பன்னிரண்டாம் திருமுறை
13 சருக்கம், 71 புராணங்கள், 4272 பாடல்கள்
21 திருநாவுக்கரசு நாயனார் புராணம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
முந்தைய பாடல் மொத்தம் 429 பாடல்கள்
பாடல் எண் :
அடுத்த பாடல்


பாடல் எண் : 62

சுலவிவயிற் றகம்கனலுஞ்
   சூலைநோ யுடன்தொடரக்
குலவியெழும் பெருவிருப்புக்
   கொண்டணையக் குலவரைபோன்
றிலகுமணி மதிற்சோதி
   எதிர்கொள்திரு வதிகையினில்
திலகவதி யார்இருந்த
   திருமடத்தைச் சென்றணைந்தார்
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
சென்னை, மயிலாப்பூர், கபாலீச்சரர் திருக்கோயில் ஓதுவார் பா. சற்குருநாதன்
உரிமை: திருமுறை மாநாட்டு ஏற்பாட்டுக் குழு, சிங்கப்பூர்
 

பொழிப்புரை:

சுழற்றிச் சுழற்றி வயிற்றுள் பற்றி எரியும் சூலை நோய் தம்முடனே தொடர, பொருந்தி எழும் விருப்பம் தம்மைக் கொண்டு செலுத்த, பெரிய மலை போன்று விளங்கும் மதிலின் ஒளி எதிர் தோன்றத், திருவதிகையில் திலகவதியார் இருந்த திருமடத்தைச் சென்று அடைந்தார்.

குறிப்புரை:

இந்நான்கு பாடல்களும் ஒருமுடிபின.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
ప్రేవులను పిండివేసే, నిప్పులాగ మంట పుట్టించే శూలబాధ తనను వెన్నంటిరాగా, వెళ్లాలనే కోరిక ముందుకు నెట్టగా, పెద్ద పర్వతం వలె కనిపించే ప్రాకారకాంతులు ఎదురుగా కనిపించగా, తిరువదిగైలో తిలకవతి ఉంటున్న ఇంటిదగ్గరికి చేరుకున్నాడు.

అనువాదం: ఆచార్య శ్రీపాద జయప్రకాశ్, తిరుప్పది
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
With the burning ache wheeling its singeing course
In his stomach, led on by a welling-up desire great,
Plodding his weary way he reached the divine matam
Of Tilakavatiyar, that stood fronting
The rock-like fort-wall of Tiruvatikai.
Translation: T.N. Ramachandran

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀘𑀼𑀮𑀯𑀺𑀯𑀬𑀺𑀶𑁆 𑀶𑀓𑀫𑁆𑀓𑀷𑀮𑀼𑀜𑁆
𑀘𑀽𑀮𑁃𑀦𑁄 𑀬𑀼𑀝𑀷𑁆𑀢𑁄𑁆𑀝𑀭𑀓𑁆
𑀓𑀼𑀮𑀯𑀺𑀬𑁂𑁆𑀵𑀼𑀫𑁆 𑀧𑁂𑁆𑀭𑀼𑀯𑀺𑀭𑀼𑀧𑁆𑀧𑀼𑀓𑁆
𑀓𑁄𑁆𑀡𑁆𑀝𑀡𑁃𑀬𑀓𑁆 𑀓𑀼𑀮𑀯𑀭𑁃𑀧𑁄𑀷𑁆
𑀶𑀺𑀮𑀓𑀼𑀫𑀡𑀺 𑀫𑀢𑀺𑀶𑁆𑀘𑁄𑀢𑀺
𑀏𑁆𑀢𑀺𑀭𑁆𑀓𑁄𑁆𑀴𑁆𑀢𑀺𑀭𑀼 𑀯𑀢𑀺𑀓𑁃𑀬𑀺𑀷𑀺𑀮𑁆
𑀢𑀺𑀮𑀓𑀯𑀢𑀺 𑀬𑀸𑀭𑁆𑀇𑀭𑀼𑀦𑁆𑀢
𑀢𑀺𑀭𑀼𑀫𑀝𑀢𑁆𑀢𑁃𑀘𑁆 𑀘𑁂𑁆𑀷𑁆𑀶𑀡𑁃𑀦𑁆𑀢𑀸𑀭𑁆


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

সুলৱিৱযিট্রহম্কন়লুঞ্
সূলৈনো যুডন়্‌দোডরক্
কুলৱিযেৰ়ুম্ পেরুৱিরুপ্পুক্
কোণ্ডণৈযক্ কুলৱরৈবোন়্‌
র়িলহুমণি মদির়্‌চোদি
এদির্গোৰ‍্দিরু ৱদিহৈযিন়িল্
তিলহৱদি যার্ইরুন্দ
তিরুমডত্তৈচ্ চেণ্ড্রণৈন্দার্


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

சுலவிவயிற் றகம்கனலுஞ்
சூலைநோ யுடன்தொடரக்
குலவியெழும் பெருவிருப்புக்
கொண்டணையக் குலவரைபோன்
றிலகுமணி மதிற்சோதி
எதிர்கொள்திரு வதிகையினில்
திலகவதி யார்இருந்த
திருமடத்தைச் சென்றணைந்தார்


Open the Thamizhi Section in a New Tab
சுலவிவயிற் றகம்கனலுஞ்
சூலைநோ யுடன்தொடரக்
குலவியெழும் பெருவிருப்புக்
கொண்டணையக் குலவரைபோன்
றிலகுமணி மதிற்சோதி
எதிர்கொள்திரு வதிகையினில்
திலகவதி யார்இருந்த
திருமடத்தைச் சென்றணைந்தார்

Open the Reformed Script Section in a New Tab
सुलविवयिट्रहम्कऩलुञ्
सूलैनो युडऩ्दॊडरक्
कुलवियॆऴुम् पॆरुविरुप्पुक्
कॊण्डणैयक् कुलवरैबोऩ्
ऱिलहुमणि मदिऱ्चोदि
ऎदिर्गॊळ्दिरु वदिहैयिऩिल्
तिलहवदि यार्इरुन्द
तिरुमडत्तैच् चॆण्ड्रणैन्दार्
Open the Devanagari Section in a New Tab
ಸುಲವಿವಯಿಟ್ರಹಮ್ಕನಲುಞ್
ಸೂಲೈನೋ ಯುಡನ್ದೊಡರಕ್
ಕುಲವಿಯೆೞುಂ ಪೆರುವಿರುಪ್ಪುಕ್
ಕೊಂಡಣೈಯಕ್ ಕುಲವರೈಬೋನ್
ಱಿಲಹುಮಣಿ ಮದಿಱ್ಚೋದಿ
ಎದಿರ್ಗೊಳ್ದಿರು ವದಿಹೈಯಿನಿಲ್
ತಿಲಹವದಿ ಯಾರ್ಇರುಂದ
ತಿರುಮಡತ್ತೈಚ್ ಚೆಂಡ್ರಣೈಂದಾರ್
Open the Kannada Section in a New Tab
సులవివయిట్రహమ్కనలుఞ్
సూలైనో యుడన్దొడరక్
కులవియెళుం పెరువిరుప్పుక్
కొండణైయక్ కులవరైబోన్
ఱిలహుమణి మదిఱ్చోది
ఎదిర్గొళ్దిరు వదిహైయినిల్
తిలహవది యార్ఇరుంద
తిరుమడత్తైచ్ చెండ్రణైందార్
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

සුලවිවයිට්‍රහම්කනලුඥ්
සූලෛනෝ යුඩන්දොඩරක්
කුලවියෙළුම් පෙරුවිරුප්පුක්
කොණ්ඩණෛයක් කුලවරෛබෝන්
රිලහුමණි මදිර්චෝදි
එදිර්හොළ්දිරු වදිහෛයිනිල්
තිලහවදි යාර්ඉරුන්ද
තිරුමඩත්තෛච් චෙන්‍රණෛන්දාර්


Open the Sinhala Section in a New Tab
ചുലവിവയിറ് റകമ്കനലുഞ്
ചൂലൈനോ യുടന്‍തൊടരക്
കുലവിയെഴും പെരുവിരുപ്പുക്
കൊണ്ടണൈയക് കുലവരൈപോന്‍
റിലകുമണി മതിറ്ചോതി
എതിര്‍കൊള്‍തിരു വതികൈയിനില്‍
തിലകവതി യാര്‍ഇരുന്ത
തിരുമടത്തൈച് ചെന്‍റണൈന്താര്‍
Open the Malayalam Section in a New Tab
จุละวิวะยิร ระกะมกะณะลุญ
จูลายโน ยุดะณโถะดะระก
กุละวิเยะฬุม เปะรุวิรุปปุก
โกะณดะณายยะก กุละวะรายโปณ
ริละกุมะณิ มะถิรโจถิ
เอะถิรโกะลถิรุ วะถิกายยิณิล
ถิละกะวะถิ ยารอิรุนถะ
ถิรุมะดะถถายจ เจะณระณายนถาร
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

စုလဝိဝယိရ္ ရကမ္ကနလုည္
စူလဲေနာ ယုတန္ေထာ့တရက္
ကုလဝိေယ့လုမ္ ေပ့ရုဝိရုပ္ပုက္
ေကာ့န္တနဲယက္ ကုလဝရဲေပာန္
ရိလကုမနိ မထိရ္ေစာထိ
ေအ့ထိရ္ေကာ့လ္ထိရု ဝထိကဲယိနိလ္
ထိလကဝထိ ယာရ္အိရုန္ထ
ထိရုမတထ္ထဲစ္ ေစ့န္ရနဲန္ထာရ္


Open the Burmese Section in a New Tab
チュラヴィヴァヤリ・ ラカミ・カナルニ・
チューリイノー ユタニ・トタラク・
クラヴィイェルミ・ ペルヴィルピ・プク・
コニ・タナイヤク・ クラヴァリイポーニ・
リラクマニ マティリ・チョーティ
エティリ・コリ・ティル ヴァティカイヤニリ・
ティラカヴァティ ヤーリ・イルニ・タ
ティルマタタ・タイシ・ セニ・ラナイニ・ターリ・
Open the Japanese Section in a New Tab
sulafifayidrahamganalun
sulaino yudandodarag
gulafiyeluM berufirubbug
gondanaiyag gulafaraibon
rilahumani madirdodi
edirgoldiru fadihaiyinil
dilahafadi yarirunda
dirumadaddaid dendranaindar
Open the Pinyin Section in a New Tab
سُلَوِوَیِتْرَحَمْكَنَلُنعْ
سُولَيْنُوۤ یُدَنْدُودَرَكْ
كُلَوِیيَظُن بيَرُوِرُبُّكْ
كُونْدَنَيْیَكْ كُلَوَرَيْبُوۤنْ
رِلَحُمَنِ مَدِرْتشُوۤدِ
يَدِرْغُوضْدِرُ وَدِحَيْیِنِلْ
تِلَحَوَدِ یارْاِرُنْدَ
تِرُمَدَتَّيْتشْ تشيَنْدْرَنَيْنْدارْ


Open the Arabic Section in a New Tab
sʊlʌʋɪʋʌɪ̯ɪr rʌxʌmgʌn̺ʌlɨɲ
ʧu:lʌɪ̯n̺o· ɪ̯ɨ˞ɽʌn̪d̪o̞˞ɽʌɾʌk
kʊlʌʋɪɪ̯ɛ̝˞ɻɨm pɛ̝ɾɨʋɪɾɨppʉ̩k
ko̞˞ɳɖʌ˞ɳʼʌjɪ̯ʌk kʊlʌʋʌɾʌɪ̯βo:n̺
rɪlʌxɨmʌ˞ɳʼɪ· mʌðɪrʧo:ðɪ·
ɛ̝ðɪrɣo̞˞ɭðɪɾɨ ʋʌðɪxʌjɪ̯ɪn̺ɪl
t̪ɪlʌxʌʋʌðɪ· ɪ̯ɑ:ɾɪɾɨn̪d̪ə
t̪ɪɾɨmʌ˞ɽʌt̪t̪ʌɪ̯ʧ ʧɛ̝n̺d̺ʳʌ˞ɳʼʌɪ̯n̪d̪ɑ:r
Open the IPA Section in a New Tab
culavivayiṟ ṟakamkaṉaluñ
cūlainō yuṭaṉtoṭarak
kulaviyeḻum peruviruppuk
koṇṭaṇaiyak kulavaraipōṉ
ṟilakumaṇi matiṟcōti
etirkoḷtiru vatikaiyiṉil
tilakavati yārirunta
tirumaṭattaic ceṉṟaṇaintār
Open the Diacritic Section in a New Tab
сюлaвывaйыт рaкамканaлюгн
сулaыноо ётaнтотaрaк
кюлaвыелзюм пэрювырюппюк
контaнaыяк кюлaвaрaыпоон
рылaкюмaны мaтытсооты
этырколтырю вaтыкaыйыныл
тылaкавaты яaрырюнтa
тырюмaтaттaыч сэнрaнaынтаар
Open the Russian Section in a New Tab
zulawiwajir rakamkanalung
zuhlä:noh judanthoda'rak
kulawijeshum pe'ruwi'ruppuk
ko'nda'näjak kulawa'räpohn
rilakuma'ni mathirzohthi
ethi'rko'lthi'ru wathikäjinil
thilakawathi jah'ri'ru:ntha
thi'rumadaththäch zenra'nä:nthah'r
Open the German Section in a New Tab
çòlavivayeirh rhakamkanalògn
çölâinoo yòdanthodarak
kòlaviyèlzòm pèròviròppòk
konhdanhâiyak kòlavarâipoon
rhilakòmanhi mathirhçoothi
èthirkolhthirò vathikâiyeinil
thilakavathi yaariròntha
thiròmadaththâiçh çènrhanhâinthaar
sulavivayiirh rhacamcanaluign
chuolainoo yutanthotaraic
culaviyielzum peruviruppuic
coinhtanhaiyaic culavaraipoon
rhilacumanhi mathirhcioothi
ethircolhthiru vathikaiyiinil
thilacavathi iyaariruintha
thirumataiththaic cenrhanhaiinthaar
sulavivayi'r 'rakamkanalunj
soolai:noa yudanthodarak
kulaviyezhum peruviruppuk
ko'nda'naiyak kulavaraipoan
'rilakuma'ni mathi'rsoathi
ethirko'lthiru vathikaiyinil
thilakavathi yaariru:ntha
thirumadaththaich sen'ra'nai:nthaar
Open the English Section in a New Tab
চুলৱিৱয়িৰ্ ৰকম্কনলুঞ্
চূলৈণো য়ুতন্তোতৰক্
কুলৱিয়েলুম্ পেৰুৱিৰুপ্পুক্
কোণ্তণৈয়ক্ কুলৱৰৈপোন্
ৰিলকুমণা মতিৰ্চোতি
এতিৰ্কোল্তিৰু ৱতিকৈয়িনিল্
তিলকৱতি য়াৰ্ইৰুণ্ত
তিৰুমতত্তৈচ্ চেন্ৰণৈণ্তাৰ্
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.