பன்னிரண்டாம் திருமுறை
13 சருக்கம், 71 புராணங்கள், 4272 பாடல்கள்
11 குங்குலியக்கலயநாயனார் புராணம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35


பாடல் எண் : 35

தேனக்க கோதை மாதர்
    திருநெடுந் தாலி மாறிக்
கூனல்தண் பிறையி னார்க்குக்
    குங்குலி யங்கொண் டுய்த்த
பான்மைத்திண் கலய னாரைப்
   பணிந்தவர் அருளி னாலே
மானக்கஞ் சாறர் மிக்க
   வண்புகழ் வழுத்த லுற்றேன்
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
சென்னை, மயிலாப்பூர், கபாலீச்சரர் திருக்கோயில் ஓதுவார் பா. சற்குருநாதன்
உரிமை: திருமுறை மாநாட்டு ஏற்பாட்டுக் குழு, சிங்கப்பூர்
 

பொழிப்புரை:

தேன்சொரியும் மலர்மாலையணிந்த தம் மனைவியாரது திருவுடைய நெடுந் தாலியைக் கொடுத்தும், வளைந்து குளிர்ந்த இளம் பிறையைச் சூடிய சிவபெருமானுக்குப் பொருந்திய குங்குலியம் இடுதலைத் தவறாது செய்து வந்த உறைப்புடைய குங்கு லியக் கலயனாரைப் பணிந்து, அவர்தம் அருளினாலே, மானக் கஞ்சாற நாயனாருடைய வண்மை நிறைந்த திருத்தொண்டினை இனி எடுத்துப் போற்றத் தொடங்குகின்றேன்.

குறிப்புரை:

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
తేనెలు స్రవించే పుష్పాలను ధరించిన తన భార్య తిరువుడైయ మంగళసూత్రాన్ని ఇవ్వగా, చల్లని బాలచంద్రుని శిరసున ధరించిన పరమేశ్వరునికి గుంగులిధూపాన్ని నియమం తప్పకుండా చేస్తూ వచ్చిన గుంగులి కలయనారుకు నమస్కరించి వారి అనుగ్రహంతో ఇక మానక్కంజ నాయనారు శివభక్తిని గురించి చెప్పడం ప్రారంభిస్తాను.

అనువాదం: ఆచార్య శ్రీపాద జయప్రకాశ్, తిరుప్పది
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
He gave away the auspicious tali of her,
-- The wearer of honey-laden wreath --,
And secured Kungkuliya that his service
To the Lord who wears a curved crescent
Might suffer no break; he is Kalayanar
Of well-established character; I hail him,
And with his grace, I begin to hail
Manakkancharar of renowned munificence.
Translation: T.N. Ramachandran

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀢𑁂𑀷𑀓𑁆𑀓 𑀓𑁄𑀢𑁃 𑀫𑀸𑀢𑀭𑁆
𑀢𑀺𑀭𑀼𑀦𑁂𑁆𑀝𑀼𑀦𑁆 𑀢𑀸𑀮𑀺 𑀫𑀸𑀶𑀺𑀓𑁆
𑀓𑀽𑀷𑀮𑁆𑀢𑀡𑁆 𑀧𑀺𑀶𑁃𑀬𑀺 𑀷𑀸𑀭𑁆𑀓𑁆𑀓𑀼𑀓𑁆
𑀓𑀼𑀗𑁆𑀓𑀼𑀮𑀺 𑀬𑀗𑁆𑀓𑁄𑁆𑀡𑁆 𑀝𑀼𑀬𑁆𑀢𑁆𑀢
𑀧𑀸𑀷𑁆𑀫𑁃𑀢𑁆𑀢𑀺𑀡𑁆 𑀓𑀮𑀬 𑀷𑀸𑀭𑁃𑀧𑁆
𑀧𑀡𑀺𑀦𑁆𑀢𑀯𑀭𑁆 𑀅𑀭𑀼𑀴𑀺 𑀷𑀸𑀮𑁂
𑀫𑀸𑀷𑀓𑁆𑀓𑀜𑁆 𑀘𑀸𑀶𑀭𑁆 𑀫𑀺𑀓𑁆𑀓
𑀯𑀡𑁆𑀧𑀼𑀓𑀵𑁆 𑀯𑀵𑀼𑀢𑁆𑀢 𑀮𑀼𑀶𑁆𑀶𑁂𑀷𑁆


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

তেন়ক্ক কোদৈ মাদর্
তিরুনেডুন্ দালি মার়িক্
কূন়ল্দণ্ পির়ৈযি ন়ার্ক্কুক্
কুঙ্গুলি যঙ্গোণ্ টুয্ত্ত
পান়্‌মৈত্তিণ্ কলয ন়ারৈপ্
পণিন্দৱর্ অরুৰি ন়ালে
মান়ক্কঞ্ সার়র্ মিক্ক
ৱণ্বুহৰ়্‌ ৱৰ়ুত্ত লুট্রেন়্‌


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

தேனக்க கோதை மாதர்
திருநெடுந் தாலி மாறிக்
கூனல்தண் பிறையி னார்க்குக்
குங்குலி யங்கொண் டுய்த்த
பான்மைத்திண் கலய னாரைப்
பணிந்தவர் அருளி னாலே
மானக்கஞ் சாறர் மிக்க
வண்புகழ் வழுத்த லுற்றேன்


Open the Thamizhi Section in a New Tab
தேனக்க கோதை மாதர்
திருநெடுந் தாலி மாறிக்
கூனல்தண் பிறையி னார்க்குக்
குங்குலி யங்கொண் டுய்த்த
பான்மைத்திண் கலய னாரைப்
பணிந்தவர் அருளி னாலே
மானக்கஞ் சாறர் மிக்க
வண்புகழ் வழுத்த லுற்றேன்

Open the Reformed Script Section in a New Tab
तेऩक्क कोदै मादर्
तिरुनॆडुन् दालि माऱिक्
कूऩल्दण् पिऱैयि ऩार्क्कुक्
कुङ्गुलि यङ्गॊण् टुय्त्त
पाऩ्मैत्तिण् कलय ऩारैप्
पणिन्दवर् अरुळि ऩाले
माऩक्कञ् साऱर् मिक्क
वण्बुहऴ् वऴुत्त लुट्रेऩ्
Open the Devanagari Section in a New Tab
ತೇನಕ್ಕ ಕೋದೈ ಮಾದರ್
ತಿರುನೆಡುನ್ ದಾಲಿ ಮಾಱಿಕ್
ಕೂನಲ್ದಣ್ ಪಿಱೈಯಿ ನಾರ್ಕ್ಕುಕ್
ಕುಂಗುಲಿ ಯಂಗೊಣ್ ಟುಯ್ತ್ತ
ಪಾನ್ಮೈತ್ತಿಣ್ ಕಲಯ ನಾರೈಪ್
ಪಣಿಂದವರ್ ಅರುಳಿ ನಾಲೇ
ಮಾನಕ್ಕಞ್ ಸಾಱರ್ ಮಿಕ್ಕ
ವಣ್ಬುಹೞ್ ವೞುತ್ತ ಲುಟ್ರೇನ್
Open the Kannada Section in a New Tab
తేనక్క కోదై మాదర్
తిరునెడున్ దాలి మాఱిక్
కూనల్దణ్ పిఱైయి నార్క్కుక్
కుంగులి యంగొణ్ టుయ్త్త
పాన్మైత్తిణ్ కలయ నారైప్
పణిందవర్ అరుళి నాలే
మానక్కఞ్ సాఱర్ మిక్క
వణ్బుహళ్ వళుత్త లుట్రేన్
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

තේනක්ක කෝදෛ මාදර්
තිරුනෙඩුන් දාලි මාරික්
කූනල්දණ් පිරෛයි නාර්ක්කුක්
කුංගුලි යංගොණ් ටුය්ත්ත
පාන්මෛත්තිණ් කලය නාරෛප්
පණින්දවර් අරුළි නාලේ
මානක්කඥ් සාරර් මික්ක
වණ්බුහළ් වළුත්ත ලුට්‍රේන්


Open the Sinhala Section in a New Tab
തേനക്ക കോതൈ മാതര്‍
തിരുനെടുന്‍ താലി മാറിക്
കൂനല്‍തണ്‍ പിറൈയി നാര്‍ക്കുക്
കുങ്കുലി യങ്കൊണ്‍ ടുയ്ത്ത
പാന്‍മൈത്തിണ്‍ കലയ നാരൈപ്
പണിന്തവര്‍ അരുളി നാലേ
മാനക്കഞ് ചാറര്‍ മിക്ക
വണ്‍പുകഴ് വഴുത്ത ലുറ്റേന്‍
Open the Malayalam Section in a New Tab
เถณะกกะ โกถาย มาถะร
ถิรุเนะดุน ถาลิ มาริก
กูณะลถะณ ปิรายยิ ณารกกุก
กุงกุลิ ยะงโกะณ ดุยถถะ
ปาณมายถถิณ กะละยะ ณารายป
ปะณินถะวะร อรุลิ ณาเล
มาณะกกะญ จาระร มิกกะ
วะณปุกะฬ วะฬุถถะ ลุรเรณ
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ေထနက္က ေကာထဲ မာထရ္
ထိရုေန့တုန္ ထာလိ မာရိက္
ကူနလ္ထန္ ပိရဲယိ နာရ္က္ကုက္
ကုင္ကုလိ ယင္ေကာ့န္ တုယ္ထ္ထ
ပာန္မဲထ္ထိန္ ကလယ နာရဲပ္
ပနိန္ထဝရ္ အရုလိ နာေလ
မာနက္ကည္ စာရရ္ မိက္က
ဝန္ပုကလ္ ဝလုထ္ထ လုရ္ေရန္


Open the Burmese Section in a New Tab
テーナク・カ コータイ マータリ・
ティルネトゥニ・ ターリ マーリク・
クーナリ・タニ・ ピリイヤ ナーリ・ク・クク・
クニ・クリ ヤニ・コニ・ トゥヤ・タ・タ
パーニ・マイタ・ティニ・ カラヤ ナーリイピ・
パニニ・タヴァリ・ アルリ ナーレー
マーナク・カニ・ チャラリ・ ミク・カ
ヴァニ・プカリ・ ヴァルタ・タ ルリ・レーニ・
Open the Japanese Section in a New Tab
denagga godai madar
dirunedun dali marig
gunaldan biraiyi narggug
gungguli yanggon duydda
banmaiddin galaya naraib
banindafar aruli nale
managgan sarar migga
fanbuhal faludda ludren
Open the Pinyin Section in a New Tab
تيَۤنَكَّ كُوۤدَيْ مادَرْ
تِرُنيَدُنْ دالِ مارِكْ
كُونَلْدَنْ بِرَيْیِ نارْكُّكْ
كُنغْغُلِ یَنغْغُونْ تُیْتَّ
بانْمَيْتِّنْ كَلَیَ نارَيْبْ
بَنِنْدَوَرْ اَرُضِ ناليَۤ
مانَكَّنعْ سارَرْ مِكَّ
وَنْبُحَظْ وَظُتَّ لُتْريَۤنْ


Open the Arabic Section in a New Tab
t̪e:n̺ʌkkə ko:ðʌɪ̯ mɑ:ðʌr
t̪ɪɾɨn̺ɛ̝˞ɽɨn̺ t̪ɑ:lɪ· mɑ:ɾɪk
ku:n̺ʌlðʌ˞ɳ pɪɾʌjɪ̯ɪ· n̺ɑ:rkkɨk
kʊŋgɨlɪ· ɪ̯ʌŋgo̞˞ɳ ʈɨɪ̯t̪t̪ʌ
pɑ:n̺mʌɪ̯t̪t̪ɪ˞ɳ kʌlʌɪ̯ə n̺ɑ:ɾʌɪ̯p
pʌ˞ɳʼɪn̪d̪ʌʋʌr ˀʌɾɨ˞ɭʼɪ· n̺ɑ:le:
mɑ:n̺ʌkkʌɲ sɑ:ɾʌr mɪkkə
ʋʌ˞ɳbʉ̩xʌ˞ɻ ʋʌ˞ɻɨt̪t̪ə lʊt̺t̺ʳe:n̺
Open the IPA Section in a New Tab
tēṉakka kōtai mātar
tiruneṭun tāli māṟik
kūṉaltaṇ piṟaiyi ṉārkkuk
kuṅkuli yaṅkoṇ ṭuytta
pāṉmaittiṇ kalaya ṉāraip
paṇintavar aruḷi ṉālē
māṉakkañ cāṟar mikka
vaṇpukaḻ vaḻutta luṟṟēṉ
Open the Diacritic Section in a New Tab
тэaнaкка коотaы маатaр
тырюнэтюн таалы маарык
кунaлтaн пырaыйы наарккюк
кюнгкюлы янгкон тюйттa
паанмaыттын калaя наарaып
пaнынтaвaр арюлы наалэa
маанaккагн сaaрaр мыкка
вaнпюкалз вaлзюттa лютрэaн
Open the Russian Section in a New Tab
thehnakka kohthä mahtha'r
thi'ru:nedu:n thahli mahrik
kuhnaltha'n piräji nah'rkkuk
kungkuli jangko'n dujththa
pahnmäththi'n kalaja nah'räp
pa'ni:nthawa'r a'ru'li nahleh
mahnakkang zahra'r mikka
wa'npukash washuththa lurrehn
Open the German Section in a New Tab
thèènakka koothâi maathar
thirònèdòn thaali maarhik
könalthanh pirhâiyei naarkkòk
kòngkòli yangkonh dòiyththa
paanmâiththinh kalaya naarâip
panhinthavar aròlhi naalèè
maanakkagn çharhar mikka
vanhpòkalz valzòththa lòrhrhèèn
theenaicca coothai maathar
thirunetuin thaali maarhiic
cuunalthainh pirhaiyii naariccuic
cungculi yangcoinh tuyiiththa
paanmaiiththiinh calaya naaraip
panhiinthavar arulhi naalee
maanaiccaign saarhar miicca
vainhpucalz valzuiththa lurhrheen
thaenakka koathai maathar
thiru:nedu:n thaali maa'rik
koonaltha'n pi'raiyi naarkkuk
kungkuli yangko'n duyththa
paanmaiththi'n kalaya naaraip
pa'ni:nthavar aru'li naalae
maanakkanj saa'rar mikka
va'npukazh vazhuththa lu'r'raen
Open the English Section in a New Tab
তেনক্ক কোতৈ মাতৰ্
তিৰুণেটুণ্ তালি মাৰিক্
কূনল্তণ্ পিৰৈয়ি নাৰ্ক্কুক্
কুঙকুলি য়ঙকোণ্ টুয়্ত্ত
পান্মৈত্তিণ্ কলয় নাৰৈপ্
পণাণ্তৱৰ্ অৰুলি নালে
মানক্কঞ্ চাৰৰ্ মিক্ক
ৱণ্পুকইল ৱলুত্ত লুৰ্ৰেন্
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.