d̺ʳɑ:r
mʌn̺d̺ʳʌlʌŋ kʊ˞ɻʌlɪ· n̺ɑ:ɾɨm
ʋʌ˞ɳʼɪxʌn̺ʋɑ:ɪ̯ mɑ:t̺t̺ʳʌŋ ke˞:ɭʼɑ:k
ko̞n̺d̺ʳʌɪ̯ʋɑ:r sʌ˞ɽʌjɪ̯ɪ· n̺ɑ:rðʌŋ
kɨɾʌɪ̯xʌ˞ɻʌl po:t̺t̺ʳɪʧ ʧɪn̪d̪ʌɪ̯
ʷo̞n̺d̺ʳɪɪ̯ə n̺o:kkʲɪl mɪkkə
ɨ˞ɳʼʌrʋʉ̩xo̞˞ɳ ʈɨɾʌɪ̯ʧɛ̝ɪ̯ kɪn̺d̺ʳɑ:r

Open the IPA Section in a New Tab
eṉṟapiṉ cuṟṟat tārum
ituveṉkol eṉṟu niṉṟār
maṉṟalaṅ kuḻali ṉārum
vaṇikaṉvāy māṟṟaṅ kēḷāk
koṉṟaivār caṭaiyi ṉārtaṅ
kuraikaḻal pōṟṟic cintai
oṉṟiya nōkkil mikka
uṇarvukoṇ ṭuraicey kiṉṟār

Open the Diacritic Section in a New Tab
энрaпын сютрaт таарюм
ытювэнкол энрю нынраар
мaнрaлaнг кюлзaлы наарюм
вaныканваай маатрaнг кэaлаак
конрaываар сaтaыйы наартaнг
кюрaыкалзaл поотрыч сынтaы
онрыя нооккыл мыкка
юнaрвюкон тюрaысэй кынраар

Open the Russian Section in a New Tab
enrapin zurrath thah'rum
ithuwenkol enru :ninrah'r
manralang kushali nah'rum
wa'nikanwahj mahrrang keh'lahk
konräwah'r zadäji nah'rthang
ku'räkashal pohrrich zi:nthä
onrija :nohkkil mikka
u'na'rwuko'n du'räzej kinrah'r

Open the German Section in a New Tab
ènrhapin çòrhrhath thaaròm
ithòvènkol ènrhò ninrhaar
manrhalang kòlzali naaròm
vanhikanvaaiy maarhrhang kèèlhaak
konrhâivaar çatâiyei naarthang
kòrâikalzal poorhrhiçh çinthâi
onrhiya nookkil mikka
ònharvòkonh dòrâiçèiy kinrhaar
enrhapin surhrhaith thaarum
ithuvencol enrhu ninrhaar
manrhalang culzali naarum
vanhicanvayi maarhrhang keelhaaic
conrhaivar ceataiyii naarthang
curaicalzal poorhrhic ceiinthai
onrhiya nooiccil miicca
unharvucoinh turaiceyi cinrhaar
en'rapin su'r'rath thaarum
ithuvenkol en'ru :nin'raar
man'ralang kuzhali naarum
va'nikanvaay maa'r'rang kae'laak
kon'raivaar sadaiyi naarthang
kuraikazhal poa'r'rich si:nthai
on'riya :noakkil mikka
u'narvuko'n duraisey kin'raar

Open the English Section in a New Tab
এন্ৰপিন্ চুৰ্ৰত্ তাৰুম্
ইতুৱেন্কোল্ এন্ৰূ ণিন্ৰাৰ্
মন্ৰলঙ কুললি নাৰুম্
ৱণাকন্ৱায়্ মাৰ্ৰঙ কেলাক্
কোন্ৰৈৱাৰ্ চটৈয়ি নাৰ্তঙ
কুৰৈকলল্ পোৰ্ৰিচ্ চিণ্তৈ
ওন্ৰিয় ণোক্কিল্ মিক্ক
উণৰ্ৱুকোণ্ টুৰৈচেয়্ কিন্ৰাৰ্
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.