பன்னிரண்டாம் திருமுறை
13 சருக்கம், 71 புராணங்கள், 4272 பாடல்கள்
11 குங்குலியக்கலயநாயனார் புராணம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35


பாடல் எண் : 8

இந்நெறி ஒழுகு நாளில்
   இலம்பாடு நீடு செல்ல
நன்னிலம் முற்றும் விற்றும்
    நாடிய அடிமை விற்றும்
பன்னெடுந் தனங்கள் மாளப்
   பயில்மனை வாழ்க்கை தன்னின்
மன்னிய சுற்றத் தோடு
   மக்களும் வருந்தி னார்கள்
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
சென்னை, மயிலாப்பூர், கபாலீச்சரர் திருக்கோயில் ஓதுவார் பா. சற்குருநாதன்
உரிமை: திருமுறை மாநாட்டு ஏற்பாட்டுக் குழு, சிங்கப்பூர்
 

பொழிப்புரை:

இந்நெறியில் ஒழுகிவரும் காலத்தில், இவர்க்குற்ற வறுமை மேலும் பெருக, இவர் தம் நல்ல நிலங்கள் யாவற்றையும் விற்றும், தமக்குரிய அடிமைகளை விற்றும், இவ்வாறாகப் பெருஞ் செல்வங்கள் யாவும் தீர்ந்து போக, இவர் நடத்திவரும் இல்வாழ்க்கை யில், இவருடன் இருந்து வரும் சுற்றத்தாருடன் மக்களும் உணவில் லாமல் பசியால் வருந்தினார்கள்.

குறிப்புரை:

*********

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
ఈ విధంగా చేస్తూ వచ్చిన సమయంలో అతనికి దారిద్రబాధ మిక్కుటమైంది. అందువలన తన సుక్షేత్రాలను అమ్మి తాను చేస్తూ వచ్చిన కైంకర్యాన్ని కొనసాగించాడు. కొంతకాలానికి అతడు తన సంపదలన్నింటిని కోల్పోయాడు. అందువలన అతడు బంధువులతో భార్యాబిడ్డలతో ఆహారం లేక ఆకలితో బాధపడవలసి వచ్చింది.

అనువాదం: ఆచార్య శ్రీపాద జయప్రకాశ్, తిరుప్పది
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
As he was thus poised in his service, acute became
His chill penury; he sold all his lands and also
All his serfs and slaves who willingly served him;
His manifold wealth was total lost; his kith and kin
And his children too were sunk in domestic misery.
Translation: T.N. Ramachandran

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀇𑀦𑁆𑀦𑁂𑁆𑀶𑀺 𑀑𑁆𑀵𑀼𑀓𑀼 𑀦𑀸𑀴𑀺𑀮𑁆
𑀇𑀮𑀫𑁆𑀧𑀸𑀝𑀼 𑀦𑀻𑀝𑀼 𑀘𑁂𑁆𑀮𑁆𑀮
𑀦𑀷𑁆𑀷𑀺𑀮𑀫𑁆 𑀫𑀼𑀶𑁆𑀶𑀼𑀫𑁆 𑀯𑀺𑀶𑁆𑀶𑀼𑀫𑁆
𑀦𑀸𑀝𑀺𑀬 𑀅𑀝𑀺𑀫𑁃 𑀯𑀺𑀶𑁆𑀶𑀼𑀫𑁆
𑀧𑀷𑁆𑀷𑁂𑁆𑀝𑀼𑀦𑁆 𑀢𑀷𑀗𑁆𑀓𑀴𑁆 𑀫𑀸𑀴𑀧𑁆
𑀧𑀬𑀺𑀮𑁆𑀫𑀷𑁃 𑀯𑀸𑀵𑁆𑀓𑁆𑀓𑁃 𑀢𑀷𑁆𑀷𑀺𑀷𑁆
𑀫𑀷𑁆𑀷𑀺𑀬 𑀘𑀼𑀶𑁆𑀶𑀢𑁆 𑀢𑁄𑀝𑀼
𑀫𑀓𑁆𑀓𑀴𑀼𑀫𑁆 𑀯𑀭𑀼𑀦𑁆𑀢𑀺 𑀷𑀸𑀭𑁆𑀓𑀴𑁆


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

ইন্নের়ি ওৰ়ুহু নাৰিল্
ইলম্বাডু নীডু সেল্ল
নন়্‌ন়িলম্ মুট্রুম্ ৱিট্রুম্
নাডিয অডিমৈ ৱিট্রুম্
পন়্‌ন়েডুন্ দন়ঙ্গৰ‍্ মাৰপ্
পযিল্মন়ৈ ৱাৰ়্‌ক্কৈ তন়্‌ন়িন়্‌
মন়্‌ন়িয সুট্রত্ তোডু
মক্কৰুম্ ৱরুন্দি ন়ার্গৰ‍্


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

இந்நெறி ஒழுகு நாளில்
இலம்பாடு நீடு செல்ல
நன்னிலம் முற்றும் விற்றும்
நாடிய அடிமை விற்றும்
பன்னெடுந் தனங்கள் மாளப்
பயில்மனை வாழ்க்கை தன்னின்
மன்னிய சுற்றத் தோடு
மக்களும் வருந்தி னார்கள்


Open the Thamizhi Section in a New Tab
இந்நெறி ஒழுகு நாளில்
இலம்பாடு நீடு செல்ல
நன்னிலம் முற்றும் விற்றும்
நாடிய அடிமை விற்றும்
பன்னெடுந் தனங்கள் மாளப்
பயில்மனை வாழ்க்கை தன்னின்
மன்னிய சுற்றத் தோடு
மக்களும் வருந்தி னார்கள்

Open the Reformed Script Section in a New Tab
इन्नॆऱि ऒऴुहु नाळिल्
इलम्बाडु नीडु सॆल्ल
नऩ्ऩिलम् मुट्रुम् विट्रुम्
नाडिय अडिमै विट्रुम्
पऩ्ऩॆडुन् दऩङ्गळ् माळप्
पयिल्मऩै वाऴ्क्कै तऩ्ऩिऩ्
मऩ्ऩिय सुट्रत् तोडु
मक्कळुम् वरुन्दि ऩार्गळ्
Open the Devanagari Section in a New Tab
ಇನ್ನೆಱಿ ಒೞುಹು ನಾಳಿಲ್
ಇಲಂಬಾಡು ನೀಡು ಸೆಲ್ಲ
ನನ್ನಿಲಂ ಮುಟ್ರುಂ ವಿಟ್ರುಂ
ನಾಡಿಯ ಅಡಿಮೈ ವಿಟ್ರುಂ
ಪನ್ನೆಡುನ್ ದನಂಗಳ್ ಮಾಳಪ್
ಪಯಿಲ್ಮನೈ ವಾೞ್ಕ್ಕೈ ತನ್ನಿನ್
ಮನ್ನಿಯ ಸುಟ್ರತ್ ತೋಡು
ಮಕ್ಕಳುಂ ವರುಂದಿ ನಾರ್ಗಳ್
Open the Kannada Section in a New Tab
ఇన్నెఱి ఒళుహు నాళిల్
ఇలంబాడు నీడు సెల్ల
నన్నిలం ముట్రుం విట్రుం
నాడియ అడిమై విట్రుం
పన్నెడున్ దనంగళ్ మాళప్
పయిల్మనై వాళ్క్కై తన్నిన్
మన్నియ సుట్రత్ తోడు
మక్కళుం వరుంది నార్గళ్
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

ඉන්නෙරි ඔළුහු නාළිල්
ඉලම්බාඩු නීඩු සෙල්ල
නන්නිලම් මුට්‍රුම් විට්‍රුම්
නාඩිය අඩිමෛ විට්‍රුම්
පන්නෙඩුන් දනංගළ් මාළප්
පයිල්මනෛ වාළ්ක්කෛ තන්නින්
මන්නිය සුට්‍රත් තෝඩු
මක්කළුම් වරුන්දි නාර්හළ්


Open the Sinhala Section in a New Tab
ഇന്നെറി ഒഴുകു നാളില്‍
ഇലംപാടു നീടു ചെല്ല
നന്‍നിലം മുറ്റും വിറ്റും
നാടിയ അടിമൈ വിറ്റും
പന്‍നെടുന്‍ തനങ്കള്‍ മാളപ്
പയില്‍മനൈ വാഴ്ക്കൈ തന്‍നിന്‍
മന്‍നിയ ചുറ്റത് തോടു
മക്കളും വരുന്തി നാര്‍കള്‍
Open the Malayalam Section in a New Tab
อินเนะริ โอะฬุกุ นาลิล
อิละมปาดุ นีดุ เจะลละ
นะณณิละม มุรรุม วิรรุม
นาดิยะ อดิมาย วิรรุม
ปะณเณะดุน ถะณะงกะล มาละป
ปะยิลมะณาย วาฬกกาย ถะณณิณ
มะณณิยะ จุรระถ โถดุ
มะกกะลุม วะรุนถิ ณารกะล
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

အိန္ေန့ရိ ေအာ့လုကု နာလိလ္
အိလမ္ပာတု နီတု ေစ့လ္လ
နန္နိလမ္ မုရ္ရုမ္ ဝိရ္ရုမ္
နာတိယ အတိမဲ ဝိရ္ရုမ္
ပန္ေန့တုန္ ထနင္ကလ္ မာလပ္
ပယိလ္မနဲ ဝာလ္က္ကဲ ထန္နိန္
မန္နိယ စုရ္ရထ္ ေထာတု
မက္ကလုမ္ ဝရုန္ထိ နာရ္ကလ္


Open the Burmese Section in a New Tab
イニ・ネリ オルク ナーリリ・
イラミ・パートゥ ニートゥ セリ・ラ
ナニ・ニラミ・ ムリ・ルミ・ ヴィリ・ルミ・
ナーティヤ アティマイ ヴィリ・ルミ・
パニ・ネトゥニ・ タナニ・カリ・ マーラピ・
パヤリ・マニイ ヴァーリ・ク・カイ タニ・ニニ・
マニ・ニヤ チュリ・ラタ・ トートゥ
マク・カルミ・ ヴァルニ・ティ ナーリ・カリ・
Open the Japanese Section in a New Tab
inneri oluhu nalil
ilaMbadu nidu sella
nannilaM mudruM fidruM
nadiya adimai fidruM
bannedun dananggal malab
bayilmanai falggai dannin
manniya sudrad dodu
maggaluM farundi nargal
Open the Pinyin Section in a New Tab
اِنّيَرِ اُوظُحُ ناضِلْ
اِلَنبادُ نِيدُ سيَلَّ
نَنِّْلَن مُتْرُن وِتْرُن
نادِیَ اَدِمَيْ وِتْرُن
بَنّْيَدُنْ دَنَنغْغَضْ ماضَبْ
بَیِلْمَنَيْ وَاظْكَّيْ تَنِّْنْ
مَنِّْیَ سُتْرَتْ تُوۤدُ
مَكَّضُن وَرُنْدِ نارْغَضْ


Open the Arabic Section in a New Tab
ʲɪn̺n̺ɛ̝ɾɪ· ʷo̞˞ɻɨxɨ n̺ɑ˞:ɭʼɪl
ɪlʌmbɑ˞:ɽɨ n̺i˞:ɽɨ sɛ̝llʌ
n̺ʌn̺n̺ɪlʌm mʊt̺t̺ʳɨm ʋɪt̺t̺ʳɨm
n̺ɑ˞:ɽɪɪ̯ə ˀʌ˞ɽɪmʌɪ̯ ʋɪt̺t̺ʳɨm
pʌn̺n̺ɛ̝˞ɽɨn̺ t̪ʌn̺ʌŋgʌ˞ɭ mɑ˞:ɭʼʌp
pʌɪ̯ɪlmʌn̺ʌɪ̯ ʋɑ˞:ɻkkʌɪ̯ t̪ʌn̺n̺ɪn̺
mʌn̺n̺ɪɪ̯ə sʊt̺t̺ʳʌt̪ t̪o˞:ɽɨ
mʌkkʌ˞ɭʼɨm ʋʌɾɨn̪d̪ɪ· n̺ɑ:rɣʌ˞ɭ
Open the IPA Section in a New Tab
inneṟi oḻuku nāḷil
ilampāṭu nīṭu cella
naṉṉilam muṟṟum viṟṟum
nāṭiya aṭimai viṟṟum
paṉṉeṭun taṉaṅkaḷ māḷap
payilmaṉai vāḻkkai taṉṉiṉ
maṉṉiya cuṟṟat tōṭu
makkaḷum varunti ṉārkaḷ
Open the Diacritic Section in a New Tab
ыннэры олзюкю наалыл
ылaмпаатю нитю сэллa
нaннылaм мютрюм вытрюм
наатыя атымaы вытрюм
пaннэтюн тaнaнгкал маалaп
пaйылмaнaы ваалзккaы тaннын
мaнныя сютрaт тоотю
мaккалюм вaрюнты нааркал
Open the Russian Section in a New Tab
i:n:neri oshuku :nah'lil
ilampahdu :nihdu zella
:nannilam murrum wirrum
:nahdija adimä wirrum
pannedu:n thanangka'l mah'lap
pajilmanä wahshkkä thannin
mannija zurrath thohdu
makka'lum wa'ru:nthi nah'rka'l
Open the German Section in a New Tab
innèrhi olzòkò naalhil
ilampaadò niidò çèlla
nannilam mòrhrhòm virhrhòm
naadiya adimâi virhrhòm
pannèdòn thanangkalh maalhap
payeilmanâi vaalzkkâi thannin
manniya çòrhrhath thoodò
makkalhòm varònthi naarkalh
iinnerhi olzucu naalhil
ilampaatu niitu cella
nannilam murhrhum virhrhum
naatiya atimai virhrhum
pannetuin thanangcalh maalhap
payiilmanai valzickai thannin
manniya surhrhaith thootu
maiccalhum varuinthi naarcalh
i:n:ne'ri ozhuku :naa'lil
ilampaadu :needu sella
:nannilam mu'r'rum vi'r'rum
:naadiya adimai vi'r'rum
pannedu:n thanangka'l maa'lap
payilmanai vaazhkkai thannin
manniya su'r'rath thoadu
makka'lum varu:nthi naarka'l
Open the English Section in a New Tab
ইণ্ণেৰি ওলুকু ণালিল্
ইলম্পাটু ণীটু চেল্ল
ণন্নিলম্ মুৰ্ৰূম্ ৱিৰ্ৰূম্
ণাটিয় অটিমৈ ৱিৰ্ৰূম্
পন্নেটুণ্ তনঙকল্ মালপ্
পয়িল্মনৈ ৱাইলক্কৈ তন্নিন্
মন্নিয় চুৰ্ৰত্ তোটু
মক্কলুম্ ৱৰুণ্তি নাৰ্কল্
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.