பன்னிரண்டாம் திருமுறை
13 சருக்கம், 71 புராணங்கள், 4272 பாடல்கள்
24 காரைக்காலம்மையார் புராணம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66


பாடல் எண் : 29

ஈசனருள் எனக்கேட்ட
    இல்இறைவன் அதுதெளியான்
வாசமலர்த் திருவனையார்
    தமைநோக்கி மற்றிதுதான்
தேசுடைய சடைப்பெருமான்
    திருவருளேல் இன்னமும்ஓர்
ஆசில்கனி அவனருளால்
   அழைத்தளிப்பாய் எனமொழிந்தான்
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
சென்னை, மயிலாப்பூர், கபாலீச்சரர் திருக்கோயில் ஓதுவார் பா. சற்குருநாதன்
உரிமை: திருமுறை மாநாட்டு ஏற்பாட்டுக் குழு, சிங்கப்பூர்
 

பொழிப்புரை:

இறையருளால் பெற்றகனி என அம்மையார் கூறக்கேட்ட இல்லத்துக்கு உடையவனாகிய கணவன், அச்செய்தியில் தெளிவு பெறாதவனாய், மணம் பொருந்திய தாமரை மலரில் எழுந் தருளியிருக்கும் திருமகளை ஒத்த அம்மையாரை நோக்கி, `இக்கனி ஒளிபொருந்திய சடையினையுடைய சிவபெருமானின் திருவருளால் பெற்றது உண்மையாயின், இன்னமும் குற்றமற்ற இது போன்றதொரு கனி ஒன்றை அவர் அருளால் அழைத்துத் தருவாயாக!`எனக் கூறினன்.

குறிப்புரை:

தேசு - ஒளி.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
భగవంతుని అనుగ్రహంచే పొందిన పండు అని భార్య చెప్పిన మాటలను ఆలకించిన భర్తకు ఆమె మాటల్లో విశ్వాసం గోచరించలేదు. శ్రీమహాలక్ష్మిని పోలిన తన భార్యను చూసి ''ఈ పండు జటాధరుడైన శివభగవానుని అనుగ్రహంచే పొందినది వాస్తవమైతే, ఇలాంటిదే ఇంకొక పండును అతని అనుగ్రహంతో సంపాదించి ఇవ్వవా!'' అని చెప్పాడు.

అనువాదం: ఆచార్య శ్రీపాద జయప్రకాశ్, తిరుప్పది
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
The lord of the house who was told that it was by the grace
Of the Lord, was not convinced; addressing her who was
Like the goddess on lotus, he said: “If it be by the divine
Grace of the effulgent Lord of matted hair, call forth,
By His grace once again a flawless fruit and give it to me.”
Translation: T.N. Ramachandran

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀈𑀘𑀷𑀭𑀼𑀴𑁆 𑀏𑁆𑀷𑀓𑁆𑀓𑁂𑀝𑁆𑀝
𑀇𑀮𑁆𑀇𑀶𑁃𑀯𑀷𑁆 𑀅𑀢𑀼𑀢𑁂𑁆𑀴𑀺𑀬𑀸𑀷𑁆
𑀯𑀸𑀘𑀫𑀮𑀭𑁆𑀢𑁆 𑀢𑀺𑀭𑀼𑀯𑀷𑁃𑀬𑀸𑀭𑁆
𑀢𑀫𑁃𑀦𑁄𑀓𑁆𑀓𑀺 𑀫𑀶𑁆𑀶𑀺𑀢𑀼𑀢𑀸𑀷𑁆
𑀢𑁂𑀘𑀼𑀝𑁃𑀬 𑀘𑀝𑁃𑀧𑁆𑀧𑁂𑁆𑀭𑀼𑀫𑀸𑀷𑁆
𑀢𑀺𑀭𑀼𑀯𑀭𑀼𑀴𑁂𑀮𑁆 𑀇𑀷𑁆𑀷𑀫𑀼𑀫𑁆𑀑𑀭𑁆
𑀆𑀘𑀺𑀮𑁆𑀓𑀷𑀺 𑀅𑀯𑀷𑀭𑀼𑀴𑀸𑀮𑁆
𑀅𑀵𑁃𑀢𑁆𑀢𑀴𑀺𑀧𑁆𑀧𑀸𑀬𑁆 𑀏𑁆𑀷𑀫𑁄𑁆𑀵𑀺𑀦𑁆𑀢𑀸𑀷𑁆


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

ঈসন়রুৰ‍্ এন়ক্কেট্ট
ইল্ইর়ৈৱন়্‌ অদুদেৰিযান়্‌
ৱাসমলর্ত্ তিরুৱন়ৈযার্
তমৈনোক্কি মট্রিদুদান়্‌
তেসুডৈয সডৈপ্পেরুমান়্‌
তিরুৱরুৰেল্ ইন়্‌ন়মুম্ওর্
আসিল্গন়ি অৱন়রুৰাল্
অৰ়ৈত্তৰিপ্পায্ এন়মোৰ়িন্দান়্‌


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

 ஈசனருள் எனக்கேட்ட
இல்இறைவன் அதுதெளியான்
வாசமலர்த் திருவனையார்
தமைநோக்கி மற்றிதுதான்
தேசுடைய சடைப்பெருமான்
திருவருளேல் இன்னமும்ஓர்
ஆசில்கனி அவனருளால்
அழைத்தளிப்பாய் எனமொழிந்தான்


Open the Thamizhi Section in a New Tab
ஈசனருள் எனக்கேட்ட
இல்இறைவன் அதுதெளியான்
வாசமலர்த் திருவனையார்
தமைநோக்கி மற்றிதுதான்
தேசுடைய சடைப்பெருமான்
திருவருளேல் இன்னமும்ஓர்
ஆசில்கனி அவனருளால்
அழைத்தளிப்பாய் எனமொழிந்தான்

Open the Reformed Script Section in a New Tab
ईसऩरुळ् ऎऩक्केट्ट
इल्इऱैवऩ् अदुदॆळियाऩ्
वासमलर्त् तिरुवऩैयार्
तमैनोक्कि मट्रिदुदाऩ्
तेसुडैय सडैप्पॆरुमाऩ्
तिरुवरुळेल् इऩ्ऩमुम्ओर्
आसिल्गऩि अवऩरुळाल्
अऴैत्तळिप्पाय् ऎऩमॊऴिन्दाऩ्
Open the Devanagari Section in a New Tab
ಈಸನರುಳ್ ಎನಕ್ಕೇಟ್ಟ
ಇಲ್ಇಱೈವನ್ ಅದುದೆಳಿಯಾನ್
ವಾಸಮಲರ್ತ್ ತಿರುವನೈಯಾರ್
ತಮೈನೋಕ್ಕಿ ಮಟ್ರಿದುದಾನ್
ತೇಸುಡೈಯ ಸಡೈಪ್ಪೆರುಮಾನ್
ತಿರುವರುಳೇಲ್ ಇನ್ನಮುಮ್ಓರ್
ಆಸಿಲ್ಗನಿ ಅವನರುಳಾಲ್
ಅೞೈತ್ತಳಿಪ್ಪಾಯ್ ಎನಮೊೞಿಂದಾನ್
Open the Kannada Section in a New Tab
ఈసనరుళ్ ఎనక్కేట్ట
ఇల్ఇఱైవన్ అదుదెళియాన్
వాసమలర్త్ తిరువనైయార్
తమైనోక్కి మట్రిదుదాన్
తేసుడైయ సడైప్పెరుమాన్
తిరువరుళేల్ ఇన్నముమ్ఓర్
ఆసిల్గని అవనరుళాల్
అళైత్తళిప్పాయ్ ఎనమొళిందాన్
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

ඊසනරුළ් එනක්කේට්ට
ඉල්ඉරෛවන් අදුදෙළියාන්
වාසමලර්ත් තිරුවනෛයාර්
තමෛනෝක්කි මට්‍රිදුදාන්
තේසුඩෛය සඩෛප්පෙරුමාන්
තිරුවරුළේල් ඉන්නමුම්ඕර්
ආසිල්හනි අවනරුළාල්
අළෛත්තළිප්පාය් එනමොළින්දාන්


Open the Sinhala Section in a New Tab
ഈചനരുള്‍ എനക്കേട്ട
ഇല്‍ഇറൈവന്‍ അതുതെളിയാന്‍
വാചമലര്‍ത് തിരുവനൈയാര്‍
തമൈനോക്കി മറ്റിതുതാന്‍
തേചുടൈയ ചടൈപ്പെരുമാന്‍
തിരുവരുളേല്‍ ഇന്‍നമുമ്ഓര്‍
ആചില്‍കനി അവനരുളാല്‍
അഴൈത്തളിപ്പായ് എനമൊഴിന്താന്‍
Open the Malayalam Section in a New Tab
อีจะณะรุล เอะณะกเกดดะ
อิลอิรายวะณ อถุเถะลิยาณ
วาจะมะละรถ ถิรุวะณายยาร
ถะมายโนกกิ มะรริถุถาณ
เถจุดายยะ จะดายปเปะรุมาณ
ถิรุวะรุเลล อิณณะมุมโอร
อาจิลกะณิ อวะณะรุลาล
อฬายถถะลิปปาย เอะณะโมะฬินถาณ
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

အီစနရုလ္ ေအ့နက္ေကတ္တ
အိလ္အိရဲဝန္ အထုေထ့လိယာန္
ဝာစမလရ္ထ္ ထိရုဝနဲယာရ္
ထမဲေနာက္ကိ မရ္ရိထုထာန္
ေထစုတဲယ စတဲပ္ေပ့ရုမာန္
ထိရုဝရုေလလ္ အိန္နမုမ္ေအာရ္
အာစိလ္ကနိ အဝနရုလာလ္
အလဲထ္ထလိပ္ပာယ္ ေအ့နေမာ့လိန္ထာန္


Open the Burmese Section in a New Tab
イーサナルリ・ エナク・ケータ・タ
イリ・イリイヴァニ・ アトゥテリヤーニ・
ヴァーサマラリ・タ・ ティルヴァニイヤーリ・
タマイノーク・キ マリ・リトゥターニ・
テーチュタイヤ サタイピ・ペルマーニ・
ティルヴァルレーリ・ イニ・ナムミ・オーリ・
アーチリ・カニ アヴァナルラアリ・
アリイタ・タリピ・パーヤ・ エナモリニ・ターニ・
Open the Japanese Section in a New Tab
isanarul enaggedda
iliraifan adudeliyan
fasamalard dirufanaiyar
damainoggi madridudan
desudaiya sadaibberuman
dirufarulel innamumor
asilgani afanarulal
alaiddalibbay enamolindan
Open the Pinyin Section in a New Tab
اِيسَنَرُضْ يَنَكّيَۤتَّ
اِلْاِرَيْوَنْ اَدُديَضِیانْ
وَاسَمَلَرْتْ تِرُوَنَيْیارْ
تَمَيْنُوۤكِّ مَتْرِدُدانْ
تيَۤسُدَيْیَ سَدَيْبّيَرُمانْ
تِرُوَرُضيَۤلْ اِنَّْمُمْاُوۤرْ
آسِلْغَنِ اَوَنَرُضالْ
اَظَيْتَّضِبّایْ يَنَمُوظِنْدانْ


Open the Arabic Section in a New Tab
ʲi:sʌn̺ʌɾɨ˞ɭ ʲɛ̝n̺ʌkke˞:ʈʈə
ʲɪlɪɾʌɪ̯ʋʌn̺ ˀʌðɨðɛ̝˞ɭʼɪɪ̯ɑ:n̺
ʋɑ:sʌmʌlʌrt̪ t̪ɪɾɨʋʌn̺ʌjɪ̯ɑ:r
t̪ʌmʌɪ̯n̺o:kkʲɪ· mʌt̺t̺ʳɪðɨðɑ:n̺
t̪e:sɨ˞ɽʌjɪ̯ə sʌ˞ɽʌɪ̯ppɛ̝ɾɨmɑ:n̺
t̪ɪɾɨʋʌɾɨ˞ɭʼe:l ʲɪn̺n̺ʌmʉ̩mo:r
ˀɑ:sɪlxʌn̺ɪ· ˀʌʋʌn̺ʌɾɨ˞ɭʼɑ:l
ʌ˞ɻʌɪ̯t̪t̪ʌ˞ɭʼɪppɑ:ɪ̯ ʲɛ̝n̺ʌmo̞˞ɻɪn̪d̪ɑ:n̺
Open the IPA Section in a New Tab
īcaṉaruḷ eṉakkēṭṭa
iliṟaivaṉ atuteḷiyāṉ
vācamalart tiruvaṉaiyār
tamainōkki maṟṟitutāṉ
tēcuṭaiya caṭaipperumāṉ
tiruvaruḷēl iṉṉamumōr
ācilkaṉi avaṉaruḷāl
aḻaittaḷippāy eṉamoḻintāṉ
Open the Diacritic Section in a New Tab
исaнaрюл энaккэaттa
ылырaывaн атютэлыяaн
ваасaмaлaрт тырювaнaыяaр
тaмaынооккы мaтрытютаан
тэaсютaыя сaтaыппэрюмаан
тырювaрюлэaл ыннaмюмоор
аасылканы авaнaрюлаал
алзaыттaлыппаай энaмолзынтаан
Open the Russian Section in a New Tab
ihzana'ru'l enakkehdda
iliräwan athuthe'lijahn
wahzamala'rth thi'ruwanäjah'r
thamä:nohkki marrithuthahn
thehzudäja zadäppe'rumahn
thi'ruwa'ru'lehl innamumoh'r
ahzilkani awana'ru'lahl
ashäththa'lippahj enamoshi:nthahn
Open the German Section in a New Tab
iiçanaròlh ènakkèètda
ilirhâivan athòthèlhiyaan
vaaçamalarth thiròvanâiyaar
thamâinookki marhrhithòthaan
thèèçòtâiya çatâippèròmaan
thiròvaròlhèèl innamòmoor
aaçilkani avanaròlhaal
alzâiththalhippaaiy ènamo1zinthaan
iiceanarulh enaickeeitta
ilirhaivan athuthelhiiyaan
vaceamalarith thiruvanaiiyaar
thamainooicci marhrhithuthaan
theesutaiya ceataipperumaan
thiruvarulheel innamumoor
aaceilcani avanarulhaal
alzaiiththalhippaayi enamolziinthaan
eesanaru'l enakkaedda
ili'raivan athuthe'liyaan
vaasamalarth thiruvanaiyaar
thamai:noakki ma'r'rithuthaan
thaesudaiya sadaipperumaan
thiruvaru'lael innamumoar
aasilkani avanaru'laal
azhaiththa'lippaay enamozhi:nthaan
Open the English Section in a New Tab
পীচনৰুল্ এনক্কেইটত
ইল্ইৰৈৱন্ অতুতেলিয়ান্
ৱাচমলৰ্ত্ তিৰুৱনৈয়াৰ্
তমৈণোক্কি মৰ্ৰিতুতান্
তেচুটৈয় চটৈপ্পেৰুমান্
তিৰুৱৰুলেল্ ইন্নমুম্ওৰ্
আচিল্কনি অৱনৰুলাল্
অলৈত্তলিপ্পায়্ এনমোলীণ্তান্
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.