பன்னிரண்டாம் திருமுறை
13 சருக்கம், 71 புராணங்கள், 4272 பாடல்கள்
24 காரைக்காலம்மையார் புராணம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66


பாடல் எண் : 46

கணவன்தான் வணங்கக் கண்ட
   காமர்பூங்கொடிய னாரும்
அணைவுறுஞ் சுற்றத் தார்பால்
   அச்சமோ டொதுங்கி நிற்ப
உணர்வுறு கிளைஞர் வெள்கி
    உன்திரு மனைவி தன்னை
மணமலி தாரி னாய்நீ
   வணங்குவ தென்கொல் என்றார்
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
சென்னை, மயிலாப்பூர், கபாலீச்சரர் திருக்கோயில் ஓதுவார் பா. சற்குருநாதன்
உரிமை: திருமுறை மாநாட்டு ஏற்பாட்டுக் குழு, சிங்கப்பூர்
 

பொழிப்புரை:

கணவனார் தம்மை வணங்கிடக் கண்ட அழகிய பூங்கொடி போன்ற புனிதவதி அம்மையாரும், அருகில் நின்ற சுற்றத்தாரிடத்து அச்சம் மீதூர ஒதுங்கி நிற்பத், தொடர்ச்சியாக நிகழ்ந்து வரும் இச்செய்கைகளைக் கண்டு நிற்கும் சுற்றத்தார்களும் நாணமுற்று, மணமிகுந்த மாலையணிந்த பரமதத்தனே! நீ உன் அழகிய மனை வியை வணங்குவது என்னவோ? என்று வியப்புறக் கேட்டனர்.

குறிப்புரை:

காமர் - அழகிய

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
భర్త తనకు నమస్కరించగా చూసిన పూదీగను పోలిన పునిదవతి, భయకంపితయై దూరంగా నిలబడగా, ఈ సంఘటన చూసిన బంధువులు కూడ సిగ్గుపడి 'ఓ పరమదత్తా! నీవు అందమైన నీ భార్యకు నమస్కరించడానికి కారణమేమి?'' అని ఆశ్చర్యంతో ప్రశ్నించారు.

అనువాదం: ఆచార్య శ్రీపాద జయప్రకాశ్, తిరుప్పది
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Beholding the adoring husband, she who was truly
A beauteous liana, and the gathered kin moved away
And stood stricken by fear; touched to the quick
And bitten by shame, the relations said: “O Wearer
Of a fragrant garland! What makes you worship
Your beauteous wife?”
Translation: T.N. Ramachandran

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀓𑀡𑀯𑀷𑁆𑀢𑀸𑀷𑁆 𑀯𑀡𑀗𑁆𑀓𑀓𑁆 𑀓𑀡𑁆𑀝
𑀓𑀸𑀫𑀭𑁆𑀧𑀽𑀗𑁆𑀓𑁄𑁆𑀝𑀺𑀬 𑀷𑀸𑀭𑀼𑀫𑁆
𑀅𑀡𑁃𑀯𑀼𑀶𑀼𑀜𑁆 𑀘𑀼𑀶𑁆𑀶𑀢𑁆 𑀢𑀸𑀭𑁆𑀧𑀸𑀮𑁆
𑀅𑀘𑁆𑀘𑀫𑁄 𑀝𑁄𑁆𑀢𑀼𑀗𑁆𑀓𑀺 𑀦𑀺𑀶𑁆𑀧
𑀉𑀡𑀭𑁆𑀯𑀼𑀶𑀼 𑀓𑀺𑀴𑁃𑀜𑀭𑁆 𑀯𑁂𑁆𑀴𑁆𑀓𑀺
𑀉𑀷𑁆𑀢𑀺𑀭𑀼 𑀫𑀷𑁃𑀯𑀺 𑀢𑀷𑁆𑀷𑁃
𑀫𑀡𑀫𑀮𑀺 𑀢𑀸𑀭𑀺 𑀷𑀸𑀬𑁆𑀦𑀻
𑀯𑀡𑀗𑁆𑀓𑀼𑀯 𑀢𑁂𑁆𑀷𑁆𑀓𑁄𑁆𑀮𑁆 𑀏𑁆𑀷𑁆𑀶𑀸𑀭𑁆


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

কণৱন়্‌দান়্‌ ৱণঙ্গক্ কণ্ড
কামর্বূঙ্গোডিয ন়ারুম্
অণৈৱুর়ুঞ্ সুট্রত্ তার্বাল্
অচ্চমো টোদুঙ্গি নির়্‌প
উণর্ৱুর়ু কিৰৈঞর্ ৱেৰ‍্গি
উন়্‌দিরু মন়ৈৱি তন়্‌ন়ৈ
মণমলি তারি ন়ায্নী
ৱণঙ্গুৱ তেন়্‌গোল্ এণ্ড্রার্


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

கணவன்தான் வணங்கக் கண்ட
காமர்பூங்கொடிய னாரும்
அணைவுறுஞ் சுற்றத் தார்பால்
அச்சமோ டொதுங்கி நிற்ப
உணர்வுறு கிளைஞர் வெள்கி
உன்திரு மனைவி தன்னை
மணமலி தாரி னாய்நீ
வணங்குவ தென்கொல் என்றார்


Open the Thamizhi Section in a New Tab
கணவன்தான் வணங்கக் கண்ட
காமர்பூங்கொடிய னாரும்
அணைவுறுஞ் சுற்றத் தார்பால்
அச்சமோ டொதுங்கி நிற்ப
உணர்வுறு கிளைஞர் வெள்கி
உன்திரு மனைவி தன்னை
மணமலி தாரி னாய்நீ
வணங்குவ தென்கொல் என்றார்

Open the Reformed Script Section in a New Tab
कणवऩ्दाऩ् वणङ्गक् कण्ड
कामर्बूङ्गॊडिय ऩारुम्
अणैवुऱुञ् सुट्रत् तार्बाल्
अच्चमो टॊदुङ्गि निऱ्प
उणर्वुऱु किळैञर् वॆळ्गि
उऩ्दिरु मऩैवि तऩ्ऩै
मणमलि तारि ऩाय्नी
वणङ्गुव तॆऩ्गॊल् ऎण्ड्रार्
Open the Devanagari Section in a New Tab
ಕಣವನ್ದಾನ್ ವಣಂಗಕ್ ಕಂಡ
ಕಾಮರ್ಬೂಂಗೊಡಿಯ ನಾರುಂ
ಅಣೈವುಱುಞ್ ಸುಟ್ರತ್ ತಾರ್ಬಾಲ್
ಅಚ್ಚಮೋ ಟೊದುಂಗಿ ನಿಱ್ಪ
ಉಣರ್ವುಱು ಕಿಳೈಞರ್ ವೆಳ್ಗಿ
ಉನ್ದಿರು ಮನೈವಿ ತನ್ನೈ
ಮಣಮಲಿ ತಾರಿ ನಾಯ್ನೀ
ವಣಂಗುವ ತೆನ್ಗೊಲ್ ಎಂಡ್ರಾರ್
Open the Kannada Section in a New Tab
కణవన్దాన్ వణంగక్ కండ
కామర్బూంగొడియ నారుం
అణైవుఱుఞ్ సుట్రత్ తార్బాల్
అచ్చమో టొదుంగి నిఱ్ప
ఉణర్వుఱు కిళైఞర్ వెళ్గి
ఉన్దిరు మనైవి తన్నై
మణమలి తారి నాయ్నీ
వణంగువ తెన్గొల్ ఎండ్రార్
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

කණවන්දාන් වණංගක් කණ්ඩ
කාමර්බූංගොඩිය නාරුම්
අණෛවුරුඥ් සුට්‍රත් තාර්බාල්
අච්චමෝ ටොදුංගි නිර්ප
උණර්වුරු කිළෛඥර් වෙළ්හි
උන්දිරු මනෛවි තන්නෛ
මණමලි තාරි නාය්නී
වණංගුව තෙන්හොල් එන්‍රාර්


Open the Sinhala Section in a New Tab
കണവന്‍താന്‍ വണങ്കക് കണ്ട
കാമര്‍പൂങ്കൊടിയ നാരും
അണൈവുറുഞ് ചുറ്റത് താര്‍പാല്‍
അച്ചമോ ടൊതുങ്കി നിറ്പ
ഉണര്‍വുറു കിളൈഞര്‍ വെള്‍കി
ഉന്‍തിരു മനൈവി തന്‍നൈ
മണമലി താരി നായ്നീ
വണങ്കുവ തെന്‍കൊല്‍ എന്‍റാര്‍
Open the Malayalam Section in a New Tab
กะณะวะณถาณ วะณะงกะก กะณดะ
กามะรปูงโกะดิยะ ณารุม
อณายวุรุญ จุรระถ ถารปาล
อจจะโม โดะถุงกิ นิรปะ
อุณะรวุรุ กิลายญะร เวะลกิ
อุณถิรุ มะณายวิ ถะณณาย
มะณะมะลิ ถาริ ณายนี
วะณะงกุวะ เถะณโกะล เอะณราร
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ကနဝန္ထာန္ ဝနင္ကက္ ကန္တ
ကာမရ္ပူင္ေကာ့တိယ နာရုမ္
အနဲဝုရုည္ စုရ္ရထ္ ထာရ္ပာလ္
အစ္စေမာ ေတာ့ထုင္ကိ နိရ္ပ
အုနရ္ဝုရု ကိလဲညရ္ ေဝ့လ္ကိ
အုန္ထိရု မနဲဝိ ထန္နဲ
မနမလိ ထာရိ နာယ္နီ
ဝနင္ကုဝ ေထ့န္ေကာ့လ္ ေအ့န္ရာရ္


Open the Burmese Section in a New Tab
カナヴァニ・ターニ・ ヴァナニ・カク・ カニ・タ
カーマリ・プーニ・コティヤ ナールミ・
アナイヴルニ・ チュリ・ラタ・ ターリ・パーリ・
アシ・サモー トトゥニ・キ ニリ・パ
ウナリ・ヴル キリイニャリ・ ヴェリ・キ
ウニ・ティル マニイヴィ タニ・ニイ
マナマリ ターリ ナーヤ・ニー
ヴァナニ・クヴァ テニ・コリ・ エニ・ラーリ・
Open the Japanese Section in a New Tab
ganafandan fananggag ganda
gamarbunggodiya naruM
anaifurun sudrad darbal
addamo dodunggi nirba
unarfuru gilainar felgi
undiru manaifi dannai
manamali dari nayni
fananggufa dengol endrar
Open the Pinyin Section in a New Tab
كَنَوَنْدانْ وَنَنغْغَكْ كَنْدَ
كامَرْبُونغْغُودِیَ نارُن
اَنَيْوُرُنعْ سُتْرَتْ تارْبالْ
اَتشَّمُوۤ تُودُنغْغِ نِرْبَ
اُنَرْوُرُ كِضَيْنعَرْ وٕضْغِ
اُنْدِرُ مَنَيْوِ تَنَّْيْ
مَنَمَلِ تارِ نایْنِي
وَنَنغْغُوَ تيَنْغُولْ يَنْدْرارْ


Open the Arabic Section in a New Tab
kʌ˞ɳʼʌʋʌn̪d̪ɑ:n̺ ʋʌ˞ɳʼʌŋgʌk kʌ˞ɳɖə
kɑ:mʌrβu:ŋgo̞˞ɽɪɪ̯ə n̺ɑ:ɾɨm
ˀʌ˞ɳʼʌɪ̯ʋʉ̩ɾɨɲ sʊt̺t̺ʳʌt̪ t̪ɑ:rβɑ:l
ʌʧʧʌmo· ʈo̞ðɨŋʲgʲɪ· n̺ɪrpʌ
ʷʊ˞ɳʼʌrʋʉ̩ɾɨ kɪ˞ɭʼʌɪ̯ɲʌr ʋɛ̝˞ɭgʲɪ·
ʷʊn̪d̪ɪɾɨ mʌn̺ʌɪ̯ʋɪ· t̪ʌn̺n̺ʌɪ̯
mʌ˞ɳʼʌmʌlɪ· t̪ɑ:ɾɪ· n̺ɑ:ɪ̯n̺i·
ʋʌ˞ɳʼʌŋgɨʋə t̪ɛ̝n̺go̞l ʲɛ̝n̺d̺ʳɑ:r
Open the IPA Section in a New Tab
kaṇavaṉtāṉ vaṇaṅkak kaṇṭa
kāmarpūṅkoṭiya ṉārum
aṇaivuṟuñ cuṟṟat tārpāl
accamō ṭotuṅki niṟpa
uṇarvuṟu kiḷaiñar veḷki
uṉtiru maṉaivi taṉṉai
maṇamali tāri ṉāynī
vaṇaṅkuva teṉkol eṉṟār
Open the Diacritic Section in a New Tab
канaвaнтаан вaнaнгкак кантa
кaмaрпунгкотыя наарюм
анaывюрюгн сютрaт таарпаал
ачсaмоо тотюнгкы нытпa
юнaрвюрю кылaыгнaр вэлкы
юнтырю мaнaывы тaннaы
мaнaмaлы таары наайни
вaнaнгкювa тэнкол энраар
Open the Russian Section in a New Tab
ka'nawanthahn wa'nangkak ka'nda
kahma'rpuhngkodija nah'rum
a'näwurung zurrath thah'rpahl
achzamoh dothungki :nirpa
u'na'rwuru ki'lägna'r we'lki
unthi'ru manäwi thannä
ma'namali thah'ri nahj:nih
wa'nangkuwa thenkol enrah'r
Open the German Section in a New Tab
kanhavanthaan vanhangkak kanhda
kaamarpöngkodiya naaròm
anhâivòrhògn çòrhrhath thaarpaal
açhçamoo dothòngki nirhpa
ònharvòrhò kilâignar vèlhki
ònthirò manâivi thannâi
manhamali thaari naaiynii
vanhangkòva thènkol ènrhaar
canhavanthaan vanhangcaic cainhta
caamarpuungcotiya naarum
anhaivurhuign surhrhaith thaarpaal
acceamoo tothungci nirhpa
unharvurhu cilhaignar velhci
unthiru manaivi thannai
manhamali thaari naayinii
vanhangcuva thencol enrhaar
ka'navanthaan va'nangkak ka'nda
kaamarpoongkodiya naarum
a'naivu'runj su'r'rath thaarpaal
achchamoa dothungki :ni'rpa
u'narvu'ru ki'laignar ve'lki
unthiru manaivi thannai
ma'namali thaari naay:nee
va'nangkuva thenkol en'raar
Open the English Section in a New Tab
কণৱন্তান্ ৱণঙকক্ কণ্ত
কামৰ্পূঙকোটিয় নাৰুম্
অণৈৱুৰূঞ্ চুৰ্ৰত্ তাৰ্পাল্
অচ্চমো টোতুঙকি ণিৰ্প
উণৰ্ৱুৰূ কিলৈঞৰ্ ৱেল্কি
উন্তিৰু মনৈৱি তন্নৈ
মণমলি তাৰি নায়্ণী
ৱণঙকুৱ তেন্কোল্ এন্ৰাৰ্
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.