பன்னிரண்டாம் திருமுறை
13 சருக்கம், 71 புராணங்கள், 4272 பாடல்கள்
24 காரைக்காலம்மையார் புராணம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66


பாடல் எண் : 21

மூப்புறும்அத் தளர்வாலும்
   முதிர்ந்துமுடு கியவேட்கைத்
தீப்பசியின் நிலையாலும்
   அயர்ந்தணைந்த திருத்தொண்டர்
வாய்ப்புறுமென் சுவையடிசில்
   மாங்கனியோ டினிதருந்திப்
பூப்பயில்மென் குழல்மடவார்
    செயலுவந்து போயினார்
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
சென்னை, மயிலாப்பூர், கபாலீச்சரர் திருக்கோயில் ஓதுவார் பா. சற்குருநாதன்
உரிமை: திருமுறை மாநாட்டு ஏற்பாட்டுக் குழு, சிங்கப்பூர்
 

பொழிப்புரை:

மூப்பினால் வருகின்ற அத்தளர்ச்சியினாலும், முதிர்ந்து, விரைந்து, உணவுகொள்ளும் விருப்பத்தை எழுவிக்கும் வயிற்றுத் தீயாய பசியின் நிலையினாலும், அயர்ச்சியுற்று அங்கு வந்த மைந்த திருத்தொண்டர், வாய்ப்பாக அமைந்ததும் மென்மையானதும், சுவை பொருந்தியதுமான அவ்வுணவை மாங்கனியோடு இனிது உண்டு, மலர்கள் அணிந்த மென்மையான கூந்தலையுடைய அம்மை யாரது அன்பு மிக்க விருதோம்பலைப் பாராட்டிப் போயினார்.

குறிப்புரை:

முடுகிய - விரைந்த.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
ముసలితనం కారణంగా వచ్చే వణకు కారణంగానూ, విపరీతమైన ఆకలికారణంగానూ, ఆ శివభక్తుడు మధురమైన ఆ పండును ఆరగించి పుష్పాలంకృతమైన శిరోజాలను కలిగిన పునిదవతి ఆతిథ్యానికి సంతోషిస్తూ వెళ్లాడు.

అనువాదం: ఆచార్య శ్రీపాద జయప్రకాశ్, తిరుప్పది
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
The divine servitor who came there befuddled, bent with age,
And fatigued by fiery hunger that clamoured
For immediate appeasement, ate the timely meal,
Soft and toothsome, relishing it with the mango sweet;
He admired the service of the wondrous woman of soft
And perfumed locks, and went his way.
Translation: T.N. Ramachandran

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀫𑀽𑀧𑁆𑀧𑀼𑀶𑀼𑀫𑁆𑀅𑀢𑁆 𑀢𑀴𑀭𑁆𑀯𑀸𑀮𑀼𑀫𑁆
𑀫𑀼𑀢𑀺𑀭𑁆𑀦𑁆𑀢𑀼𑀫𑀼𑀝𑀼 𑀓𑀺𑀬𑀯𑁂𑀝𑁆𑀓𑁃𑀢𑁆
𑀢𑀻𑀧𑁆𑀧𑀘𑀺𑀬𑀺𑀷𑁆 𑀦𑀺𑀮𑁃𑀬𑀸𑀮𑀼𑀫𑁆
𑀅𑀬𑀭𑁆𑀦𑁆𑀢𑀡𑁃𑀦𑁆𑀢 𑀢𑀺𑀭𑀼𑀢𑁆𑀢𑁄𑁆𑀡𑁆𑀝𑀭𑁆
𑀯𑀸𑀬𑁆𑀧𑁆𑀧𑀼𑀶𑀼𑀫𑁂𑁆𑀷𑁆 𑀘𑀼𑀯𑁃𑀬𑀝𑀺𑀘𑀺𑀮𑁆
𑀫𑀸𑀗𑁆𑀓𑀷𑀺𑀬𑁄 𑀝𑀺𑀷𑀺𑀢𑀭𑀼𑀦𑁆𑀢𑀺𑀧𑁆
𑀧𑀽𑀧𑁆𑀧𑀬𑀺𑀮𑁆𑀫𑁂𑁆𑀷𑁆 𑀓𑀼𑀵𑀮𑁆𑀫𑀝𑀯𑀸𑀭𑁆
𑀘𑁂𑁆𑀬𑀮𑀼𑀯𑀦𑁆𑀢𑀼 𑀧𑁄𑀬𑀺𑀷𑀸𑀭𑁆


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

মূপ্পুর়ুম্অত্ তৰর্ৱালুম্
মুদির্ন্দুমুডু কিযৱেট্কৈত্
তীপ্পসিযিন়্‌ নিলৈযালুম্
অযর্ন্দণৈন্দ তিরুত্তোণ্ডর্
ৱায্প্পুর়ুমেন়্‌ সুৱৈযডিসিল্
মাঙ্গন়িযো টিন়িদরুন্দিপ্
পূপ্পযিল্মেন়্‌ কুৰ়ল্মডৱার্
সেযলুৱন্দু পোযিন়ার্


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

மூப்புறும்அத் தளர்வாலும்
முதிர்ந்துமுடு கியவேட்கைத்
தீப்பசியின் நிலையாலும்
அயர்ந்தணைந்த திருத்தொண்டர்
வாய்ப்புறுமென் சுவையடிசில்
மாங்கனியோ டினிதருந்திப்
பூப்பயில்மென் குழல்மடவார்
செயலுவந்து போயினார்


Open the Thamizhi Section in a New Tab
மூப்புறும்அத் தளர்வாலும்
முதிர்ந்துமுடு கியவேட்கைத்
தீப்பசியின் நிலையாலும்
அயர்ந்தணைந்த திருத்தொண்டர்
வாய்ப்புறுமென் சுவையடிசில்
மாங்கனியோ டினிதருந்திப்
பூப்பயில்மென் குழல்மடவார்
செயலுவந்து போயினார்

Open the Reformed Script Section in a New Tab
मूप्पुऱुम्अत् तळर्वालुम्
मुदिर्न्दुमुडु कियवेट्कैत्
तीप्पसियिऩ् निलैयालुम्
अयर्न्दणैन्द तिरुत्तॊण्डर्
वाय्प्पुऱुमॆऩ् सुवैयडिसिल्
माङ्गऩियो टिऩिदरुन्दिप्
पूप्पयिल्मॆऩ् कुऴल्मडवार्
सॆयलुवन्दु पोयिऩार्
Open the Devanagari Section in a New Tab
ಮೂಪ್ಪುಱುಮ್ಅತ್ ತಳರ್ವಾಲುಂ
ಮುದಿರ್ಂದುಮುಡು ಕಿಯವೇಟ್ಕೈತ್
ತೀಪ್ಪಸಿಯಿನ್ ನಿಲೈಯಾಲುಂ
ಅಯರ್ಂದಣೈಂದ ತಿರುತ್ತೊಂಡರ್
ವಾಯ್ಪ್ಪುಱುಮೆನ್ ಸುವೈಯಡಿಸಿಲ್
ಮಾಂಗನಿಯೋ ಟಿನಿದರುಂದಿಪ್
ಪೂಪ್ಪಯಿಲ್ಮೆನ್ ಕುೞಲ್ಮಡವಾರ್
ಸೆಯಲುವಂದು ಪೋಯಿನಾರ್
Open the Kannada Section in a New Tab
మూప్పుఱుమ్అత్ తళర్వాలుం
ముదిర్ందుముడు కియవేట్కైత్
తీప్పసియిన్ నిలైయాలుం
అయర్ందణైంద తిరుత్తొండర్
వాయ్ప్పుఱుమెన్ సువైయడిసిల్
మాంగనియో టినిదరుందిప్
పూప్పయిల్మెన్ కుళల్మడవార్
సెయలువందు పోయినార్
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

මූප්පුරුම්අත් තළර්වාලුම්
මුදිර්න්දුමුඩු කියවේට්කෛත්
තීප්පසියින් නිලෛයාලුම්
අයර්න්දණෛන්ද තිරුත්තොණ්ඩර්
වාය්ප්පුරුමෙන් සුවෛයඩිසිල්
මාංගනියෝ ටිනිදරුන්දිප්
පූප්පයිල්මෙන් කුළල්මඩවාර්
සෙයලුවන්දු පෝයිනාර්


Open the Sinhala Section in a New Tab
മൂപ്പുറുമ്അത് തളര്‍വാലും
മുതിര്‍ന്തുമുടു കിയവേട്കൈത്
തീപ്പചിയിന്‍ നിലൈയാലും
അയര്‍ന്തണൈന്ത തിരുത്തൊണ്ടര്‍
വായ്പ്പുറുമെന്‍ ചുവൈയടിചില്‍
മാങ്കനിയോ ടിനിതരുന്തിപ്
പൂപ്പയില്‍മെന്‍ കുഴല്‍മടവാര്‍
ചെയലുവന്തു പോയിനാര്‍
Open the Malayalam Section in a New Tab
มูปปุรุมอถ ถะละรวาลุม
มุถิรนถุมุดุ กิยะเวดกายถ
ถีปปะจิยิณ นิลายยาลุม
อยะรนถะณายนถะ ถิรุถโถะณดะร
วายปปุรุเมะณ จุวายยะดิจิล
มางกะณิโย ดิณิถะรุนถิป
ปูปปะยิลเมะณ กุฬะลมะดะวาร
เจะยะลุวะนถุ โปยิณาร
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

မူပ္ပုရုမ္အထ္ ထလရ္ဝာလုမ္
မုထိရ္န္ထုမုတု ကိယေဝတ္ကဲထ္
ထီပ္ပစိယိန္ နိလဲယာလုမ္
အယရ္န္ထနဲန္ထ ထိရုထ္ေထာ့န္တရ္
ဝာယ္ပ္ပုရုေမ့န္ စုဝဲယတိစိလ္
မာင္ကနိေယာ တိနိထရုန္ထိပ္
ပူပ္ပယိလ္ေမ့န္ ကုလလ္မတဝာရ္
ေစ့ယလုဝန္ထု ေပာယိနာရ္


Open the Burmese Section in a New Tab
ムーピ・プルミ・アタ・ タラリ・ヴァールミ・
ムティリ・ニ・トゥムトゥ キヤヴェータ・カイタ・
ティーピ・パチヤニ・ ニリイヤールミ・
アヤリ・ニ・タナイニ・タ ティルタ・トニ・タリ・
ヴァーヤ・ピ・プルメニ・ チュヴイヤティチリ・
マーニ・カニョー ティニタルニ・ティピ・
プーピ・パヤリ・メニ・ クラリ・マタヴァーリ・
セヤルヴァニ・トゥ ポーヤナーリ・
Open the Japanese Section in a New Tab
mubburumad dalarfaluM
mudirndumudu giyafedgaid
dibbasiyin nilaiyaluM
ayarndanainda diruddondar
faybburumen sufaiyadisil
mangganiyo dinidarundib
bubbayilmen gulalmadafar
seyalufandu boyinar
Open the Pinyin Section in a New Tab
مُوبُّرُمْاَتْ تَضَرْوَالُن
مُدِرْنْدُمُدُ كِیَوٕۤتْكَيْتْ
تِيبَّسِیِنْ نِلَيْیالُن
اَیَرْنْدَنَيْنْدَ تِرُتُّونْدَرْ
وَایْبُّرُميَنْ سُوَيْیَدِسِلْ
مانغْغَنِیُوۤ تِنِدَرُنْدِبْ
بُوبَّیِلْميَنْ كُظَلْمَدَوَارْ
سيَیَلُوَنْدُ بُوۤیِنارْ


Open the Arabic Section in a New Tab
mu:ppʉ̩ɾɨmʌt̪ t̪ʌ˞ɭʼʌrʋɑ:lɨm
mʉ̩ðɪrn̪d̪ɨmʉ̩˞ɽɨ kɪɪ̯ʌʋe˞:ʈkʌɪ̯t̪
t̪i:ppʌsɪɪ̯ɪn̺ n̺ɪlʌjɪ̯ɑ:lɨm
ʌɪ̯ʌrn̪d̪ʌ˞ɳʼʌɪ̯n̪d̪ə t̪ɪɾɨt̪t̪o̞˞ɳɖʌr
ʋɑ:ɪ̯ppʉ̩ɾɨmɛ̝n̺ sʊʋʌjɪ̯ʌ˞ɽɪsɪl
mɑ:ŋgʌn̺ɪɪ̯o· ʈɪn̺ɪðʌɾɨn̪d̪ɪp
pu:ppʌɪ̯ɪlmɛ̝n̺ kʊ˞ɻʌlmʌ˞ɽʌʋɑ:r
sɛ̝ɪ̯ʌlɨʋʌn̪d̪ɨ po:ɪ̯ɪn̺ɑ:r
Open the IPA Section in a New Tab
mūppuṟumat taḷarvālum
mutirntumuṭu kiyavēṭkait
tīppaciyiṉ nilaiyālum
ayarntaṇainta tiruttoṇṭar
vāyppuṟumeṉ cuvaiyaṭicil
māṅkaṉiyō ṭiṉitaruntip
pūppayilmeṉ kuḻalmaṭavār
ceyaluvantu pōyiṉār
Open the Diacritic Section in a New Tab
муппюрюмат тaлaрваалюм
мютырнтюмютю кыявэaткaыт
типпaсыйын нылaыяaлюм
аярнтaнaынтa тырюттонтaр
ваайппюрюмэн сювaыятысыл
маангканыйоо тынытaрюнтып
пуппaйылмэн кюлзaлмaтaваар
сэялювaнтю поойынаар
Open the Russian Section in a New Tab
muhppurumath tha'la'rwahlum
muthi'r:nthumudu kijawehdkäth
thihppazijin :niläjahlum
aja'r:ntha'nä:ntha thi'ruththo'nda'r
wahjppurumen zuwäjadizil
mahngkanijoh dinitha'ru:nthip
puhppajilmen kushalmadawah'r
zejaluwa:nthu pohjinah'r
Open the German Section in a New Tab
möppòrhòmath thalharvaalòm
mòthirnthòmòdò kiyavèètkâith
thiippaçiyein nilâiyaalòm
ayarnthanhâintha thiròththonhdar
vaaiyppòrhòmèn çòvâiyadiçil
maangkaniyoo dinitharònthip
pöppayeilmèn kòlzalmadavaar
çèyalòvanthò pooyeinaar
muuppurhumaith thalharvalum
muthirinthumutu ciyaveeitkaiith
thiippaceiyiin nilaiiyaalum
ayarinthanhaiintha thiruiththoinhtar
vayippurhumen suvaiyaticeil
maangcaniyoo tinitharuinthip
puuppayiilmen culzalmatavar
ceyaluvainthu pooyiinaar
mooppu'rumath tha'larvaalum
muthir:nthumudu kiyavaedkaith
theeppasiyin :nilaiyaalum
ayar:ntha'nai:ntha thiruththo'ndar
vaayppu'rumen suvaiyadisil
maangkaniyoa dinitharu:nthip
pooppayilmen kuzhalmadavaar
seyaluva:nthu poayinaar
Open the English Section in a New Tab
মূপ্পুৰূম্অত্ তলৰ্ৱালুম্
মুতিৰ্ণ্তুমুটু কিয়ৱেইটকৈত্
তীপ্পচিয়িন্ ণিলৈয়ালুম্
অয়ৰ্ণ্তণৈণ্ত তিৰুত্তোণ্তৰ্
ৱায়্প্পুৰূমেন্ চুৱৈয়টিচিল্
মাঙকনিয়ো টিনিতৰুণ্তিপ্
পূপ্পয়িল্মেন্ কুলল্মতৱাৰ্
চেয়লুৱণ্তু পোয়িনাৰ্
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.