பன்னிரண்டாம் திருமுறை
13 சருக்கம், 71 புராணங்கள், 4272 பாடல்கள்
13 அரிவாட்டாய நாயனார் புராணம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23


பாடல் எண் : 5

தாய னாரெனும் நாமந் தரித்துளார்
சேய காலந் தொடர்ந்தும் தெளிவிலா
மாய னார்மண் கிளைத்தறி யாதஅத்
தூய நாண்மலர்ப் பாதந் தொடர்ந்துளார் .
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
சென்னை, மயிலாப்பூர், கபாலீச்சரர் திருக்கோயில் ஓதுவார் பா. சற்குருநாதன்
உரிமை: திருமுறை மாநாட்டு ஏற்பாட்டுக் குழு, சிங்கப்பூர்
 

பொழிப்புரை:

அவர், தாயனார் என்னும் திருபெயரைப் பெற்றவர். பல காலமாகத் தொடர்புடையராய் இருந்தும், அறிதற்கரியராய திருமால், பன்றியாய் மண் கிளைத்து நின்றும் அறிய இயலாத இறை வனின் திருவடிமலர்களிடத்து அவர் தொடர்ந்து நின்ற பத்திமை பூண்டொழுகி வருவார்.

குறிப்புரை:

**********

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
ఆ భక్తుడు 'తాయనారు' అనే పేరును కలిగిన వాడు. ఎంతోకాలంగా సంబంధమున్నప్పటికీ పరమేశ్వరుని తెలుసుకోవడానికి వీలు కానివాడై మహావిష్ణువు వరాహ రూపంలో భూమిని తవ్వి అన్వేషించాడు. అయినప్పటికీ శివతత్వాన్ని తెలుసుకోలేక పోయాడు. అటువంటి పద్మాలను పోలిన పాదాలను గల మహేశ్వరుని తాయనారు భక్తితో సేవిస్తూ వచ్చాడు.

అనువాదం: ఆచార్య శ్రీపాద జయప్రకాశ్, తిరుప్పది
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Tayanar was the name he bore.
Though for a long time, Vishnu pursued
Burrowing, he could not find and was bewildered;
But to those feet of tapas, he could hold fast.
Translation: T.N. Ramachandran

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀢𑀸𑀬 𑀷𑀸𑀭𑁂𑁆𑀷𑀼𑀫𑁆 𑀦𑀸𑀫𑀦𑁆 𑀢𑀭𑀺𑀢𑁆𑀢𑀼𑀴𑀸𑀭𑁆
𑀘𑁂𑀬 𑀓𑀸𑀮𑀦𑁆 𑀢𑁄𑁆𑀝𑀭𑁆𑀦𑁆𑀢𑀼𑀫𑁆 𑀢𑁂𑁆𑀴𑀺𑀯𑀺𑀮𑀸
𑀫𑀸𑀬 𑀷𑀸𑀭𑁆𑀫𑀡𑁆 𑀓𑀺𑀴𑁃𑀢𑁆𑀢𑀶𑀺 𑀬𑀸𑀢𑀅𑀢𑁆
𑀢𑀽𑀬 𑀦𑀸𑀡𑁆𑀫𑀮𑀭𑁆𑀧𑁆 𑀧𑀸𑀢𑀦𑁆 𑀢𑁄𑁆𑀝𑀭𑁆𑀦𑁆𑀢𑀼𑀴𑀸𑀭𑁆


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

তায ন়ারেন়ুম্ নামন্ দরিত্তুৰার্
সেয কালন্ দোডর্ন্দুম্ তেৰিৱিলা
মায ন়ার্মণ্ কিৰৈত্তর়ি যাদঅত্
তূয নাণ্মলর্প্ পাদন্ দোডর্ন্দুৰার্


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

தாய னாரெனும் நாமந் தரித்துளார்
சேய காலந் தொடர்ந்தும் தெளிவிலா
மாய னார்மண் கிளைத்தறி யாதஅத்
தூய நாண்மலர்ப் பாதந் தொடர்ந்துளார்


Open the Thamizhi Section in a New Tab
தாய னாரெனும் நாமந் தரித்துளார்
சேய காலந் தொடர்ந்தும் தெளிவிலா
மாய னார்மண் கிளைத்தறி யாதஅத்
தூய நாண்மலர்ப் பாதந் தொடர்ந்துளார்

Open the Reformed Script Section in a New Tab
ताय ऩारॆऩुम् नामन् दरित्तुळार्
सेय कालन् दॊडर्न्दुम् तॆळिविला
माय ऩार्मण् किळैत्तऱि यादअत्
तूय नाण्मलर्प् पादन् दॊडर्न्दुळार्
Open the Devanagari Section in a New Tab
ತಾಯ ನಾರೆನುಂ ನಾಮನ್ ದರಿತ್ತುಳಾರ್
ಸೇಯ ಕಾಲನ್ ದೊಡರ್ಂದುಂ ತೆಳಿವಿಲಾ
ಮಾಯ ನಾರ್ಮಣ್ ಕಿಳೈತ್ತಱಿ ಯಾದಅತ್
ತೂಯ ನಾಣ್ಮಲರ್ಪ್ ಪಾದನ್ ದೊಡರ್ಂದುಳಾರ್
Open the Kannada Section in a New Tab
తాయ నారెనుం నామన్ దరిత్తుళార్
సేయ కాలన్ దొడర్ందుం తెళివిలా
మాయ నార్మణ్ కిళైత్తఱి యాదఅత్
తూయ నాణ్మలర్ప్ పాదన్ దొడర్ందుళార్
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

තාය නාරෙනුම් නාමන් දරිත්තුළාර්
සේය කාලන් දොඩර්න්දුම් තෙළිවිලා
මාය නාර්මණ් කිළෛත්තරි යාදඅත්
තූය නාණ්මලර්ප් පාදන් දොඩර්න්දුළාර්


Open the Sinhala Section in a New Tab
തായ നാരെനും നാമന്‍ തരിത്തുളാര്‍
ചേയ കാലന്‍ തൊടര്‍ന്തും തെളിവിലാ
മായ നാര്‍മണ്‍ കിളൈത്തറി യാതഅത്
തൂയ നാണ്മലര്‍പ് പാതന്‍ തൊടര്‍ന്തുളാര്‍
Open the Malayalam Section in a New Tab
ถายะ ณาเระณุม นามะน ถะริถถุลาร
เจยะ กาละน โถะดะรนถุม เถะลิวิลา
มายะ ณารมะณ กิลายถถะริ ยาถะอถ
ถูยะ นาณมะละรป ปาถะน โถะดะรนถุลาร
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ထာယ နာေရ့နုမ္ နာမန္ ထရိထ္ထုလာရ္
ေစယ ကာလန္ ေထာ့တရ္န္ထုမ္ ေထ့လိဝိလာ
မာယ နာရ္မန္ ကိလဲထ္ထရိ ယာထအထ္
ထူယ နာန္မလရ္ပ္ ပာထန္ ေထာ့တရ္န္ထုလာရ္


Open the Burmese Section in a New Tab
ターヤ ナーレヌミ・ ナーマニ・ タリタ・トゥラアリ・
セーヤ カーラニ・ トタリ・ニ・トゥミ・ テリヴィラー
マーヤ ナーリ・マニ・ キリイタ・タリ ヤータアタ・
トゥーヤ ナーニ・マラリ・ピ・ パータニ・ トタリ・ニ・トゥラアリ・
Open the Japanese Section in a New Tab
daya narenuM naman dariddular
seya galan dodarnduM delifila
maya narman gilaiddari yadaad
duya nanmalarb badan dodarndular
Open the Pinyin Section in a New Tab
تایَ ناريَنُن نامَنْ دَرِتُّضارْ
سيَۤیَ كالَنْ دُودَرْنْدُن تيَضِوِلا
مایَ نارْمَنْ كِضَيْتَّرِ یادَاَتْ
تُویَ نانْمَلَرْبْ بادَنْ دُودَرْنْدُضارْ


Open the Arabic Section in a New Tab
t̪ɑ:ɪ̯ə n̺ɑ:ɾɛ̝n̺ɨm n̺ɑ:mʌn̺ t̪ʌɾɪt̪t̪ɨ˞ɭʼɑ:r
se:ɪ̯ə kɑ:lʌn̺ t̪o̞˞ɽʌrn̪d̪ɨm t̪ɛ̝˞ɭʼɪʋɪlɑ:
mɑ:ɪ̯ə n̺ɑ:rmʌ˞ɳ kɪ˞ɭʼʌɪ̯t̪t̪ʌɾɪ· ɪ̯ɑ:ðʌˀʌt̪
t̪u:ɪ̯ə n̺ɑ˞:ɳmʌlʌrp pɑ:ðʌn̺ t̪o̞˞ɽʌrn̪d̪ɨ˞ɭʼɑ:r
Open the IPA Section in a New Tab
tāya ṉāreṉum nāman tarittuḷār
cēya kālan toṭarntum teḷivilā
māya ṉārmaṇ kiḷaittaṟi yātaat
tūya nāṇmalarp pātan toṭarntuḷār
Open the Diacritic Section in a New Tab
таая наарэнюм наамaн тaрыттюлаар
сэaя кaлaн тотaрнтюм тэлывылаа
маая наармaн кылaыттaры яaтaат
туя наанмaлaрп паатaн тотaрнтюлаар
Open the Russian Section in a New Tab
thahja nah'renum :nahma:n tha'riththu'lah'r
zehja kahla:n thoda'r:nthum the'liwilah
mahja nah'rma'n ki'läththari jahthaath
thuhja :nah'nmala'rp pahtha:n thoda'r:nthu'lah'r
Open the German Section in a New Tab
thaaya naarènòm naaman thariththòlhaar
çèèya kaalan thodarnthòm thèlhivilaa
maaya naarmanh kilâiththarhi yaathaath
thöya naanhmalarp paathan thodarnthòlhaar
thaaya naarenum naamain thariiththulhaar
ceeya caalain thotarinthum thelhivilaa
maaya naarmainh cilhaiiththarhi iyaathaaith
thuuya naainhmalarp paathain thotarinthulhaar
thaaya naarenum :naama:n thariththu'laar
saeya kaala:n thodar:nthum the'livilaa
maaya naarma'n ki'laiththa'ri yaathaath
thooya :naa'nmalarp paatha:n thodar:nthu'laar
Open the English Section in a New Tab
তায় নাৰেনূম্ ণামণ্ তৰিত্তুলাৰ্
চেয় কালণ্ তোতৰ্ণ্তুম্ তেলিৱিলা
মায় নাৰ্মণ্ কিলৈত্তৰি য়াতঅত্
তূয় ণাণ্মলৰ্প্ পাতণ্ তোতৰ্ণ্তুলাৰ্
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.