பன்னிரண்டாம் திருமுறை
13 சருக்கம், 71 புராணங்கள், 4272 பாடல்கள்
21 திருநாவுக்கரசு நாயனார் புராணம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
முந்தைய பாடல் மொத்தம் 429 பாடல்கள்
பாடல் எண் :
அடுத்த பாடல்


பாடல் எண் : 60

எடுத்தமனக் கருத்துய்ய
   எழுதலால் எழுமுயற்சி
அடுத்தலுமே அயர்வொதுங்கத்
   திருவதிகை அணைவதனுக்
குடுத்துழலும் பாயொழிய
   உறியுறுகுண் டிகையொழியத்
தொடுத்தபீ லியும்ஒழியப்
   போவதற்குத் துணிந்தெழுந்தார்
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
சென்னை, மயிலாப்பூர், கபாலீச்சரர் திருக்கோயில் ஓதுவார் பா. சற்குருநாதன்
உரிமை: திருமுறை மாநாட்டு ஏற்பாட்டுக் குழு, சிங்கப்பூர்
 

பொழிப்புரை:

மனத்தில் எழுந்த கருத்துத் தாம் பிழைத்தற் குரியதாய் இருக்க, மனத்து எழும் முயற்சியும் கூட, தளர்ச்சி நீங்கிய அளவில், திருவதிகையினை அடைவதற்கு, உடுத்தி உழன்ற பாய் ஒழியவும், உறியில் தூக்கிய குண்டிகை ஒழியவும், கொண்ட மயிற்பீலி ஒழியவும் போவதற்குத் துணிந்து எழுந்தாராகி.

குறிப்புரை:

ஒழித்து என்னாது ஒழிய என்றார். அவை நாவரசர் தம் குறிப்பாலன்றித் தாமே நீங்கியமை தோன்ற.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
మనసులో పొడమిన ఆలోచన తాను పునర్జీవితుడు కావడానికి సరియైన మార్గంగా ఉండడం వలన, నిరాశనిస్పృహలు తొలగి పోగా తిలకవతిని చేరుకోవాలని వేసుకోనున్న కాషాయవస్త్రాలను తొలగించి, ఉట్టిమీదున్న కుండికను పారవేసి, నెమలిపింఛాన్ని విసరివేసి తిలకవతి దగ్గరికి వెళ్ళడానికి నిశ్చయించుకొని

అనువాదం: ఆచార్య శ్రీపాద జయప్రకాశ్, తిరుప్పది
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
When thus the redemptive thought rose up in him
He chose an implement it; bewilderment then quit him;
He threw away his garment of mat, sling-borne jug
And the bunch of peacock-feathers; up he rose and moved away.
Translation: T.N. Ramachandran

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀏𑁆𑀝𑀼𑀢𑁆𑀢𑀫𑀷𑀓𑁆 𑀓𑀭𑀼𑀢𑁆𑀢𑀼𑀬𑁆𑀬
𑀏𑁆𑀵𑀼𑀢𑀮𑀸𑀮𑁆 𑀏𑁆𑀵𑀼𑀫𑀼𑀬𑀶𑁆𑀘𑀺
𑀅𑀝𑀼𑀢𑁆𑀢𑀮𑀼𑀫𑁂 𑀅𑀬𑀭𑁆𑀯𑁄𑁆𑀢𑀼𑀗𑁆𑀓𑀢𑁆
𑀢𑀺𑀭𑀼𑀯𑀢𑀺𑀓𑁃 𑀅𑀡𑁃𑀯𑀢𑀷𑀼𑀓𑁆
𑀓𑀼𑀝𑀼𑀢𑁆𑀢𑀼𑀵𑀮𑀼𑀫𑁆 𑀧𑀸𑀬𑁄𑁆𑀵𑀺𑀬
𑀉𑀶𑀺𑀬𑀼𑀶𑀼𑀓𑀼𑀡𑁆 𑀝𑀺𑀓𑁃𑀬𑁄𑁆𑀵𑀺𑀬𑀢𑁆
𑀢𑁄𑁆𑀝𑀼𑀢𑁆𑀢𑀧𑀻 𑀮𑀺𑀬𑀼𑀫𑁆𑀑𑁆𑀵𑀺𑀬𑀧𑁆
𑀧𑁄𑀯𑀢𑀶𑁆𑀓𑀼𑀢𑁆 𑀢𑀼𑀡𑀺𑀦𑁆𑀢𑁂𑁆𑀵𑀼𑀦𑁆𑀢𑀸𑀭𑁆


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

এডুত্তমন়ক্ করুত্তুয্য
এৰ়ুদলাল্ এৰ়ুমুযর়্‌চি
অডুত্তলুমে অযর্ৱোদুঙ্গত্
তিরুৱদিহৈ অণৈৱদন়ুক্
কুডুত্তুৰ়লুম্ পাযোৰ়িয
উর়িযুর়ুহুণ্ টিহৈযোৰ়িযত্
তোডুত্তবী লিযুম্ওৰ়িযপ্
পোৱদর়্‌কুত্ তুণিন্দেৰ়ুন্দার্


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

எடுத்தமனக் கருத்துய்ய
எழுதலால் எழுமுயற்சி
அடுத்தலுமே அயர்வொதுங்கத்
திருவதிகை அணைவதனுக்
குடுத்துழலும் பாயொழிய
உறியுறுகுண் டிகையொழியத்
தொடுத்தபீ லியும்ஒழியப்
போவதற்குத் துணிந்தெழுந்தார்


Open the Thamizhi Section in a New Tab
எடுத்தமனக் கருத்துய்ய
எழுதலால் எழுமுயற்சி
அடுத்தலுமே அயர்வொதுங்கத்
திருவதிகை அணைவதனுக்
குடுத்துழலும் பாயொழிய
உறியுறுகுண் டிகையொழியத்
தொடுத்தபீ லியும்ஒழியப்
போவதற்குத் துணிந்தெழுந்தார்

Open the Reformed Script Section in a New Tab
ऎडुत्तमऩक् करुत्तुय्य
ऎऴुदलाल् ऎऴुमुयऱ्चि
अडुत्तलुमे अयर्वॊदुङ्गत्
तिरुवदिहै अणैवदऩुक्
कुडुत्तुऴलुम् पायॊऴिय
उऱियुऱुहुण् टिहैयॊऴियत्
तॊडुत्तबी लियुम्ऒऴियप्
पोवदऱ्कुत् तुणिन्दॆऴुन्दार्
Open the Devanagari Section in a New Tab
ಎಡುತ್ತಮನಕ್ ಕರುತ್ತುಯ್ಯ
ಎೞುದಲಾಲ್ ಎೞುಮುಯಱ್ಚಿ
ಅಡುತ್ತಲುಮೇ ಅಯರ್ವೊದುಂಗತ್
ತಿರುವದಿಹೈ ಅಣೈವದನುಕ್
ಕುಡುತ್ತುೞಲುಂ ಪಾಯೊೞಿಯ
ಉಱಿಯುಱುಹುಣ್ ಟಿಹೈಯೊೞಿಯತ್
ತೊಡುತ್ತಬೀ ಲಿಯುಮ್ಒೞಿಯಪ್
ಪೋವದಱ್ಕುತ್ ತುಣಿಂದೆೞುಂದಾರ್
Open the Kannada Section in a New Tab
ఎడుత్తమనక్ కరుత్తుయ్య
ఎళుదలాల్ ఎళుముయఱ్చి
అడుత్తలుమే అయర్వొదుంగత్
తిరువదిహై అణైవదనుక్
కుడుత్తుళలుం పాయొళియ
ఉఱియుఱుహుణ్ టిహైయొళియత్
తొడుత్తబీ లియుమ్ఒళియప్
పోవదఱ్కుత్ తుణిందెళుందార్
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

එඩුත්තමනක් කරුත්තුය්‍ය
එළුදලාල් එළුමුයර්චි
අඩුත්තලුමේ අයර්වොදුංගත්
තිරුවදිහෛ අණෛවදනුක්
කුඩුත්තුළලුම් පායොළිය
උරියුරුහුණ් ටිහෛයොළියත්
තොඩුත්තබී ලියුම්ඔළියප්
පෝවදර්කුත් තුණින්දෙළුන්දාර්


Open the Sinhala Section in a New Tab
എടുത്തമനക് കരുത്തുയ്യ
എഴുതലാല്‍ എഴുമുയറ്ചി
അടുത്തലുമേ അയര്‍വൊതുങ്കത്
തിരുവതികൈ അണൈവതനുക്
കുടുത്തുഴലും പായൊഴിയ
ഉറിയുറുകുണ്‍ ടികൈയൊഴിയത്
തൊടുത്തപീ ലിയുമ്ഒഴിയപ്
പോവതറ്കുത് തുണിന്തെഴുന്താര്‍
Open the Malayalam Section in a New Tab
เอะดุถถะมะณะก กะรุถถุยยะ
เอะฬุถะลาล เอะฬุมุยะรจิ
อดุถถะลุเม อยะรโวะถุงกะถ
ถิรุวะถิกาย อณายวะถะณุก
กุดุถถุฬะลุม ปาโยะฬิยะ
อุริยุรุกุณ ดิกายโยะฬิยะถ
โถะดุถถะปี ลิยุมโอะฬิยะป
โปวะถะรกุถ ถุณินเถะฬุนถาร
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ေအ့တုထ္ထမနက္ ကရုထ္ထုယ္ယ
ေအ့လုထလာလ္ ေအ့လုမုယရ္စိ
အတုထ္ထလုေမ အယရ္ေဝာ့ထုင္ကထ္
ထိရုဝထိကဲ အနဲဝထနုက္
ကုတုထ္ထုလလုမ္ ပာေယာ့လိယ
အုရိယုရုကုန္ တိကဲေယာ့လိယထ္
ေထာ့တုထ္ထပီ လိယုမ္ေအာ့လိယပ္
ေပာဝထရ္ကုထ္ ထုနိန္ေထ့လုန္ထာရ္


Open the Burmese Section in a New Tab
エトゥタ・タマナク・ カルタ・トゥヤ・ヤ
エルタラーリ・ エルムヤリ・チ
アトゥタ・タルメー アヤリ・ヴォトゥニ・カタ・
ティルヴァティカイ アナイヴァタヌク・
クトゥタ・トゥラルミ・ パーヨリヤ
ウリユルクニ・ ティカイヨリヤタ・
トトゥタ・タピー リユミ・オリヤピ・
ポーヴァタリ・クタ・ トゥニニ・テルニ・ターリ・
Open the Japanese Section in a New Tab
eduddamanag garudduyya
eludalal elumuyardi
aduddalume ayarfodunggad
dirufadihai anaifadanug
gududdulaluM bayoliya
uriyuruhun dihaiyoliyad
doduddabi liyumoliyab
bofadargud dunindelundar
Open the Pinyin Section in a New Tab
يَدُتَّمَنَكْ كَرُتُّیَّ
يَظُدَلالْ يَظُمُیَرْتشِ
اَدُتَّلُميَۤ اَیَرْوُودُنغْغَتْ
تِرُوَدِحَيْ اَنَيْوَدَنُكْ
كُدُتُّظَلُن بایُوظِیَ
اُرِیُرُحُنْ تِحَيْیُوظِیَتْ
تُودُتَّبِي لِیُمْاُوظِیَبْ
بُوۤوَدَرْكُتْ تُنِنْديَظُنْدارْ


Open the Arabic Section in a New Tab
ʲɛ̝˞ɽɨt̪t̪ʌmʌn̺ʌk kʌɾɨt̪t̪ɨjɪ̯ə
ɛ̝˞ɻɨðʌlɑ:l ʲɛ̝˞ɻɨmʉ̩ɪ̯ʌrʧɪ
ˀʌ˞ɽɨt̪t̪ʌlɨme· ˀʌɪ̯ʌrʋo̞ðɨŋgʌt̪
t̪ɪɾɨʋʌðɪxʌɪ̯ ˀʌ˞ɳʼʌɪ̯ʋʌðʌn̺ɨk
kʊ˞ɽʊt̪t̪ɨ˞ɻʌlɨm pɑ:ɪ̯o̞˞ɻɪɪ̯ə
ɨɾɪɪ̯ɨɾɨxuɳ ʈɪxʌjɪ̯o̞˞ɻɪɪ̯ʌt̪
t̪o̞˞ɽɨt̪t̪ʌβi· lɪɪ̯ɨmo̞˞ɻɪɪ̯ʌp
po:ʋʌðʌrkɨt̪ t̪ɨ˞ɳʼɪn̪d̪ɛ̝˞ɻɨn̪d̪ɑ:r
Open the IPA Section in a New Tab
eṭuttamaṉak karuttuyya
eḻutalāl eḻumuyaṟci
aṭuttalumē ayarvotuṅkat
tiruvatikai aṇaivataṉuk
kuṭuttuḻalum pāyoḻiya
uṟiyuṟukuṇ ṭikaiyoḻiyat
toṭuttapī liyumoḻiyap
pōvataṟkut tuṇinteḻuntār
Open the Diacritic Section in a New Tab
этюттaмaнaк карюттюйя
элзютaлаал элзюмюятсы
атюттaлюмэa аярвотюнгкат
тырювaтыкaы анaывaтaнюк
кютюттюлзaлюм паайолзыя
юрыёрюкюн тыкaыйолзыят
тотюттaпи лыёмолзыяп
поовaтaткют тюнынтэлзюнтаар
Open the Russian Section in a New Tab
eduththamanak ka'ruththujja
eshuthalahl eshumujarzi
aduththalumeh aja'rwothungkath
thi'ruwathikä a'näwathanuk
kuduththushalum pahjoshija
urijuruku'n dikäjoshijath
thoduththapih lijumoshijap
pohwatharkuth thu'ni:ntheshu:nthah'r
Open the German Section in a New Tab
èdòththamanak karòththòiyya
èlzòthalaal èlzòmòyarhçi
adòththalòmèè ayarvothòngkath
thiròvathikâi anhâivathanòk
kòdòththòlzalòm paayo1ziya
òrhiyòrhòkònh dikâiyo1ziyath
thodòththapii liyòmo1ziyap
poovatharhkòth thònhinthèlzònthaar
etuiththamanaic caruiththuyiya
elzuthalaal elzumuyarhcei
atuiththalumee ayarvothungcaith
thiruvathikai anhaivathanuic
cutuiththulzalum paayiolziya
urhiyurhucuinh tikaiyiolziyaith
thotuiththapii liyumolziyap
poovatharhcuith thunhiinthelzuinthaar
eduththamanak karuththuyya
ezhuthalaal ezhumuya'rsi
aduththalumae ayarvothungkath
thiruvathikai a'naivathanuk
kuduththuzhalum paayozhiya
u'riyu'ruku'n dikaiyozhiyath
thoduththapee liyumozhiyap
poavatha'rkuth thu'ni:nthezhu:nthaar
Open the English Section in a New Tab
এটুত্তমনক্ কৰুত্তুয়্য়
এলুতলাল্ এলুমুয়ৰ্চি
অটুত্তলুমে অয়ৰ্ৱোতুঙকত্
তিৰুৱতিকৈ অণৈৱতনূক্
কুটুত্তুললুম্ পায়ʼলীয়
উৰিয়ুৰূকুণ্ টিকৈয়ʼলীয়ত্
তোটুত্তপী লিয়ুম্ওলীয়প্
পোৱতৰ্কুত্ তুণাণ্তেলুণ্তাৰ্
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.