பன்னிரண்டாம் திருமுறை
13 சருக்கம், 71 புராணங்கள், 4272 பாடல்கள்
11 குங்குலியக்கலயநாயனார் புராணம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35


பாடல் எண் : 32

சிலபகல் கழிந்த பின்பு
    திருக்கட வூரில் நண்ணி
நிலவுதம் பணியில் தங்கி
    நிகழுநாள் நிகரில் காழித்
தலைவராம் பிள்ளை யாரும்
    தாண்டகச் சதுர ராகும்
அலர்புகழ் அரசும் கூட
   அங்கெழுந் தருளக் கண்டு
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
சென்னை, மயிலாப்பூர், கபாலீச்சரர் திருக்கோயில் ஓதுவார் பா. சற்குருநாதன்
உரிமை: திருமுறை மாநாட்டு ஏற்பாட்டுக் குழு, சிங்கப்பூர்
 

பொழிப்புரை:

சில நாள்கள் கழிந்த பின்பு, திருக்கடவூருக்கு மீண்டும் வந்து, என்றும் நிலவிய தமது பணியான குங்குலியத்தூபம் இடுவதைப் பெருமான் திருமுன்னிலையில் சாலவும் நிறைந்து பெருகச் செய்து வருகின்ற நாள்களில், ஒப்பற்ற சீர்காழிப் பதியின் தலைவராய திருஞானசம்பந்தரும் திருத்தாண்டகம் பாடுவதில் பேராற்றல் படைத்த பெரும்புகழுடைய திருநாவுக்கரசரும் ஒருங்கு எழுந்தருளக் கண்டு.

குறிப்புரை:

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
కొంత కాలమైన తరువాత కలయనారు తిరిగి తిరుక్కడవూరికి వచ్చి యథాప్రకారం స్వామికి గుంగులిధూపం ఇచ్చే కైంకర్యాన్ని కొనసాగిస్తూ వచ్చాడు. ఆ సమయంలో శీర్కాళిలో ప్రభవించిన తిరుజ్ఞాన సంబంధరు తిరుతొండకం పాడడంలో ఆసక్తి కలిగిన ప్రసిద్ధిచెందిన తిరునావుక్కరసరు ఇరువురూ కలసి రావడాన్ని చూశాడు.

అనువాదం: ఆచార్య శ్రీపాద జయప్రకాశ్, తిరుప్పది
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
A few days passed and he left for Tiruk-k-Kadavur
And there was he poised in his abiding service hallowed;
Thither came the peerless Lord of Seerkazhi non-pareil
-- The Godly Son --, together with the wondrous Bard
Of Thandaka hymns – Tirunavukkarasar
Of universal renown.
Translation: T.N. Ramachandran

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀘𑀺𑀮𑀧𑀓𑀮𑁆 𑀓𑀵𑀺𑀦𑁆𑀢 𑀧𑀺𑀷𑁆𑀧𑀼
𑀢𑀺𑀭𑀼𑀓𑁆𑀓𑀝 𑀯𑀽𑀭𑀺𑀮𑁆 𑀦𑀡𑁆𑀡𑀺
𑀦𑀺𑀮𑀯𑀼𑀢𑀫𑁆 𑀧𑀡𑀺𑀬𑀺𑀮𑁆 𑀢𑀗𑁆𑀓𑀺
𑀦𑀺𑀓𑀵𑀼𑀦𑀸𑀴𑁆 𑀦𑀺𑀓𑀭𑀺𑀮𑁆 𑀓𑀸𑀵𑀺𑀢𑁆
𑀢𑀮𑁃𑀯𑀭𑀸𑀫𑁆 𑀧𑀺𑀴𑁆𑀴𑁃 𑀬𑀸𑀭𑀼𑀫𑁆
𑀢𑀸𑀡𑁆𑀝𑀓𑀘𑁆 𑀘𑀢𑀼𑀭 𑀭𑀸𑀓𑀼𑀫𑁆
𑀅𑀮𑀭𑁆𑀧𑀼𑀓𑀵𑁆 𑀅𑀭𑀘𑀼𑀫𑁆 𑀓𑀽𑀝
𑀅𑀗𑁆𑀓𑁂𑁆𑀵𑀼𑀦𑁆 𑀢𑀭𑀼𑀴𑀓𑁆 𑀓𑀡𑁆𑀝𑀼


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

সিলবহল্ কৰ়িন্দ পিন়্‌বু
তিরুক্কড ৱূরিল্ নণ্ণি
নিলৱুদম্ পণিযিল্ তঙ্গি
নিহৰ়ুনাৰ‍্ নিহরিল্ কাৰ়িত্
তলৈৱরাম্ পিৰ‍্ৰৈ যারুম্
তাণ্ডহচ্ চদুর রাহুম্
অলর্বুহৰ়্‌ অরসুম্ কূড
অঙ্গেৰ়ুন্ দরুৰক্ কণ্ডু


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

சிலபகல் கழிந்த பின்பு
திருக்கட வூரில் நண்ணி
நிலவுதம் பணியில் தங்கி
நிகழுநாள் நிகரில் காழித்
தலைவராம் பிள்ளை யாரும்
தாண்டகச் சதுர ராகும்
அலர்புகழ் அரசும் கூட
அங்கெழுந் தருளக் கண்டு


Open the Thamizhi Section in a New Tab
சிலபகல் கழிந்த பின்பு
திருக்கட வூரில் நண்ணி
நிலவுதம் பணியில் தங்கி
நிகழுநாள் நிகரில் காழித்
தலைவராம் பிள்ளை யாரும்
தாண்டகச் சதுர ராகும்
அலர்புகழ் அரசும் கூட
அங்கெழுந் தருளக் கண்டு

Open the Reformed Script Section in a New Tab
सिलबहल् कऴिन्द पिऩ्बु
तिरुक्कड वूरिल् नण्णि
निलवुदम् पणियिल् तङ्गि
निहऴुनाळ् निहरिल् काऴित्
तलैवराम् पिळ्ळै यारुम्
ताण्डहच् चदुर राहुम्
अलर्बुहऴ् अरसुम् कूड
अङ्गॆऴुन् दरुळक् कण्डु
Open the Devanagari Section in a New Tab
ಸಿಲಬಹಲ್ ಕೞಿಂದ ಪಿನ್ಬು
ತಿರುಕ್ಕಡ ವೂರಿಲ್ ನಣ್ಣಿ
ನಿಲವುದಂ ಪಣಿಯಿಲ್ ತಂಗಿ
ನಿಹೞುನಾಳ್ ನಿಹರಿಲ್ ಕಾೞಿತ್
ತಲೈವರಾಂ ಪಿಳ್ಳೈ ಯಾರುಂ
ತಾಂಡಹಚ್ ಚದುರ ರಾಹುಂ
ಅಲರ್ಬುಹೞ್ ಅರಸುಂ ಕೂಡ
ಅಂಗೆೞುನ್ ದರುಳಕ್ ಕಂಡು
Open the Kannada Section in a New Tab
సిలబహల్ కళింద పిన్బు
తిరుక్కడ వూరిల్ నణ్ణి
నిలవుదం పణియిల్ తంగి
నిహళునాళ్ నిహరిల్ కాళిత్
తలైవరాం పిళ్ళై యారుం
తాండహచ్ చదుర రాహుం
అలర్బుహళ్ అరసుం కూడ
అంగెళున్ దరుళక్ కండు
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

සිලබහල් කළින්ද පින්බු
තිරුක්කඩ වූරිල් නණ්ණි
නිලවුදම් පණියිල් තංගි
නිහළුනාළ් නිහරිල් කාළිත්
තලෛවරාම් පිළ්ළෛ යාරුම්
තාණ්ඩහච් චදුර රාහුම්
අලර්බුහළ් අරසුම් කූඩ
අංගෙළුන් දරුළක් කණ්ඩු


Open the Sinhala Section in a New Tab
ചിലപകല്‍ കഴിന്ത പിന്‍പു
തിരുക്കട വൂരില്‍ നണ്ണി
നിലവുതം പണിയില്‍ തങ്കി
നികഴുനാള്‍ നികരില്‍ കാഴിത്
തലൈവരാം പിള്ളൈ യാരും
താണ്ടകച് ചതുര രാകും
അലര്‍പുകഴ് അരചും കൂട
അങ്കെഴുന്‍ തരുളക് കണ്ടു
Open the Malayalam Section in a New Tab
จิละปะกะล กะฬินถะ ปิณปุ
ถิรุกกะดะ วูริล นะณณิ
นิละวุถะม ปะณิยิล ถะงกิ
นิกะฬุนาล นิกะริล กาฬิถ
ถะลายวะราม ปิลลาย ยารุม
ถาณดะกะจ จะถุระ รากุม
อละรปุกะฬ อระจุม กูดะ
องเกะฬุน ถะรุละก กะณดุ
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

စိလပကလ္ ကလိန္ထ ပိန္ပု
ထိရုက္ကတ ဝူရိလ္ နန္နိ
နိလဝုထမ္ ပနိယိလ္ ထင္ကိ
နိကလုနာလ္ နိကရိလ္ ကာလိထ္
ထလဲဝရာမ္ ပိလ္လဲ ယာရုမ္
ထာန္တကစ္ စထုရ ရာကုမ္
အလရ္ပုကလ္ အရစုမ္ ကူတ
အင္ေက့လုန္ ထရုလက္ ကန္တု


Open the Burmese Section in a New Tab
チラパカリ・ カリニ・タ ピニ・プ
ティルク・カタ ヴーリリ・ ナニ・ニ
ニラヴタミ・ パニヤリ・ タニ・キ
ニカルナーリ・ ニカリリ・ カーリタ・
タリイヴァラーミ・ ピリ・リイ ヤールミ・
ターニ・タカシ・ サトゥラ ラークミ・
アラリ・プカリ・ アラチュミ・ クータ
アニ・ケルニ・ タルラク・ カニ・トゥ
Open the Japanese Section in a New Tab
silabahal galinda binbu
diruggada furil nanni
nilafudaM baniyil danggi
nihalunal niharil galid
dalaifaraM billai yaruM
dandahad dadura rahuM
alarbuhal arasuM guda
anggelun darulag gandu
Open the Pinyin Section in a New Tab
سِلَبَحَلْ كَظِنْدَ بِنْبُ
تِرُكَّدَ وُورِلْ نَنِّ
نِلَوُدَن بَنِیِلْ تَنغْغِ
نِحَظُناضْ نِحَرِلْ كاظِتْ
تَلَيْوَران بِضَّيْ یارُن
تانْدَحَتشْ تشَدُرَ راحُن
اَلَرْبُحَظْ اَرَسُن كُودَ
اَنغْغيَظُنْ دَرُضَكْ كَنْدُ


Open the Arabic Section in a New Tab
sɪlʌβʌxʌl kʌ˞ɻɪn̪d̪ə pɪn̺bʉ̩
t̪ɪɾɨkkʌ˞ɽə ʋu:ɾɪl n̺ʌ˞ɳɳɪ
n̺ɪlʌʋʉ̩ðʌm pʌ˞ɳʼɪɪ̯ɪl t̪ʌŋʲgʲɪ·
n̺ɪxʌ˞ɻɨn̺ɑ˞:ɭ n̺ɪxʌɾɪl kɑ˞:ɻɪt̪
t̪ʌlʌɪ̯ʋʌɾɑ:m pɪ˞ɭɭʌɪ̯ ɪ̯ɑ:ɾɨm
t̪ɑ˞:ɳɖʌxʌʧ ʧʌðɨɾə rɑ:xɨm
ˀʌlʌrβʉ̩xʌ˞ɻ ˀʌɾʌsɨm ku˞:ɽə
ʌŋgɛ̝˞ɻɨn̺ t̪ʌɾɨ˞ɭʼʌk kʌ˞ɳɖɨ
Open the IPA Section in a New Tab
cilapakal kaḻinta piṉpu
tirukkaṭa vūril naṇṇi
nilavutam paṇiyil taṅki
nikaḻunāḷ nikaril kāḻit
talaivarām piḷḷai yārum
tāṇṭakac catura rākum
alarpukaḻ aracum kūṭa
aṅkeḻun taruḷak kaṇṭu
Open the Diacritic Section in a New Tab
сылaпaкал калзынтa пынпю
тырюккатa вурыл нaнны
нылaвютaм пaныйыл тaнгкы
ныкалзюнаал ныкарыл кaлзыт
тaлaывaраам пыллaы яaрюм
таантaкач сaтюрa раакюм
алaрпюкалз арaсюм кутa
ангкэлзюн тaрюлaк кантю
Open the Russian Section in a New Tab
zilapakal kashi:ntha pinpu
thi'rukkada wuh'ril :na'n'ni
:nilawutham pa'nijil thangki
:nikashu:nah'l :nika'ril kahshith
thaläwa'rahm pi'l'lä jah'rum
thah'ndakach zathu'ra 'rahkum
ala'rpukash a'razum kuhda
angkeshu:n tha'ru'lak ka'ndu
Open the German Section in a New Tab
çilapakal ka1zintha pinpò
thiròkkada vöril nanhnhi
nilavòtham panhiyeil thangki
nikalzònaalh nikaril kaa1zith
thalâivaraam pilhlâi yaaròm
thaanhdakaçh çathòra raakòm
alarpòkalz araçòm köda
angkèlzòn tharòlhak kanhdò
ceilapacal calziintha pinpu
thiruiccata vuuril nainhnhi
nilavutham panhiyiil thangci
nicalzunaalh nicaril caalziith
thalaivaraam pilhlhai iyaarum
thaainhtacac ceathura raacum
alarpucalz arasum cuuta
angkelzuin tharulhaic cainhtu
silapakal kazhi:ntha pinpu
thirukkada vooril :na'n'ni
:nilavutham pa'niyil thangki
:nikazhu:naa'l :nikaril kaazhith
thalaivaraam pi'l'lai yaarum
thaa'ndakach sathura raakum
alarpukazh arasum kooda
angkezhu:n tharu'lak ka'ndu
Open the English Section in a New Tab
চিলপকল্ কলীণ্ত পিন্পু
তিৰুক্কত ৱূৰিল্ ণণ্ণা
ণিলৱুতম্ পণায়িল্ তঙকি
ণিকলুণাল্ ণিকৰিল্ কালীত্
তলৈৱৰাম্ পিল্লৈ য়াৰুম্
তাণ্তকচ্ চতুৰ ৰাকুম্
অলৰ্পুকইল অৰচুম্ কূত
অঙকেলুণ্ তৰুলক্ কণ্টু
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.