பன்னிரண்டாம் திருமுறை
13 சருக்கம், 71 புராணங்கள், 4272 பாடல்கள்
11 குங்குலியக்கலயநாயனார் புராணம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35


பாடல் எண் : 34

கருப்புவில் லோனைக் கூற்றைக்
   காய்ந்தவர் கடவூர் மன்னி
விருப்புறும் அன்பு மேன்மேல்
   மிக்கெழும் வேட்கை கூர
ஒருப்படும் உள்ளத் தன்மை
   உண்மையால் தமக்கு நேர்ந்த
திருப்பணி பலவும் செய்து
    சிவபத நிழலில் சேர்ந்தார்
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
சென்னை, மயிலாப்பூர், கபாலீச்சரர் திருக்கோயில் ஓதுவார் பா. சற்குருநாதன்
உரிமை: திருமுறை மாநாட்டு ஏற்பாட்டுக் குழு, சிங்கப்பூர்
 

பொழிப்புரை:

கரும்பை வில்லாக உடைய மன்மதனையும் இயமனையும் ஒறுத்த பெருமான் எழுந்தருளியிருக்கும் திருக்கடவூரில் வாழ்ந்து வந்த கலயனார், மிக்கெழுகின்ற காதல் கூர்ந்திட ஒருமைப் பாடுற்ற நிலையில், தமக்குப் பொருந்துவதாய திருப்பணிகள் பலவுஞ் செய்து, சிவபெருமானின் திருவடி நீழலில் சேர்ந்தருளினார்.

குறிப்புரை:

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
చెరకును వింటిగా గల మన్మధుని, యమధర్మరాజును దండించిన శివభగవానుడు నెలకొని ఉన్న తిరుక్కడవూరులో కలయనారు శివనిష్టా గరిష్టుడై స్వామికి చేయవలసిన కైంకర్యాలన్నింటినీ ప్రీతితో చేసి పరమేశ్వరుని పాదపద్మాల చెంతకు చేరుకున్నాడు.

అనువాదం: ఆచార్య శ్రీపాద జయప్రకాశ్, తిరుప్పది
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
In joy unique welling up in him, them he welcomed
And into his mansion divine, received.
He feasted them with food of sextuple taste
And received not only their grace divine, but that of
The Lord who wears fragrant and beauteous Konrai, also.
Translation: T.N. Ramachandran

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀓𑀭𑀼𑀧𑁆𑀧𑀼𑀯𑀺𑀮𑁆 𑀮𑁄𑀷𑁃𑀓𑁆 𑀓𑀽𑀶𑁆𑀶𑁃𑀓𑁆
𑀓𑀸𑀬𑁆𑀦𑁆𑀢𑀯𑀭𑁆 𑀓𑀝𑀯𑀽𑀭𑁆 𑀫𑀷𑁆𑀷𑀺
𑀯𑀺𑀭𑀼𑀧𑁆𑀧𑀼𑀶𑀼𑀫𑁆 𑀅𑀷𑁆𑀧𑀼 𑀫𑁂𑀷𑁆𑀫𑁂𑀮𑁆
𑀫𑀺𑀓𑁆𑀓𑁂𑁆𑀵𑀼𑀫𑁆 𑀯𑁂𑀝𑁆𑀓𑁃 𑀓𑀽𑀭
𑀑𑁆𑀭𑀼𑀧𑁆𑀧𑀝𑀼𑀫𑁆 𑀉𑀴𑁆𑀴𑀢𑁆 𑀢𑀷𑁆𑀫𑁃
𑀉𑀡𑁆𑀫𑁃𑀬𑀸𑀮𑁆 𑀢𑀫𑀓𑁆𑀓𑀼 𑀦𑁂𑀭𑁆𑀦𑁆𑀢
𑀢𑀺𑀭𑀼𑀧𑁆𑀧𑀡𑀺 𑀧𑀮𑀯𑀼𑀫𑁆 𑀘𑁂𑁆𑀬𑁆𑀢𑀼
𑀘𑀺𑀯𑀧𑀢 𑀦𑀺𑀵𑀮𑀺𑀮𑁆 𑀘𑁂𑀭𑁆𑀦𑁆𑀢𑀸𑀭𑁆


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

করুপ্পুৱিল্ লোন়ৈক্ কূট্রৈক্
কায্ন্দৱর্ কডৱূর্ মন়্‌ন়ি
ৱিরুপ্পুর়ুম্ অন়্‌বু মেন়্‌মেল্
মিক্কেৰ়ুম্ ৱেট্কৈ কূর
ওরুপ্পডুম্ উৰ‍্ৰত্ তন়্‌মৈ
উণ্মৈযাল্ তমক্কু নের্ন্দ
তিরুপ্পণি পলৱুম্ সেয্দু
সিৱবদ নিৰ়লিল্ সের্ন্দার্


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

கருப்புவில் லோனைக் கூற்றைக்
காய்ந்தவர் கடவூர் மன்னி
விருப்புறும் அன்பு மேன்மேல்
மிக்கெழும் வேட்கை கூர
ஒருப்படும் உள்ளத் தன்மை
உண்மையால் தமக்கு நேர்ந்த
திருப்பணி பலவும் செய்து
சிவபத நிழலில் சேர்ந்தார்


Open the Thamizhi Section in a New Tab
கருப்புவில் லோனைக் கூற்றைக்
காய்ந்தவர் கடவூர் மன்னி
விருப்புறும் அன்பு மேன்மேல்
மிக்கெழும் வேட்கை கூர
ஒருப்படும் உள்ளத் தன்மை
உண்மையால் தமக்கு நேர்ந்த
திருப்பணி பலவும் செய்து
சிவபத நிழலில் சேர்ந்தார்

Open the Reformed Script Section in a New Tab
करुप्पुविल् लोऩैक् कूट्रैक्
काय्न्दवर् कडवूर् मऩ्ऩि
विरुप्पुऱुम् अऩ्बु मेऩ्मेल्
मिक्कॆऴुम् वेट्कै कूर
ऒरुप्पडुम् उळ्ळत् तऩ्मै
उण्मैयाल् तमक्कु नेर्न्द
तिरुप्पणि पलवुम् सॆय्दु
सिवबद निऴलिल् सेर्न्दार्
Open the Devanagari Section in a New Tab
ಕರುಪ್ಪುವಿಲ್ ಲೋನೈಕ್ ಕೂಟ್ರೈಕ್
ಕಾಯ್ಂದವರ್ ಕಡವೂರ್ ಮನ್ನಿ
ವಿರುಪ್ಪುಱುಂ ಅನ್ಬು ಮೇನ್ಮೇಲ್
ಮಿಕ್ಕೆೞುಂ ವೇಟ್ಕೈ ಕೂರ
ಒರುಪ್ಪಡುಂ ಉಳ್ಳತ್ ತನ್ಮೈ
ಉಣ್ಮೈಯಾಲ್ ತಮಕ್ಕು ನೇರ್ಂದ
ತಿರುಪ್ಪಣಿ ಪಲವುಂ ಸೆಯ್ದು
ಸಿವಬದ ನಿೞಲಿಲ್ ಸೇರ್ಂದಾರ್
Open the Kannada Section in a New Tab
కరుప్పువిల్ లోనైక్ కూట్రైక్
కాయ్ందవర్ కడవూర్ మన్ని
విరుప్పుఱుం అన్బు మేన్మేల్
మిక్కెళుం వేట్కై కూర
ఒరుప్పడుం ఉళ్ళత్ తన్మై
ఉణ్మైయాల్ తమక్కు నేర్ంద
తిరుప్పణి పలవుం సెయ్దు
సివబద నిళలిల్ సేర్ందార్
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

කරුප්පුවිල් ලෝනෛක් කූට්‍රෛක්
කාය්න්දවර් කඩවූර් මන්නි
විරුප්පුරුම් අන්බු මේන්මේල්
මික්කෙළුම් වේට්කෛ කූර
ඔරුප්පඩුම් උළ්ළත් තන්මෛ
උණ්මෛයාල් තමක්කු නේර්න්ද
තිරුප්පණි පලවුම් සෙය්දු
සිවබද නිළලිල් සේර්න්දාර්


Open the Sinhala Section in a New Tab
കരുപ്പുവില്‍ ലോനൈക് കൂറ്റൈക്
കായ്ന്തവര്‍ കടവൂര്‍ മന്‍നി
വിരുപ്പുറും അന്‍പു മേന്‍മേല്‍
മിക്കെഴും വേട്കൈ കൂര
ഒരുപ്പടും ഉള്ളത് തന്‍മൈ
ഉണ്മൈയാല്‍ തമക്കു നേര്‍ന്ത
തിരുപ്പണി പലവും ചെയ്തു
ചിവപത നിഴലില്‍ ചേര്‍ന്താര്‍
Open the Malayalam Section in a New Tab
กะรุปปุวิล โลณายก กูรรายก
กายนถะวะร กะดะวูร มะณณิ
วิรุปปุรุม อณปุ เมณเมล
มิกเกะฬุม เวดกาย กูระ
โอะรุปปะดุม อุลละถ ถะณมาย
อุณมายยาล ถะมะกกุ เนรนถะ
ถิรุปปะณิ ปะละวุม เจะยถุ
จิวะปะถะ นิฬะลิล เจรนถาร
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ကရုပ္ပုဝိလ္ ေလာနဲက္ ကူရ္ရဲက္
ကာယ္န္ထဝရ္ ကတဝူရ္ မန္နိ
ဝိရုပ္ပုရုမ္ အန္ပု ေမန္ေမလ္
မိက္ေက့လုမ္ ေဝတ္ကဲ ကူရ
ေအာ့ရုပ္ပတုမ္ အုလ္လထ္ ထန္မဲ
အုန္မဲယာလ္ ထမက္ကု ေနရ္န္ထ
ထိရုပ္ပနိ ပလဝုမ္ ေစ့ယ္ထု
စိဝပထ နိလလိလ္ ေစရ္န္ထာရ္


Open the Burmese Section in a New Tab
カルピ・プヴィリ・ ローニイク・ クーリ・リイク・
カーヤ・ニ・タヴァリ・ カタヴーリ・ マニ・ニ
ヴィルピ・プルミ・ アニ・プ メーニ・メーリ・
ミク・ケルミ・ ヴェータ・カイ クーラ
オルピ・パトゥミ・ ウリ・ラタ・ タニ・マイ
ウニ・マイヤーリ・ タマク・ク ネーリ・ニ・タ
ティルピ・パニ パラヴミ・ セヤ・トゥ
チヴァパタ ニラリリ・ セーリ・ニ・ターリ・
Open the Japanese Section in a New Tab
garubbufil lonaig gudraig
gayndafar gadafur manni
firubburuM anbu menmel
miggeluM fedgai gura
orubbaduM ullad danmai
unmaiyal damaggu nernda
dirubbani balafuM seydu
sifabada nilalil serndar
Open the Pinyin Section in a New Tab
كَرُبُّوِلْ لُوۤنَيْكْ كُوتْرَيْكْ
كایْنْدَوَرْ كَدَوُورْ مَنِّْ
وِرُبُّرُن اَنْبُ ميَۤنْميَۤلْ
مِكّيَظُن وٕۤتْكَيْ كُورَ
اُورُبَّدُن اُضَّتْ تَنْمَيْ
اُنْمَيْیالْ تَمَكُّ نيَۤرْنْدَ
تِرُبَّنِ بَلَوُن سيَیْدُ
سِوَبَدَ نِظَلِلْ سيَۤرْنْدارْ


Open the Arabic Section in a New Tab
kʌɾɨppʉ̩ʋɪl lo:n̺ʌɪ̯k ku:t̺t̺ʳʌɪ̯k
kɑ:ɪ̯n̪d̪ʌʋʌr kʌ˞ɽʌʋu:r mʌn̺n̺ɪ
ʋɪɾɨppʉ̩ɾɨm ˀʌn̺bʉ̩ me:n̺me:l
mɪkkɛ̝˞ɻɨm ʋe˞:ʈkʌɪ̯ ku:ɾʌ
ʷo̞ɾɨppʌ˞ɽɨm ʷʊ˞ɭɭʌt̪ t̪ʌn̺mʌɪ̯
ɨ˞ɳmʌjɪ̯ɑ:l t̪ʌmʌkkɨ n̺e:rn̪d̪ʌ
t̪ɪɾɨppʌ˞ɳʼɪ· pʌlʌʋʉ̩m sɛ̝ɪ̯ðɨ
sɪʋʌβʌðə n̺ɪ˞ɻʌlɪl se:rn̪d̪ɑ:r
Open the IPA Section in a New Tab
karuppuvil lōṉaik kūṟṟaik
kāyntavar kaṭavūr maṉṉi
viruppuṟum aṉpu mēṉmēl
mikkeḻum vēṭkai kūra
oruppaṭum uḷḷat taṉmai
uṇmaiyāl tamakku nērnta
tiruppaṇi palavum ceytu
civapata niḻalil cērntār
Open the Diacritic Section in a New Tab
карюппювыл лоонaык кутрaык
кaйнтaвaр катaвур мaнны
вырюппюрюм анпю мэaнмэaл
мыккэлзюм вэaткaы курa
орюппaтюм юллaт тaнмaы
юнмaыяaл тaмaккю нэaрнтa
тырюппaны пaлaвюм сэйтю
сывaпaтa нылзaлыл сэaрнтаар
Open the Russian Section in a New Tab
ka'ruppuwil lohnäk kuhrräk
kahj:nthawa'r kadawuh'r manni
wi'ruppurum anpu mehnmehl
mikkeshum wehdkä kuh'ra
o'ruppadum u'l'lath thanmä
u'nmäjahl thamakku :neh'r:ntha
thi'ruppa'ni palawum zejthu
ziwapatha :nishalil zeh'r:nthah'r
Open the German Section in a New Tab
karòppòvil loonâik körhrhâik
kaaiynthavar kadavör manni
viròppòrhòm anpò mèènmèèl
mikkèlzòm vèètkâi köra
oròppadòm òlhlhath thanmâi
ònhmâiyaal thamakkò nèèrntha
thiròppanhi palavòm çèiythò
çivapatha nilzalil çèèrnthaar
caruppuvil loonaiic cuurhrhaiic
caayiinthavar catavuur manni
viruppurhum anpu meenmeel
miickelzum veeitkai cuura
oruppatum ulhlhaith thanmai
uinhmaiiyaal thamaiccu neerintha
thiruppanhi palavum ceyithu
ceivapatha nilzalil ceerinthaar
karuppuvil loanaik koo'r'raik
kaay:nthavar kadavoor manni
viruppu'rum anpu maenmael
mikkezhum vaedkai koora
oruppadum u'l'lath thanmai
u'nmaiyaal thamakku :naer:ntha
thiruppa'ni palavum seythu
sivapatha :nizhalil saer:nthaar
Open the English Section in a New Tab
কৰুপ্পুৱিল্ লোনৈক্ কূৰ্ৰৈক্
কায়্ণ্তৱৰ্ কতৱূৰ্ মন্নি
ৱিৰুপ্পুৰূম্ অন্পু মেন্মেল্
মিক্কেলুম্ ৱেইটকৈ কূৰ
ওৰুপ্পটুম্ উল্লত্ তন্মৈ
উণ্মৈয়াল্ তমক্কু নেৰ্ণ্ত
তিৰুপ্পণা পলৱুম্ চেয়্তু
চিৱপত ণিললিল্ চেৰ্ণ্তাৰ্
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.