பன்னிரண்டாம் திருமுறை
13 சருக்கம், 71 புராணங்கள், 4272 பாடல்கள்
13 அரிவாட்டாய நாயனார் புராணம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23


பாடல் எண் : 19

திருக்கைசென் றரிவாள் பற்றுந்
   திண்கையைப் பிடித்த போது
வெருக்கொடங் கூறு நீங்க
   வெவ்வினை விட்டு நீங்கிப்
பெருக்கவே மகிழ்ச்சி நீடத்
   தம்பிரான் பேணித் தந்த
அருட்பெருங் கருணை நோக்கி
   அஞ்சலி கூப்பி நின்று
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
சென்னை, மயிலாப்பூர், கபாலீச்சரர் திருக்கோயில் ஓதுவார் பா. சற்குருநாதன்
உரிமை: திருமுறை மாநாட்டு ஏற்பாட்டுக் குழு, சிங்கப்பூர்
 

பொழிப்புரை:

இறைவனின் திருக்கை சென்று, தாயனாருடைய அரிவாளைப் பிடித்திடும் திண்ணிய கையினைப் பற்றும்போது, அவர் அற்புதம் உற, வாள்பட்டதால் அவருடைய கழுத்தில் ஏற்பட்ட புண் நீங்க, அவரிடத்திருந்த கொடிய வினையும் நீங்க, பெருகும்படியான மகிழ்ச்சி நீடித்திட, தம் பெருமான் தமக்காக அருளிய பெருங் கருணையினைத் தாயனார் நேரில் கண்டு தாம் தம் கைகளைக் கூப்பி நின்று,

குறிப்புரை:

************

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
పరమేశ్వరుని పవిత్ర హస్తము కరవాలాన్ని ధరించిన నాయనారు చేతులను పట్టుకోగా వారు భయపడ్డారు. అప్పుడే కత్తి వలన ఏర్పడిన గాయం మాని పాప కర్మల నుండి విముక్తుడై సంతోషం పొంగులు వారుతుండగా తాయనారు తనను అనుగ్రహించిన పరమేశ్వరునికి చేతులు మోడ్చి నమస్కరించి నిలబడ్డారు.

అనువాదం: ఆచార్య శ్రీపాద జయప్రకాశ్, తిరుప్పది
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
When the divine hand held the strong hand that wielded
The sickle, he was seized with inopinate wonder;
His wound healed
And he stayed his fierce act;
Great was his joy;
He thought of the grace great of His Lord
And folded His hands in worship;
He stood (in awe) and adored Him thus:
Translation: T.N. Ramachandran

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀢𑀺𑀭𑀼𑀓𑁆𑀓𑁃𑀘𑁂𑁆𑀷𑁆 𑀶𑀭𑀺𑀯𑀸𑀴𑁆 𑀧𑀶𑁆𑀶𑀼𑀦𑁆
𑀢𑀺𑀡𑁆𑀓𑁃𑀬𑁃𑀧𑁆 𑀧𑀺𑀝𑀺𑀢𑁆𑀢 𑀧𑁄𑀢𑀼
𑀯𑁂𑁆𑀭𑀼𑀓𑁆𑀓𑁄𑁆𑀝𑀗𑁆 𑀓𑀽𑀶𑀼 𑀦𑀻𑀗𑁆𑀓
𑀯𑁂𑁆𑀯𑁆𑀯𑀺𑀷𑁃 𑀯𑀺𑀝𑁆𑀝𑀼 𑀦𑀻𑀗𑁆𑀓𑀺𑀧𑁆
𑀧𑁂𑁆𑀭𑀼𑀓𑁆𑀓𑀯𑁂 𑀫𑀓𑀺𑀵𑁆𑀘𑁆𑀘𑀺 𑀦𑀻𑀝𑀢𑁆
𑀢𑀫𑁆𑀧𑀺𑀭𑀸𑀷𑁆 𑀧𑁂𑀡𑀺𑀢𑁆 𑀢𑀦𑁆𑀢
𑀅𑀭𑀼𑀝𑁆𑀧𑁂𑁆𑀭𑀼𑀗𑁆 𑀓𑀭𑀼𑀡𑁃 𑀦𑁄𑀓𑁆𑀓𑀺
𑀅𑀜𑁆𑀘𑀮𑀺 𑀓𑀽𑀧𑁆𑀧𑀺 𑀦𑀺𑀷𑁆𑀶𑀼


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

তিরুক্কৈসেণ্ড্ররিৱাৰ‍্ পট্রুন্
তিণ্গৈযৈপ্ পিডিত্ত পোদু
ৱেরুক্কোডঙ্ কূর়ু নীঙ্গ
ৱেৱ্ৱিন়ৈ ৱিট্টু নীঙ্গিপ্
পেরুক্কৱে মহিৰ়্‌চ্চি নীডত্
তম্বিরান়্‌ পেণিত্ তন্দ
অরুট্পেরুঙ্ করুণৈ নোক্কি
অঞ্জলি কূপ্পি নিণ্ড্রু


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

திருக்கைசென் றரிவாள் பற்றுந்
திண்கையைப் பிடித்த போது
வெருக்கொடங் கூறு நீங்க
வெவ்வினை விட்டு நீங்கிப்
பெருக்கவே மகிழ்ச்சி நீடத்
தம்பிரான் பேணித் தந்த
அருட்பெருங் கருணை நோக்கி
அஞ்சலி கூப்பி நின்று


Open the Thamizhi Section in a New Tab
திருக்கைசென் றரிவாள் பற்றுந்
திண்கையைப் பிடித்த போது
வெருக்கொடங் கூறு நீங்க
வெவ்வினை விட்டு நீங்கிப்
பெருக்கவே மகிழ்ச்சி நீடத்
தம்பிரான் பேணித் தந்த
அருட்பெருங் கருணை நோக்கி
அஞ்சலி கூப்பி நின்று

Open the Reformed Script Section in a New Tab
तिरुक्कैसॆण्ड्ररिवाळ् पट्रुन्
तिण्गैयैप् पिडित्त पोदु
वॆरुक्कॊडङ् कूऱु नीङ्ग
वॆव्विऩै विट्टु नीङ्गिप्
पॆरुक्कवे महिऴ्च्चि नीडत्
तम्बिराऩ् पेणित् तन्द
अरुट्पॆरुङ् करुणै नोक्कि
अञ्जलि कूप्पि निण्ड्रु
Open the Devanagari Section in a New Tab
ತಿರುಕ್ಕೈಸೆಂಡ್ರರಿವಾಳ್ ಪಟ್ರುನ್
ತಿಣ್ಗೈಯೈಪ್ ಪಿಡಿತ್ತ ಪೋದು
ವೆರುಕ್ಕೊಡಙ್ ಕೂಱು ನೀಂಗ
ವೆವ್ವಿನೈ ವಿಟ್ಟು ನೀಂಗಿಪ್
ಪೆರುಕ್ಕವೇ ಮಹಿೞ್ಚ್ಚಿ ನೀಡತ್
ತಂಬಿರಾನ್ ಪೇಣಿತ್ ತಂದ
ಅರುಟ್ಪೆರುಙ್ ಕರುಣೈ ನೋಕ್ಕಿ
ಅಂಜಲಿ ಕೂಪ್ಪಿ ನಿಂಡ್ರು
Open the Kannada Section in a New Tab
తిరుక్కైసెండ్రరివాళ్ పట్రున్
తిణ్గైయైప్ పిడిత్త పోదు
వెరుక్కొడఙ్ కూఱు నీంగ
వెవ్వినై విట్టు నీంగిప్
పెరుక్కవే మహిళ్చ్చి నీడత్
తంబిరాన్ పేణిత్ తంద
అరుట్పెరుఙ్ కరుణై నోక్కి
అంజలి కూప్పి నిండ్రు
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

තිරුක්කෛසෙන්‍රරිවාළ් පට්‍රුන්
තිණ්හෛයෛප් පිඩිත්ත පෝදු
වෙරුක්කොඩඞ් කූරු නීංග
වෙව්විනෛ විට්ටු නීංගිප්
පෙරුක්කවේ මහිළ්ච්චි නීඩත්
තම්බිරාන් පේණිත් තන්ද
අරුට්පෙරුඞ් කරුණෛ නෝක්කි
අඥ්ජලි කූප්පි නින්‍රු


Open the Sinhala Section in a New Tab
തിരുക്കൈചെന്‍ റരിവാള്‍ പറ്റുന്‍
തിണ്‍കൈയൈപ് പിടിത്ത പോതു
വെരുക്കൊടങ് കൂറു നീങ്ക
വെവ്വിനൈ വിട്ടു നീങ്കിപ്
പെരുക്കവേ മകിഴ്ച്ചി നീടത്
തംപിരാന്‍ പേണിത് തന്ത
അരുട്പെരുങ് കരുണൈ നോക്കി
അഞ്ചലി കൂപ്പി നിന്‍റു
Open the Malayalam Section in a New Tab
ถิรุกกายเจะณ ระริวาล ปะรรุน
ถิณกายยายป ปิดิถถะ โปถุ
เวะรุกโกะดะง กูรุ นีงกะ
เวะววิณาย วิดดุ นีงกิป
เปะรุกกะเว มะกิฬจจิ นีดะถ
ถะมปิราณ เปณิถ ถะนถะ
อรุดเปะรุง กะรุณาย โนกกิ
อญจะลิ กูปปิ นิณรุ
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ထိရုက္ကဲေစ့န္ ရရိဝာလ္ ပရ္ရုန္
ထိန္ကဲယဲပ္ ပိတိထ္ထ ေပာထု
ေဝ့ရုက္ေကာ့တင္ ကူရု နီင္က
ေဝ့ဝ္ဝိနဲ ဝိတ္တု နီင္ကိပ္
ေပ့ရုက္ကေဝ မကိလ္စ္စိ နီတထ္
ထမ္ပိရာန္ ေပနိထ္ ထန္ထ
အရုတ္ေပ့ရုင္ ကရုနဲ ေနာက္ကိ
အည္စလိ ကူပ္ပိ နိန္ရု


Open the Burmese Section in a New Tab
ティルク・カイセニ・ ラリヴァーリ・ パリ・ルニ・
ティニ・カイヤイピ・ ピティタ・タ ポートゥ
ヴェルク・コタニ・ クール ニーニ・カ
ヴェヴ・ヴィニイ ヴィタ・トゥ ニーニ・キピ・
ペルク・カヴェー マキリ・シ・チ ニータタ・
タミ・ピラーニ・ ペーニタ・ タニ・タ
アルタ・ペルニ・ カルナイ ノーク・キ
アニ・サリ クーピ・ピ ニニ・ル
Open the Japanese Section in a New Tab
diruggaisendrarifal badrun
dingaiyaib bididda bodu
feruggodang guru ningga
feffinai fiddu ninggib
beruggafe mahilddi nidad
daMbiran benid danda
arudberung garunai noggi
andali gubbi nindru
Open the Pinyin Section in a New Tab
تِرُكَّيْسيَنْدْرَرِوَاضْ بَتْرُنْ
تِنْغَيْیَيْبْ بِدِتَّ بُوۤدُ
وٕرُكُّودَنغْ كُورُ نِينغْغَ
وٕوِّنَيْ وِتُّ نِينغْغِبْ
بيَرُكَّوٕۤ مَحِظْتشِّ نِيدَتْ
تَنبِرانْ بيَۤنِتْ تَنْدَ
اَرُتْبيَرُنغْ كَرُنَيْ نُوۤكِّ
اَنعْجَلِ كُوبِّ نِنْدْرُ


Open the Arabic Section in a New Tab
t̪ɪɾɨkkʌɪ̯ʧɛ̝n̺ rʌɾɪʋɑ˞:ɭ pʌt̺t̺ʳɨn̺
t̪ɪ˞ɳgʌjɪ̯ʌɪ̯p pɪ˞ɽɪt̪t̪ə po:ðɨ
ʋɛ̝ɾɨkko̞˞ɽʌŋ ku:ɾɨ n̺i:ŋgə
ʋɛ̝ʊ̯ʋɪn̺ʌɪ̯ ʋɪ˞ʈʈɨ n̺i:ŋʲgʲɪp
pɛ̝ɾɨkkʌʋe· mʌçɪ˞ɻʧʧɪ· n̺i˞:ɽʌt̪
t̪ʌmbɪɾɑ:n̺ pe˞:ɳʼɪt̪ t̪ʌn̪d̪ʌ
ˀʌɾɨ˞ʈpɛ̝ɾɨŋ kʌɾɨ˞ɳʼʌɪ̯ n̺o:kkʲɪ·
ʌɲʤʌlɪ· ku:ppɪ· n̺ɪn̺d̺ʳɨ
Open the IPA Section in a New Tab
tirukkaiceṉ ṟarivāḷ paṟṟun
tiṇkaiyaip piṭitta pōtu
verukkoṭaṅ kūṟu nīṅka
vevviṉai viṭṭu nīṅkip
perukkavē makiḻcci nīṭat
tampirāṉ pēṇit tanta
aruṭperuṅ karuṇai nōkki
añcali kūppi niṉṟu
Open the Diacritic Section in a New Tab
тырюккaысэн рaрываал пaтрюн
тынкaыйaып пытыттa поотю
вэрюккотaнг курю нингка
вэввынaы выттю нингкып
пэрюккавэa мaкылзчсы нитaт
тaмпыраан пэaныт тaнтa
арютпэрюнг карюнaы нооккы
агнсaлы куппы нынрю
Open the Russian Section in a New Tab
thi'rukkäzen ra'riwah'l parru:n
thi'nkäjäp pidiththa pohthu
we'rukkodang kuhru :nihngka
wewwinä widdu :nihngkip
pe'rukkaweh makishchzi :nihdath
thampi'rahn peh'nith tha:ntha
a'rudpe'rung ka'ru'nä :nohkki
angzali kuhppi :ninru
Open the German Section in a New Tab
thiròkkâiçèn rharivaalh parhrhòn
thinhkâiyâip pidiththa poothò
vèròkkodang körhò niingka
vèvvinâi vitdò niingkip
pèròkkavèè makilzçhçi niidath
thampiraan pèènhith thantha
aròtpèròng karònhâi nookki
agnçali köppi ninrhò
thiruickaicen rharivalh parhrhuin
thiinhkaiyiaip pitiiththa poothu
veruiccotang cuurhu niingca
vevvinai viittu niingcip
peruiccavee macilzccei niitaith
thampiraan peenhiith thaintha
aruitperung carunhai nooicci
aignceali cuuppi ninrhu
thirukkaisen 'rarivaa'l pa'r'ru:n
thi'nkaiyaip pidiththa poathu
verukkodang koo'ru :neengka
vevvinai viddu :neengkip
perukkavae makizhchchi :needath
thampiraan pae'nith tha:ntha
arudperung karu'nai :noakki
anjsali kooppi :nin'ru
Open the English Section in a New Tab
তিৰুক্কৈচেন্ ৰৰিৱাল্ পৰ্ৰূণ্
তিণ্কৈয়ৈপ্ পিটিত্ত পোতু
ৱেৰুক্কোতঙ কূৰূ ণীঙক
ৱেৱ্ৱিনৈ ৱিইটটু ণীঙকিপ্
পেৰুক্কৱে মকিইলচ্চি ণীতত্
তম্পিৰান্ পেণাত্ তণ্ত
অৰুইটপেৰুঙ কৰুণৈ ণোক্কি
অঞ্চলি কূপ্পি ণিন্ৰূ
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.