பன்னிரண்டாம் திருமுறை
13 சருக்கம், 71 புராணங்கள், 4272 பாடல்கள்
19 திருக்குறிப்புத்தொண்ட நாயனார் புராணம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
முந்தைய பாடல் மொத்தம் 128 பாடல்கள்
பாடல் எண் :
அடுத்த பாடல்


பாடல் எண் : 80

சாயை முன்பிணிக் கும்கிண றொன்று
   தஞ்சம் உண்ணில்நஞ் சாம்தடமொன்று
மாயை யின்றிவந் துள்ளடைந் தார்கள்
   வான ரத்துரு வாம்பிலம் ஒன்று
மேய அவ்வுரு நீங்கிடக் குளிக்கும்
   விளங்கு பொய்கையும் ஒன்றுவிண் ணவரோ
டாய இன்பம்உய்க் கும்பிலம் ஒன்றோ
    டனைய ஆகிய அதிசயம் பலவால்
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
சென்னை, மயிலாப்பூர், கபாலீச்சரர் திருக்கோயில் ஓதுவார் பா. சற்குருநாதன்
உரிமை: திருமுறை மாநாட்டு ஏற்பாட்டுக் குழு, சிங்கப்பூர்
 

பொழிப்புரை:

தன்னுள் மூழ்கினோரது உருவ நிழலை வெளித் தோன்றாதவாறு மறைக்கும் கிணறு ஒன்றும், சிறிது நீர் உண்டாலும் நஞ்சாகும் நீர் உடைய குளம் ஒன்றும், ஒரு வஞ்சமும் இன்றித் தன்னுள் புகினும் குரங்கு வடிவாகும் ஆழ்கிணறு ஒன்றும், பொருந்திய அக்குரங்கு வடிவம் நீங்கக் குளித்தற்குரிய பொய்கை ஒன்றும், தேவர்களோடு கூட்டி இன்பம் நுகரச் செய்யும் ஆழ்கிணறு ஒன்றும் ஆக இத்தகைய வியத்தகு குளங்கள் பலஉள்ளன.

குறிப்புரை:

`தஞ்சக் கிளவி எண்மைப் பொருட்டே` (தொல். இடை. 18) என்னும் தொல்காப்பியம் ஈண்டு அச் சொல் சிறிது என்னும் பொருட்டாய நின்றது.
பிலம் - ஆழமான நீர்நிலை.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
తనలో మునిగిన భక్తుల నీడలను బయటకు కనిపించనీయకుండ తనలో దాచుకుంటున్న ఒక బావీ, కొద్దిగా తాగినప్పటికీ విషంగా మారి చంపే స్వభావంగల ఒక నీటి మడుగూ, ఏ వంచనా లేకుండా వచ్చి లోపలికి ప్రవేశంచిన వారిని కోతి రూపులుగా మార్చే ఒక బావీ, ఆ కోతి రూపాన్ని తొలగించే ఒక తటాకమూ, దేవతలతో చేర్చి సంతోషాన్నిచ్చే ఒక బిలమూ, ఈ విధమైన ఆశ్చర్యకరములైన వింతలు ఆ నగరంలో ఉన్నాయి.

అనువాదం: ఆచార్య శ్రీపాద జయప్రకాశ్, తిరుప్పది
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
There is a well which conceals into itself
The shadow of its beholder; there is a well
Whose water is venomous; a little of it will end life;
There is a subterranean passage which confers
On any entrant a simian form; there is
Also a cenote which cancels this similitude;
There is a place for the commingling in joy
Of mortals with immortals; like these are
Many marvels in this city of wonders.
Translation: T.N. Ramachandran

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀘𑀸𑀬𑁃 𑀫𑀼𑀷𑁆𑀧𑀺𑀡𑀺𑀓𑁆 𑀓𑀼𑀫𑁆𑀓𑀺𑀡 𑀶𑁄𑁆𑀷𑁆𑀶𑀼
𑀢𑀜𑁆𑀘𑀫𑁆 𑀉𑀡𑁆𑀡𑀺𑀮𑁆𑀦𑀜𑁆 𑀘𑀸𑀫𑁆𑀢𑀝𑀫𑁄𑁆𑀷𑁆𑀶𑀼
𑀫𑀸𑀬𑁃 𑀬𑀺𑀷𑁆𑀶𑀺𑀯𑀦𑁆 𑀢𑀼𑀴𑁆𑀴𑀝𑁃𑀦𑁆 𑀢𑀸𑀭𑁆𑀓𑀴𑁆
𑀯𑀸𑀷 𑀭𑀢𑁆𑀢𑀼𑀭𑀼 𑀯𑀸𑀫𑁆𑀧𑀺𑀮𑀫𑁆 𑀑𑁆𑀷𑁆𑀶𑀼
𑀫𑁂𑀬 𑀅𑀯𑁆𑀯𑀼𑀭𑀼 𑀦𑀻𑀗𑁆𑀓𑀺𑀝𑀓𑁆 𑀓𑀼𑀴𑀺𑀓𑁆𑀓𑀼𑀫𑁆
𑀯𑀺𑀴𑀗𑁆𑀓𑀼 𑀧𑁄𑁆𑀬𑁆𑀓𑁃𑀬𑀼𑀫𑁆 𑀑𑁆𑀷𑁆𑀶𑀼𑀯𑀺𑀡𑁆 𑀡𑀯𑀭𑁄
𑀝𑀸𑀬 𑀇𑀷𑁆𑀧𑀫𑁆𑀉𑀬𑁆𑀓𑁆 𑀓𑀼𑀫𑁆𑀧𑀺𑀮𑀫𑁆 𑀑𑁆𑀷𑁆𑀶𑁄
𑀝𑀷𑁃𑀬 𑀆𑀓𑀺𑀬 𑀅𑀢𑀺𑀘𑀬𑀫𑁆 𑀧𑀮𑀯𑀸𑀮𑁆


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

সাযৈ মুন়্‌বিণিক্ কুম্কিণ র়োণ্ড্রু
তঞ্জম্ উণ্ণিল্নঞ্ সাম্তডমোণ্ড্রু
মাযৈ যিণ্ড্রিৱন্ দুৰ‍্ৰডৈন্ দার্গৰ‍্
ৱান় রত্তুরু ৱাম্বিলম্ ওণ্ড্রু
মেয অৱ্ৱুরু নীঙ্গিডক্ কুৰিক্কুম্
ৱিৰঙ্গু পোয্গৈযুম্ ওণ্ড্রুৱিণ্ ণৱরো
টায ইন়্‌বম্উয্ক্ কুম্বিলম্ ওণ্ড্রো
টন়ৈয আহিয অদিসযম্ পলৱাল্


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

சாயை முன்பிணிக் கும்கிண றொன்று
தஞ்சம் உண்ணில்நஞ் சாம்தடமொன்று
மாயை யின்றிவந் துள்ளடைந் தார்கள்
வான ரத்துரு வாம்பிலம் ஒன்று
மேய அவ்வுரு நீங்கிடக் குளிக்கும்
விளங்கு பொய்கையும் ஒன்றுவிண் ணவரோ
டாய இன்பம்உய்க் கும்பிலம் ஒன்றோ
டனைய ஆகிய அதிசயம் பலவால்


Open the Thamizhi Section in a New Tab
சாயை முன்பிணிக் கும்கிண றொன்று
தஞ்சம் உண்ணில்நஞ் சாம்தடமொன்று
மாயை யின்றிவந் துள்ளடைந் தார்கள்
வான ரத்துரு வாம்பிலம் ஒன்று
மேய அவ்வுரு நீங்கிடக் குளிக்கும்
விளங்கு பொய்கையும் ஒன்றுவிண் ணவரோ
டாய இன்பம்உய்க் கும்பிலம் ஒன்றோ
டனைய ஆகிய அதிசயம் பலவால்

Open the Reformed Script Section in a New Tab
सायै मुऩ्बिणिक् कुम्किण ऱॊण्ड्रु
तञ्जम् उण्णिल्नञ् साम्तडमॊण्ड्रु
मायै यिण्ड्रिवन् दुळ्ळडैन् दार्गळ्
वाऩ रत्तुरु वाम्बिलम् ऒण्ड्रु
मेय अव्वुरु नीङ्गिडक् कुळिक्कुम्
विळङ्गु पॊय्गैयुम् ऒण्ड्रुविण् णवरो
टाय इऩ्बम्उय्क् कुम्बिलम् ऒण्ड्रो
टऩैय आहिय अदिसयम् पलवाल्
Open the Devanagari Section in a New Tab
ಸಾಯೈ ಮುನ್ಬಿಣಿಕ್ ಕುಮ್ಕಿಣ ಱೊಂಡ್ರು
ತಂಜಂ ಉಣ್ಣಿಲ್ನಞ್ ಸಾಮ್ತಡಮೊಂಡ್ರು
ಮಾಯೈ ಯಿಂಡ್ರಿವನ್ ದುಳ್ಳಡೈನ್ ದಾರ್ಗಳ್
ವಾನ ರತ್ತುರು ವಾಂಬಿಲಂ ಒಂಡ್ರು
ಮೇಯ ಅವ್ವುರು ನೀಂಗಿಡಕ್ ಕುಳಿಕ್ಕುಂ
ವಿಳಂಗು ಪೊಯ್ಗೈಯುಂ ಒಂಡ್ರುವಿಣ್ ಣವರೋ
ಟಾಯ ಇನ್ಬಮ್ಉಯ್ಕ್ ಕುಂಬಿಲಂ ಒಂಡ್ರೋ
ಟನೈಯ ಆಹಿಯ ಅದಿಸಯಂ ಪಲವಾಲ್
Open the Kannada Section in a New Tab
సాయై మున్బిణిక్ కుమ్కిణ ఱొండ్రు
తంజం ఉణ్ణిల్నఞ్ సామ్తడమొండ్రు
మాయై యిండ్రివన్ దుళ్ళడైన్ దార్గళ్
వాన రత్తురు వాంబిలం ఒండ్రు
మేయ అవ్వురు నీంగిడక్ కుళిక్కుం
విళంగు పొయ్గైయుం ఒండ్రువిణ్ ణవరో
టాయ ఇన్బమ్ఉయ్క్ కుంబిలం ఒండ్రో
టనైయ ఆహియ అదిసయం పలవాల్
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

සායෛ මුන්බිණික් කුම්කිණ රොන්‍රු
තඥ්ජම් උණ්ණිල්නඥ් සාම්තඩමොන්‍රු
මායෛ යින්‍රිවන් දුළ්ළඩෛන් දාර්හළ්
වාන රත්තුරු වාම්බිලම් ඔන්‍රු
මේය අව්වුරු නීංගිඩක් කුළික්කුම්
විළංගු පොය්හෛයුම් ඔන්‍රුවිණ් ණවරෝ
ටාය ඉන්බම්උය්ක් කුම්බිලම් ඔන්‍රෝ
ටනෛය ආහිය අදිසයම් පලවාල්


Open the Sinhala Section in a New Tab
ചായൈ മുന്‍പിണിക് കുമ്കിണ റൊന്‍റു
തഞ്ചം ഉണ്ണില്‍നഞ് ചാമ്തടമൊന്‍റു
മായൈ യിന്‍റിവന്‍ തുള്ളടൈന്‍ താര്‍കള്‍
വാന രത്തുരു വാംപിലം ഒന്‍റു
മേയ അവ്വുരു നീങ്കിടക് കുളിക്കും
വിളങ്കു പൊയ്കൈയും ഒന്‍റുവിണ്‍ ണവരോ
ടായ ഇന്‍പമ്ഉയ്ക് കുംപിലം ഒന്‍റോ
ടനൈയ ആകിയ അതിചയം പലവാല്‍
Open the Malayalam Section in a New Tab
จายาย มุณปิณิก กุมกิณะ โระณรุ
ถะญจะม อุณณิลนะญ จามถะดะโมะณรุ
มายาย ยิณริวะน ถุลละดายน ถารกะล
วาณะ ระถถุรุ วามปิละม โอะณรุ
เมยะ อววุรุ นีงกิดะก กุลิกกุม
วิละงกุ โปะยกายยุม โอะณรุวิณ ณะวะโร
ดายะ อิณปะมอุยก กุมปิละม โอะณโร
ดะณายยะ อากิยะ อถิจะยะม ปะละวาล
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

စာယဲ မုန္ပိနိက္ ကုမ္ကိန ေရာ့န္ရု
ထည္စမ္ အုန္နိလ္နည္ စာမ္ထတေမာ့န္ရု
မာယဲ ယိန္ရိဝန္ ထုလ္လတဲန္ ထာရ္ကလ္
ဝာန ရထ္ထုရု ဝာမ္ပိလမ္ ေအာ့န္ရု
ေမယ အဝ္ဝုရု နီင္ကိတက္ ကုလိက္ကုမ္
ဝိလင္ကု ေပာ့ယ္ကဲယုမ္ ေအာ့န္ရုဝိန္ နဝေရာ
တာယ အိန္ပမ္အုယ္က္ ကုမ္ပိလမ္ ေအာ့န္ေရာ
တနဲယ အာကိယ အထိစယမ္ ပလဝာလ္


Open the Burmese Section in a New Tab
チャヤイ ムニ・ピニク・ クミ・キナ ロニ・ル
タニ・サミ・ ウニ・ニリ・ナニ・ チャミ・タタモニ・ル
マーヤイ ヤニ・リヴァニ・ トゥリ・ラタイニ・ ターリ・カリ・
ヴァーナ ラタ・トゥル ヴァーミ・ピラミ・ オニ・ル
メーヤ アヴ・ヴル ニーニ・キタク・ クリク・クミ・
ヴィラニ・ク ポヤ・カイユミ・ オニ・ルヴィニ・ ナヴァロー
ターヤ イニ・パミ・ウヤ・ク・ クミ・ピラミ・ オニ・ロー.
タニイヤ アーキヤ アティサヤミ・ パラヴァーリ・
Open the Japanese Section in a New Tab
sayai munbinig gumgina rondru
dandaM unnilnan samdadamondru
mayai yindrifan dulladain dargal
fana radduru faMbilaM ondru
meya affuru ninggidag guligguM
filanggu boygaiyuM ondrufin nafaro
daya inbamuyg guMbilaM ondro
danaiya ahiya adisayaM balafal
Open the Pinyin Section in a New Tab
سایَيْ مُنْبِنِكْ كُمْكِنَ رُونْدْرُ
تَنعْجَن اُنِّلْنَنعْ سامْتَدَمُونْدْرُ
مایَيْ یِنْدْرِوَنْ دُضَّدَيْنْ دارْغَضْ
وَانَ رَتُّرُ وَانبِلَن اُونْدْرُ
ميَۤیَ اَوُّرُ نِينغْغِدَكْ كُضِكُّن
وِضَنغْغُ بُویْغَيْیُن اُونْدْرُوِنْ نَوَرُوۤ
تایَ اِنْبَمْاُیْكْ كُنبِلَن اُونْدْرُوۤ
تَنَيْیَ آحِیَ اَدِسَیَن بَلَوَالْ


Open the Arabic Section in a New Tab
sɑ:ɪ̯ʌɪ̯ mʊn̺bɪ˞ɳʼɪk kʊmkɪ˞ɳʼə ro̞n̺d̺ʳɨ
t̪ʌɲʤʌm ʷʊ˞ɳɳɪln̺ʌɲ sɑ:mt̪ʌ˞ɽʌmo̞n̺d̺ʳɨ
mɑ:ɪ̯ʌɪ̯ ɪ̯ɪn̺d̺ʳɪʋʌn̺ t̪ɨ˞ɭɭʌ˞ɽʌɪ̯n̺ t̪ɑ:rɣʌ˞ɭ
ʋɑ:n̺ə rʌt̪t̪ɨɾɨ ʋɑ:mbɪlʌm ʷo̞n̺d̺ʳɨ
me:ɪ̯ə ˀʌʊ̯ʋʉ̩ɾɨ n̺i:ŋʲgʲɪ˞ɽʌk kʊ˞ɭʼɪkkɨm
ʋɪ˞ɭʼʌŋgɨ po̞ɪ̯xʌjɪ̯ɨm ʷo̞n̺d̺ʳɨʋɪ˞ɳ ɳʌʋʌɾo·
ʈɑ:ɪ̯ə ʲɪn̺bʌmʉ̩ɪ̯k kʊmbɪlʌm ʷo̞n̺d̺ʳo·
ʈʌn̺ʌjɪ̯ə ˀɑ:çɪɪ̯ə ˀʌðɪsʌɪ̯ʌm pʌlʌʋɑ:l
Open the IPA Section in a New Tab
cāyai muṉpiṇik kumkiṇa ṟoṉṟu
tañcam uṇṇilnañ cāmtaṭamoṉṟu
māyai yiṉṟivan tuḷḷaṭain tārkaḷ
vāṉa ratturu vāmpilam oṉṟu
mēya avvuru nīṅkiṭak kuḷikkum
viḷaṅku poykaiyum oṉṟuviṇ ṇavarō
ṭāya iṉpamuyk kumpilam oṉṟō
ṭaṉaiya ākiya aticayam palavāl
Open the Diacritic Section in a New Tab
сaaйaы мюнпынык кюмкынa ронрю
тaгнсaм юннылнaгн сaaмтaтaмонрю
маайaы йынрывaн тюллaтaын тааркал
ваанa рaттюрю ваампылaм онрю
мэaя аввюрю нингкытaк кюлыккюм
вылaнгкю пойкaыём онрювын нaвaроо
таая ынпaмюйк кюмпылaм онроо
тaнaыя аакыя атысaям пaлaваал
Open the Russian Section in a New Tab
zahjä munpi'nik kumki'na ronru
thangzam u'n'nil:nang zahmthadamonru
mahjä jinriwa:n thu'l'ladä:n thah'rka'l
wahna 'raththu'ru wahmpilam onru
mehja awwu'ru :nihngkidak ku'likkum
wi'langku pojkäjum onruwi'n 'nawa'roh
dahja inpamujk kumpilam onroh
danäja ahkija athizajam palawahl
Open the German Section in a New Tab
çhayâi mònpinhik kòmkinha rhonrhò
thagnçam ònhnhilnagn çhamthadamonrhò
maayâi yeinrhivan thòlhlhatâin thaarkalh
vaana raththòrò vaampilam onrhò
mèèya avvòrò niingkidak kòlhikkòm
vilhangkò poiykâiyòm onrhòvinh nhavaroo
daaya inpamòiyk kòmpilam onrhoo
danâiya aakiya athiçayam palavaal
saayiai munpinhiic cumcinha rhonrhu
thaignceam uinhnhilnaign saamthatamonrhu
maayiai yiinrhivain thulhlhataiin thaarcalh
vana raiththuru vampilam onrhu
meeya avvuru niingcitaic culhiiccum
vilhangcu poyikaiyum onrhuviinh nhavaroo
taaya inpamuyiic cumpilam onrhoo
tanaiya aaciya athiceayam palaval
saayai munpi'nik kumki'na 'ron'ru
thanjsam u'n'nil:nanj saamthadamon'ru
maayai yin'riva:n thu'l'ladai:n thaarka'l
vaana raththuru vaampilam on'ru
maeya avvuru :neengkidak ku'likkum
vi'langku poykaiyum on'ruvi'n 'navaroa
daaya inpamuyk kumpilam on'roa
danaiya aakiya athisayam palavaal
Open the English Section in a New Tab
চায়ৈ মুন্পিণাক্ কুম্কিণ ৰোন্ৰূ
তঞ্চম্ উণ্ণাল্ণঞ্ চাম্ততমোন্ৰূ
মায়ৈ য়িন্ৰিৱণ্ তুল্লটৈণ্ তাৰ্কল্
ৱান ৰত্তুৰু ৱাম্পিলম্ ওন্ৰূ
মেয় অৱ্ৱুৰু ণীঙকিতক্ কুলিক্কুম্
ৱিলঙকু পোয়্কৈয়ুম্ ওন্ৰূৱিণ্ ণৱৰো
টায় ইন্পম্উয়্ক্ কুম্পিলম্ ওন্ৰো
তনৈয় আকিয় অতিচয়ম্ পলৱাল্
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.