பன்னிரண்டாம் திருமுறை
13 சருக்கம், 71 புராணங்கள், 4272 பாடல்கள்
24 காரைக்காலம்மையார் புராணம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66


பாடல் எண் : 13

மகட்கொடையின் மகிழ்சிறக்கும்
   வரம்பில்தனங் கொடுத்ததற்பின்
நிகர்ப்பரிய பெருஞ்சிறப்பில்
   நிதிபதிதன் குலமகனும்
தகைப்பில்பெருங் காதலினால்
   தங்குமனை வளம்பெருக்கி
மிகப்புரியுங் கொள்கையினில்
    மேம்படுதல் மேவினான்
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
சென்னை, மயிலாப்பூர், கபாலீச்சரர் திருக்கோயில் ஓதுவார் பா. சற்குருநாதன்
உரிமை: திருமுறை மாநாட்டு ஏற்பாட்டுக் குழு, சிங்கப்பூர்
 

பொழிப்புரை:

தன் மகளை மணம் செய்து கொடுத்ததனால் மகிழ்ச்சி மீதூர இருக்கும் தனதத்தன், தம்பால் உள்ள அளவற்ற செல்வங்களைக் கொடுக்க, ஏற்ற ஒப்பற்ற பெருஞ்சிறப்பினை உடைய நிதிபதியின் மகனாய பரமதத்தனும், மிக்க பெருவிருப்பினால் அம் மனையில் தங்கித், தம்குல மரபிற்கேற்ப வாணிகம் புரிந்து, அத் துறையில் மேன்மை பெற்று விளங்கினான்.

குறிப்புரை:

கொள்கை - வாணிகம்.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
తన కుమార్తె పెళ్లి చేసిన తరువాత సంతోషంగా ఉన్న ధనదత్తుడు, తన దగ్గరున్న అంతులేని సంపదలు ఇవ్వగా, వాటిలో నీతిపతి కొడుకైన పరమదత్తుడు ప్రేమతో ఆ ఇంట్లో కాపురం ఉండి తమ కులాచారం ప్రకారం వాణిజ్యం చేస్తూ ఆ రంగంలో పేరు ప్రఖ్యాతులు గడించాడు.

అనువాదం: ఆచార్య శ్రీపాద జయప్రకాశ్, తిరుప్పది
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
After the wedding he gave limitless wealth
To Paramadatthan who rejoiced exceedingly;
The son of Nitipati who was of peerless greatness
Took to business and ere-long grew lofty, and could
In keeping with the tradition of his clan.
Translation: T.N. Ramachandran

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀫𑀓𑀝𑁆𑀓𑁄𑁆𑀝𑁃𑀬𑀺𑀷𑁆 𑀫𑀓𑀺𑀵𑁆𑀘𑀺𑀶𑀓𑁆𑀓𑀼𑀫𑁆
𑀯𑀭𑀫𑁆𑀧𑀺𑀮𑁆𑀢𑀷𑀗𑁆 𑀓𑁄𑁆𑀝𑀼𑀢𑁆𑀢𑀢𑀶𑁆𑀧𑀺𑀷𑁆
𑀦𑀺𑀓𑀭𑁆𑀧𑁆𑀧𑀭𑀺𑀬 𑀧𑁂𑁆𑀭𑀼𑀜𑁆𑀘𑀺𑀶𑀧𑁆𑀧𑀺𑀮𑁆
𑀦𑀺𑀢𑀺𑀧𑀢𑀺𑀢𑀷𑁆 𑀓𑀼𑀮𑀫𑀓𑀷𑀼𑀫𑁆
𑀢𑀓𑁃𑀧𑁆𑀧𑀺𑀮𑁆𑀧𑁂𑁆𑀭𑀼𑀗𑁆 𑀓𑀸𑀢𑀮𑀺𑀷𑀸𑀮𑁆
𑀢𑀗𑁆𑀓𑀼𑀫𑀷𑁃 𑀯𑀴𑀫𑁆𑀧𑁂𑁆𑀭𑀼𑀓𑁆𑀓𑀺
𑀫𑀺𑀓𑀧𑁆𑀧𑀼𑀭𑀺𑀬𑀼𑀗𑁆 𑀓𑁄𑁆𑀴𑁆𑀓𑁃𑀬𑀺𑀷𑀺𑀮𑁆
𑀫𑁂𑀫𑁆𑀧𑀝𑀼𑀢𑀮𑁆 𑀫𑁂𑀯𑀺𑀷𑀸𑀷𑁆


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

মহট্কোডৈযিন়্‌ মহিৰ়্‌সির়ক্কুম্
ৱরম্বিল্দন়ঙ্ কোডুত্তদর়্‌পিন়্‌
নিহর্প্পরিয পেরুঞ্জির়প্পিল্
নিদিবদিদন়্‌ কুলমহন়ুম্
তহৈপ্পিল্বেরুঙ্ কাদলিন়াল্
তঙ্গুমন়ৈ ৱৰম্বেরুক্কি
মিহপ্পুরিযুঙ্ কোৰ‍্গৈযিন়িল্
মেম্বডুদল্ মেৱিন়ান়্‌


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

மகட்கொடையின் மகிழ்சிறக்கும்
வரம்பில்தனங் கொடுத்ததற்பின்
நிகர்ப்பரிய பெருஞ்சிறப்பில்
நிதிபதிதன் குலமகனும்
தகைப்பில்பெருங் காதலினால்
தங்குமனை வளம்பெருக்கி
மிகப்புரியுங் கொள்கையினில்
மேம்படுதல் மேவினான்


Open the Thamizhi Section in a New Tab
மகட்கொடையின் மகிழ்சிறக்கும்
வரம்பில்தனங் கொடுத்ததற்பின்
நிகர்ப்பரிய பெருஞ்சிறப்பில்
நிதிபதிதன் குலமகனும்
தகைப்பில்பெருங் காதலினால்
தங்குமனை வளம்பெருக்கி
மிகப்புரியுங் கொள்கையினில்
மேம்படுதல் மேவினான்

Open the Reformed Script Section in a New Tab
महट्कॊडैयिऩ् महिऴ्सिऱक्कुम्
वरम्बिल्दऩङ् कॊडुत्तदऱ्पिऩ्
निहर्प्परिय पॆरुञ्जिऱप्पिल्
निदिबदिदऩ् कुलमहऩुम्
तहैप्पिल्बॆरुङ् कादलिऩाल्
तङ्गुमऩै वळम्बॆरुक्कि
मिहप्पुरियुङ् कॊळ्गैयिऩिल्
मेम्बडुदल् मेविऩाऩ्
Open the Devanagari Section in a New Tab
ಮಹಟ್ಕೊಡೈಯಿನ್ ಮಹಿೞ್ಸಿಱಕ್ಕುಂ
ವರಂಬಿಲ್ದನಙ್ ಕೊಡುತ್ತದಱ್ಪಿನ್
ನಿಹರ್ಪ್ಪರಿಯ ಪೆರುಂಜಿಱಪ್ಪಿಲ್
ನಿದಿಬದಿದನ್ ಕುಲಮಹನುಂ
ತಹೈಪ್ಪಿಲ್ಬೆರುಙ್ ಕಾದಲಿನಾಲ್
ತಂಗುಮನೈ ವಳಂಬೆರುಕ್ಕಿ
ಮಿಹಪ್ಪುರಿಯುಙ್ ಕೊಳ್ಗೈಯಿನಿಲ್
ಮೇಂಬಡುದಲ್ ಮೇವಿನಾನ್
Open the Kannada Section in a New Tab
మహట్కొడైయిన్ మహిళ్సిఱక్కుం
వరంబిల్దనఙ్ కొడుత్తదఱ్పిన్
నిహర్ప్పరియ పెరుంజిఱప్పిల్
నిదిబదిదన్ కులమహనుం
తహైప్పిల్బెరుఙ్ కాదలినాల్
తంగుమనై వళంబెరుక్కి
మిహప్పురియుఙ్ కొళ్గైయినిల్
మేంబడుదల్ మేవినాన్
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

මහට්කොඩෛයින් මහිළ්සිරක්කුම්
වරම්බිල්දනඞ් කොඩුත්තදර්පින්
නිහර්ප්පරිය පෙරුඥ්ජිරප්පිල්
නිදිබදිදන් කුලමහනුම්
තහෛප්පිල්බෙරුඞ් කාදලිනාල්
තංගුමනෛ වළම්බෙරුක්කි
මිහප්පුරියුඞ් කොළ්හෛයිනිල්
මේම්බඩුදල් මේවිනාන්


Open the Sinhala Section in a New Tab
മകട്കൊടൈയിന്‍ മകിഴ്ചിറക്കും
വരംപില്‍തനങ് കൊടുത്തതറ്പിന്‍
നികര്‍പ്പരിയ പെരുഞ്ചിറപ്പില്‍
നിതിപതിതന്‍ കുലമകനും
തകൈപ്പില്‍പെരുങ് കാതലിനാല്‍
തങ്കുമനൈ വളംപെരുക്കി
മികപ്പുരിയുങ് കൊള്‍കൈയിനില്‍
മേംപടുതല്‍ മേവിനാന്‍
Open the Malayalam Section in a New Tab
มะกะดโกะดายยิณ มะกิฬจิระกกุม
วะระมปิลถะณะง โกะดุถถะถะรปิณ
นิกะรปปะริยะ เปะรุญจิระปปิล
นิถิปะถิถะณ กุละมะกะณุม
ถะกายปปิลเปะรุง กาถะลิณาล
ถะงกุมะณาย วะละมเปะรุกกิ
มิกะปปุริยุง โกะลกายยิณิล
เมมปะดุถะล เมวิณาณ
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

မကတ္ေကာ့တဲယိန္ မကိလ္စိရက္ကုမ္
ဝရမ္ပိလ္ထနင္ ေကာ့တုထ္ထထရ္ပိန္
နိကရ္ပ္ပရိယ ေပ့ရုည္စိရပ္ပိလ္
နိထိပထိထန္ ကုလမကနုမ္
ထကဲပ္ပိလ္ေပ့ရုင္ ကာထလိနာလ္
ထင္ကုမနဲ ဝလမ္ေပ့ရုက္ကိ
မိကပ္ပုရိယုင္ ေကာ့လ္ကဲယိနိလ္
ေမမ္ပတုထလ္ ေမဝိနာန္


Open the Burmese Section in a New Tab
マカタ・コタイヤニ・ マキリ・チラク・クミ・
ヴァラミ・ピリ・タナニ・ コトゥタ・タタリ・ピニ・
ニカリ・ピ・パリヤ ペルニ・チラピ・ピリ・
ニティパティタニ・ クラマカヌミ・
タカイピ・ピリ・ペルニ・ カータリナーリ・
タニ・クマニイ ヴァラミ・ペルク・キ
ミカピ・プリユニ・ コリ・カイヤニリ・
メーミ・パトゥタリ・ メーヴィナーニ・
Open the Japanese Section in a New Tab
mahadgodaiyin mahilsiragguM
faraMbildanang goduddadarbin
niharbbariya berundirabbil
nidibadidan gulamahanuM
dahaibbilberung gadalinal
danggumanai falaMberuggi
mihabburiyung golgaiyinil
meMbadudal mefinan
Open the Pinyin Section in a New Tab
مَحَتْكُودَيْیِنْ مَحِظْسِرَكُّن
وَرَنبِلْدَنَنغْ كُودُتَّدَرْبِنْ
نِحَرْبَّرِیَ بيَرُنعْجِرَبِّلْ
نِدِبَدِدَنْ كُلَمَحَنُن
تَحَيْبِّلْبيَرُنغْ كادَلِنالْ
تَنغْغُمَنَيْ وَضَنبيَرُكِّ
مِحَبُّرِیُنغْ كُوضْغَيْیِنِلْ
ميَۤنبَدُدَلْ ميَۤوِنانْ


Open the Arabic Section in a New Tab
mʌxʌ˞ʈko̞˞ɽʌjɪ̯ɪn̺ mʌçɪ˞ɻʧɪɾʌkkɨm
ʋʌɾʌmbɪlðʌn̺ʌŋ ko̞˞ɽɨt̪t̪ʌðʌrpɪn̺
n̺ɪxʌrppʌɾɪɪ̯ə pɛ̝ɾɨɲʤɪɾʌppɪl
n̺ɪðɪβʌðɪðʌn̺ kʊlʌmʌxʌn̺ɨm
t̪ʌxʌɪ̯ppɪlβɛ̝ɾɨŋ kɑ:ðʌlɪn̺ɑ:l
t̪ʌŋgɨmʌn̺ʌɪ̯ ʋʌ˞ɭʼʌmbɛ̝ɾɨkkʲɪ
mɪxʌppʉ̩ɾɪɪ̯ɨŋ ko̞˞ɭxʌjɪ̯ɪn̺ɪl
me:mbʌ˞ɽɨðʌl me:ʋɪn̺ɑ:n̺
Open the IPA Section in a New Tab
makaṭkoṭaiyiṉ makiḻciṟakkum
varampiltaṉaṅ koṭuttataṟpiṉ
nikarppariya peruñciṟappil
nitipatitaṉ kulamakaṉum
takaippilperuṅ kātaliṉāl
taṅkumaṉai vaḷamperukki
mikappuriyuṅ koḷkaiyiṉil
mēmpaṭutal mēviṉāṉ
Open the Diacritic Section in a New Tab
мaкаткотaыйын мaкылзсырaккюм
вaрaмпылтaнaнг котюттaтaтпын
ныкарппaрыя пэрюгнсырaппыл
нытыпaтытaн кюлaмaканюм
тaкaыппылпэрюнг кaтaлынаал
тaнгкюмaнaы вaлaмпэрюккы
мыкаппюрыёнг колкaыйыныл
мэaмпaтютaл мэaвынаан
Open the Russian Section in a New Tab
makadkodäjin makishzirakkum
wa'rampilthanang koduththatharpin
:nika'rppa'rija pe'rungzirappil
:nithipathithan kulamakanum
thakäppilpe'rung kahthalinahl
thangkumanä wa'lampe'rukki
mikappu'rijung ko'lkäjinil
mehmpaduthal mehwinahn
Open the German Section in a New Tab
makatkotâiyein makilzçirhakkòm
varampilthanang kodòththatharhpin
nikarppariya pèrògnçirhappil
nithipathithan kòlamakanòm
thakâippilpèròng kaathalinaal
thangkòmanâi valhampèròkki
mikappòriyòng kolhkâiyeinil
mèèmpadòthal mèèvinaan
macaitcotaiyiin macilzceirhaiccum
varampilthanang cotuiththatharhpin
nicarppariya peruignceirhappil
nithipathithan culamacanum
thakaippilperung caathalinaal
thangcumanai valhamperuicci
micappuriyung colhkaiyiinil
meempatuthal meevinaan
makadkodaiyin makizhsi'rakkum
varampilthanang koduththatha'rpin
:nikarppariya perunjsi'rappil
:nithipathithan kulamakanum
thakaippilperung kaathalinaal
thangkumanai va'lamperukki
mikappuriyung ko'lkaiyinil
maempaduthal maevinaan
Open the English Section in a New Tab
মকইটকোটৈয়িন্ মকিইলচিৰক্কুম্
ৱৰম্পিল্তনঙ কোটুত্ততৰ্পিন্
ণিকৰ্প্পৰিয় পেৰুঞ্চিৰপ্পিল্
ণিতিপতিতন্ কুলমকনূম্
তকৈপ্পিল্পেৰুঙ কাতলিনাল্
তঙকুমনৈ ৱলম্পেৰুক্কি
মিকপ্পুৰিয়ুঙ কোল্কৈয়িনিল্
মেম্পটুতল্ মেৱিনান্
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.