பன்னிரண்டாம் திருமுறை
13 சருக்கம், 71 புராணங்கள், 4272 பாடல்கள்
13 அரிவாட்டாய நாயனார் புராணம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23


பாடல் எண் : 15

 போதரா நின்ற போது
    புலர்ந்துகால் தளர்ந்து தப்பி
மாதரார் வருந்தி வீழ்வார்
   மட்கல மூடு கையால்
காதலால் அணைத்தும் எல்லாங்
   கமரிடைச் சிந்தக் கண்டு
பூதநா யகர்தந் தொண்டர்
    போவதங் கினிஏன் என்று
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
சென்னை, மயிலாப்பூர், கபாலீச்சரர் திருக்கோயில் ஓதுவார் பா. சற்குருநாதன்
உரிமை: திருமுறை மாநாட்டு ஏற்பாட்டுக் குழு, சிங்கப்பூர்
 

பொழிப்புரை:

இவ்வாறு செல்லும் பொழுது பல நாள்கள் உணவில்லாமையால் வந்த சோர்வால் வாடி, கால்தளர்ந்து, நடை தப்பி, வருந்தி, வீழ்கின்ற நாயனாரை, அவர் மனைவியார், ஆவி னிடமாகத் தோன்றிய ஐந்தினையும், கொண்ட மண்ணின் கலத்தை மூடி வைத்த கையால், காதலுடன் அணைத்தும், தாயனார் கையில் எடுத்துச் சென்ற செந்நெல் அரிசியும், செங்கீரையும், மாவடுவும் தாம் சென்று கொண்டிருக்கும் நில வெடிப்பில் சிந்திடக் கண்டு, உயிர்கட் கெல்லாம் தலைவரான சிவபெருமானின் தொண்டராய தாயனாரும், இனிப் பெருமானின் திருமுன்பிற்குப் போதல் எற்றுக்கு? என்று,

குறிப்புரை:

************

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
ఆ విధంగా వెళ్తుండగా చాలారోజులు అన్నం తినకపోవడం వలన కలిగిన నీరసం కారణంగా, కాళ్లు తడబడగా పడిపోతున్న తాయనారును అతని భార్య పడకుండా పట్టుకొన్నది. ఆ సమయంలో మట్టిపాత్రలో భగవంతునికి సమర్పించడానికి తీసుకువెళ్తున్న సెంజాలి బియ్యపుటన్నము ఎర్రని ఆకుకూరలు, మావడులు చెల్లా చెదరుగా కింద జారిపడ్డాయి. వాటిని చూసి పరమేశ్వరుని భక్తుడైన తాయనారు ''ఇక భగవంతుని సన్నిధికి ఎలా వెళ్లగలను?'' అని...

అనువాదం: ఆచార్య శ్రీపాద జయప్రకాశ్, తిరుప్పది
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
As he was proceeding thus, by reason of his fatigue
His foot slipped; with her hand that covered
The earthen pot, his loving wife tried to hold him;
Yet as all slipped into the fissure of the field,
The servitor of the Lord of the Bhootas exclaimed:
“Of what avail is my going there, henceforth?”
Translation: T.N. Ramachandran

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

 𑀧𑁄𑀢𑀭𑀸 𑀦𑀺𑀷𑁆𑀶 𑀧𑁄𑀢𑀼
𑀧𑀼𑀮𑀭𑁆𑀦𑁆𑀢𑀼𑀓𑀸𑀮𑁆 𑀢𑀴𑀭𑁆𑀦𑁆𑀢𑀼 𑀢𑀧𑁆𑀧𑀺
𑀫𑀸𑀢𑀭𑀸𑀭𑁆 𑀯𑀭𑀼𑀦𑁆𑀢𑀺 𑀯𑀻𑀵𑁆𑀯𑀸𑀭𑁆
𑀫𑀝𑁆𑀓𑀮 𑀫𑀽𑀝𑀼 𑀓𑁃𑀬𑀸𑀮𑁆
𑀓𑀸𑀢𑀮𑀸𑀮𑁆 𑀅𑀡𑁃𑀢𑁆𑀢𑀼𑀫𑁆 𑀏𑁆𑀮𑁆𑀮𑀸𑀗𑁆
𑀓𑀫𑀭𑀺𑀝𑁃𑀘𑁆 𑀘𑀺𑀦𑁆𑀢𑀓𑁆 𑀓𑀡𑁆𑀝𑀼
𑀧𑀽𑀢𑀦𑀸 𑀬𑀓𑀭𑁆𑀢𑀦𑁆 𑀢𑁄𑁆𑀡𑁆𑀝𑀭𑁆
𑀧𑁄𑀯𑀢𑀗𑁆 𑀓𑀺𑀷𑀺𑀏𑀷𑁆 𑀏𑁆𑀷𑁆𑀶𑀼


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

 পোদরা নিণ্ড্র পোদু
পুলর্ন্দুহাল্ তৰর্ন্দু তপ্পি
মাদরার্ ৱরুন্দি ৱীৰ়্‌ৱার্
মট্কল মূডু কৈযাল্
কাদলাল্ অণৈত্তুম্ এল্লাঙ্
কমরিডৈচ্ চিন্দক্ কণ্ডু
পূদনা যহর্দন্ দোণ্ডর্
পোৱদঙ্ কিন়িএন়্‌ এণ্ড্রু


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

 போதரா நின்ற போது
புலர்ந்துகால் தளர்ந்து தப்பி
மாதரார் வருந்தி வீழ்வார்
மட்கல மூடு கையால்
காதலால் அணைத்தும் எல்லாங்
கமரிடைச் சிந்தக் கண்டு
பூதநா யகர்தந் தொண்டர்
போவதங் கினிஏன் என்று


Open the Thamizhi Section in a New Tab
 போதரா நின்ற போது
புலர்ந்துகால் தளர்ந்து தப்பி
மாதரார் வருந்தி வீழ்வார்
மட்கல மூடு கையால்
காதலால் அணைத்தும் எல்லாங்
கமரிடைச் சிந்தக் கண்டு
பூதநா யகர்தந் தொண்டர்
போவதங் கினிஏன் என்று

Open the Reformed Script Section in a New Tab
 पोदरा निण्ड्र पोदु
पुलर्न्दुहाल् तळर्न्दु तप्पि
मादरार् वरुन्दि वीऴ्वार्
मट्कल मूडु कैयाल्
कादलाल् अणैत्तुम् ऎल्लाङ्
कमरिडैच् चिन्दक् कण्डु
पूदना यहर्दन् दॊण्डर्
पोवदङ् किऩिएऩ् ऎण्ड्रु
Open the Devanagari Section in a New Tab
 ಪೋದರಾ ನಿಂಡ್ರ ಪೋದು
ಪುಲರ್ಂದುಹಾಲ್ ತಳರ್ಂದು ತಪ್ಪಿ
ಮಾದರಾರ್ ವರುಂದಿ ವೀೞ್ವಾರ್
ಮಟ್ಕಲ ಮೂಡು ಕೈಯಾಲ್
ಕಾದಲಾಲ್ ಅಣೈತ್ತುಂ ಎಲ್ಲಾಙ್
ಕಮರಿಡೈಚ್ ಚಿಂದಕ್ ಕಂಡು
ಪೂದನಾ ಯಹರ್ದನ್ ದೊಂಡರ್
ಪೋವದಙ್ ಕಿನಿಏನ್ ಎಂಡ್ರು
Open the Kannada Section in a New Tab
 పోదరా నిండ్ర పోదు
పులర్ందుహాల్ తళర్ందు తప్పి
మాదరార్ వరుంది వీళ్వార్
మట్కల మూడు కైయాల్
కాదలాల్ అణైత్తుం ఎల్లాఙ్
కమరిడైచ్ చిందక్ కండు
పూదనా యహర్దన్ దొండర్
పోవదఙ్ కినిఏన్ ఎండ్రు
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

 පෝදරා නින්‍ර පෝදු
පුලර්න්දුහාල් තළර්න්දු තප්පි
මාදරාර් වරුන්දි වීළ්වාර්
මට්කල මූඩු කෛයාල්
කාදලාල් අණෛත්තුම් එල්ලාඞ්
කමරිඩෛච් චින්දක් කණ්ඩු
පූදනා යහර්දන් දොණ්ඩර්
පෝවදඞ් කිනිඒන් එන්‍රු


Open the Sinhala Section in a New Tab
 പോതരാ നിന്‍റ പോതു
പുലര്‍ന്തുകാല്‍ തളര്‍ന്തു തപ്പി
മാതരാര്‍ വരുന്തി വീഴ്വാര്‍
മട്കല മൂടു കൈയാല്‍
കാതലാല്‍ അണൈത്തും എല്ലാങ്
കമരിടൈച് ചിന്തക് കണ്ടു
പൂതനാ യകര്‍തന്‍ തൊണ്ടര്‍
പോവതങ് കിനിഏന്‍ എന്‍റു
Open the Malayalam Section in a New Tab
 โปถะรา นิณระ โปถุ
ปุละรนถุกาล ถะละรนถุ ถะปปิ
มาถะราร วะรุนถิ วีฬวาร
มะดกะละ มูดุ กายยาล
กาถะลาล อณายถถุม เอะลลาง
กะมะริดายจ จินถะก กะณดุ
ปูถะนา ยะกะรถะน โถะณดะร
โปวะถะง กิณิเอณ เอะณรุ
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

 ေပာထရာ နိန္ရ ေပာထု
ပုလရ္န္ထုကာလ္ ထလရ္န္ထု ထပ္ပိ
မာထရာရ္ ဝရုန္ထိ ဝီလ္ဝာရ္
မတ္ကလ မူတု ကဲယာလ္
ကာထလာလ္ အနဲထ္ထုမ္ ေအ့လ္လာင္
ကမရိတဲစ္ စိန္ထက္ ကန္တု
ပူထနာ ယကရ္ထန္ ေထာ့န္တရ္
ေပာဝထင္ ကိနိေအန္ ေအ့န္ရု


Open the Burmese Section in a New Tab
 ポータラー ニニ・ラ ポートゥ
プラリ・ニ・トゥカーリ・ タラリ・ニ・トゥ タピ・ピ
マータラーリ・ ヴァルニ・ティ ヴィーリ・ヴァーリ・
マタ・カラ ムートゥ カイヤーリ・
カータラーリ・ アナイタ・トゥミ・ エリ・ラーニ・
カマリタイシ・ チニ・タク・ カニ・トゥ
プータナー ヤカリ・タニ・ トニ・タリ・
ポーヴァタニ・ キニエーニ・ エニ・ル
Open the Japanese Section in a New Tab
 bodara nindra bodu
bularnduhal dalarndu dabbi
madarar farundi filfar
madgala mudu gaiyal
gadalal anaidduM ellang
gamaridaid dindag gandu
budana yahardan dondar
bofadang ginien endru
Open the Pinyin Section in a New Tab
 بُوۤدَرا نِنْدْرَ بُوۤدُ
بُلَرْنْدُحالْ تَضَرْنْدُ تَبِّ
مادَرارْ وَرُنْدِ وِيظْوَارْ
مَتْكَلَ مُودُ كَيْیالْ
كادَلالْ اَنَيْتُّن يَلّانغْ
كَمَرِدَيْتشْ تشِنْدَكْ كَنْدُ
بُودَنا یَحَرْدَنْ دُونْدَرْ
بُوۤوَدَنغْ كِنِيَۤنْ يَنْدْرُ


Open the Arabic Section in a New Tab
 po:ðʌɾɑ: n̺ɪn̺d̺ʳə po:ðɨ
pʊlʌrn̪d̪ɨxɑ:l t̪ʌ˞ɭʼʌrn̪d̪ɨ t̪ʌppɪ
mɑ:ðʌɾɑ:r ʋʌɾɨn̪d̪ɪ· ʋi˞:ɻʋɑ:r
mʌ˞ʈkʌlə mu˞:ɽɨ kʌjɪ̯ɑ:l
kɑ:ðʌlɑ:l ˀʌ˞ɳʼʌɪ̯t̪t̪ɨm ʲɛ̝llɑ:ŋ
kʌmʌɾɪ˞ɽʌɪ̯ʧ ʧɪn̪d̪ʌk kʌ˞ɳɖɨ
pu:ðʌn̺ɑ: ɪ̯ʌxʌrðʌn̺ t̪o̞˞ɳɖʌr
po:ʋʌðʌŋ kɪn̺ɪʲe:n̺ ʲɛ̝n̺d̺ʳɨ
Open the IPA Section in a New Tab
 pōtarā niṉṟa pōtu
pularntukāl taḷarntu tappi
mātarār varunti vīḻvār
maṭkala mūṭu kaiyāl
kātalāl aṇaittum ellāṅ
kamariṭaic cintak kaṇṭu
pūtanā yakartan toṇṭar
pōvataṅ kiṉiēṉ eṉṟu
Open the Diacritic Section in a New Tab
 поотaраа нынрa поотю
пюлaрнтюкaл тaлaрнтю тaппы
маатaраар вaрюнты вилзваар
мaткалa мутю кaыяaл
кaтaлаал анaыттюм эллаанг
камaрытaыч сынтaк кантю
путaнаа якартaн тонтaр
поовaтaнг кыныэaн энрю
Open the Russian Section in a New Tab
 pohtha'rah :ninra pohthu
pula'r:nthukahl tha'la'r:nthu thappi
mahtha'rah'r wa'ru:nthi wihshwah'r
madkala muhdu käjahl
kahthalahl a'näththum ellahng
kama'ridäch zi:nthak ka'ndu
puhtha:nah jaka'rtha:n tho'nda'r
pohwathang kiniehn enru
Open the German Section in a New Tab
 pootharaa ninrha poothò
pòlarnthòkaal thalharnthò thappi
maatharaar varònthi viilzvaar
matkala mödò kâiyaal
kaathalaal anhâiththòm èllaang
kamaritâiçh çinthak kanhdò
pöthanaa yakarthan thonhdar
poovathang kinièèn ènrhò
 pootharaa ninrha poothu
pularinthucaal thalharinthu thappi
maatharaar varuinthi viilzvar
maitcala muutu kaiiyaal
caathalaal anhaiiththum ellaang
camaritaic ceiinthaic cainhtu
puuthanaa yacarthain thoinhtar
poovathang cinieen enrhu
 poatharaa :nin'ra poathu
pular:nthukaal tha'lar:nthu thappi
maatharaar varu:nthi veezhvaar
madkala moodu kaiyaal
kaathalaal a'naiththum ellaang
kamaridaich si:nthak ka'ndu
pootha:naa yakartha:n tho'ndar
poavathang kiniaen en'ru
Open the English Section in a New Tab
 পোতৰা ণিন্ৰ পোতু
পুলৰ্ণ্তুকাল্ তলৰ্ণ্তু তপ্পি
মাতৰাৰ্ ৱৰুণ্তি ৱীইলৱাৰ্
মইটকল মূটু কৈয়াল্
কাতলাল্ অণৈত্তুম্ এল্লাঙ
কমৰিটৈচ্ চিণ্তক্ কণ্টু
পূতণা য়কৰ্তণ্ তোণ্তৰ্
পোৱতঙ কিনিএন্ এন্ৰূ
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.