பன்னிரண்டாம் திருமுறை
13 சருக்கம், 71 புராணங்கள், 4272 பாடல்கள்
11 குங்குலியக்கலயநாயனார் புராணம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35


பாடல் எண் : 33

மாறிலா மகிழ்ச்சி பொங்க
   எதிர்கொண்டு மனையில் எய்தி
ஈறிலா அன்பின் மிக்கார்க்
   கின்னமு தேற்கும் ஆற்றால்
ஆறுநற் சுவைகள் ஓங்க
   அமைத்தவர் அருளே அன்றி
நாறுபூங் கொன்றை வேணி
    நம்பர்தம் அருளும் பெற்றார்
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
சென்னை, மயிலாப்பூர், கபாலீச்சரர் திருக்கோயில் ஓதுவார் பா. சற்குருநாதன்
உரிமை: திருமுறை மாநாட்டு ஏற்பாட்டுக் குழு, சிங்கப்பூர்
 

பொழிப்புரை:

ஒப்பற்ற மகிழ்ச்சி பொங்கிட, அவ்விரு பெருமக்களையும் எதிர்கொண்டு, தம்மனைக்கு அழைத்துச் சென்று, ஈறில்லாத அன்பின் மிகுந்த அவ்விருவர்க்கும், அவருடன் அங்குப் போந்த அடியவர்க்கும் இனிய அமுது ஏற்கும்படியாக அறுசுவை மிக்க அமுதூட்டி, அத்தகைய பேற்றால் அவ்விருவரது அருளே அல்லாமல், மணம் கமழும் கொன்றைமலரைச் சூடிய சடையையுடைய சிவ பெருமானுடைய அருளையும் பெற்றார்.

குறிப்புரை:

இவ் ஆறு பாடல்களும் ஒருமுடிபின.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
అనుపమానమైన సంతోషం పొంగులు వారుతుండగా ఆ ఇరువురు మహా పురుషులను ఎదుర్కొని తమ గృహానికి పిలుచుకొని వెళ్లాడు. ఎల్లలులేని ప్రేమతో షడ్రుచులతో భోజన పదార్ధాలను తయారుచేసి వండించి వారికి వడ్డించి వారిని సంతృప్తులను గావించి వారి అనుగ్రహాన్ని సంపాదించాడు. అంతేగాక సువాసనలీనే కొన్ఱై పుష్పాన్ని ధరించిన పరమేశ్వరుని అనుగ్రహాన్ని కూడ సంపాదించాడు.

అనువాదం: ఆచార్య శ్రీపాద జయప్రకాశ్, తిరుప్పది
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
In joy unique welling up in him, them he welcomed
And into his mansion divine, received.
He feasted them with food of sextuple taste
And received not only their grace divine, but that of
The Lord who wears fragrant and beauteous Konrai, also.
Translation: T.N. Ramachandran

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀫𑀸𑀶𑀺𑀮𑀸 𑀫𑀓𑀺𑀵𑁆𑀘𑁆𑀘𑀺 𑀧𑁄𑁆𑀗𑁆𑀓
𑀏𑁆𑀢𑀺𑀭𑁆𑀓𑁄𑁆𑀡𑁆𑀝𑀼 𑀫𑀷𑁃𑀬𑀺𑀮𑁆 𑀏𑁆𑀬𑁆𑀢𑀺
𑀈𑀶𑀺𑀮𑀸 𑀅𑀷𑁆𑀧𑀺𑀷𑁆 𑀫𑀺𑀓𑁆𑀓𑀸𑀭𑁆𑀓𑁆
𑀓𑀺𑀷𑁆𑀷𑀫𑀼 𑀢𑁂𑀶𑁆𑀓𑀼𑀫𑁆 𑀆𑀶𑁆𑀶𑀸𑀮𑁆
𑀆𑀶𑀼𑀦𑀶𑁆 𑀘𑀼𑀯𑁃𑀓𑀴𑁆 𑀑𑀗𑁆𑀓
𑀅𑀫𑁃𑀢𑁆𑀢𑀯𑀭𑁆 𑀅𑀭𑀼𑀴𑁂 𑀅𑀷𑁆𑀶𑀺
𑀦𑀸𑀶𑀼𑀧𑀽𑀗𑁆 𑀓𑁄𑁆𑀷𑁆𑀶𑁃 𑀯𑁂𑀡𑀺
𑀦𑀫𑁆𑀧𑀭𑁆𑀢𑀫𑁆 𑀅𑀭𑀼𑀴𑀼𑀫𑁆 𑀧𑁂𑁆𑀶𑁆𑀶𑀸𑀭𑁆


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

মার়িলা মহিৰ়্‌চ্চি পোঙ্গ
এদির্গোণ্ডু মন়ৈযিল্ এয্দি
ঈর়িলা অন়্‌বিন়্‌ মিক্কার্ক্
কিন়্‌ন়মু তের়্‌কুম্ আট্রাল্
আর়ুনর়্‌ সুৱৈহৰ‍্ ওঙ্গ
অমৈত্তৱর্ অরুৰে অণ্ড্রি
নার়ুবূঙ্ কোণ্ড্রৈ ৱেণি
নম্বর্দম্ অরুৰুম্ পেট্রার্


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

மாறிலா மகிழ்ச்சி பொங்க
எதிர்கொண்டு மனையில் எய்தி
ஈறிலா அன்பின் மிக்கார்க்
கின்னமு தேற்கும் ஆற்றால்
ஆறுநற் சுவைகள் ஓங்க
அமைத்தவர் அருளே அன்றி
நாறுபூங் கொன்றை வேணி
நம்பர்தம் அருளும் பெற்றார்


Open the Thamizhi Section in a New Tab
மாறிலா மகிழ்ச்சி பொங்க
எதிர்கொண்டு மனையில் எய்தி
ஈறிலா அன்பின் மிக்கார்க்
கின்னமு தேற்கும் ஆற்றால்
ஆறுநற் சுவைகள் ஓங்க
அமைத்தவர் அருளே அன்றி
நாறுபூங் கொன்றை வேணி
நம்பர்தம் அருளும் பெற்றார்

Open the Reformed Script Section in a New Tab
माऱिला महिऴ्च्चि पॊङ्ग
ऎदिर्गॊण्डु मऩैयिल् ऎय्दि
ईऱिला अऩ्बिऩ् मिक्कार्क्
किऩ्ऩमु तेऱ्कुम् आट्राल्
आऱुनऱ् सुवैहळ् ओङ्ग
अमैत्तवर् अरुळे अण्ड्रि
नाऱुबूङ् कॊण्ड्रै वेणि
नम्बर्दम् अरुळुम् पॆट्रार्
Open the Devanagari Section in a New Tab
ಮಾಱಿಲಾ ಮಹಿೞ್ಚ್ಚಿ ಪೊಂಗ
ಎದಿರ್ಗೊಂಡು ಮನೈಯಿಲ್ ಎಯ್ದಿ
ಈಱಿಲಾ ಅನ್ಬಿನ್ ಮಿಕ್ಕಾರ್ಕ್
ಕಿನ್ನಮು ತೇಱ್ಕುಂ ಆಟ್ರಾಲ್
ಆಱುನಱ್ ಸುವೈಹಳ್ ಓಂಗ
ಅಮೈತ್ತವರ್ ಅರುಳೇ ಅಂಡ್ರಿ
ನಾಱುಬೂಙ್ ಕೊಂಡ್ರೈ ವೇಣಿ
ನಂಬರ್ದಂ ಅರುಳುಂ ಪೆಟ್ರಾರ್
Open the Kannada Section in a New Tab
మాఱిలా మహిళ్చ్చి పొంగ
ఎదిర్గొండు మనైయిల్ ఎయ్ది
ఈఱిలా అన్బిన్ మిక్కార్క్
కిన్నము తేఱ్కుం ఆట్రాల్
ఆఱునఱ్ సువైహళ్ ఓంగ
అమైత్తవర్ అరుళే అండ్రి
నాఱుబూఙ్ కొండ్రై వేణి
నంబర్దం అరుళుం పెట్రార్
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

මාරිලා මහිළ්ච්චි පොංග
එදිර්හොණ්ඩු මනෛයිල් එය්දි
ඊරිලා අන්බින් මික්කාර්ක්
කින්නමු තේර්කුම් ආට්‍රාල්
ආරුනර් සුවෛහළ් ඕංග
අමෛත්තවර් අරුළේ අන්‍රි
නාරුබූඞ් කොන්‍රෛ වේණි
නම්බර්දම් අරුළුම් පෙට්‍රාර්


Open the Sinhala Section in a New Tab
മാറിലാ മകിഴ്ച്ചി പൊങ്ക
എതിര്‍കൊണ്ടു മനൈയില്‍ എയ്തി
ഈറിലാ അന്‍പിന്‍ മിക്കാര്‍ക്
കിന്‍നമു തേറ്കും ആറ്റാല്‍
ആറുനറ് ചുവൈകള്‍ ഓങ്ക
അമൈത്തവര്‍ അരുളേ അന്‍റി
നാറുപൂങ് കൊന്‍റൈ വേണി
നംപര്‍തം അരുളും പെറ്റാര്‍
Open the Malayalam Section in a New Tab
มาริลา มะกิฬจจิ โปะงกะ
เอะถิรโกะณดุ มะณายยิล เอะยถิ
อีริลา อณปิณ มิกการก
กิณณะมุ เถรกุม อารราล
อารุนะร จุวายกะล โองกะ
อมายถถะวะร อรุเล อณริ
นารุปูง โกะณราย เวณิ
นะมปะรถะม อรุลุม เปะรราร
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

မာရိလာ မကိလ္စ္စိ ေပာ့င္က
ေအ့ထိရ္ေကာ့န္တု မနဲယိလ္ ေအ့ယ္ထိ
အီရိလာ အန္ပိန္ မိက္ကာရ္က္
ကိန္နမု ေထရ္ကုမ္ အာရ္ရာလ္
အာရုနရ္ စုဝဲကလ္ ေအာင္က
အမဲထ္ထဝရ္ အရုေလ အန္ရိ
နာရုပူင္ ေကာ့န္ရဲ ေဝနိ
နမ္ပရ္ထမ္ အရုလုမ္ ေပ့ရ္ရာရ္


Open the Burmese Section in a New Tab
マーリラー マキリ・シ・チ ポニ・カ
エティリ・コニ・トゥ マニイヤリ・ エヤ・ティ
イーリラー アニ・ピニ・ ミク・カーリ・ク・
キニ・ナム テーリ・クミ・ アーリ・ラーリ・
アールナリ・ チュヴイカリ・ オーニ・カ
アマイタ・タヴァリ・ アルレー アニ・リ
ナールプーニ・ コニ・リイ ヴェーニ
ナミ・パリ・タミ・ アルルミ・ ペリ・ラーリ・
Open the Japanese Section in a New Tab
marila mahilddi bongga
edirgondu manaiyil eydi
irila anbin miggarg
ginnamu derguM adral
arunar sufaihal ongga
amaiddafar arule andri
narubung gondrai feni
naMbardaM aruluM bedrar
Open the Pinyin Section in a New Tab
مارِلا مَحِظْتشِّ بُونغْغَ
يَدِرْغُونْدُ مَنَيْیِلْ يَیْدِ
اِيرِلا اَنْبِنْ مِكّارْكْ
كِنَّْمُ تيَۤرْكُن آتْرالْ
آرُنَرْ سُوَيْحَضْ اُوۤنغْغَ
اَمَيْتَّوَرْ اَرُضيَۤ اَنْدْرِ
نارُبُونغْ كُونْدْرَيْ وٕۤنِ
نَنبَرْدَن اَرُضُن بيَتْرارْ


Open the Arabic Section in a New Tab
mɑ:ɾɪlɑ: mʌçɪ˞ɻʧʧɪ· po̞ŋgə
ɛ̝ðɪrɣo̞˞ɳɖɨ mʌn̺ʌjɪ̯ɪl ʲɛ̝ɪ̯ðɪ
ʲi:ɾɪlɑ: ˀʌn̺bɪn̺ mɪkkɑ:rk
kɪn̺n̺ʌmʉ̩ t̪e:rkɨm ˀɑ:t̺t̺ʳɑ:l
ˀɑ:ɾɨn̺ʌr sʊʋʌɪ̯xʌ˞ɭ ʷo:ŋgə
ʌmʌɪ̯t̪t̪ʌʋʌr ˀʌɾɨ˞ɭʼe· ˀʌn̺d̺ʳɪ
n̺ɑ:ɾɨβu:ŋ ko̞n̺d̺ʳʌɪ̯ ʋe˞:ɳʼɪ·
n̺ʌmbʌrðʌm ˀʌɾɨ˞ɭʼɨm pɛ̝t̺t̺ʳɑ:r
Open the IPA Section in a New Tab
māṟilā makiḻcci poṅka
etirkoṇṭu maṉaiyil eyti
īṟilā aṉpiṉ mikkārk
kiṉṉamu tēṟkum āṟṟāl
āṟunaṟ cuvaikaḷ ōṅka
amaittavar aruḷē aṉṟi
nāṟupūṅ koṉṟai vēṇi
nampartam aruḷum peṟṟār
Open the Diacritic Section in a New Tab
маарылаа мaкылзчсы понгка
этырконтю мaнaыйыл эйты
ирылаа анпын мыккaрк
кыннaмю тэaткюм аатраал
аарюнaт сювaыкал оонгка
амaыттaвaр арюлэa анры
наарюпунг конрaы вэaны
нaмпaртaм арюлюм пэтраар
Open the Russian Section in a New Tab
mahrilah makishchzi pongka
ethi'rko'ndu manäjil ejthi
ihrilah anpin mikkah'rk
kinnamu thehrkum ahrrahl
ahru:nar zuwäka'l ohngka
amäththawa'r a'ru'leh anri
:nahrupuhng konrä weh'ni
:nampa'rtham a'ru'lum perrah'r
Open the German Section in a New Tab
maarhilaa makilzçhçi pongka
èthirkonhdò manâiyeil èiythi
iirhilaa anpin mikkaark
kinnamò thèèrhkòm aarhrhaal
aarhònarh çòvâikalh oongka
amâiththavar aròlhèè anrhi
naarhòpöng konrhâi vèènhi
nampartham aròlhòm pèrhrhaar
maarhilaa macilzccei pongca
ethircoinhtu manaiyiil eyithi
iirhilaa anpin miiccaaric
cinnamu theerhcum aarhrhaal
aarhunarh suvaicalh oongca
amaiiththavar arulhee anrhi
naarhupuung conrhai veenhi
nampartham arulhum perhrhaar
maa'rilaa makizhchchi pongka
ethirko'ndu manaiyil eythi
ee'rilaa anpin mikkaark
kinnamu thae'rkum aa'r'raal
aa'ru:na'r suvaika'l oangka
amaiththavar aru'lae an'ri
:naa'rupoong kon'rai vae'ni
:nampartham aru'lum pe'r'raar
Open the English Section in a New Tab
মাৰিলা মকিইলচ্চি পোঙক
এতিৰ্কোণ্টু মনৈয়িল্ এয়্তি
পীৰিলা অন্পিন্ মিক্কাৰ্ক্
কিন্নমু তেৰ্কুম্ আৰ্ৰাল্
আৰূণৰ্ চুৱৈকল্ ওঙক
অমৈত্তৱৰ্ অৰুলে অন্ৰি
ণাৰূপূঙ কোন্ৰৈ ৱেণা
ণম্পৰ্তম্ অৰুলুম্ পেৰ্ৰাৰ্
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.