பன்னிரண்டாம் திருமுறை
13 சருக்கம், 71 புராணங்கள், 4272 பாடல்கள்
19 திருக்குறிப்புத்தொண்ட நாயனார் புராணம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
முந்தைய பாடல் மொத்தம் 128 பாடல்கள்
பாடல் எண் :
அடுத்த பாடல்


பாடல் எண் : 78

ஈண்டு தீவினை யாவையும் நீக்கி
   இன்ப மேதரும் புண்ணிய தீர்த்தம்
வேண்டி னார்தமக் கிட்டசித் தியதாய்
   விளங்கு தீர்த்தம்நன் மங்கல தீர்த்தம்
நீண்ட காப்புடைத் தீர்த்தம்மூன் றுலகில்
   நிகழ்ந்த சாருவ தீர்த்தமும் முதலா
ஆண்டு நீடிய தீர்த்தம் எண் ணிலவும்
   அமரர் நாட்டவர் ஆடுதல் ஒழியார்
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
சென்னை, மயிலாப்பூர், கபாலீச்சரர் திருக்கோயில் ஓதுவார் பா. சற்குருநாதன்
உரிமை: திருமுறை மாநாட்டு ஏற்பாட்டுக் குழு, சிங்கப்பூர்
 

பொழிப்புரை:

தம்முடன் தொடருகின்ற தீவினையாவற்றையும் நீக்கி, இன்பமே தருகின்ற புண்ணிய நீர்நிலையும், வேண்டுநர் வேண்டியாங்கு எய்துதற்குரிய புண்ணிய நீர்நிலையும், நன்மையைத் தரும் மங்கல நீர்நிலையும், தேவர்களின் காவல்மிக்க நீர்நிலையும், மூவுலகிலும் உள்ள புண்ணிய நீர்நிலைகள் எல்லாம் ஒருங்கு கூடிய புண்ணிய நீர் நிலையும், முதலாக உள்ள அவ்விடத்து நீண்ட பெருஞ் சிறப்புடையனவாய எண்ணற்ற நீர்நிலைகள் உள்ளன. அவற்றில் தேவர்கள் நாளும் நீராடுதலை ஒழியார்.

குறிப்புரை:

********

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
పర్వతం వలె పేరుకుపోయిన పాపాలనన్నింటినీ తొలగించి సంతోషాన్ని మాత్రమే అందించే 'పుణ్యతీర్థమూ, కోరుకొన్న వారికి కోరుకొన్నంత ఇచ్చే ''ఇష్టసిద్ధి'' తీర్థమూ, శుభాలను కలిగించే మంగళ తీర్థమూ, దేవతల సంరక్షణలో ఉన్న తీర్థమూ, ముల్లోకాలలోని తీర్థాలన్నీ ఒకచోట చేరిన 'సర్వతీర్థము' ఈ విధంగా ఆ నగరంలోని అసంఖ్యాకములైన తీర్థాలలో (పుష్కరిణిలో) దేవతలు వచ్చి స్నానం చేస్తుంటారు.

అనువాదం: ఆచార్య శ్రీపాద జయప్రకాశ్, తిరుప్పది
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Here are Punya-Tirthas which do away
With the sins of bathers and confer on them joy only,
Ishta-Siddhi that grants the very thing wished-for,
And Mangala-Tirtha the conferrer of weal and welfare;
Also are Tirthas by the celestials protected
And Sarva-Tirtha which is a confluence
Of all the holy waters of the triple worlds; in sooth
There are innumerable Tirthas in that city
Where for ever the celestials bathe.
Translation: T.N. Ramachandran

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀈𑀡𑁆𑀝𑀼 𑀢𑀻𑀯𑀺𑀷𑁃 𑀬𑀸𑀯𑁃𑀬𑀼𑀫𑁆 𑀦𑀻𑀓𑁆𑀓𑀺
𑀇𑀷𑁆𑀧 𑀫𑁂𑀢𑀭𑀼𑀫𑁆 𑀧𑀼𑀡𑁆𑀡𑀺𑀬 𑀢𑀻𑀭𑁆𑀢𑁆𑀢𑀫𑁆
𑀯𑁂𑀡𑁆𑀝𑀺 𑀷𑀸𑀭𑁆𑀢𑀫𑀓𑁆 𑀓𑀺𑀝𑁆𑀝𑀘𑀺𑀢𑁆 𑀢𑀺𑀬𑀢𑀸𑀬𑁆
𑀯𑀺𑀴𑀗𑁆𑀓𑀼 𑀢𑀻𑀭𑁆𑀢𑁆𑀢𑀫𑁆𑀦𑀷𑁆 𑀫𑀗𑁆𑀓𑀮 𑀢𑀻𑀭𑁆𑀢𑁆𑀢𑀫𑁆
𑀦𑀻𑀡𑁆𑀝 𑀓𑀸𑀧𑁆𑀧𑀼𑀝𑁃𑀢𑁆 𑀢𑀻𑀭𑁆𑀢𑁆𑀢𑀫𑁆𑀫𑀽𑀷𑁆 𑀶𑀼𑀮𑀓𑀺𑀮𑁆
𑀦𑀺𑀓𑀵𑁆𑀦𑁆𑀢 𑀘𑀸𑀭𑀼𑀯 𑀢𑀻𑀭𑁆𑀢𑁆𑀢𑀫𑀼𑀫𑁆 𑀫𑀼𑀢𑀮𑀸
𑀆𑀡𑁆𑀝𑀼 𑀦𑀻𑀝𑀺𑀬 𑀢𑀻𑀭𑁆𑀢𑁆𑀢𑀫𑁆 𑀏𑁆𑀡𑁆 𑀡𑀺𑀮𑀯𑀼𑀫𑁆
𑀅𑀫𑀭𑀭𑁆 𑀦𑀸𑀝𑁆𑀝𑀯𑀭𑁆 𑀆𑀝𑀼𑀢𑀮𑁆 𑀑𑁆𑀵𑀺𑀬𑀸𑀭𑁆


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

ঈণ্ডু তীৱিন়ৈ যাৱৈযুম্ নীক্কি
ইন়্‌ব মেদরুম্ পুণ্ণিয তীর্ত্তম্
ৱেণ্ডি ন়ার্দমক্ কিট্টসিত্ তিযদায্
ৱিৰঙ্গু তীর্ত্তম্নন়্‌ মঙ্গল তীর্ত্তম্
নীণ্ড কাপ্পুডৈত্ তীর্ত্তম্মূন়্‌ র়ুলহিল্
নিহৰ়্‌ন্দ সারুৱ তীর্ত্তমুম্ মুদলা
আণ্ডু নীডিয তীর্ত্তম্ এণ্ ণিলৱুম্
অমরর্ নাট্টৱর্ আডুদল্ ওৰ়িযার্


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

 ஈண்டு தீவினை யாவையும் நீக்கி
இன்ப மேதரும் புண்ணிய தீர்த்தம்
வேண்டி னார்தமக் கிட்டசித் தியதாய்
விளங்கு தீர்த்தம்நன் மங்கல தீர்த்தம்
நீண்ட காப்புடைத் தீர்த்தம்மூன் றுலகில்
நிகழ்ந்த சாருவ தீர்த்தமும் முதலா
ஆண்டு நீடிய தீர்த்தம் எண் ணிலவும்
அமரர் நாட்டவர் ஆடுதல் ஒழியார்


Open the Thamizhi Section in a New Tab
ஈண்டு தீவினை யாவையும் நீக்கி
இன்ப மேதரும் புண்ணிய தீர்த்தம்
வேண்டி னார்தமக் கிட்டசித் தியதாய்
விளங்கு தீர்த்தம்நன் மங்கல தீர்த்தம்
நீண்ட காப்புடைத் தீர்த்தம்மூன் றுலகில்
நிகழ்ந்த சாருவ தீர்த்தமும் முதலா
ஆண்டு நீடிய தீர்த்தம் எண் ணிலவும்
அமரர் நாட்டவர் ஆடுதல் ஒழியார்

Open the Reformed Script Section in a New Tab
ईण्डु तीविऩै यावैयुम् नीक्कि
इऩ्ब मेदरुम् पुण्णिय तीर्त्तम्
वेण्डि ऩार्दमक् किट्टसित् तियदाय्
विळङ्गु तीर्त्तम्नऩ् मङ्गल तीर्त्तम्
नीण्ड काप्पुडैत् तीर्त्तम्मूऩ् ऱुलहिल्
निहऴ्न्द सारुव तीर्त्तमुम् मुदला
आण्डु नीडिय तीर्त्तम् ऎण् णिलवुम्
अमरर् नाट्टवर् आडुदल् ऒऴियार्
Open the Devanagari Section in a New Tab
ಈಂಡು ತೀವಿನೈ ಯಾವೈಯುಂ ನೀಕ್ಕಿ
ಇನ್ಬ ಮೇದರುಂ ಪುಣ್ಣಿಯ ತೀರ್ತ್ತಂ
ವೇಂಡಿ ನಾರ್ದಮಕ್ ಕಿಟ್ಟಸಿತ್ ತಿಯದಾಯ್
ವಿಳಂಗು ತೀರ್ತ್ತಮ್ನನ್ ಮಂಗಲ ತೀರ್ತ್ತಂ
ನೀಂಡ ಕಾಪ್ಪುಡೈತ್ ತೀರ್ತ್ತಮ್ಮೂನ್ ಱುಲಹಿಲ್
ನಿಹೞ್ಂದ ಸಾರುವ ತೀರ್ತ್ತಮುಂ ಮುದಲಾ
ಆಂಡು ನೀಡಿಯ ತೀರ್ತ್ತಂ ಎಣ್ ಣಿಲವುಂ
ಅಮರರ್ ನಾಟ್ಟವರ್ ಆಡುದಲ್ ಒೞಿಯಾರ್
Open the Kannada Section in a New Tab
ఈండు తీవినై యావైయుం నీక్కి
ఇన్బ మేదరుం పుణ్ణియ తీర్త్తం
వేండి నార్దమక్ కిట్టసిత్ తియదాయ్
విళంగు తీర్త్తమ్నన్ మంగల తీర్త్తం
నీండ కాప్పుడైత్ తీర్త్తమ్మూన్ ఱులహిల్
నిహళ్ంద సారువ తీర్త్తముం ముదలా
ఆండు నీడియ తీర్త్తం ఎణ్ ణిలవుం
అమరర్ నాట్టవర్ ఆడుదల్ ఒళియార్
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

ඊණ්ඩු තීවිනෛ යාවෛයුම් නීක්කි
ඉන්බ මේදරුම් පුණ්ණිය තීර්ත්තම්
වේණ්ඩි නාර්දමක් කිට්ටසිත් තියදාය්
විළංගු තීර්ත්තම්නන් මංගල තීර්ත්තම්
නීණ්ඩ කාප්පුඩෛත් තීර්ත්තම්මූන් රුලහිල්
නිහළ්න්ද සාරුව තීර්ත්තමුම් මුදලා
ආණ්ඩු නීඩිය තීර්ත්තම් එණ් ණිලවුම්
අමරර් නාට්ටවර් ආඩුදල් ඔළියාර්


Open the Sinhala Section in a New Tab
ഈണ്ടു തീവിനൈ യാവൈയും നീക്കി
ഇന്‍പ മേതരും പുണ്ണിയ തീര്‍ത്തം
വേണ്ടി നാര്‍തമക് കിട്ടചിത് തിയതായ്
വിളങ്കു തീര്‍ത്തമ്നന്‍ മങ്കല തീര്‍ത്തം
നീണ്ട കാപ്പുടൈത് തീര്‍ത്തമ്മൂന്‍ റുലകില്‍
നികഴ്ന്ത ചാരുവ തീര്‍ത്തമും മുതലാ
ആണ്ടു നീടിയ തീര്‍ത്തം എണ്‍ ണിലവും
അമരര്‍ നാട്ടവര്‍ ആടുതല്‍ ഒഴിയാര്‍
Open the Malayalam Section in a New Tab
อีณดุ ถีวิณาย ยาวายยุม นีกกิ
อิณปะ เมถะรุม ปุณณิยะ ถีรถถะม
เวณดิ ณารถะมะก กิดดะจิถ ถิยะถาย
วิละงกุ ถีรถถะมนะณ มะงกะละ ถีรถถะม
นีณดะ กาปปุดายถ ถีรถถะมมูณ รุละกิล
นิกะฬนถะ จารุวะ ถีรถถะมุม มุถะลา
อาณดุ นีดิยะ ถีรถถะม เอะณ ณิละวุม
อมะระร นาดดะวะร อาดุถะล โอะฬิยาร
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

အီန္တု ထီဝိနဲ ယာဝဲယုမ္ နီက္ကိ
အိန္ပ ေမထရုမ္ ပုန္နိယ ထီရ္ထ္ထမ္
ေဝန္တိ နာရ္ထမက္ ကိတ္တစိထ္ ထိယထာယ္
ဝိလင္ကု ထီရ္ထ္ထမ္နန္ မင္ကလ ထီရ္ထ္ထမ္
နီန္တ ကာပ္ပုတဲထ္ ထီရ္ထ္ထမ္မူန္ ရုလကိလ္
နိကလ္န္ထ စာရုဝ ထီရ္ထ္ထမုမ္ မုထလာ
အာန္တု နီတိယ ထီရ္ထ္ထမ္ ေအ့န္ နိလဝုမ္
အမရရ္ နာတ္တဝရ္ အာတုထလ္ ေအာ့လိယာရ္


Open the Burmese Section in a New Tab
イーニ・トゥ ティーヴィニイ ヤーヴイユミ・ ニーク・キ
イニ・パ メータルミ・ プニ・ニヤ ティーリ・タ・タミ・
ヴェーニ・ティ ナーリ・タマク・ キタ・タチタ・ ティヤターヤ・
ヴィラニ・ク ティーリ・タ・タミ・ナニ・ マニ・カラ ティーリ・タ・タミ・
ニーニ・タ カーピ・プタイタ・ ティーリ・タ・タミ・ムーニ・ ルラキリ・
ニカリ・ニ・タ チャルヴァ ティーリ・タ・タムミ・ ムタラー
アーニ・トゥ ニーティヤ ティーリ・タ・タミ・ エニ・ ニラヴミ・
アマラリ・ ナータ・タヴァリ・ アートゥタリ・ オリヤーリ・
Open the Japanese Section in a New Tab
indu difinai yafaiyuM niggi
inba medaruM bunniya dirddaM
fendi nardamag giddasid diyaday
filanggu dirddamnan manggala dirddaM
ninda gabbudaid dirddammun rulahil
nihalnda sarufa dirddamuM mudala
andu nidiya dirddaM en nilafuM
amarar naddafar adudal oliyar
Open the Pinyin Section in a New Tab
اِينْدُ تِيوِنَيْ یاوَيْیُن نِيكِّ
اِنْبَ ميَۤدَرُن بُنِّیَ تِيرْتَّن
وٕۤنْدِ نارْدَمَكْ كِتَّسِتْ تِیَدایْ
وِضَنغْغُ تِيرْتَّمْنَنْ مَنغْغَلَ تِيرْتَّن
نِينْدَ كابُّدَيْتْ تِيرْتَّمُّونْ رُلَحِلْ
نِحَظْنْدَ سارُوَ تِيرْتَّمُن مُدَلا
آنْدُ نِيدِیَ تِيرْتَّن يَنْ نِلَوُن
اَمَرَرْ ناتَّوَرْ آدُدَلْ اُوظِیارْ


Open the Arabic Section in a New Tab
ʲi˞:ɳɖɨ t̪i:ʋɪn̺ʌɪ̯ ɪ̯ɑ:ʋʌjɪ̯ɨm n̺i:kkʲɪ·
ɪn̺bə me:ðʌɾɨm pʊ˞ɳɳɪɪ̯ə t̪i:rt̪t̪ʌm
ʋe˞:ɳɖɪ· n̺ɑ:rðʌmʌk kɪ˞ʈʈʌsɪt̪ t̪ɪɪ̯ʌðɑ:ɪ̯
ʋɪ˞ɭʼʌŋgɨ t̪i:rt̪t̪ʌmn̺ʌn̺ mʌŋgʌlə t̪i:rt̪t̪ʌm
n̺i˞:ɳɖə kɑ:ppʉ̩˞ɽʌɪ̯t̪ t̪i:rt̪t̪ʌmmu:n̺ rʊlʌçɪl
n̺ɪxʌ˞ɻn̪d̪ə sɑ:ɾɨʋə t̪i:rt̪t̪ʌmʉ̩m mʊðʌlɑ:
ɑ˞:ɳɖɨ n̺i˞:ɽɪɪ̯ə t̪i:rt̪t̪ʌm ʲɛ̝˞ɳ ɳɪlʌʋʉ̩m
ʌmʌɾʌr n̺ɑ˞:ʈʈʌʋʌr ˀɑ˞:ɽɨðʌl ʷo̞˞ɻɪɪ̯ɑ:r
Open the IPA Section in a New Tab
īṇṭu tīviṉai yāvaiyum nīkki
iṉpa mētarum puṇṇiya tīrttam
vēṇṭi ṉārtamak kiṭṭacit tiyatāy
viḷaṅku tīrttamnaṉ maṅkala tīrttam
nīṇṭa kāppuṭait tīrttammūṉ ṟulakil
nikaḻnta cāruva tīrttamum mutalā
āṇṭu nīṭiya tīrttam eṇ ṇilavum
amarar nāṭṭavar āṭutal oḻiyār
Open the Diacritic Section in a New Tab
интю тивынaы яaвaыём никкы
ынпa мэaтaрюм пюнныя тирттaм
вэaнты наартaмaк кыттaсыт тыятаай
вылaнгкю тирттaмнaн мaнгкалa тирттaм
нинтa кaппютaыт тирттaммун рюлaкыл
ныкалзнтa сaaрювa тирттaмюм мютaлаа
аантю нитыя тирттaм эн нылaвюм
амaрaр нааттaвaр аатютaл олзыяaр
Open the Russian Section in a New Tab
ih'ndu thihwinä jahwäjum :nihkki
inpa mehtha'rum pu'n'nija thih'rththam
weh'ndi nah'rthamak kiddazith thijathahj
wi'langku thih'rththam:nan mangkala thih'rththam
:nih'nda kahppudäth thih'rththammuhn rulakil
:nikash:ntha zah'ruwa thih'rththamum muthalah
ah'ndu :nihdija thih'rththam e'n 'nilawum
ama'ra'r :nahddawa'r ahduthal oshijah'r
Open the German Section in a New Tab
iinhdò thiivinâi yaavâiyòm niikki
inpa mèètharòm pònhnhiya thiirththam
vèènhdi naarthamak kitdaçith thiyathaaiy
vilhangkò thiirththamnan mangkala thiirththam
niinhda kaappòtâith thiirththammön rhòlakil
nikalzntha çharòva thiirththamòm mòthalaa
aanhdò niidiya thiirththam ènh nhilavòm
amarar naatdavar aadòthal o1ziyaar
iiinhtu thiivinai iyaavaiyum niiicci
inpa meetharum puinhnhiya thiiriththam
veeinhti naarthamaic ciittaceiith thiyathaayi
vilhangcu thiiriththamnan mangcala thiiriththam
niiinhta caapputaiith thiiriththammuun rhulacil
nicalzintha saaruva thiiriththamum muthalaa
aainhtu niitiya thiiriththam einh nhilavum
amarar naaittavar aatuthal olziiyaar
ee'ndu theevinai yaavaiyum :neekki
inpa maetharum pu'n'niya theerththam
vae'ndi naarthamak kiddasith thiyathaay
vi'langku theerththam:nan mangkala theerththam
:nee'nda kaappudaith theerththammoon 'rulakil
:nikazh:ntha saaruva theerththamum muthalaa
aa'ndu :neediya theerththam e'n 'nilavum
amarar :naaddavar aaduthal ozhiyaar
Open the English Section in a New Tab
পীণ্টু তীৱিনৈ য়াৱৈয়ুম্ ণীক্কি
ইন্প মেতৰুম্ পুণ্ণায় তীৰ্ত্তম্
ৱেণ্টি নাৰ্তমক্ কিইটতচিত্ তিয়তায়্
ৱিলঙকু তীৰ্ত্তম্ণন্ মঙকল তীৰ্ত্তম্
ণীণ্ত কাপ্পুটৈত্ তীৰ্ত্তম্মূন্ ৰূলকিল্
ণিকইলণ্ত চাৰুৱ তীৰ্ত্তমুম্ মুতলা
আণ্টু ণীটিয় তীৰ্ত্তম্ এণ্ ণালৱুম্
অমৰৰ্ ণাইটতৱৰ্ আটুতল্ ওলীয়াৰ্
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.