பன்னிரண்டாம் திருமுறை
13 சருக்கம், 71 புராணங்கள், 4272 பாடல்கள்
11 குங்குலியக்கலயநாயனார் புராணம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35


பாடல் எண் : 6

பாலனாம் மறையோன் பற்றப்
    பயங்கெடுத் தருளு மாற்றால்
மாலுநான் முகனுங் காணா
   வடிவுகொண் டெதிரே வந்து
காலனார் உயிர்செற் றார்க்குக்
   கமழ்ந்தகுங் குலியத் தூபம்
சாலவே நிறைந்து விம்ம
   இடும்பணி தலைநின் றுள்ளார்
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
சென்னை, மயிலாப்பூர், கபாலீச்சரர் திருக்கோயில் ஓதுவார் பா. சற்குருநாதன்
உரிமை: திருமுறை மாநாட்டு ஏற்பாட்டுக் குழு, சிங்கப்பூர்
 

பொழிப்புரை:

அவர், பாலரும் மறையவருமாகிய மார்க்கண்டேயர், தம்மைப் பறறிக் கொள்ள அவருக்கு நேர்ந்த அச்சத்தைக் கெடுத்து, மாலும் அயனும் தேடிக் காணாத வடிவு கொண்டு அவர் முன்பு எழுந்தருளிவந்து, இயமனை உதைத்தருளி, அவன் அரிய உயிரைத் தொலைத்திட்ட சேவடியை உடையவராய பெருமானுக்கு, நாள் தொறும் நறுமணமுடைய குங்குலியத் தூபம் இடுகின்ற பணியையே தலையாயதொரு பணியாகச் செய்துவரும் பேறுடையவர்.

குறிப்புரை:

இயமனை உதைத்தருளிய திருவுருவம் கால சம்கார மூர்த்தி எனப் போற்றப் பெற்று வருகிறது.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
బ్రాహ్మణ బాలుడైన మార్కండేయుడు కౌగలించు కొన్నందువలన ఆ బాలుని భయాన్ని పోగొట్టడానికై బ్రహ్మ విష్ణువులు వెతికినా కనిపించని రూపాన్ని ధరించి, అతనిముందు సాక్షాత్కరించి యమధర్మరాజును పాదంతో తన్ని పరమేశ్వరునికి నిత్యమూ పరిమళ భరితమైన గుంగులియ ధూపం వేసే పనిలో భక్తుడైన కలయనారు నిమగ్నమై ఉంటాడు.

అనువాదం: ఆచార్య శ్రీపాద జయప్రకాశ్, తిరుప్పది
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
When the Brahmin lad held fast to Him, he who is not
To be beheld by Vishnu and Brahma,
To annihilate the dread of the lad and grace him,
Took a form, and kicked Death to death;
To this Lord, Kalayar rendered the service
Of holy fumigation of kungkuliyam in abundant measure;
He was firm stablished in this service.
Translation: T.N. Ramachandran

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀧𑀸𑀮𑀷𑀸𑀫𑁆 𑀫𑀶𑁃𑀬𑁄𑀷𑁆 𑀧𑀶𑁆𑀶𑀧𑁆
𑀧𑀬𑀗𑁆𑀓𑁂𑁆𑀝𑀼𑀢𑁆 𑀢𑀭𑀼𑀴𑀼 𑀫𑀸𑀶𑁆𑀶𑀸𑀮𑁆
𑀫𑀸𑀮𑀼𑀦𑀸𑀷𑁆 𑀫𑀼𑀓𑀷𑀼𑀗𑁆 𑀓𑀸𑀡𑀸
𑀯𑀝𑀺𑀯𑀼𑀓𑁄𑁆𑀡𑁆 𑀝𑁂𑁆𑀢𑀺𑀭𑁂 𑀯𑀦𑁆𑀢𑀼
𑀓𑀸𑀮𑀷𑀸𑀭𑁆 𑀉𑀬𑀺𑀭𑁆𑀘𑁂𑁆𑀶𑁆 𑀶𑀸𑀭𑁆𑀓𑁆𑀓𑀼𑀓𑁆
𑀓𑀫𑀵𑁆𑀦𑁆𑀢𑀓𑀼𑀗𑁆 𑀓𑀼𑀮𑀺𑀬𑀢𑁆 𑀢𑀽𑀧𑀫𑁆
𑀘𑀸𑀮𑀯𑁂 𑀦𑀺𑀶𑁃𑀦𑁆𑀢𑀼 𑀯𑀺𑀫𑁆𑀫
𑀇𑀝𑀼𑀫𑁆𑀧𑀡𑀺 𑀢𑀮𑁃𑀦𑀺𑀷𑁆 𑀶𑀼𑀴𑁆𑀴𑀸𑀭𑁆


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

পালন়াম্ মর়ৈযোন়্‌ পট্রপ্
পযঙ্গেডুত্ তরুৰু মাট্রাল্
মালুনান়্‌ মুহন়ুঙ্ কাণা
ৱডিৱুহোণ্ টেদিরে ৱন্দু
কালন়ার্ উযির্সেট্রার্ক্কুক্
কমৰ়্‌ন্দহুঙ্ কুলিযত্ তূবম্
সালৱে নির়ৈন্দু ৱিম্ম
ইডুম্বণি তলৈনিণ্ড্রুৰ‍্ৰার্


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

பாலனாம் மறையோன் பற்றப்
பயங்கெடுத் தருளு மாற்றால்
மாலுநான் முகனுங் காணா
வடிவுகொண் டெதிரே வந்து
காலனார் உயிர்செற் றார்க்குக்
கமழ்ந்தகுங் குலியத் தூபம்
சாலவே நிறைந்து விம்ம
இடும்பணி தலைநின் றுள்ளார்


Open the Thamizhi Section in a New Tab
பாலனாம் மறையோன் பற்றப்
பயங்கெடுத் தருளு மாற்றால்
மாலுநான் முகனுங் காணா
வடிவுகொண் டெதிரே வந்து
காலனார் உயிர்செற் றார்க்குக்
கமழ்ந்தகுங் குலியத் தூபம்
சாலவே நிறைந்து விம்ம
இடும்பணி தலைநின் றுள்ளார்

Open the Reformed Script Section in a New Tab
पालऩाम् मऱैयोऩ् पट्रप्
पयङ्गॆडुत् तरुळु माट्राल्
मालुनाऩ् मुहऩुङ् काणा
वडिवुहॊण् टॆदिरे वन्दु
कालऩार् उयिर्सॆट्रार्क्कुक्
कमऴ्न्दहुङ् कुलियत् तूबम्
सालवे निऱैन्दु विम्म
इडुम्बणि तलैनिण्ड्रुळ्ळार्
Open the Devanagari Section in a New Tab
ಪಾಲನಾಂ ಮಱೈಯೋನ್ ಪಟ್ರಪ್
ಪಯಂಗೆಡುತ್ ತರುಳು ಮಾಟ್ರಾಲ್
ಮಾಲುನಾನ್ ಮುಹನುಙ್ ಕಾಣಾ
ವಡಿವುಹೊಣ್ ಟೆದಿರೇ ವಂದು
ಕಾಲನಾರ್ ಉಯಿರ್ಸೆಟ್ರಾರ್ಕ್ಕುಕ್
ಕಮೞ್ಂದಹುಙ್ ಕುಲಿಯತ್ ತೂಬಂ
ಸಾಲವೇ ನಿಱೈಂದು ವಿಮ್ಮ
ಇಡುಂಬಣಿ ತಲೈನಿಂಡ್ರುಳ್ಳಾರ್
Open the Kannada Section in a New Tab
పాలనాం మఱైయోన్ పట్రప్
పయంగెడుత్ తరుళు మాట్రాల్
మాలునాన్ ముహనుఙ్ కాణా
వడివుహొణ్ టెదిరే వందు
కాలనార్ ఉయిర్సెట్రార్క్కుక్
కమళ్ందహుఙ్ కులియత్ తూబం
సాలవే నిఱైందు విమ్మ
ఇడుంబణి తలైనిండ్రుళ్ళార్
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

පාලනාම් මරෛයෝන් පට්‍රප්
පයංගෙඩුත් තරුළු මාට්‍රාල්
මාලුනාන් මුහනුඞ් කාණා
වඩිවුහොණ් ටෙදිරේ වන්දු
කාලනාර් උයිර්සෙට්‍රාර්ක්කුක්
කමළ්න්දහුඞ් කුලියත් තූබම්
සාලවේ නිරෛන්දු විම්ම
ඉඩුම්බණි තලෛනින්‍රුළ්ළාර්


Open the Sinhala Section in a New Tab
പാലനാം മറൈയോന്‍ പറ്റപ്
പയങ്കെടുത് തരുളു മാറ്റാല്‍
മാലുനാന്‍ മുകനുങ് കാണാ
വടിവുകൊണ്‍ ടെതിരേ വന്തു
കാലനാര്‍ ഉയിര്‍ചെറ് റാര്‍ക്കുക്
കമഴ്ന്തകുങ് കുലിയത് തൂപം
ചാലവേ നിറൈന്തു വിമ്മ
ഇടുംപണി തലൈനിന്‍ റുള്ളാര്‍
Open the Malayalam Section in a New Tab
ปาละณาม มะรายโยณ ปะรระป
ปะยะงเกะดุถ ถะรุลุ มารราล
มาลุนาณ มุกะณุง กาณา
วะดิวุโกะณ เดะถิเร วะนถุ
กาละณาร อุยิรเจะร รารกกุก
กะมะฬนถะกุง กุลิยะถ ถูปะม
จาละเว นิรายนถุ วิมมะ
อิดุมปะณิ ถะลายนิณ รุลลาร
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ပာလနာမ္ မရဲေယာန္ ပရ္ရပ္
ပယင္ေက့တုထ္ ထရုလု မာရ္ရာလ္
မာလုနာန္ မုကနုင္ ကာနာ
ဝတိဝုေကာ့န္ ေတ့ထိေရ ဝန္ထု
ကာလနာရ္ အုယိရ္ေစ့ရ္ ရာရ္က္ကုက္
ကမလ္န္ထကုင္ ကုလိယထ္ ထူပမ္
စာလေဝ နိရဲန္ထု ဝိမ္မ
အိတုမ္ပနိ ထလဲနိန္ ရုလ္လာရ္


Open the Burmese Section in a New Tab
パーラナーミ・ マリイョーニ・ パリ・ラピ・
パヤニ・ケトゥタ・ タルル マーリ・ラーリ・
マールナーニ・ ムカヌニ・ カーナー
ヴァティヴコニ・ テティレー ヴァニ・トゥ
カーラナーリ・ ウヤリ・セリ・ ラーリ・ク・クク・
カマリ・ニ・タクニ・ クリヤタ・ トゥーパミ・
チャラヴェー ニリイニ・トゥ ヴィミ・マ
イトゥミ・パニ タリイニニ・ ルリ・ラアリ・
Open the Japanese Section in a New Tab
balanaM maraiyon badrab
bayanggedud darulu madral
malunan muhanung gana
fadifuhon dedire fandu
galanar uyirsedrarggug
gamalndahung guliyad dubaM
salafe niraindu fimma
iduMbani dalainindrullar
Open the Pinyin Section in a New Tab
بالَنان مَرَيْیُوۤنْ بَتْرَبْ
بَیَنغْغيَدُتْ تَرُضُ ماتْرالْ
مالُنانْ مُحَنُنغْ كانا
وَدِوُحُونْ تيَدِريَۤ وَنْدُ
كالَنارْ اُیِرْسيَتْرارْكُّكْ
كَمَظْنْدَحُنغْ كُلِیَتْ تُوبَن
سالَوٕۤ نِرَيْنْدُ وِمَّ
اِدُنبَنِ تَلَيْنِنْدْرُضّارْ


Open the Arabic Section in a New Tab
pɑ:lʌn̺ɑ:m mʌɾʌjɪ̯o:n̺ pʌt̺t̺ʳʌp
pʌɪ̯ʌŋgɛ̝˞ɽɨt̪ t̪ʌɾɨ˞ɭʼɨ mɑ:t̺t̺ʳɑ:l
mɑ:lɨn̺ɑ:n̺ mʊxʌn̺ɨŋ kɑ˞:ɳʼɑ:
ʋʌ˞ɽɪʋʉ̩xo̞˞ɳ ʈɛ̝ðɪɾe· ʋʌn̪d̪ɨ
kɑ:lʌn̺ɑ:r ʷʊɪ̯ɪrʧɛ̝r rɑ:rkkɨk
kʌmʌ˞ɻn̪d̪ʌxɨŋ kʊlɪɪ̯ʌt̪ t̪u:βʌm
sɑ:lʌʋe· n̺ɪɾʌɪ̯n̪d̪ɨ ʋɪmmə
ɪ˞ɽɨmbʌ˞ɳʼɪ· t̪ʌlʌɪ̯n̺ɪn̺ rʊ˞ɭɭɑ:r
Open the IPA Section in a New Tab
pālaṉām maṟaiyōṉ paṟṟap
payaṅkeṭut taruḷu māṟṟāl
mālunāṉ mukaṉuṅ kāṇā
vaṭivukoṇ ṭetirē vantu
kālaṉār uyirceṟ ṟārkkuk
kamaḻntakuṅ kuliyat tūpam
cālavē niṟaintu vimma
iṭumpaṇi talainiṉ ṟuḷḷār
Open the Diacritic Section in a New Tab
паалaнаам мaрaыйоон пaтрaп
пaянгкэтют тaрюлю маатраал
маалюнаан мюканюнг кaнаа
вaтывюкон тэтырэa вaнтю
кaлaнаар юйырсэт раарккюк
камaлзнтaкюнг кюлыят тупaм
сaaлaвэa нырaынтю выммa
ытюмпaны тaлaынын рюллаар
Open the Russian Section in a New Tab
pahlanahm maräjohn parrap
pajangkeduth tha'ru'lu mahrrahl
mahlu:nahn mukanung kah'nah
wadiwuko'n dethi'reh wa:nthu
kahlanah'r uji'rzer rah'rkkuk
kamash:nthakung kulijath thuhpam
zahlaweh :nirä:nthu wimma
idumpa'ni thalä:nin ru'l'lah'r
Open the German Section in a New Tab
paalanaam marhâiyoon parhrhap
payangkèdòth tharòlhò maarhrhaal
maalònaan mòkanòng kaanhaa
vadivòkonh tèthirèè vanthò
kaalanaar òyeirçèrh rhaarkkòk
kamalznthakòng kòliyath thöpam
çhalavèè nirhâinthò vimma
idòmpanhi thalâinin rhòlhlhaar
paalanaam marhaiyoon parhrhap
payangketuith tharulhu maarhrhaal
maalunaan mucanung caanhaa
vativucoinh tethiree vainthu
caalanaar uyiircerh rhaariccuic
camalzinthacung culiyaith thuupam
saalavee nirhaiinthu vimma
itumpanhi thalainin rhulhlhaar
paalanaam ma'raiyoan pa'r'rap
payangkeduth tharu'lu maa'r'raal
maalu:naan mukanung kaa'naa
vadivuko'n dethirae va:nthu
kaalanaar uyirse'r 'raarkkuk
kamazh:nthakung kuliyath thoopam
saalavae :ni'rai:nthu vimma
idumpa'ni thalai:nin 'ru'l'laar
Open the English Section in a New Tab
পালনাম্ মৰৈয়োন্ পৰ্ৰপ্
পয়ঙকেটুত্ তৰুলু মাৰ্ৰাল্
মালুণান্ মুকনূঙ কানা
ৱটিৱুকোণ্ টেতিৰে ৱণ্তু
কালনাৰ্ উয়িৰ্চেৰ্ ৰাৰ্ক্কুক্
কমইলণ্তকুঙ কুলিয়ত্ তূপম্
চালৱে ণিৰৈণ্তু ৱিম্ম
ইটুম্পণা তলৈণিন্ ৰূল্লাৰ্
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.