பன்னிரண்டாம் திருமுறை
13 சருக்கம், 71 புராணங்கள், 4272 பாடல்கள்
24 காரைக்காலம்மையார் புராணம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66


பாடல் எண் : 40

விளைவளம் பெருக்க வங்க
   மீதுபோம் பரம தத்தன்
வளர்புகழ்ப் பாண்டி நாட்டோர்
   மாநகர் தன்னில் மன்னி
அளவில்மா நிதியம் ஆக்கி
   அமர்ந்தினி திருந்தான் என்று
கிளரொளி மணிக்கொம் பன்னார்
    கிளைஞர்தாங் கேட்டா ரன்றே
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
சென்னை, மயிலாப்பூர், கபாலீச்சரர் திருக்கோயில் ஓதுவார் பா. சற்குருநாதன்
உரிமை: திருமுறை மாநாட்டு ஏற்பாட்டுக் குழு, சிங்கப்பூர்
 

பொழிப்புரை:

வாணிபத்தால் வளம் பெருக்கக் கப்பலில் இவர்ந்து சென்ற பரமதத்தன், புகழ்வளரும் பாண்டி நாட்டில் ஒரு பெரு நகரில் தங்கிச், செல்வ வளம் பெருக்கி, அங்கு நிலையாக அமர்ந்திருப் பதை, ஒளிபொருந்திய மணிகளையுடைய, ஒப்பற்றதொரு கொம்பு போன்ற அம்மையாரின் உறவினர்கள் கேள்வியுற்றனர்.

குறிப்புரை:

விளைவளம் - வாணிபத்தால் விளையும் வளம். அமர்ந்து இனிது இருந்தான் என்பது வாழ்க்கைத் துணையோடு இருந்தான் என்னும் குறிப்புத்தோன்ற நின்றது. இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
వర్తకం చేసి ధనం సంపాదించాలని ఓడలమీద వెళ్లిన పరమదత్తుడు పాండ్యనాడులోని ఒక పెద్ద నగరంలో ధనాన్ని సంపాదించి శ్రీమంతుడై స్థిరంగా జీవనం సాగిస్తున్నట్లు పునిదవతి బంధువులకు తెలిసింది.

అనువాదం: ఆచార్య శ్రీపాద జయప్రకాశ్, తిరుప్పది
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
The kinsmen of the radiant beauty bejewelled, verily
A twig of splendour, came by the report that Paramadattan
Who sailed the sea to amass wealth immense, abode
At a great city in the Pandya country of crowning glory;
They heard that he had settled there for good
Having made immeasurable wealth.
Translation: T.N. Ramachandran

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀯𑀺𑀴𑁃𑀯𑀴𑀫𑁆 𑀧𑁂𑁆𑀭𑀼𑀓𑁆𑀓 𑀯𑀗𑁆𑀓
𑀫𑀻𑀢𑀼𑀧𑁄𑀫𑁆 𑀧𑀭𑀫 𑀢𑀢𑁆𑀢𑀷𑁆
𑀯𑀴𑀭𑁆𑀧𑀼𑀓𑀵𑁆𑀧𑁆 𑀧𑀸𑀡𑁆𑀝𑀺 𑀦𑀸𑀝𑁆𑀝𑁄𑀭𑁆
𑀫𑀸𑀦𑀓𑀭𑁆 𑀢𑀷𑁆𑀷𑀺𑀮𑁆 𑀫𑀷𑁆𑀷𑀺
𑀅𑀴𑀯𑀺𑀮𑁆𑀫𑀸 𑀦𑀺𑀢𑀺𑀬𑀫𑁆 𑀆𑀓𑁆𑀓𑀺
𑀅𑀫𑀭𑁆𑀦𑁆𑀢𑀺𑀷𑀺 𑀢𑀺𑀭𑀼𑀦𑁆𑀢𑀸𑀷𑁆 𑀏𑁆𑀷𑁆𑀶𑀼
𑀓𑀺𑀴𑀭𑁄𑁆𑀴𑀺 𑀫𑀡𑀺𑀓𑁆𑀓𑁄𑁆𑀫𑁆 𑀧𑀷𑁆𑀷𑀸𑀭𑁆
𑀓𑀺𑀴𑁃𑀜𑀭𑁆𑀢𑀸𑀗𑁆 𑀓𑁂𑀝𑁆𑀝𑀸 𑀭𑀷𑁆𑀶𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

ৱিৰৈৱৰম্ পেরুক্ক ৱঙ্গ
মীদুবোম্ পরম তত্তন়্‌
ৱৰর্বুহৰ়্‌প্ পাণ্ডি নাট্টোর্
মানহর্ তন়্‌ন়িল্ মন়্‌ন়ি
অৰৱিল্মা নিদিযম্ আক্কি
অমর্ন্দিন়ি তিরুন্দান়্‌ এণ্ড্রু
কিৰরোৰি মণিক্কোম্ পন়্‌ন়ার্
কিৰৈঞর্দাঙ্ কেট্টা রণ্ড্রে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

விளைவளம் பெருக்க வங்க
மீதுபோம் பரம தத்தன்
வளர்புகழ்ப் பாண்டி நாட்டோர்
மாநகர் தன்னில் மன்னி
அளவில்மா நிதியம் ஆக்கி
அமர்ந்தினி திருந்தான் என்று
கிளரொளி மணிக்கொம் பன்னார்
கிளைஞர்தாங் கேட்டா ரன்றே


Open the Thamizhi Section in a New Tab
விளைவளம் பெருக்க வங்க
மீதுபோம் பரம தத்தன்
வளர்புகழ்ப் பாண்டி நாட்டோர்
மாநகர் தன்னில் மன்னி
அளவில்மா நிதியம் ஆக்கி
அமர்ந்தினி திருந்தான் என்று
கிளரொளி மணிக்கொம் பன்னார்
கிளைஞர்தாங் கேட்டா ரன்றே

Open the Reformed Script Section in a New Tab
विळैवळम् पॆरुक्क वङ्ग
मीदुबोम् परम तत्तऩ्
वळर्बुहऴ्प् पाण्डि नाट्टोर्
मानहर् तऩ्ऩिल् मऩ्ऩि
अळविल्मा निदियम् आक्कि
अमर्न्दिऩि तिरुन्दाऩ् ऎण्ड्रु
किळरॊळि मणिक्कॊम् पऩ्ऩार्
किळैञर्दाङ् केट्टा रण्ड्रे
Open the Devanagari Section in a New Tab
ವಿಳೈವಳಂ ಪೆರುಕ್ಕ ವಂಗ
ಮೀದುಬೋಂ ಪರಮ ತತ್ತನ್
ವಳರ್ಬುಹೞ್ಪ್ ಪಾಂಡಿ ನಾಟ್ಟೋರ್
ಮಾನಹರ್ ತನ್ನಿಲ್ ಮನ್ನಿ
ಅಳವಿಲ್ಮಾ ನಿದಿಯಂ ಆಕ್ಕಿ
ಅಮರ್ಂದಿನಿ ತಿರುಂದಾನ್ ಎಂಡ್ರು
ಕಿಳರೊಳಿ ಮಣಿಕ್ಕೊಂ ಪನ್ನಾರ್
ಕಿಳೈಞರ್ದಾಙ್ ಕೇಟ್ಟಾ ರಂಡ್ರೇ
Open the Kannada Section in a New Tab
విళైవళం పెరుక్క వంగ
మీదుబోం పరమ తత్తన్
వళర్బుహళ్ప్ పాండి నాట్టోర్
మానహర్ తన్నిల్ మన్ని
అళవిల్మా నిదియం ఆక్కి
అమర్ందిని తిరుందాన్ ఎండ్రు
కిళరొళి మణిక్కొం పన్నార్
కిళైఞర్దాఙ్ కేట్టా రండ్రే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

විළෛවළම් පෙරුක්ක වංග
මීදුබෝම් පරම තත්තන්
වළර්බුහළ්ප් පාණ්ඩි නාට්ටෝර්
මානහර් තන්නිල් මන්නි
අළවිල්මා නිදියම් ආක්කි
අමර්න්දිනි තිරුන්දාන් එන්‍රු
කිළරොළි මණික්කොම් පන්නාර්
කිළෛඥර්දාඞ් කේට්ටා රන්‍රේ


Open the Sinhala Section in a New Tab
വിളൈവളം പെരുക്ക വങ്ക
മീതുപോം പരമ തത്തന്‍
വളര്‍പുകഴ്പ് പാണ്ടി നാട്ടോര്‍
മാനകര്‍ തന്‍നില്‍ മന്‍നി
അളവില്‍മാ നിതിയം ആക്കി
അമര്‍ന്തിനി തിരുന്താന്‍ എന്‍റു
കിളരൊളി മണിക്കൊം പന്‍നാര്‍
കിളൈഞര്‍താങ് കേട്ടാ രന്‍റേ
Open the Malayalam Section in a New Tab
วิลายวะละม เปะรุกกะ วะงกะ
มีถุโปม ปะระมะ ถะถถะณ
วะละรปุกะฬป ปาณดิ นาดโดร
มานะกะร ถะณณิล มะณณิ
อละวิลมา นิถิยะม อากกิ
อมะรนถิณิ ถิรุนถาณ เอะณรุ
กิละโระลิ มะณิกโกะม ปะณณาร
กิลายญะรถาง เกดดา ระณเร
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ဝိလဲဝလမ္ ေပ့ရုက္က ဝင္က
မီထုေပာမ္ ပရမ ထထ္ထန္
ဝလရ္ပုကလ္ပ္ ပာန္တိ နာတ္ေတာရ္
မာနကရ္ ထန္နိလ္ မန္နိ
အလဝိလ္မာ နိထိယမ္ အာက္ကိ
အမရ္န္ထိနိ ထိရုန္ထာန္ ေအ့န္ရု
ကိလေရာ့လိ မနိက္ေကာ့မ္ ပန္နာရ္
ကိလဲညရ္ထာင္ ေကတ္တာ ရန္ေရ


Open the Burmese Section in a New Tab
ヴィリイヴァラミ・ ペルク・カ ヴァニ・カ
ミートゥポーミ・ パラマ タタ・タニ・
ヴァラリ・プカリ・ピ・ パーニ・ティ ナータ・トーリ・
マーナカリ・ タニ・ニリ・ マニ・ニ
アラヴィリ・マー ニティヤミ・ アーク・キ
アマリ・ニ・ティニ ティルニ・ターニ・ エニ・ル
キラロリ マニク・コミ・ パニ・ナーリ・
キリイニャリ・ターニ・ ケータ・ター ラニ・レー
Open the Japanese Section in a New Tab
filaifalaM berugga fangga
miduboM barama daddan
falarbuhalb bandi naddor
manahar dannil manni
alafilma nidiyaM aggi
amarndini dirundan endru
gilaroli maniggoM bannar
gilainardang gedda randre
Open the Pinyin Section in a New Tab
وِضَيْوَضَن بيَرُكَّ وَنغْغَ
مِيدُبُوۤن بَرَمَ تَتَّنْ
وَضَرْبُحَظْبْ بانْدِ ناتُّوۤرْ
مانَحَرْ تَنِّْلْ مَنِّْ
اَضَوِلْما نِدِیَن آكِّ
اَمَرْنْدِنِ تِرُنْدانْ يَنْدْرُ
كِضَرُوضِ مَنِكُّون بَنّْارْ
كِضَيْنعَرْدانغْ كيَۤتّا رَنْدْريَۤ


Open the Arabic Section in a New Tab
ʋɪ˞ɭʼʌɪ̯ʋʌ˞ɭʼʌm pɛ̝ɾɨkkə ʋʌŋgə
mi:ðɨβo:m pʌɾʌmə t̪ʌt̪t̪ʌn̺
ʋʌ˞ɭʼʌrβʉ̩xʌ˞ɻp pɑ˞:ɳɖɪ· n̺ɑ˞:ʈʈo:r
mɑ:n̺ʌxʌr t̪ʌn̺n̺ɪl mʌn̺n̺ɪ
ˀʌ˞ɭʼʌʋɪlmɑ: n̺ɪðɪɪ̯ʌm ˀɑ:kkʲɪ·
ʌmʌrn̪d̪ɪn̺ɪ· t̪ɪɾɨn̪d̪ɑ:n̺ ʲɛ̝n̺d̺ʳɨ
kɪ˞ɭʼʌɾo̞˞ɭʼɪ· mʌ˞ɳʼɪkko̞m pʌn̺n̺ɑ:r
kɪ˞ɭʼʌɪ̯ɲʌrðɑ:ŋ ke˞:ʈʈɑ: rʌn̺d̺ʳe·
Open the IPA Section in a New Tab
viḷaivaḷam perukka vaṅka
mītupōm parama tattaṉ
vaḷarpukaḻp pāṇṭi nāṭṭōr
mānakar taṉṉil maṉṉi
aḷavilmā nitiyam ākki
amarntiṉi tiruntāṉ eṉṟu
kiḷaroḷi maṇikkom paṉṉār
kiḷaiñartāṅ kēṭṭā raṉṟē
Open the Diacritic Section in a New Tab
вылaывaлaм пэрюкка вaнгка
митюпоом пaрaмa тaттaн
вaлaрпюкалзп паанты нааттоор
маанaкар тaнныл мaнны
алaвылмаа нытыям ааккы
амaрнтыны тырюнтаан энрю
кылaролы мaныкком пaннаар
кылaыгнaртаанг кэaттаа рaнрэa
Open the Russian Section in a New Tab
wi'läwa'lam pe'rukka wangka
mihthupohm pa'rama thaththan
wa'la'rpukashp pah'ndi :nahddoh'r
mah:naka'r thannil manni
a'lawilmah :nithijam ahkki
ama'r:nthini thi'ru:nthahn enru
ki'la'ro'li ma'nikkom pannah'r
ki'lägna'rthahng kehddah 'ranreh
Open the German Section in a New Tab
vilâivalham pèròkka vangka
miithòpoom parama thaththan
valharpòkalzp paanhdi naattoor
maanakar thannil manni
alhavilmaa nithiyam aakki
amarnthini thirònthaan ènrhò
kilharolhi manhikkom pannaar
kilâignarthaang kèètdaa ranrhèè
vilhaivalham peruicca vangca
miithupoom parama thaiththan
valharpucalzp paainhti naaittoor
maanacar thannil manni
alhavilmaa nithiyam aaicci
amarinthini thiruinthaan enrhu
cilharolhi manhiiccom pannaar
cilhaignarthaang keeittaa ranrhee
vi'laiva'lam perukka vangka
meethupoam parama thaththan
va'larpukazhp paa'ndi :naaddoar
maa:nakar thannil manni
a'lavilmaa :nithiyam aakki
amar:nthini thiru:nthaan en'ru
ki'laro'li ma'nikkom pannaar
ki'laignarthaang kaeddaa ran'rae
Open the English Section in a New Tab
ৱিলৈৱলম্ পেৰুক্ক ৱঙক
মীতুপোম্ পৰম তত্তন্
ৱলৰ্পুকইলপ্ পাণ্টি ণাইটটোৰ্
মাণকৰ্ তন্নিল্ মন্নি
অলৱিল্মা ণিতিয়ম্ আক্কি
অমৰ্ণ্তিনি তিৰুণ্তান্ এন্ৰূ
কিলৰোলি মণাক্কোম্ পন্নাৰ্
কিলৈঞৰ্তাঙ কেইটটা ৰন্ৰে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.