பன்னிரண்டாம் திருமுறை
13 சருக்கம், 71 புராணங்கள், 4272 பாடல்கள்
11 குங்குலியக்கலயநாயனார் புராணம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35


பாடல் எண் : 7

கங்கைநீர் கலிக்கும் சென்னிக்
    கண்ணுதல் எம்பி ராற்குப்
பொங்குகுங் குலியத் தூபம்
   பொலிவுறப் போற்றிச் செல்ல
அங்கவ ரருளி னாலே
   வறுமைவந் தடைந்த பின்னும்
தங்கள்நா யகர்க்குத் தாமுன்
   செய்பணி தவாமை யுய்த்தார்
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
சென்னை, மயிலாப்பூர், கபாலீச்சரர் திருக்கோயில் ஓதுவார் பா. சற்குருநாதன்
உரிமை: திருமுறை மாநாட்டு ஏற்பாட்டுக் குழு, சிங்கப்பூர்
 

பொழிப்புரை:

கங்கையாறு ஒலித்திடும் திருச்சடையுடன், நெற்றியில் கண்ணும் கொண்ட பெருமானுக்கு, மேன்மேலும் நறுமணம் சிறக்கும் குங்குலிய மணம் கமழ்ந்து பொலிவுறும்படி, நாள்தோறும் பணிசெய்து வரும் அவருக்கு, பெருமானார் திருவருளினாலே அங்கு வறுமை வந்து அடைய, அதன்பின்பும் தம் தலைவராய பெருமானுக்குத் தாம் முன்பிருந்து செய்துவரும் குங்குலியத் தூபம் இடும் பணியைத் தவறாமல் செய்து வந்தார்.

குறிப்புரை:

கலிக்கும் - ஒலிக்கும்.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
ఘోషిస్తున్న గంగానదిని జడలలో ధరించిన వాడునూ, నుదుటి కన్నును గల వాడునూ అయిన పరమేశ్వరునికి భక్తుడైన కలయనారు రోజంతా గుంగులియ ధూపం వేస్తూ వచ్చాడు. శివుని లీలావిలాసాల కారణంగా అతనికి దారిద్య్రం సంక్రమించింది. ఆ కాలంలో కూడ పూర్వంలాగానే ధూపం వేసే పవిత్ర కైంకర్యాన్ని కలయనారు చేస్తూ వచ్చాడు.

అనువాదం: ఆచార్య శ్రీపాద జయప్రకాశ్, తిరుప్పది
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
To the Lord in whose matted hair the Ganga courses gurgling
-- The Lord who sports an eye in His forehead --,
He rendered unfailingly the service of fumigation
And from his censer rose spiralling clouds of holy smoke.
Even when the Lord in His grace made him indigent
He failed not in this service to his Lord.
Translation: T.N. Ramachandran

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀓𑀗𑁆𑀓𑁃𑀦𑀻𑀭𑁆 𑀓𑀮𑀺𑀓𑁆𑀓𑀼𑀫𑁆 𑀘𑁂𑁆𑀷𑁆𑀷𑀺𑀓𑁆
𑀓𑀡𑁆𑀡𑀼𑀢𑀮𑁆 𑀏𑁆𑀫𑁆𑀧𑀺 𑀭𑀸𑀶𑁆𑀓𑀼𑀧𑁆
𑀧𑁄𑁆𑀗𑁆𑀓𑀼𑀓𑀼𑀗𑁆 𑀓𑀼𑀮𑀺𑀬𑀢𑁆 𑀢𑀽𑀧𑀫𑁆
𑀧𑁄𑁆𑀮𑀺𑀯𑀼𑀶𑀧𑁆 𑀧𑁄𑀶𑁆𑀶𑀺𑀘𑁆 𑀘𑁂𑁆𑀮𑁆𑀮
𑀅𑀗𑁆𑀓𑀯 𑀭𑀭𑀼𑀴𑀺 𑀷𑀸𑀮𑁂
𑀯𑀶𑀼𑀫𑁃𑀯𑀦𑁆 𑀢𑀝𑁃𑀦𑁆𑀢 𑀧𑀺𑀷𑁆𑀷𑀼𑀫𑁆
𑀢𑀗𑁆𑀓𑀴𑁆𑀦𑀸 𑀬𑀓𑀭𑁆𑀓𑁆𑀓𑀼𑀢𑁆 𑀢𑀸𑀫𑀼𑀷𑁆
𑀘𑁂𑁆𑀬𑁆𑀧𑀡𑀺 𑀢𑀯𑀸𑀫𑁃 𑀬𑀼𑀬𑁆𑀢𑁆𑀢𑀸𑀭𑁆


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

কঙ্গৈনীর্ কলিক্কুম্ সেন়্‌ন়িক্
কণ্ণুদল্ এম্বি রার়্‌কুপ্
পোঙ্গুহুঙ্ কুলিযত্ তূবম্
পোলিৱুর়প্ পোট্রিচ্ চেল্ল
অঙ্গৱ ররুৰি ন়ালে
ৱর়ুমৈৱন্ দডৈন্দ পিন়্‌ন়ুম্
তঙ্গৰ‍্না যহর্ক্কুত্ তামুন়্‌
সেয্বণি তৱামৈ যুয্ত্তার্


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

கங்கைநீர் கலிக்கும் சென்னிக்
கண்ணுதல் எம்பி ராற்குப்
பொங்குகுங் குலியத் தூபம்
பொலிவுறப் போற்றிச் செல்ல
அங்கவ ரருளி னாலே
வறுமைவந் தடைந்த பின்னும்
தங்கள்நா யகர்க்குத் தாமுன்
செய்பணி தவாமை யுய்த்தார்


Open the Thamizhi Section in a New Tab
கங்கைநீர் கலிக்கும் சென்னிக்
கண்ணுதல் எம்பி ராற்குப்
பொங்குகுங் குலியத் தூபம்
பொலிவுறப் போற்றிச் செல்ல
அங்கவ ரருளி னாலே
வறுமைவந் தடைந்த பின்னும்
தங்கள்நா யகர்க்குத் தாமுன்
செய்பணி தவாமை யுய்த்தார்

Open the Reformed Script Section in a New Tab
कङ्गैनीर् कलिक्कुम् सॆऩ्ऩिक्
कण्णुदल् ऎम्बि राऱ्कुप्
पॊङ्गुहुङ् कुलियत् तूबम्
पॊलिवुऱप् पोट्रिच् चॆल्ल
अङ्गव ररुळि ऩाले
वऱुमैवन् दडैन्द पिऩ्ऩुम्
तङ्गळ्ना यहर्क्कुत् तामुऩ्
सॆय्बणि तवामै युय्त्तार्
Open the Devanagari Section in a New Tab
ಕಂಗೈನೀರ್ ಕಲಿಕ್ಕುಂ ಸೆನ್ನಿಕ್
ಕಣ್ಣುದಲ್ ಎಂಬಿ ರಾಱ್ಕುಪ್
ಪೊಂಗುಹುಙ್ ಕುಲಿಯತ್ ತೂಬಂ
ಪೊಲಿವುಱಪ್ ಪೋಟ್ರಿಚ್ ಚೆಲ್ಲ
ಅಂಗವ ರರುಳಿ ನಾಲೇ
ವಱುಮೈವನ್ ದಡೈಂದ ಪಿನ್ನುಂ
ತಂಗಳ್ನಾ ಯಹರ್ಕ್ಕುತ್ ತಾಮುನ್
ಸೆಯ್ಬಣಿ ತವಾಮೈ ಯುಯ್ತ್ತಾರ್
Open the Kannada Section in a New Tab
కంగైనీర్ కలిక్కుం సెన్నిక్
కణ్ణుదల్ ఎంబి రాఱ్కుప్
పొంగుహుఙ్ కులియత్ తూబం
పొలివుఱప్ పోట్రిచ్ చెల్ల
అంగవ రరుళి నాలే
వఱుమైవన్ దడైంద పిన్నుం
తంగళ్నా యహర్క్కుత్ తామున్
సెయ్బణి తవామై యుయ్త్తార్
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

කංගෛනීර් කලික්කුම් සෙන්නික්
කණ්ණුදල් එම්බි රාර්කුප්
පොංගුහුඞ් කුලියත් තූබම්
පොලිවුරප් පෝට්‍රිච් චෙල්ල
අංගව රරුළි නාලේ
වරුමෛවන් දඩෛන්ද පින්නුම්
තංගළ්නා යහර්ක්කුත් තාමුන්
සෙය්බණි තවාමෛ යුය්ත්තාර්


Open the Sinhala Section in a New Tab
കങ്കൈനീര്‍ കലിക്കും ചെന്‍നിക്
കണ്ണുതല്‍ എംപി രാറ്കുപ്
പൊങ്കുകുങ് കുലിയത് തൂപം
പൊലിവുറപ് പോറ്റിച് ചെല്ല
അങ്കവ രരുളി നാലേ
വറുമൈവന്‍ തടൈന്ത പിന്‍നും
തങ്കള്‍നാ യകര്‍ക്കുത് താമുന്‍
ചെയ്പണി തവാമൈ യുയ്ത്താര്‍
Open the Malayalam Section in a New Tab
กะงกายนีร กะลิกกุม เจะณณิก
กะณณุถะล เอะมปิ รารกุป
โปะงกุกุง กุลิยะถ ถูปะม
โปะลิวุระป โปรริจ เจะลละ
องกะวะ ระรุลิ ณาเล
วะรุมายวะน ถะดายนถะ ปิณณุม
ถะงกะลนา ยะกะรกกุถ ถามุณ
เจะยปะณิ ถะวามาย ยุยถถาร
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ကင္ကဲနီရ္ ကလိက္ကုမ္ ေစ့န္နိက္
ကန္နုထလ္ ေအ့မ္ပိ ရာရ္ကုပ္
ေပာ့င္ကုကုင္ ကုလိယထ္ ထူပမ္
ေပာ့လိဝုရပ္ ေပာရ္ရိစ္ ေစ့လ္လ
အင္ကဝ ရရုလိ နာေလ
ဝရုမဲဝန္ ထတဲန္ထ ပိန္နုမ္
ထင္ကလ္နာ ယကရ္က္ကုထ္ ထာမုန္
ေစ့ယ္ပနိ ထဝာမဲ ယုယ္ထ္ထာရ္


Open the Burmese Section in a New Tab
カニ・カイニーリ・ カリク・クミ・ セニ・ニク・
カニ・ヌタリ・ エミ・ピ ラーリ・クピ・
ポニ・ククニ・ クリヤタ・ トゥーパミ・
ポリヴラピ・ ポーリ・リシ・ セリ・ラ
アニ・カヴァ ラルリ ナーレー
ヴァルマイヴァニ・ タタイニ・タ ピニ・ヌミ・
タニ・カリ・ナー ヤカリ・ク・クタ・ タームニ・
セヤ・パニ タヴァーマイ ユヤ・タ・ターリ・
Open the Japanese Section in a New Tab
ganggainir galigguM sennig
gannudal eMbi rargub
bongguhung guliyad dubaM
bolifurab bodrid della
anggafa raruli nale
farumaifan dadainda binnuM
danggalna yaharggud damun
seybani dafamai yuyddar
Open the Pinyin Section in a New Tab
كَنغْغَيْنِيرْ كَلِكُّن سيَنِّْكْ
كَنُّدَلْ يَنبِ رارْكُبْ
بُونغْغُحُنغْ كُلِیَتْ تُوبَن
بُولِوُرَبْ بُوۤتْرِتشْ تشيَلَّ
اَنغْغَوَ رَرُضِ ناليَۤ
وَرُمَيْوَنْ دَدَيْنْدَ بِنُّْن
تَنغْغَضْنا یَحَرْكُّتْ تامُنْ
سيَیْبَنِ تَوَامَيْ یُیْتّارْ


Open the Arabic Section in a New Tab
kʌŋgʌɪ̯n̺i:r kʌlɪkkɨm sɛ̝n̺n̺ɪk
kʌ˞ɳɳɨðʌl ʲɛ̝mbɪ· rɑ:rkɨp
po̞ŋgɨxuŋ kʊlɪɪ̯ʌt̪ t̪u:βʌm
po̞lɪʋʉ̩ɾʌp po:t̺t̺ʳɪʧ ʧɛ̝llʌ
ˀʌŋgʌʋə rʌɾɨ˞ɭʼɪ· n̺ɑ:le·
ʋʌɾɨmʌɪ̯ʋʌn̺ t̪ʌ˞ɽʌɪ̯n̪d̪ə pɪn̺n̺ɨm
t̪ʌŋgʌ˞ɭn̺ɑ: ɪ̯ʌxʌrkkɨt̪ t̪ɑ:mʉ̩n̺
ʧɛ̝ɪ̯βʌ˞ɳʼɪ· t̪ʌʋɑ:mʌɪ̯ ɪ̯ɨɪ̯t̪t̪ɑ:r
Open the IPA Section in a New Tab
kaṅkainīr kalikkum ceṉṉik
kaṇṇutal empi rāṟkup
poṅkukuṅ kuliyat tūpam
polivuṟap pōṟṟic cella
aṅkava raruḷi ṉālē
vaṟumaivan taṭainta piṉṉum
taṅkaḷnā yakarkkut tāmuṉ
ceypaṇi tavāmai yuyttār
Open the Diacritic Section in a New Tab
кангкaынир калыккюм сэннык
каннютaл эмпы рааткюп
понгкюкюнг кюлыят тупaм
полывюрaп поотрыч сэллa
ангкавa рaрюлы наалэa
вaрюмaывaн тaтaынтa пыннюм
тaнгкалнаа якарккют таамюн
сэйпaны тaваамaы ёйттаар
Open the Russian Section in a New Tab
kangkä:nih'r kalikkum zennik
ka'n'nuthal empi 'rahrkup
pongkukung kulijath thuhpam
poliwurap pohrrich zella
angkawa 'ra'ru'li nahleh
warumäwa:n thadä:ntha pinnum
thangka'l:nah jaka'rkkuth thahmun
zejpa'ni thawahmä jujththah'r
Open the German Section in a New Tab
kangkâiniir kalikkòm çènnik
kanhnhòthal èmpi raarhkòp
pongkòkòng kòliyath thöpam
polivòrhap poorhrhiçh çèlla
angkava raròlhi naalèè
varhòmâivan thatâintha pinnòm
thangkalhnaa yakarkkòth thaamòn
çèiypanhi thavaamâi yòiyththaar
cangkainiir caliiccum cenniic
cainhṇhuthal empi raarhcup
pongcucung culiyaith thuupam
polivurhap poorhrhic cella
angcava rarulhi naalee
varhumaivain thataiintha pinnum
thangcalhnaa yacariccuith thaamun
ceyipanhi thavamai yuyiiththaar
kangkai:neer kalikkum sennik
ka'n'nuthal empi raa'rkup
pongkukung kuliyath thoopam
polivu'rap poa'r'rich sella
angkava raru'li naalae
va'rumaiva:n thadai:ntha pinnum
thangka'l:naa yakarkkuth thaamun
seypa'ni thavaamai yuyththaar
Open the English Section in a New Tab
কঙকৈণীৰ্ কলিক্কুম্ চেন্নিক্
কণ্ণুতল্ এম্পি ৰাৰ্কুপ্
পোঙকুকুঙ কুলিয়ত্ তূপম্
পোলিৱুৰপ্ পোৰ্ৰিচ্ চেল্ল
অঙকৱ ৰৰুলি নালে
ৱৰূমৈৱণ্ তটৈণ্ত পিন্নূম্
তঙকল্ণা য়কৰ্ক্কুত্ তামুন্
চেয়্পণা তৱামৈ য়ুয়্ত্তাৰ্
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.