பன்னிரண்டாம் திருமுறை
13 சருக்கம், 71 புராணங்கள், 4272 பாடல்கள்
19 திருக்குறிப்புத்தொண்ட நாயனார் புராணம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
முந்தைய பாடல் மொத்தம் 128 பாடல்கள்
பாடல் எண் :
அடுத்த பாடல்


பாடல் எண் : 3

நற்றி றம்புரி பழையனூர்ச் சிறுத்தொண்டர் நவைவந்
துற்ற போதுதம் முயிரையும் வணிகனுக் கொருகால்
சொற்ற மெய்ம்மையுந் தூக்கிஅச் சொல்லையே காககப்
பெற்ற மேன்மையில் நிகழ்ந்தது பெருந்தொண்டை நாடு .
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
சென்னை, மயிலாப்பூர், கபாலீச்சரர் திருக்கோயில் ஓதுவார் பா. சற்குருநாதன்
உரிமை: திருமுறை மாநாட்டு ஏற்பாட்டுக் குழு, சிங்கப்பூர்
 

பொழிப்புரை:

நற்செயல்களையே தம் வாழ்வில் செய்து வரும் பழையனூரில் வாழ்ந்த வேளாண் மக்கள், தம்மேல் ஒரு குற்றம் வந்து சூழ்ந்த போது, தம் உயிரையும், ஒரு வணிகனுக்கு ஒருகால் தாம் கொடுத்த வாய்மையையும் சீர்தூக்கிப் பார்த்து, தாம் சொன்ன வாய்மையையே உயிரினும் சிறந்ததாய்க் காக்கப் பெற்ற மேன்மை சிறந்தது அத்தொண்டை நாடு ஆகும்.

குறிப்புரை:

பரத்தை வயப்பட்ட வணிகன் ஒருவன் தன்னைத் திருத்த முயன்ற தன்மனைவியைத் தனிவழிப் படுத்திக் கொன்று விட்டனன். அத்தீயசெயலால் அவள், நீலி என்னும் பேயாக, மறுபிறவியில் அவனை அலைத்து வந்தாள். அதனின்றும் தப்ப, மந்திர வலியுடைய வாளைக் கொண்டு தன்னைத்தான் காத்து வந்தான். அவ்வணிகன் தொண்டை நாட்டிலுள்ள பழையனூருக்கு வந்தான். அதுகாறும் அவனை அலைத்து வந்த பேயும், ஒரு பெண்வடிவம் கொண்டு, கள்ளிக்கொம்பு ஒன்றைக் குழந்தை வடிவாக்கி, அதனையும் தூக்கிக் கொண்டு, அவ்வணிகனைப் பின் தொடர்ந்து வந்தாள். அஞ்சிய அவ்வணிகன் வேளாளர் பெருமக்கள் எழுபது பேர் கொண்ட அவ்வூரவையாரிடத்துத் தன்னைக் காக்க வேண்டி, விண்ணப்பித்துக் கொண்டான். உடன் வந்த நீலி, இவன் `என் கணவன்` என்றும், `இக்குழந்தையும் எங்கள் குழந்தை` என்றும் கூறி, பரத்தை வயப்பட்ட இவன் எங்களை வெறுத்துக் கைவிட்டு வந்தான், அவையோராகிய தாங்கள் `எங்களை ஒன்று படுத்தி மனையறம்படுத்த வேண்டும்` என விண்ணப்பித்துக் கொண்டனள். வணிகன், `அவள் கூற்று உண்மை யன்று` என்ன, நீலி தன் இடுப்பில் இருந்த குழந்தையைக் கீழே விடுக்க, அக்குழந்தையும் அவ் வணிகனை `அப்பா` என்று அழைத்து அவனி டம் செல்ல, அதுகண்ட அவையோர், `இவ் வழக்கை நாளை தீர்ப் போம், இன்றிரவு இவ் விடத்தில் நீங்கள் ஒருங்கு இருங்கள்` என்று கூற, நீலி `இவன் கையிலிருக்கும் வாளைக் கொண்டு இன்றிரவு எங்களைக் கொன்றுவிடவும் கூடும்; ஆதலின் அதனை அவன் கையி னின்றும் வாங்கிவிடுக` என்று அவையோரிடத்துக் கூற, வணிகன், `இவ்வாள் இன்றேல் பேயாக வந்த இவள் என்னைக் கொன்று விடு வாள்` என்று கூற அவையோரும், `வாளை விடுத்து இவளுடன் தங் குக; உன் உயிர்க்குக் கேடுவரின் எங்கள் எழுபது பேர் உயிரையும், அதற்கு ஈடாகத் தருவோம்` என உறுதி மொழி தந்து ஒருப்படுத்தினர். அவர்கள் ஒருங்கு தங்கிய அவ்விரவில், நீலியாக வந்த பேய், அவ னைக் கொன்று தன் பழியைத் தீர்த்துக் கொண்டது. மறுநாள் காலை அதை அறிந்த அவையோர், தாம் அவ்வணிகனுக்கு முன் கொடுத்த உறுதி மொழிப்படி, தீ வளர்த்துத் தங்கள் எழுபது பேரின் உயிர் களையும் போக்கிக் கொண்டனர். இதுவே இப் பாடற்கண் குறிக்கப் பட்ட வரலாறாகும். அவையோர் தீக்குளித்த இடம், நீலிகுளம் என இன்றும் வழங்குகிறது. அதன் கரையில் அவையோர் எழுபதின்மரின் திருவுருவங்களும், நீலியின் உருவமும் உள்ளன.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
తమ జీవితకాలంలో మంచి కార్యాలనే చేస్తూ వచ్చిన పళయనూరులోని వేళాల ప్రజలు తమమీద ఒక దోషం ఆరోపింపబడి నపుడు తమ ప్రాణాలను, ఒక వర్తకునికి ఒక సమయంలో ఇచ్చిన మాటను సరితూచి ప్రాణాల కన్న తాము ఇచ్చిన సత్యవాక్కే శ్రేష్టమైనదని భావించి మాట తప్పని సమున్నతమైన దేశం తొండైనాడు.

అనువాదం: ఆచార్య శ్రీపాద జయప్రకాశ్, తిరుప్పది
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
The lowly devotees of Pazhayanoor who solicit weal only,
When stymied by evil flaw, weighed as it were
In the scale their life against their plighted word
To a merchant; it was in the great Tondai-Nadu
The glorious honouring of the plighted word took place
(Which cost them their very lives).
Translation: T.N. Ramachandran

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀦𑀶𑁆𑀶𑀺 𑀶𑀫𑁆𑀧𑀼𑀭𑀺 𑀧𑀵𑁃𑀬𑀷𑀽𑀭𑁆𑀘𑁆 𑀘𑀺𑀶𑀼𑀢𑁆𑀢𑁄𑁆𑀡𑁆𑀝𑀭𑁆 𑀦𑀯𑁃𑀯𑀦𑁆
𑀢𑀼𑀶𑁆𑀶 𑀧𑁄𑀢𑀼𑀢𑀫𑁆 𑀫𑀼𑀬𑀺𑀭𑁃𑀬𑀼𑀫𑁆 𑀯𑀡𑀺𑀓𑀷𑀼𑀓𑁆 𑀓𑁄𑁆𑀭𑀼𑀓𑀸𑀮𑁆
𑀘𑁄𑁆𑀶𑁆𑀶 𑀫𑁂𑁆𑀬𑁆𑀫𑁆𑀫𑁃𑀬𑀼𑀦𑁆 𑀢𑀽𑀓𑁆𑀓𑀺𑀅𑀘𑁆 𑀘𑁄𑁆𑀮𑁆𑀮𑁃𑀬𑁂 𑀓𑀸𑀓𑀓𑀧𑁆
𑀧𑁂𑁆𑀶𑁆𑀶 𑀫𑁂𑀷𑁆𑀫𑁃𑀬𑀺𑀮𑁆 𑀦𑀺𑀓𑀵𑁆𑀦𑁆𑀢𑀢𑀼 𑀧𑁂𑁆𑀭𑀼𑀦𑁆𑀢𑁄𑁆𑀡𑁆𑀝𑁃 𑀦𑀸𑀝𑀼


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

নট্রি র়ম্বুরি পৰ়ৈযন়ূর্চ্ চির়ুত্তোণ্ডর্ নৱৈৱন্
তুট্র পোদুদম্ মুযিরৈযুম্ ৱণিহন়ুক্ কোরুহাল্
সোট্র মেয্ম্মৈযুন্ দূক্কিঅচ্ চোল্লৈযে কাহহপ্
পেট্র মেন়্‌মৈযিল্ নিহৰ়্‌ন্দদু পেরুন্দোণ্ডৈ নাডু


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

நற்றி றம்புரி பழையனூர்ச் சிறுத்தொண்டர் நவைவந்
துற்ற போதுதம் முயிரையும் வணிகனுக் கொருகால்
சொற்ற மெய்ம்மையுந் தூக்கிஅச் சொல்லையே காககப்
பெற்ற மேன்மையில் நிகழ்ந்தது பெருந்தொண்டை நாடு


Open the Thamizhi Section in a New Tab
நற்றி றம்புரி பழையனூர்ச் சிறுத்தொண்டர் நவைவந்
துற்ற போதுதம் முயிரையும் வணிகனுக் கொருகால்
சொற்ற மெய்ம்மையுந் தூக்கிஅச் சொல்லையே காககப்
பெற்ற மேன்மையில் நிகழ்ந்தது பெருந்தொண்டை நாடு

Open the Reformed Script Section in a New Tab
नट्रि ऱम्बुरि पऴैयऩूर्च् चिऱुत्तॊण्डर् नवैवन्
तुट्र पोदुदम् मुयिरैयुम् वणिहऩुक् कॊरुहाल्
सॊट्र मॆय्म्मैयुन् दूक्किअच् चॊल्लैये काहहप्
पॆट्र मेऩ्मैयिल् निहऴ्न्ददु पॆरुन्दॊण्डै नाडु
Open the Devanagari Section in a New Tab
ನಟ್ರಿ ಱಂಬುರಿ ಪೞೈಯನೂರ್ಚ್ ಚಿಱುತ್ತೊಂಡರ್ ನವೈವನ್
ತುಟ್ರ ಪೋದುದಂ ಮುಯಿರೈಯುಂ ವಣಿಹನುಕ್ ಕೊರುಹಾಲ್
ಸೊಟ್ರ ಮೆಯ್ಮ್ಮೈಯುನ್ ದೂಕ್ಕಿಅಚ್ ಚೊಲ್ಲೈಯೇ ಕಾಹಹಪ್
ಪೆಟ್ರ ಮೇನ್ಮೈಯಿಲ್ ನಿಹೞ್ಂದದು ಪೆರುಂದೊಂಡೈ ನಾಡು
Open the Kannada Section in a New Tab
నట్రి ఱంబురి పళైయనూర్చ్ చిఱుత్తొండర్ నవైవన్
తుట్ర పోదుదం ముయిరైయుం వణిహనుక్ కొరుహాల్
సొట్ర మెయ్మ్మైయున్ దూక్కిఅచ్ చొల్లైయే కాహహప్
పెట్ర మేన్మైయిల్ నిహళ్ందదు పెరుందొండై నాడు
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

නට්‍රි රම්බුරි පළෛයනූර්ච් චිරුත්තොණ්ඩර් නවෛවන්
තුට්‍ර පෝදුදම් මුයිරෛයුම් වණිහනුක් කොරුහාල්
සොට්‍ර මෙය්ම්මෛයුන් දූක්කිඅච් චොල්ලෛයේ කාහහප්
පෙට්‍ර මේන්මෛයිල් නිහළ්න්දදු පෙරුන්දොණ්ඩෛ නාඩු


Open the Sinhala Section in a New Tab
നറ്റി റംപുരി പഴൈയനൂര്‍ച് ചിറുത്തൊണ്ടര്‍ നവൈവന്‍
തുറ്റ പോതുതം മുയിരൈയും വണികനുക് കൊരുകാല്‍
ചൊറ്റ മെയ്മ്മൈയുന്‍ തൂക്കിഅച് ചൊല്ലൈയേ കാകകപ്
പെറ്റ മേന്‍മൈയില്‍ നികഴ്ന്തതു പെരുന്തൊണ്ടൈ നാടു
Open the Malayalam Section in a New Tab
นะรริ ระมปุริ ปะฬายยะณูรจ จิรุถโถะณดะร นะวายวะน
ถุรระ โปถุถะม มุยิรายยุม วะณิกะณุก โกะรุกาล
โจะรระ เมะยมมายยุน ถูกกิอจ โจะลลายเย กากะกะป
เปะรระ เมณมายยิล นิกะฬนถะถุ เปะรุนโถะณดาย นาดุ
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

နရ္ရိ ရမ္ပုရိ ပလဲယနူရ္စ္ စိရုထ္ေထာ့န္တရ္ နဝဲဝန္
ထုရ္ရ ေပာထုထမ္ မုယိရဲယုမ္ ဝနိကနုက္ ေကာ့ရုကာလ္
ေစာ့ရ္ရ ေမ့ယ္မ္မဲယုန္ ထူက္ကိအစ္ ေစာ့လ္လဲေယ ကာကကပ္
ေပ့ရ္ရ ေမန္မဲယိလ္ နိကလ္န္ထထု ေပ့ရုန္ေထာ့န္တဲ နာတု


Open the Burmese Section in a New Tab
ナリ・リ ラミ・プリ パリイヤヌーリ・シ・ チルタ・トニ・タリ・ ナヴイヴァニ・
トゥリ・ラ ポートゥタミ・ ムヤリイユミ・ ヴァニカヌク・ コルカーリ・
チョリ・ラ メヤ・ミ・マイユニ・ トゥーク・キアシ・ チョリ・リイヤエ カーカカピ・
ペリ・ラ メーニ・マイヤリ・ ニカリ・ニ・タトゥ ペルニ・トニ・タイ ナートゥ
Open the Japanese Section in a New Tab
nadri raMburi balaiyanurd diruddondar nafaifan
dudra bodudaM muyiraiyuM fanihanug goruhal
sodra meymmaiyun duggiad dollaiye gahahab
bedra menmaiyil nihalndadu berundondai nadu
Open the Pinyin Section in a New Tab
نَتْرِ رَنبُرِ بَظَيْیَنُورْتشْ تشِرُتُّونْدَرْ نَوَيْوَنْ
تُتْرَ بُوۤدُدَن مُیِرَيْیُن وَنِحَنُكْ كُورُحالْ
سُوتْرَ ميَیْمَّيْیُنْ دُوكِّاَتشْ تشُولَّيْیيَۤ كاحَحَبْ
بيَتْرَ ميَۤنْمَيْیِلْ نِحَظْنْدَدُ بيَرُنْدُونْدَيْ نادُ


Open the Arabic Section in a New Tab
n̺ʌt̺t̺ʳɪ· rʌmbʉ̩ɾɪ· pʌ˞ɻʌjɪ̯ʌn̺u:rʧ ʧɪɾɨt̪t̪o̞˞ɳɖʌr n̺ʌʋʌɪ̯ʋʌn̺
t̪ɨt̺t̺ʳə po:ðɨðʌm mʊɪ̯ɪɾʌjɪ̯ɨm ʋʌ˞ɳʼɪxʌn̺ɨk ko̞ɾɨxɑ:l
so̞t̺t̺ʳə mɛ̝ɪ̯mmʌjɪ̯ɨn̺ t̪u:kkʲɪˀʌʧ ʧo̞llʌjɪ̯e· kɑ:xʌxʌp
pɛ̝t̺t̺ʳə me:n̺mʌjɪ̯ɪl n̺ɪxʌ˞ɻn̪d̪ʌðɨ pɛ̝ɾɨn̪d̪o̞˞ɳɖʌɪ̯ n̺ɑ˞:ɽɨ
Open the IPA Section in a New Tab
naṟṟi ṟampuri paḻaiyaṉūrc ciṟuttoṇṭar navaivan
tuṟṟa pōtutam muyiraiyum vaṇikaṉuk korukāl
coṟṟa meymmaiyun tūkkiac collaiyē kākakap
peṟṟa mēṉmaiyil nikaḻntatu peruntoṇṭai nāṭu
Open the Diacritic Section in a New Tab
нaтры рaмпюры пaлзaыянурч сырюттонтaр нaвaывaн
тютрa поотютaм мюйырaыём вaныканюк корюкaл
сотрa мэйммaыён туккыач соллaыеa кaкакап
пэтрa мэaнмaыйыл ныкалзнтaтю пэрюнтонтaы наатю
Open the Russian Section in a New Tab
:narri rampu'ri pashäjanuh'rch ziruththo'nda'r :nawäwa:n
thurra pohthutham muji'räjum wa'nikanuk ko'rukahl
zorra mejmmäju:n thuhkkiach zolläjeh kahkakap
perra mehnmäjil :nikash:nthathu pe'ru:ntho'ndä :nahdu
Open the German Section in a New Tab
narhrhi rhampòri palzâiyanörçh çirhòththonhdar navâivan
thòrhrha poothòtham mòyeirâiyòm vanhikanòk koròkaal
çorhrha mèiymmâiyòn thökkiaçh çollâiyèè kaakakap
pèrhrha mèènmâiyeil nikalznthathò pèrònthonhtâi naadò
narhrhi rhampuri palzaiyanuurc ceirhuiththoinhtar navaivain
thurhrha poothutham muyiiraiyum vanhicanuic corucaal
ciorhrha meyimmaiyuin thuuicciac ciollaiyiee caacacap
perhrha meenmaiyiil nicalzinthathu peruinthoinhtai naatu
:na'r'ri 'rampuri pazhaiyanoorch si'ruththo'ndar :navaiva:n
thu'r'ra poathutham muyiraiyum va'nikanuk korukaal
so'r'ra meymmaiyu:n thookkiach sollaiyae kaakakap
pe'r'ra maenmaiyil :nikazh:nthathu peru:ntho'ndai :naadu
Open the English Section in a New Tab
ণৰ্ৰি ৰম্পুৰি পলৈয়নূৰ্চ্ চিৰূত্তোণ্তৰ্ ণৱৈৱণ্
তুৰ্ৰ পোতুতম্ মুয়িৰৈয়ুম্ ৱণাকনূক্ কোৰুকাল্
চোৰ্ৰ মেয়্ম্মৈয়ুণ্ তূক্কিঅচ্ চোল্লৈয়ে কাককপ্
পেৰ্ৰ মেন্মৈয়িল্ ণিকইলণ্ততু পেৰুণ্তোণ্টৈ ণাটু
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.