பன்னிரண்டாம் திருமுறை
13 சருக்கம், 71 புராணங்கள், 4272 பாடல்கள்
21 திருநாவுக்கரசு நாயனார் புராணம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
முந்தைய பாடல் மொத்தம் 429 பாடல்கள்
பாடல் எண் :
அடுத்த பாடல்


பாடல் எண் : 59

அவ்வார்த்தை கேட்டலுமே
   அயர்வெய்தி இதற்கினியான்
எவ்வாறு செய்வன்என
   ஈசரருள் கூடுதலால்
ஒவ்வாஇப் புன்சமயத்
   தொழியாஇத் துயரொழியச்
செவ்வாறு சேர்திலக
   வதியார்தாள் சேர்வனென
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
சென்னை, மயிலாப்பூர், கபாலீச்சரர் திருக்கோயில் ஓதுவார் பா. சற்குருநாதன்
உரிமை: திருமுறை மாநாட்டு ஏற்பாட்டுக் குழு, சிங்கப்பூர்
 

பொழிப்புரை:

அப்பணியாளன் திலகவதியார் உரைத்ததைத் தெரிவிக்க, அதைக் கேட்டதும், தருமசேனர் தளர்ச்சி அடைந்து, இதற்கு யான் என் செய்வேன்! என்று மயங்கிய போது, சிவபெருமான் திருவருள் கூட்டப், `பொருந்தாத இப்புன்மைச் சமயத்தில் ஒழியாத இத்துன்பம், ஒழியுமாறு செந்நெறியில் சேர்ந்த திலகவதியார் சேவடி களைச் சேர்வேன்` என்று மனத்தில் நினைத்து,

குறிப்புரை:

**********

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
సేవకుడు తిలకవతి పేర్కొన్న మాటలను చెప్పగా, దానిని వినగానే ధర్మసేనుడు నిస్పృహచెంది ''ఇక నేను ఏం చేయగలను'' అని నిరాశచెందగా పరమేశ్వరుని అనుగ్రహం కారణంగా ''ఇలాంటి దీన పరిస్థితుల్లో నా వేదన పూర్తిగా తొలగిపోయేలా సన్మార్గ పద్ధతిలో జీవనం సాగిస్తున్న తిలకవతి తిరుచరణాల సన్నిధిని చేరుకుంటాను'' అని మనసులో అనుకున్నాడు.

అనువాదం: ఆచార్య శ్రీపాద జయప్రకాశ్, తిరుప్పది
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
When he heard the report, he cried: “What am I
To do for this?” Now came the time when grace of God
Was to visit him; he said: “To end this endless misery
I’ll give up this base religion and hold fast
To the feet of Tilakavatiyar poised in the pious way.”
Translation: T.N. Ramachandran

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀅𑀯𑁆𑀯𑀸𑀭𑁆𑀢𑁆𑀢𑁃 𑀓𑁂𑀝𑁆𑀝𑀮𑀼𑀫𑁂
𑀅𑀬𑀭𑁆𑀯𑁂𑁆𑀬𑁆𑀢𑀺 𑀇𑀢𑀶𑁆𑀓𑀺𑀷𑀺𑀬𑀸𑀷𑁆
𑀏𑁆𑀯𑁆𑀯𑀸𑀶𑀼 𑀘𑁂𑁆𑀬𑁆𑀯𑀷𑁆𑀏𑁆𑀷
𑀈𑀘𑀭𑀭𑀼𑀴𑁆 𑀓𑀽𑀝𑀼𑀢𑀮𑀸𑀮𑁆
𑀑𑁆𑀯𑁆𑀯𑀸𑀇𑀧𑁆 𑀧𑀼𑀷𑁆𑀘𑀫𑀬𑀢𑁆
𑀢𑁄𑁆𑀵𑀺𑀬𑀸𑀇𑀢𑁆 𑀢𑀼𑀬𑀭𑁄𑁆𑀵𑀺𑀬𑀘𑁆
𑀘𑁂𑁆𑀯𑁆𑀯𑀸𑀶𑀼 𑀘𑁂𑀭𑁆𑀢𑀺𑀮𑀓
𑀯𑀢𑀺𑀬𑀸𑀭𑁆𑀢𑀸𑀴𑁆 𑀘𑁂𑀭𑁆𑀯𑀷𑁂𑁆𑀷


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

অৱ্ৱার্ত্তৈ কেট্টলুমে
অযর্ৱেয্দি ইদর়্‌কিন়িযান়্‌
এৱ্ৱার়ু সেয্ৱন়্‌এন়
ঈসররুৰ‍্ কূডুদলাল্
ওৱ্ৱাইপ্ পুন়্‌চমযত্
তোৰ়িযাইত্ তুযরোৰ়িযচ্
সেৱ্ৱার়ু সের্দিলহ
ৱদিযার্দাৰ‍্ সের্ৱন়েন়


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

அவ்வார்த்தை கேட்டலுமே
அயர்வெய்தி இதற்கினியான்
எவ்வாறு செய்வன்என
ஈசரருள் கூடுதலால்
ஒவ்வாஇப் புன்சமயத்
தொழியாஇத் துயரொழியச்
செவ்வாறு சேர்திலக
வதியார்தாள் சேர்வனென


Open the Thamizhi Section in a New Tab
அவ்வார்த்தை கேட்டலுமே
அயர்வெய்தி இதற்கினியான்
எவ்வாறு செய்வன்என
ஈசரருள் கூடுதலால்
ஒவ்வாஇப் புன்சமயத்
தொழியாஇத் துயரொழியச்
செவ்வாறு சேர்திலக
வதியார்தாள் சேர்வனென

Open the Reformed Script Section in a New Tab
अव्वार्त्तै केट्टलुमे
अयर्वॆय्दि इदऱ्किऩियाऩ्
ऎव्वाऱु सॆय्वऩ्ऎऩ
ईसररुळ् कूडुदलाल्
ऒव्वाइप् पुऩ्चमयत्
तॊऴियाइत् तुयरॊऴियच्
सॆव्वाऱु सेर्दिलह
वदियार्दाळ् सेर्वऩॆऩ
Open the Devanagari Section in a New Tab
ಅವ್ವಾರ್ತ್ತೈ ಕೇಟ್ಟಲುಮೇ
ಅಯರ್ವೆಯ್ದಿ ಇದಱ್ಕಿನಿಯಾನ್
ಎವ್ವಾಱು ಸೆಯ್ವನ್ಎನ
ಈಸರರುಳ್ ಕೂಡುದಲಾಲ್
ಒವ್ವಾಇಪ್ ಪುನ್ಚಮಯತ್
ತೊೞಿಯಾಇತ್ ತುಯರೊೞಿಯಚ್
ಸೆವ್ವಾಱು ಸೇರ್ದಿಲಹ
ವದಿಯಾರ್ದಾಳ್ ಸೇರ್ವನೆನ
Open the Kannada Section in a New Tab
అవ్వార్త్తై కేట్టలుమే
అయర్వెయ్ది ఇదఱ్కినియాన్
ఎవ్వాఱు సెయ్వన్ఎన
ఈసరరుళ్ కూడుదలాల్
ఒవ్వాఇప్ పున్చమయత్
తొళియాఇత్ తుయరొళియచ్
సెవ్వాఱు సేర్దిలహ
వదియార్దాళ్ సేర్వనెన
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

අව්වාර්ත්තෛ කේට්ටලුමේ
අයර්වෙය්දි ඉදර්කිනියාන්
එව්වාරු සෙය්වන්එන
ඊසරරුළ් කූඩුදලාල්
ඔව්වාඉප් පුන්චමයත්
තොළියාඉත් තුයරොළියච්
සෙව්වාරු සේර්දිලහ
වදියාර්දාළ් සේර්වනෙන


Open the Sinhala Section in a New Tab
അവ്വാര്‍ത്തൈ കേട്ടലുമേ
അയര്‍വെയ്തി ഇതറ്കിനിയാന്‍
എവ്വാറു ചെയ്വന്‍എന
ഈചരരുള്‍ കൂടുതലാല്‍
ഒവ്വാഇപ് പുന്‍ചമയത്
തൊഴിയാഇത് തുയരൊഴിയച്
ചെവ്വാറു ചേര്‍തിലക
വതിയാര്‍താള്‍ ചേര്‍വനെന
Open the Malayalam Section in a New Tab
อววารถถาย เกดดะลุเม
อยะรเวะยถิ อิถะรกิณิยาณ
เอะววารุ เจะยวะณเอะณะ
อีจะระรุล กูดุถะลาล
โอะววาอิป ปุณจะมะยะถ
โถะฬิยาอิถ ถุยะโระฬิยะจ
เจะววารุ เจรถิละกะ
วะถิยารถาล เจรวะเณะณะ
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

အဝ္ဝာရ္ထ္ထဲ ေကတ္တလုေမ
အယရ္ေဝ့ယ္ထိ အိထရ္ကိနိယာန္
ေအ့ဝ္ဝာရု ေစ့ယ္ဝန္ေအ့န
အီစရရုလ္ ကူတုထလာလ္
ေအာ့ဝ္ဝာအိပ္ ပုန္စမယထ္
ေထာ့လိယာအိထ္ ထုယေရာ့လိယစ္
ေစ့ဝ္ဝာရု ေစရ္ထိလက
ဝထိယာရ္ထာလ္ ေစရ္ဝေန့န


Open the Burmese Section in a New Tab
アヴ・ヴァーリ・タ・タイ ケータ・タルメー
アヤリ・ヴェヤ・ティ イタリ・キニヤーニ・
エヴ・ヴァール セヤ・ヴァニ・エナ
イーサラルリ・ クートゥタラーリ・
オヴ・ヴァーイピ・ プニ・サマヤタ・
トリヤーイタ・ トゥヤロリヤシ・
セヴ・ヴァール セーリ・ティラカ
ヴァティヤーリ・ターリ・ セーリ・ヴァネナ
Open the Japanese Section in a New Tab
affarddai geddalume
ayarfeydi idarginiyan
effaru seyfanena
isararul gududalal
offaib bundamayad
doliyaid duyaroliyad
seffaru serdilaha
fadiyardal serfanena
Open the Pinyin Section in a New Tab
اَوّارْتَّيْ كيَۤتَّلُميَۤ
اَیَرْوٕیْدِ اِدَرْكِنِیانْ
يَوّارُ سيَیْوَنْيَنَ
اِيسَرَرُضْ كُودُدَلالْ
اُووّااِبْ بُنْتشَمَیَتْ
تُوظِیااِتْ تُیَرُوظِیَتشْ
سيَوّارُ سيَۤرْدِلَحَ
وَدِیارْداضْ سيَۤرْوَنيَنَ


Open the Arabic Section in a New Tab
ˀʌʊ̯ʋɑ:rt̪t̪ʌɪ̯ ke˞:ʈʈʌlɨme·
ʌɪ̯ʌrʋɛ̝ɪ̯ðɪ· ʲɪðʌrkɪn̺ɪɪ̯ɑ:n̺
ʲɛ̝ʊ̯ʋɑ:ɾɨ sɛ̝ɪ̯ʋʌn̺ɛ̝n̺ə
i:sʌɾʌɾɨ˞ɭ ku˞:ɽʊðʌlɑ:l
ʷo̞ʊ̯ʋɑ:ʲɪp pʊn̺ʧʌmʌɪ̯ʌt̪
t̪o̞˞ɻɪɪ̯ɑ:ʲɪt̪ t̪ɨɪ̯ʌɾo̞˞ɻɪɪ̯ʌʧ
sɛ̝ʊ̯ʋɑ:ɾɨ se:rðɪlʌxə
ʋʌðɪɪ̯ɑ:rðɑ˞:ɭ se:rʋʌn̺ɛ̝n̺ə
Open the IPA Section in a New Tab
avvārttai kēṭṭalumē
ayarveyti itaṟkiṉiyāṉ
evvāṟu ceyvaṉeṉa
īcararuḷ kūṭutalāl
ovvāip puṉcamayat
toḻiyāit tuyaroḻiyac
cevvāṟu cērtilaka
vatiyārtāḷ cērvaṉeṉa
Open the Diacritic Section in a New Tab
авваарттaы кэaттaлюмэa
аярвэйты ытaткыныяaн
эвваарю сэйвaнэнa
исaрaрюл кутютaлаал
оввааып пюнсaмaят
толзыяaыт тюяролзыяч
сэвваарю сэaртылaка
вaтыяaртаал сэaрвaнэнa
Open the Russian Section in a New Tab
awwah'rththä kehddalumeh
aja'rwejthi itharkinijahn
ewwahru zejwanena
ihza'ra'ru'l kuhduthalahl
owwahip punzamajath
thoshijahith thuja'roshijach
zewwahru zeh'rthilaka
wathijah'rthah'l zeh'rwanena
Open the German Section in a New Tab
avvaarththâi kèètdalòmèè
ayarvèiythi itharhkiniyaan
èvvaarhò çèiyvanèna
iiçararòlh ködòthalaal
ovvaaip pònçamayath
tho1ziyaaith thòyaro1ziyaçh
çèvvaarhò çèèrthilaka
vathiyaarthaalh çèèrvanèna
avvariththai keeittalumee
ayarveyithi itharhciniiyaan
evvarhu ceyivanena
iiceararulh cuututhalaal
ovvaip punceamayaith
tholziiyaaiith thuyarolziyac
cevvarhu ceerthilaca
vathiiyaarthaalh ceervanena
avvaarththai kaeddalumae
ayarveythi itha'rkiniyaan
evvaa'ru seyvanena
eesararu'l kooduthalaal
ovvaaip punsamayath
thozhiyaaith thuyarozhiyach
sevvaa'ru saerthilaka
vathiyaarthaa'l saervanena
Open the English Section in a New Tab
অৱ্ৱাৰ্ত্তৈ কেইটতলুমে
অয়ৰ্ৱেয়্তি ইতৰ্কিনিয়ান্
এৱ্ৱাৰূ চেয়্ৱন্এন
পীচৰৰুল্ কূটুতলাল্
ওৱ্ৱাইপ্ পুন্চময়ত্
তোলীয়াইত্ তুয়ৰোলীয়চ্
চেৱ্ৱাৰূ চেৰ্তিলক
ৱতিয়াৰ্তাল্ চেৰ্ৱনেন
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.