பன்னிரண்டாம் திருமுறை
13 சருக்கம், 71 புராணங்கள், 4272 பாடல்கள்
19 திருக்குறிப்புத்தொண்ட நாயனார் புராணம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
முந்தைய பாடல் மொத்தம் 128 பாடல்கள்
பாடல் எண் :
அடுத்த பாடல்


பாடல் எண் : 2

நன்மை நீடிய நடுநிலை ஒழுக்கத்து நயந்த
தன்மை மேவிய தலைமைசால் பெருங்குடி தழைப்ப
வன்மை ஓங்கெயில் வளம்பதி பயின்றது வரம்பின்
தொன்மை மேன்மையில் நிகழ்பெருந் தொண்டைநன் னாடு .
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
சென்னை, மயிலாப்பூர், கபாலீச்சரர் திருக்கோயில் ஓதுவார் பா. சற்குருநாதன்
உரிமை: திருமுறை மாநாட்டு ஏற்பாட்டுக் குழு, சிங்கப்பூர்
 

பொழிப்புரை:

உலகில் நன்மை விளைதற்கு ஏதுவாக, நீடித்த நடுவுநிலைமையான ஒழுக்கத்தில் தலைநின்று வாழும் தன்மை பொருந்திய தலைமை சான்ற பெருங்குடிகள் தழைத்து வாழ்வுபெற, வலிய பெரிய மதில்கள் சூழும் வளம் கொண்ட நகரங்கள் பலவும் விளங்கிடப் பெற்றதாய், எல்லை காண்பரிய பழம் பெருமையால் திகழ்ந்து வருவது பெரிய தொண்டைநாடு ஆகும்.

குறிப்புரை:

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
లోకంలో శుభాలను పెంపొందింప జేయడానికి అనుకూలంగా న్యాయమార్గాన్ని కొంత కూడ అతిక్రమించక నీతి నియమాలతో జీవించే పెద్దలతో కూడిన ప్రజలు, దృఢమైన పెద్ద పెద్ద ప్రాకారాలతో పరివేష్టింపబడిన, సంపద్భరితమైన పెక్కు నగరాలు-వీటితో విరాజిల్లుతున్నదీ, ఎల్లలు లేనిదీ, ప్రాచీనకాలం నుండి ప్రశంసింప బడుతున్నదీ అయిన గొప్పదేశం తొండైనాడు.

అనువాదం: ఆచార్య శ్రీపాద జయప్రకాశ్, తిరుప్పది
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
For the flourishing of the great leading families
Who love the impartial way linked to extensive weal,
It fosters many a city of uberty, girt with
Puissant forted walls; such is the great Tondai-Nadu
Established in immeasurable and hoary loftiness.
Translation: T.N. Ramachandran

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀦𑀷𑁆𑀫𑁃 𑀦𑀻𑀝𑀺𑀬 𑀦𑀝𑀼𑀦𑀺𑀮𑁃 𑀑𑁆𑀵𑀼𑀓𑁆𑀓𑀢𑁆𑀢𑀼 𑀦𑀬𑀦𑁆𑀢
𑀢𑀷𑁆𑀫𑁃 𑀫𑁂𑀯𑀺𑀬 𑀢𑀮𑁃𑀫𑁃𑀘𑀸𑀮𑁆 𑀧𑁂𑁆𑀭𑀼𑀗𑁆𑀓𑀼𑀝𑀺 𑀢𑀵𑁃𑀧𑁆𑀧
𑀯𑀷𑁆𑀫𑁃 𑀑𑀗𑁆𑀓𑁂𑁆𑀬𑀺𑀮𑁆 𑀯𑀴𑀫𑁆𑀧𑀢𑀺 𑀧𑀬𑀺𑀷𑁆𑀶𑀢𑀼 𑀯𑀭𑀫𑁆𑀧𑀺𑀷𑁆
𑀢𑁄𑁆𑀷𑁆𑀫𑁃 𑀫𑁂𑀷𑁆𑀫𑁃𑀬𑀺𑀮𑁆 𑀦𑀺𑀓𑀵𑁆𑀧𑁂𑁆𑀭𑀼𑀦𑁆 𑀢𑁄𑁆𑀡𑁆𑀝𑁃𑀦𑀷𑁆 𑀷𑀸𑀝𑀼


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

নন়্‌মৈ নীডিয নডুনিলৈ ওৰ়ুক্কত্তু নযন্দ
তন়্‌মৈ মেৱিয তলৈমৈসাল্ পেরুঙ্গুডি তৰ়ৈপ্প
ৱন়্‌মৈ ওঙ্গেযিল্ ৱৰম্বদি পযিণ্ড্রদু ৱরম্বিন়্‌
তোন়্‌মৈ মেন়্‌মৈযিল্ নিহৰ়্‌বেরুন্ দোণ্ডৈনন়্‌ ন়াডু


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

நன்மை நீடிய நடுநிலை ஒழுக்கத்து நயந்த
தன்மை மேவிய தலைமைசால் பெருங்குடி தழைப்ப
வன்மை ஓங்கெயில் வளம்பதி பயின்றது வரம்பின்
தொன்மை மேன்மையில் நிகழ்பெருந் தொண்டைநன் னாடு


Open the Thamizhi Section in a New Tab
நன்மை நீடிய நடுநிலை ஒழுக்கத்து நயந்த
தன்மை மேவிய தலைமைசால் பெருங்குடி தழைப்ப
வன்மை ஓங்கெயில் வளம்பதி பயின்றது வரம்பின்
தொன்மை மேன்மையில் நிகழ்பெருந் தொண்டைநன் னாடு

Open the Reformed Script Section in a New Tab
नऩ्मै नीडिय नडुनिलै ऒऴुक्कत्तु नयन्द
तऩ्मै मेविय तलैमैसाल् पॆरुङ्गुडि तऴैप्प
वऩ्मै ओङ्गॆयिल् वळम्बदि पयिण्ड्रदु वरम्बिऩ्
तॊऩ्मै मेऩ्मैयिल् निहऴ्बॆरुन् दॊण्डैनऩ् ऩाडु
Open the Devanagari Section in a New Tab
ನನ್ಮೈ ನೀಡಿಯ ನಡುನಿಲೈ ಒೞುಕ್ಕತ್ತು ನಯಂದ
ತನ್ಮೈ ಮೇವಿಯ ತಲೈಮೈಸಾಲ್ ಪೆರುಂಗುಡಿ ತೞೈಪ್ಪ
ವನ್ಮೈ ಓಂಗೆಯಿಲ್ ವಳಂಬದಿ ಪಯಿಂಡ್ರದು ವರಂಬಿನ್
ತೊನ್ಮೈ ಮೇನ್ಮೈಯಿಲ್ ನಿಹೞ್ಬೆರುನ್ ದೊಂಡೈನನ್ ನಾಡು
Open the Kannada Section in a New Tab
నన్మై నీడియ నడునిలై ఒళుక్కత్తు నయంద
తన్మై మేవియ తలైమైసాల్ పెరుంగుడి తళైప్ప
వన్మై ఓంగెయిల్ వళంబది పయిండ్రదు వరంబిన్
తొన్మై మేన్మైయిల్ నిహళ్బెరున్ దొండైనన్ నాడు
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

නන්මෛ නීඩිය නඩුනිලෛ ඔළුක්කත්තු නයන්ද
තන්මෛ මේවිය තලෛමෛසාල් පෙරුංගුඩි තළෛප්ප
වන්මෛ ඕංගෙයිල් වළම්බදි පයින්‍රදු වරම්බින්
තොන්මෛ මේන්මෛයිල් නිහළ්බෙරුන් දොණ්ඩෛනන් නාඩු


Open the Sinhala Section in a New Tab
നന്‍മൈ നീടിയ നടുനിലൈ ഒഴുക്കത്തു നയന്ത
തന്‍മൈ മേവിയ തലൈമൈചാല്‍ പെരുങ്കുടി തഴൈപ്പ
വന്‍മൈ ഓങ്കെയില്‍ വളംപതി പയിന്‍റതു വരംപിന്‍
തൊന്‍മൈ മേന്‍മൈയില്‍ നികഴ്പെരുന്‍ തൊണ്ടൈനന്‍ നാടു
Open the Malayalam Section in a New Tab
นะณมาย นีดิยะ นะดุนิลาย โอะฬุกกะถถุ นะยะนถะ
ถะณมาย เมวิยะ ถะลายมายจาล เปะรุงกุดิ ถะฬายปปะ
วะณมาย โองเกะยิล วะละมปะถิ ปะยิณระถุ วะระมปิณ
โถะณมาย เมณมายยิล นิกะฬเปะรุน โถะณดายนะณ ณาดุ
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

နန္မဲ နီတိယ နတုနိလဲ ေအာ့လုက္ကထ္ထု နယန္ထ
ထန္မဲ ေမဝိယ ထလဲမဲစာလ္ ေပ့ရုင္ကုတိ ထလဲပ္ပ
ဝန္မဲ ေအာင္ေက့ယိလ္ ဝလမ္ပထိ ပယိန္ရထု ဝရမ္ပိန္
ေထာ့န္မဲ ေမန္မဲယိလ္ နိကလ္ေပ့ရုန္ ေထာ့န္တဲနန္ နာတု


Open the Burmese Section in a New Tab
ナニ・マイ ニーティヤ ナトゥニリイ オルク・カタ・トゥ ナヤニ・タ
タニ・マイ メーヴィヤ タリイマイチャリ・ ペルニ・クティ タリイピ・パ
ヴァニ・マイ オーニ・ケヤリ・ ヴァラミ・パティ パヤニ・ラトゥ ヴァラミ・ピニ・
トニ・マイ メーニ・マイヤリ・ ニカリ・ペルニ・ トニ・タイナニ・ ナートゥ
Open the Japanese Section in a New Tab
nanmai nidiya nadunilai oluggaddu nayanda
danmai mefiya dalaimaisal berunggudi dalaibba
fanmai onggeyil falaMbadi bayindradu faraMbin
donmai menmaiyil nihalberun dondainan nadu
Open the Pinyin Section in a New Tab
نَنْمَيْ نِيدِیَ نَدُنِلَيْ اُوظُكَّتُّ نَیَنْدَ
تَنْمَيْ ميَۤوِیَ تَلَيْمَيْسالْ بيَرُنغْغُدِ تَظَيْبَّ
وَنْمَيْ اُوۤنغْغيَیِلْ وَضَنبَدِ بَیِنْدْرَدُ وَرَنبِنْ
تُونْمَيْ ميَۤنْمَيْیِلْ نِحَظْبيَرُنْ دُونْدَيْنَنْ نادُ


Open the Arabic Section in a New Tab
n̺ʌn̺mʌɪ̯ n̺i˞:ɽɪɪ̯ə n̺ʌ˞ɽɨn̺ɪlʌɪ̯ ʷo̞˞ɻɨkkʌt̪t̪ɨ n̺ʌɪ̯ʌn̪d̪ʌ
t̪ʌn̺mʌɪ̯ me:ʋɪɪ̯ə t̪ʌlʌɪ̯mʌɪ̯ʧɑ:l pɛ̝ɾɨŋgɨ˞ɽɪ· t̪ʌ˞ɻʌɪ̯ppʌ
ʋʌn̺mʌɪ̯ ʷo:ŋgɛ̝ɪ̯ɪl ʋʌ˞ɭʼʌmbʌðɪ· pʌɪ̯ɪn̺d̺ʳʌðɨ ʋʌɾʌmbɪn̺
t̪o̞n̺mʌɪ̯ me:n̺mʌjɪ̯ɪl n̺ɪxʌ˞ɻβɛ̝ɾɨn̺ t̪o̞˞ɳɖʌɪ̯n̺ʌn̺ n̺ɑ˞:ɽɨ
Open the IPA Section in a New Tab
naṉmai nīṭiya naṭunilai oḻukkattu nayanta
taṉmai mēviya talaimaicāl peruṅkuṭi taḻaippa
vaṉmai ōṅkeyil vaḷampati payiṉṟatu varampiṉ
toṉmai mēṉmaiyil nikaḻperun toṇṭainaṉ ṉāṭu
Open the Diacritic Section in a New Tab
нaнмaы нитыя нaтюнылaы олзюккаттю нaянтa
тaнмaы мэaвыя тaлaымaысaaл пэрюнгкюты тaлзaыппa
вaнмaы оонгкэйыл вaлaмпaты пaйынрaтю вaрaмпын
тонмaы мэaнмaыйыл ныкалзпэрюн тонтaынaн наатю
Open the Russian Section in a New Tab
:nanmä :nihdija :nadu:nilä oshukkaththu :naja:ntha
thanmä mehwija thalämäzahl pe'rungkudi thashäppa
wanmä ohngkejil wa'lampathi pajinrathu wa'rampin
thonmä mehnmäjil :nikashpe'ru:n tho'ndä:nan nahdu
Open the German Section in a New Tab
nanmâi niidiya nadònilâi olzòkkaththò nayantha
thanmâi mèèviya thalâimâiçhal pèròngkòdi thalzâippa
vanmâi oongkèyeil valhampathi payeinrhathò varampin
thonmâi mèènmâiyeil nikalzpèròn thonhtâinan naadò
nanmai niitiya natunilai olzuiccaiththu nayaintha
thanmai meeviya thalaimaisaal perungcuti thalzaippa
vanmai oongkeyiil valhampathi payiinrhathu varampin
thonmai meenmaiyiil nicalzperuin thoinhtainan naatu
:nanmai :neediya :nadu:nilai ozhukkaththu :naya:ntha
thanmai maeviya thalaimaisaal perungkudi thazhaippa
vanmai oangkeyil va'lampathi payin'rathu varampin
thonmai maenmaiyil :nikazhperu:n tho'ndai:nan naadu
Open the English Section in a New Tab
ণন্মৈ ণীটিয় ণটুণিলৈ ওলুক্কত্তু ণয়ণ্ত
তন্মৈ মেৱিয় তলৈমৈচাল্ পেৰুঙকুটি তলৈপ্প
ৱন্মৈ ওঙকেয়িল্ ৱলম্পতি পয়িন্ৰতু ৱৰম্পিন্
তোন্মৈ মেন্মৈয়িল্ ণিকইলপেৰুণ্ তোণ্টৈণন্ নাটু
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.