பன்னிரண்டாம் திருமுறை
13 சருக்கம், 71 புராணங்கள், 4272 பாடல்கள்
24 காரைக்காலம்மையார் புராணம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66


பாடல் எண் : 31

வணிகனுந் தன்கைப் புக்க
   மாங்கனி பின்னைக் காணான்
தணிவரும் பயமேற் கொள்ள
   உள்ளமுந் தடுமா றெய்தி
அணிகுழல் அவரை வேறோர்
   அணங்கெனக் கருதி நீங்குந்
துணிவுகொண் டெவர்க்குஞ் சொல்லான்
   தொடர்வின்றி ஒழுகு நாளில்
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
சென்னை, மயிலாப்பூர், கபாலீச்சரர் திருக்கோயில் ஓதுவார் பா. சற்குருநாதன்
உரிமை: திருமுறை மாநாட்டு ஏற்பாட்டுக் குழு, சிங்கப்பூர்
 

பொழிப்புரை:

வாங்கிய வணிகனும் தன்கையில் இருந்த மாங்கனியைப்பின்பு காணாதவனாகித் தணிதலில்லாத அச்சம் மீதூர, மனம் தடுமாறி, அழகிய கூந்தலையுடைய அம்மையாரை மானுடர் அல்லாத வேறொரு தெய்வம் என்று கருதி, அவரை விட்டு நீங்க வேண்டும் என்ற துணிவுடன், அதனை அங்குள்ள எவரிடத்தும் சொல்லாதவனாய், அம்மையாரிடம் உடல் தொடர்பின்றி, வாழ்ந்து வரும் நாள்களில்.

குறிப்புரை:

அணங்கு - தெய்வம்.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
ఆ వణిజుడు తన చేతిలోకి వచ్చిన పండు మాయమై తరువాత దానిని చూడలేకపోయాడు. భయసంభ్రమాలతో హృదయం సంక్షోభించగా అందమైన శిరోజాలను కలిగిన ఈమె మానవమాత్రురాలు కాదు, ఏదో ఒక దేవత అని భావించి, ఆ విషయం ఎవరికీ చెప్పకుండా ఆమెతో సంబంధం పెట్టుకోకుండా దూరంగా ఉంటూ వచ్చాడు. ఆ సమయంలో

అనువాదం: ఆచార్య శ్రీపాద జయప్రకాశ్, తిరుప్పది
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
The merchant could no more behold the fruit that was
Passed to his hand, after he received it; he was seized
By an unappeasable fear and he stood confounded;
He deemed her of beauteous locks to be a supernatural woman;
He resolved to part from her but would not confide
He intent to any one; he passed his days without consortium.
Translation: T.N. Ramachandran

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀯𑀡𑀺𑀓𑀷𑀼𑀦𑁆 𑀢𑀷𑁆𑀓𑁃𑀧𑁆 𑀧𑀼𑀓𑁆𑀓
𑀫𑀸𑀗𑁆𑀓𑀷𑀺 𑀧𑀺𑀷𑁆𑀷𑁃𑀓𑁆 𑀓𑀸𑀡𑀸𑀷𑁆
𑀢𑀡𑀺𑀯𑀭𑀼𑀫𑁆 𑀧𑀬𑀫𑁂𑀶𑁆 𑀓𑁄𑁆𑀴𑁆𑀴
𑀉𑀴𑁆𑀴𑀫𑀼𑀦𑁆 𑀢𑀝𑀼𑀫𑀸 𑀶𑁂𑁆𑀬𑁆𑀢𑀺
𑀅𑀡𑀺𑀓𑀼𑀵𑀮𑁆 𑀅𑀯𑀭𑁃 𑀯𑁂𑀶𑁄𑀭𑁆
𑀅𑀡𑀗𑁆𑀓𑁂𑁆𑀷𑀓𑁆 𑀓𑀭𑀼𑀢𑀺 𑀦𑀻𑀗𑁆𑀓𑀼𑀦𑁆
𑀢𑀼𑀡𑀺𑀯𑀼𑀓𑁄𑁆𑀡𑁆 𑀝𑁂𑁆𑀯𑀭𑁆𑀓𑁆𑀓𑀼𑀜𑁆 𑀘𑁄𑁆𑀮𑁆𑀮𑀸𑀷𑁆
𑀢𑁄𑁆𑀝𑀭𑁆𑀯𑀺𑀷𑁆𑀶𑀺 𑀑𑁆𑀵𑀼𑀓𑀼 𑀦𑀸𑀴𑀺𑀮𑁆


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

ৱণিহন়ুন্ দন়্‌গৈপ্ পুক্ক
মাঙ্গন়ি পিন়্‌ন়ৈক্ কাণান়্‌
তণিৱরুম্ পযমের়্‌ কোৰ‍্ৰ
উৰ‍্ৰমুন্ দডুমা র়েয্দি
অণিহুৰ়ল্ অৱরৈ ৱের়োর্
অণঙ্গেন়ক্ করুদি নীঙ্গুন্
তুণিৱুহোণ্ টেৱর্ক্কুঞ্ সোল্লান়্‌
তোডর্ৱিণ্ড্রি ওৰ়ুহু নাৰিল্


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

வணிகனுந் தன்கைப் புக்க
மாங்கனி பின்னைக் காணான்
தணிவரும் பயமேற் கொள்ள
உள்ளமுந் தடுமா றெய்தி
அணிகுழல் அவரை வேறோர்
அணங்கெனக் கருதி நீங்குந்
துணிவுகொண் டெவர்க்குஞ் சொல்லான்
தொடர்வின்றி ஒழுகு நாளில்


Open the Thamizhi Section in a New Tab
வணிகனுந் தன்கைப் புக்க
மாங்கனி பின்னைக் காணான்
தணிவரும் பயமேற் கொள்ள
உள்ளமுந் தடுமா றெய்தி
அணிகுழல் அவரை வேறோர்
அணங்கெனக் கருதி நீங்குந்
துணிவுகொண் டெவர்க்குஞ் சொல்லான்
தொடர்வின்றி ஒழுகு நாளில்

Open the Reformed Script Section in a New Tab
वणिहऩुन् दऩ्गैप् पुक्क
माङ्गऩि पिऩ्ऩैक् काणाऩ्
तणिवरुम् पयमेऱ् कॊळ्ळ
उळ्ळमुन् दडुमा ऱॆय्दि
अणिहुऴल् अवरै वेऱोर्
अणङ्गॆऩक् करुदि नीङ्गुन्
तुणिवुहॊण् टॆवर्क्कुञ् सॊल्लाऩ्
तॊडर्विण्ड्रि ऒऴुहु नाळिल्
Open the Devanagari Section in a New Tab
ವಣಿಹನುನ್ ದನ್ಗೈಪ್ ಪುಕ್ಕ
ಮಾಂಗನಿ ಪಿನ್ನೈಕ್ ಕಾಣಾನ್
ತಣಿವರುಂ ಪಯಮೇಱ್ ಕೊಳ್ಳ
ಉಳ್ಳಮುನ್ ದಡುಮಾ ಱೆಯ್ದಿ
ಅಣಿಹುೞಲ್ ಅವರೈ ವೇಱೋರ್
ಅಣಂಗೆನಕ್ ಕರುದಿ ನೀಂಗುನ್
ತುಣಿವುಹೊಣ್ ಟೆವರ್ಕ್ಕುಞ್ ಸೊಲ್ಲಾನ್
ತೊಡರ್ವಿಂಡ್ರಿ ಒೞುಹು ನಾಳಿಲ್
Open the Kannada Section in a New Tab
వణిహనున్ దన్గైప్ పుక్క
మాంగని పిన్నైక్ కాణాన్
తణివరుం పయమేఱ్ కొళ్ళ
ఉళ్ళమున్ దడుమా ఱెయ్ది
అణిహుళల్ అవరై వేఱోర్
అణంగెనక్ కరుది నీంగున్
తుణివుహొణ్ టెవర్క్కుఞ్ సొల్లాన్
తొడర్విండ్రి ఒళుహు నాళిల్
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

වණිහනුන් දන්හෛප් පුක්ක
මාංගනි පින්නෛක් කාණාන්
තණිවරුම් පයමේර් කොළ්ළ
උළ්ළමුන් දඩුමා රෙය්දි
අණිහුළල් අවරෛ වේරෝර්
අණංගෙනක් කරුදි නීංගුන්
තුණිවුහොණ් ටෙවර්ක්කුඥ් සොල්ලාන්
තොඩර්වින්‍රි ඔළුහු නාළිල්


Open the Sinhala Section in a New Tab
വണികനുന്‍ തന്‍കൈപ് പുക്ക
മാങ്കനി പിന്‍നൈക് കാണാന്‍
തണിവരും പയമേറ് കൊള്ള
ഉള്ളമുന്‍ തടുമാ റെയ്തി
അണികുഴല്‍ അവരൈ വേറോര്‍
അണങ്കെനക് കരുതി നീങ്കുന്‍
തുണിവുകൊണ്‍ ടെവര്‍ക്കുഞ് ചൊല്ലാന്‍
തൊടര്‍വിന്‍റി ഒഴുകു നാളില്‍
Open the Malayalam Section in a New Tab
วะณิกะณุน ถะณกายป ปุกกะ
มางกะณิ ปิณณายก กาณาณ
ถะณิวะรุม ปะยะเมร โกะลละ
อุลละมุน ถะดุมา เระยถิ
อณิกุฬะล อวะราย เวโรร
อณะงเกะณะก กะรุถิ นีงกุน
ถุณิวุโกะณ เดะวะรกกุญ โจะลลาณ
โถะดะรวิณริ โอะฬุกุ นาลิล
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ဝနိကနုန္ ထန္ကဲပ္ ပုက္က
မာင္ကနိ ပိန္နဲက္ ကာနာန္
ထနိဝရုမ္ ပယေမရ္ ေကာ့လ္လ
အုလ္လမုန္ ထတုမာ ေရ့ယ္ထိ
အနိကုလလ္ အဝရဲ ေဝေရာရ္
အနင္ေက့နက္ ကရုထိ နီင္ကုန္
ထုနိဝုေကာ့န္ ေတ့ဝရ္က္ကုည္ ေစာ့လ္လာန္
ေထာ့တရ္ဝိန္ရိ ေအာ့လုကု နာလိလ္


Open the Burmese Section in a New Tab
ヴァニカヌニ・ タニ・カイピ・ プク・カ
マーニ・カニ ピニ・ニイク・ カーナーニ・
タニヴァルミ・ パヤメーリ・ コリ・ラ
ウリ・ラムニ・ タトゥマー レヤ・ティ
アニクラリ・ アヴァリイ ヴェーロー.リ・
アナニ・ケナク・ カルティ ニーニ・クニ・
トゥニヴコニ・ テヴァリ・ク・クニ・ チョリ・ラーニ・
トタリ・ヴィニ・リ オルク ナーリリ・
Open the Japanese Section in a New Tab
fanihanun dangaib bugga
manggani binnaig ganan
danifaruM bayamer golla
ullamun daduma reydi
anihulal afarai feror
ananggenag garudi ninggun
dunifuhon defarggun sollan
dodarfindri oluhu nalil
Open the Pinyin Section in a New Tab
وَنِحَنُنْ دَنْغَيْبْ بُكَّ
مانغْغَنِ بِنَّْيْكْ كانانْ
تَنِوَرُن بَیَميَۤرْ كُوضَّ
اُضَّمُنْ دَدُما ريَیْدِ
اَنِحُظَلْ اَوَرَيْ وٕۤرُوۤرْ
اَنَنغْغيَنَكْ كَرُدِ نِينغْغُنْ
تُنِوُحُونْ تيَوَرْكُّنعْ سُولّانْ
تُودَرْوِنْدْرِ اُوظُحُ ناضِلْ


Open the Arabic Section in a New Tab
ʋʌ˞ɳʼɪxʌn̺ɨn̺ t̪ʌn̺gʌɪ̯p pʊkkə
mɑ:ŋgʌn̺ɪ· pɪn̺n̺ʌɪ̯k kɑ˞:ɳʼɑ:n̺
t̪ʌ˞ɳʼɪʋʌɾɨm pʌɪ̯ʌme:r ko̞˞ɭɭə
ɨ˞ɭɭʌmʉ̩n̺ t̪ʌ˞ɽɨmɑ: rɛ̝ɪ̯ðɪ
ˀʌ˞ɳʼɪxɨ˞ɻʌl ˀʌʋʌɾʌɪ̯ ʋe:ɾo:r
ʌ˞ɳʼʌŋgɛ̝n̺ʌk kʌɾɨðɪ· n̺i:ŋgɨn̺
t̪ɨ˞ɳʼɪʋʉ̩xo̞˞ɳ ʈɛ̝ʋʌrkkɨɲ so̞llɑ:n̺
t̪o̞˞ɽʌrʋɪn̺d̺ʳɪ· ʷo̞˞ɻɨxɨ n̺ɑ˞:ɭʼɪl
Open the IPA Section in a New Tab
vaṇikaṉun taṉkaip pukka
māṅkaṉi piṉṉaik kāṇāṉ
taṇivarum payamēṟ koḷḷa
uḷḷamun taṭumā ṟeyti
aṇikuḻal avarai vēṟōr
aṇaṅkeṉak karuti nīṅkun
tuṇivukoṇ ṭevarkkuñ collāṉ
toṭarviṉṟi oḻuku nāḷil
Open the Diacritic Section in a New Tab
вaныканюн тaнкaып пюкка
маангканы пыннaык кaнаан
тaнывaрюм пaямэaт коллa
юллaмюн тaтюмаа рэйты
аныкюлзaл авaрaы вэaроор
анaнгкэнaк карюты нингкюн
тюнывюкон тэвaрккюгн соллаан
тотaрвынры олзюкю наалыл
Open the Russian Section in a New Tab
wa'nikanu:n thankäp pukka
mahngkani pinnäk kah'nahn
tha'niwa'rum pajamehr ko'l'la
u'l'lamu:n thadumah rejthi
a'nikushal awa'rä wehroh'r
a'nangkenak ka'ruthi :nihngku:n
thu'niwuko'n dewa'rkkung zollahn
thoda'rwinri oshuku :nah'lil
Open the German Section in a New Tab
vanhikanòn thankâip pòkka
maangkani pinnâik kaanhaan
thanhivaròm payamèèrh kolhlha
òlhlhamòn thadòmaa rhèiythi
anhikòlzal avarâi vèèrhoor
anhangkènak karòthi niingkòn
thònhivòkonh tèvarkkògn çollaan
thodarvinrhi olzòkò naalhil
vanhicanuin thankaip puicca
maangcani pinnaiic caanhaan
thanhivarum payameerh colhlha
ulhlhamuin thatumaa rheyithi
anhiculzal avarai veerhoor
anhangkenaic caruthi niingcuin
thunhivucoinh tevariccuign ciollaan
thotarvinrhi olzucu naalhil
va'nikanu:n thankaip pukka
maangkani pinnaik kaa'naan
tha'nivarum payamae'r ko'l'la
u'l'lamu:n thadumaa 'reythi
a'nikuzhal avarai vae'roar
a'nangkenak karuthi :neengku:n
thu'nivuko'n devarkkunj sollaan
thodarvin'ri ozhuku :naa'lil
Open the English Section in a New Tab
ৱণাকনূণ্ তন্কৈপ্ পুক্ক
মাঙকনি পিন্নৈক্ কানান্
তণাৱৰুম্ পয়মেৰ্ কোল্ল
উল্লমুণ্ তটুমা ৰেয়্তি
অণাকুলল্ অৱৰৈ ৱেৰোৰ্
অণঙকেনক্ কৰুতি ণীঙকুণ্
তুণাৱুকোণ্ টেৱৰ্ক্কুঞ্ চোল্লান্
তোতৰ্ৱিন্ৰি ওলুকু ণালিল্
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.