பன்னிரண்டாம் திருமுறை
13 சருக்கம், 71 புராணங்கள், 4272 பாடல்கள்
13 அரிவாட்டாய நாயனார் புராணம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23


பாடல் எண் : 14

முன்புபோல் முதல்வ னாரை
   அமுதுசெய் விக்க மூளும்
அன்புபோல் தூய செந்நெல்
   அரிசிமா வடுமென் கீரை
துன்புபோம் மனத்துத் தொண்டர்
   கூடையிற் சுமந்து போகப்
பின்புபோம் மனைவி யார்ஆன்
   பெற்றஅஞ் சேந்திச் சென்றார்
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
சென்னை, மயிலாப்பூர், கபாலீச்சரர் திருக்கோயில் ஓதுவார் பா. சற்குருநாதன்
உரிமை: திருமுறை மாநாட்டு ஏற்பாட்டுக் குழு, சிங்கப்பூர்
 

பொழிப்புரை:

அத்தகைய வறுமையிலும், முன்புபோல முதல்வ னாரை அமுது செய்விக்கத் தம்மிடத்து மூளுகின்ற அன்பு போலவே தூயதான செந்நெல்லின் அரிசியையும், மாவடுவையும், மென்மை யான செங்கீரையையும், துன்பம் நீங்கிய மனத்தையுடைய தொண் டர், தமது கூடையில் சுமந்து போக, அவர்பின்பு செல்லும் மனைவி யார் திருமுழுக்காட்டுதற்குரிய ஆனைந்தையும் மட்கலத்தில் தமது கையில் கொண்டு சென்றார்.

குறிப்புரை:

ஆன்பெற்ற அஞ்சு - பசுவினிடமாகத் தோன்றிய பால், தயிர், நெய், ஆவின்நீர், ஆவின் சாணம் என்பன.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
అటువంటి పేదరికంలోనూ పూర్వంవలె పరమేశ్వరునికి నైవేద్యంగా సమర్పించడానికి తమ దగ్గర ఉన్న సెన్నెల్‌ బియ్యంతో వండిన ఆహారాన్ని, మావడులను, లేత ఎర్రటాకులను నిష్కళంకమైన భక్తితో తాయనార్‌ బుట్టలో పెట్టుకొని వెళ్లగా, మట్టిపాత్రలో పంచకవ్యాన్ని తీసుకొని అతని భార్య భర్తను వెన్నంటి వెళ్లింది.

అనువాదం: ఆచార్య శ్రీపాద జయప్రకాశ్, తిరుప్పది
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
When as before to provide offerings for the Lord
The servitor bore on his head the basket
That contained the goodly rice, pure as his spiralling love,
The tender greens and the tender mangoes, and fared forth
With a mind untouched by trouble, his wife followed him
With the pot of panchakavya.
Translation: T.N. Ramachandran

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀫𑀼𑀷𑁆𑀧𑀼𑀧𑁄𑀮𑁆 𑀫𑀼𑀢𑀮𑁆𑀯 𑀷𑀸𑀭𑁃
𑀅𑀫𑀼𑀢𑀼𑀘𑁂𑁆𑀬𑁆 𑀯𑀺𑀓𑁆𑀓 𑀫𑀽𑀴𑀼𑀫𑁆
𑀅𑀷𑁆𑀧𑀼𑀧𑁄𑀮𑁆 𑀢𑀽𑀬 𑀘𑁂𑁆𑀦𑁆𑀦𑁂𑁆𑀮𑁆
𑀅𑀭𑀺𑀘𑀺𑀫𑀸 𑀯𑀝𑀼𑀫𑁂𑁆𑀷𑁆 𑀓𑀻𑀭𑁃
𑀢𑀼𑀷𑁆𑀧𑀼𑀧𑁄𑀫𑁆 𑀫𑀷𑀢𑁆𑀢𑀼𑀢𑁆 𑀢𑁄𑁆𑀡𑁆𑀝𑀭𑁆
𑀓𑀽𑀝𑁃𑀬𑀺𑀶𑁆 𑀘𑀼𑀫𑀦𑁆𑀢𑀼 𑀧𑁄𑀓𑀧𑁆
𑀧𑀺𑀷𑁆𑀧𑀼𑀧𑁄𑀫𑁆 𑀫𑀷𑁃𑀯𑀺 𑀬𑀸𑀭𑁆𑀆𑀷𑁆
𑀧𑁂𑁆𑀶𑁆𑀶𑀅𑀜𑁆 𑀘𑁂𑀦𑁆𑀢𑀺𑀘𑁆 𑀘𑁂𑁆𑀷𑁆𑀶𑀸𑀭𑁆


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

মুন়্‌বুবোল্ মুদল্ৱ ন়ারৈ
অমুদুসেয্ ৱিক্ক মূৰুম্
অন়্‌বুবোল্ তূয সেন্নেল্
অরিসিমা ৱডুমেন়্‌ কীরৈ
তুন়্‌বুবোম্ মন়ত্তুত্ তোণ্ডর্
কূডৈযির়্‌ সুমন্দু পোহপ্
পিন়্‌বুবোম্ মন়ৈৱি যার্আন়্‌
পেট্রঅঞ্ সেন্দিচ্ চেণ্ড্রার্


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

முன்புபோல் முதல்வ னாரை
அமுதுசெய் விக்க மூளும்
அன்புபோல் தூய செந்நெல்
அரிசிமா வடுமென் கீரை
துன்புபோம் மனத்துத் தொண்டர்
கூடையிற் சுமந்து போகப்
பின்புபோம் மனைவி யார்ஆன்
பெற்றஅஞ் சேந்திச் சென்றார்


Open the Thamizhi Section in a New Tab
முன்புபோல் முதல்வ னாரை
அமுதுசெய் விக்க மூளும்
அன்புபோல் தூய செந்நெல்
அரிசிமா வடுமென் கீரை
துன்புபோம் மனத்துத் தொண்டர்
கூடையிற் சுமந்து போகப்
பின்புபோம் மனைவி யார்ஆன்
பெற்றஅஞ் சேந்திச் சென்றார்

Open the Reformed Script Section in a New Tab
मुऩ्बुबोल् मुदल्व ऩारै
अमुदुसॆय् विक्क मूळुम्
अऩ्बुबोल् तूय सॆन्नॆल्
अरिसिमा वडुमॆऩ् कीरै
तुऩ्बुबोम् मऩत्तुत् तॊण्डर्
कूडैयिऱ् सुमन्दु पोहप्
पिऩ्बुबोम् मऩैवि यार्आऩ्
पॆट्रअञ् सेन्दिच् चॆण्ड्रार्
Open the Devanagari Section in a New Tab
ಮುನ್ಬುಬೋಲ್ ಮುದಲ್ವ ನಾರೈ
ಅಮುದುಸೆಯ್ ವಿಕ್ಕ ಮೂಳುಂ
ಅನ್ಬುಬೋಲ್ ತೂಯ ಸೆನ್ನೆಲ್
ಅರಿಸಿಮಾ ವಡುಮೆನ್ ಕೀರೈ
ತುನ್ಬುಬೋಂ ಮನತ್ತುತ್ ತೊಂಡರ್
ಕೂಡೈಯಿಱ್ ಸುಮಂದು ಪೋಹಪ್
ಪಿನ್ಬುಬೋಂ ಮನೈವಿ ಯಾರ್ಆನ್
ಪೆಟ್ರಅಞ್ ಸೇಂದಿಚ್ ಚೆಂಡ್ರಾರ್
Open the Kannada Section in a New Tab
మున్బుబోల్ ముదల్వ నారై
అముదుసెయ్ విక్క మూళుం
అన్బుబోల్ తూయ సెన్నెల్
అరిసిమా వడుమెన్ కీరై
తున్బుబోం మనత్తుత్ తొండర్
కూడైయిఱ్ సుమందు పోహప్
పిన్బుబోం మనైవి యార్ఆన్
పెట్రఅఞ్ సేందిచ్ చెండ్రార్
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

මුන්බුබෝල් මුදල්ව නාරෛ
අමුදුසෙය් වික්ක මූළුම්
අන්බුබෝල් තූය සෙන්නෙල්
අරිසිමා වඩුමෙන් කීරෛ
තුන්බුබෝම් මනත්තුත් තොණ්ඩර්
කූඩෛයිර් සුමන්දු පෝහප්
පින්බුබෝම් මනෛවි යාර්ආන්
පෙට්‍රඅඥ් සේන්දිච් චෙන්‍රාර්


Open the Sinhala Section in a New Tab
മുന്‍പുപോല്‍ മുതല്വ നാരൈ
അമുതുചെയ് വിക്ക മൂളും
അന്‍പുപോല്‍ തൂയ ചെന്നെല്‍
അരിചിമാ വടുമെന്‍ കീരൈ
തുന്‍പുപോം മനത്തുത് തൊണ്ടര്‍
കൂടൈയിറ് ചുമന്തു പോകപ്
പിന്‍പുപോം മനൈവി യാര്‍ആന്‍
പെറ്റഅഞ് ചേന്തിച് ചെന്‍റാര്‍
Open the Malayalam Section in a New Tab
มุณปุโปล มุถะลวะ ณาราย
อมุถุเจะย วิกกะ มูลุม
อณปุโปล ถูยะ เจะนเนะล
อริจิมา วะดุเมะณ กีราย
ถุณปุโปม มะณะถถุถ โถะณดะร
กูดายยิร จุมะนถุ โปกะป
ปิณปุโปม มะณายวิ ยารอาณ
เปะรระอญ เจนถิจ เจะณราร
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

မုန္ပုေပာလ္ မုထလ္ဝ နာရဲ
အမုထုေစ့ယ္ ဝိက္က မူလုမ္
အန္ပုေပာလ္ ထူယ ေစ့န္ေန့လ္
အရိစိမာ ဝတုေမ့န္ ကီရဲ
ထုန္ပုေပာမ္ မနထ္ထုထ္ ေထာ့န္တရ္
ကူတဲယိရ္ စုမန္ထု ေပာကပ္
ပိန္ပုေပာမ္ မနဲဝိ ယာရ္အာန္
ေပ့ရ္ရအည္ ေစန္ထိစ္ ေစ့န္ရာရ္


Open the Burmese Section in a New Tab
ムニ・プポーリ・ ムタリ・ヴァ ナーリイ
アムトゥセヤ・ ヴィク・カ ムールミ・
アニ・プポーリ・ トゥーヤ セニ・ネリ・
アリチマー ヴァトゥメニ・ キーリイ
トゥニ・プポーミ・ マナタ・トゥタ・ トニ・タリ・
クータイヤリ・ チュマニ・トゥ ポーカピ・
ピニ・プポーミ・ マニイヴィ ヤーリ・アーニ・
ペリ・ラアニ・ セーニ・ティシ・ セニ・ラーリ・
Open the Japanese Section in a New Tab
munbubol mudalfa narai
amudusey figga muluM
anbubol duya sennel
arisima fadumen girai
dunbuboM manaddud dondar
gudaiyir sumandu bohab
binbuboM manaifi yaran
bedraan sendid dendrar
Open the Pinyin Section in a New Tab
مُنْبُبُوۤلْ مُدَلْوَ نارَيْ
اَمُدُسيَیْ وِكَّ مُوضُن
اَنْبُبُوۤلْ تُویَ سيَنّيَلْ
اَرِسِما وَدُميَنْ كِيرَيْ
تُنْبُبُوۤن مَنَتُّتْ تُونْدَرْ
كُودَيْیِرْ سُمَنْدُ بُوۤحَبْ
بِنْبُبُوۤن مَنَيْوِ یارْآنْ
بيَتْرَاَنعْ سيَۤنْدِتشْ تشيَنْدْرارْ


Open the Arabic Section in a New Tab
mʊn̺bʉ̩βo:l mʊðʌlʋə n̺ɑ:ɾʌɪ̯
ʌmʉ̩ðɨsɛ̝ɪ̯ ʋɪkkə mu˞:ɭʼɨm
ˀʌn̺bʉ̩βo:l t̪u:ɪ̯ə sɛ̝n̺n̺ɛ̝l
ʌɾɪsɪmɑ: ʋʌ˞ɽɨmɛ̝n̺ ki:ɾʌɪ̯
t̪ɨn̺bʉ̩βo:m mʌn̺ʌt̪t̪ɨt̪ t̪o̞˞ɳɖʌr
ku˞:ɽʌjɪ̯ɪr sʊmʌn̪d̪ɨ po:xʌp
pɪn̺bʉ̩βo:m mʌn̺ʌɪ̯ʋɪ· ɪ̯ɑ:ɾɑ:n̺
pɛ̝t̺t̺ʳʌˀʌɲ se:n̪d̪ɪʧ ʧɛ̝n̺d̺ʳɑ:r
Open the IPA Section in a New Tab
muṉpupōl mutalva ṉārai
amutucey vikka mūḷum
aṉpupōl tūya cennel
aricimā vaṭumeṉ kīrai
tuṉpupōm maṉattut toṇṭar
kūṭaiyiṟ cumantu pōkap
piṉpupōm maṉaivi yārāṉ
peṟṟaañ cēntic ceṉṟār
Open the Diacritic Section in a New Tab
мюнпюпоол мютaлвa наарaы
амютюсэй выкка мулюм
анпюпоол туя сэннэл
арысымаа вaтюмэн кирaы
тюнпюпоом мaнaттют тонтaр
кутaыйыт сюмaнтю поокап
пынпюпоом мaнaывы яaраан
пэтрaагн сэaнтыч сэнраар
Open the Russian Section in a New Tab
munpupohl muthalwa nah'rä
amuthuzej wikka muh'lum
anpupohl thuhja ze:n:nel
a'rizimah wadumen kih'rä
thunpupohm manaththuth tho'nda'r
kuhdäjir zuma:nthu pohkap
pinpupohm manäwi jah'rahn
perraang zeh:nthich zenrah'r
Open the German Section in a New Tab
mònpòpool mòthalva naarâi
amòthòçèiy vikka mölhòm
anpòpool thöya çènnèl
ariçimaa vadòmèn kiirâi
thònpòpoom manaththòth thonhdar
kötâiyeirh çòmanthò pookap
pinpòpoom manâivi yaaraan
pèrhrhaagn çèènthiçh çènrhaar
munpupool muthalva naarai
amuthuceyi viicca muulhum
anpupool thuuya ceinnel
ariceimaa vatumen ciirai
thunpupoom manaiththuith thoinhtar
cuutaiyiirh sumainthu poocap
pinpupoom manaivi iyaaraan
perhrhaaign ceeinthic cenrhaar
munpupoal muthalva naarai
amuthusey vikka moo'lum
anpupoal thooya se:n:nel
arisimaa vadumen keerai
thunpupoam manaththuth tho'ndar
koodaiyi'r suma:nthu poakap
pinpupoam manaivi yaaraan
pe'r'raanj sae:nthich sen'raar
Open the English Section in a New Tab
মুন্পুপোল্ মুতল্ৱ নাৰৈ
অমুতুচেয়্ ৱিক্ক মূলুম্
অন্পুপোল্ তূয় চেণ্ণেল্
অৰিচিমা ৱটুমেন্ কিৰৈ
তুন্পুপোম্ মনত্তুত্ তোণ্তৰ্
কূটৈয়িৰ্ চুমণ্তু পোকপ্
পিন্পুপোম্ মনৈৱি য়াৰ্আন্
পেৰ্ৰঅঞ্ চেণ্তিচ্ চেন্ৰাৰ্
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.