பன்னிரண்டாம் திருமுறை
13 சருக்கம், 71 புராணங்கள், 4272 பாடல்கள்
11 குங்குலியக்கலயநாயனார் புராணம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35


பாடல் எண் : 31

என்றுமெய்த் தொண்டர் தம்மை
   ஏத்தியங் கெம்பி ரானுக்
கொன்றிய பணிகள் மற்றும்
   உள்ளன பலவும் செய்து
நின்றவெண் கவிகை மன்னன்
   நீங்கவும் நிகரில் அன்பர்
மன்றிடை யாடல் செய்யும்
   மலர்க்கழல் வாழ்த்தி வைகி
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
சென்னை, மயிலாப்பூர், கபாலீச்சரர் திருக்கோயில் ஓதுவார் பா. சற்குருநாதன்
உரிமை: திருமுறை மாநாட்டு ஏற்பாட்டுக் குழு, சிங்கப்பூர்
 

பொழிப்புரை:

என்று உண்மைநெறி நின்ற தொண்டராய குங்குலியக் கலயனாரை அரசன் போற்றி, அங்குப் பெருமானுக்குப் பொருந்திய அன்பால், நீடிய பெரும் பணிகள் பலவற்றையும் செய்து, பின்பு, வெண்கொற்றக் குடையுடைய அரசன் அவ்விடம் விடுத்து நீங்கவும், ஒப்பற்ற அன்பராகிய குங்குலியக் கலயநாயனார் திருவம்பலத்தில் ஆடல் செய்கின்ற தாமரைமலர் போன்ற திருவடி களை வாழ்த்தி அங்குத் தங்கியிருந்து.

குறிப்புரை:

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
ఈ విధంగా మహాభక్తుడైన గుంగులికలయనారును రాజుగారు ప్రశంసించారు. ఆ పవిత్ర ప్రదేశంలో పరమేశ్వరునికి చేయవలసిన కైంకర్యాలన్నింటినీ కలయనారు భక్తిశ్రద్ధలతో పరిపూర్తి చేశాడు. తరువాత శ్వేతఛత్ర ధారుడైన ఆ రాజు తన నగరానికి వెళ్లాడు. ఆ తరువాత మహాభక్తుడైన గుంగులికలయనారు దేవాలయంలో నాట్యం చేస్తున్న పరమేశ్వరుని పాద పద్మాలను అర్చిస్తూ అక్కడే ఉన్నాడు.

అనువాదం: ఆచార్య శ్రీపాద జయప్రకాశ్, తిరుప్పది
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Thus hailed the king the true servitor;
He rendered many a fitting service to the Lord
And then, he of the abiding white parasol
To his city fared forth; the peerless devotee
Hailed the ankleted flower-feet of the Lord
That dance in the Ambalam, and thither sojourned
Translation: T.N. Ramachandran

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀏𑁆𑀷𑁆𑀶𑀼𑀫𑁂𑁆𑀬𑁆𑀢𑁆 𑀢𑁄𑁆𑀡𑁆𑀝𑀭𑁆 𑀢𑀫𑁆𑀫𑁃
𑀏𑀢𑁆𑀢𑀺𑀬𑀗𑁆 𑀓𑁂𑁆𑀫𑁆𑀧𑀺 𑀭𑀸𑀷𑀼𑀓𑁆
𑀓𑁄𑁆𑀷𑁆𑀶𑀺𑀬 𑀧𑀡𑀺𑀓𑀴𑁆 𑀫𑀶𑁆𑀶𑀼𑀫𑁆
𑀉𑀴𑁆𑀴𑀷 𑀧𑀮𑀯𑀼𑀫𑁆 𑀘𑁂𑁆𑀬𑁆𑀢𑀼
𑀦𑀺𑀷𑁆𑀶𑀯𑁂𑁆𑀡𑁆 𑀓𑀯𑀺𑀓𑁃 𑀫𑀷𑁆𑀷𑀷𑁆
𑀦𑀻𑀗𑁆𑀓𑀯𑀼𑀫𑁆 𑀦𑀺𑀓𑀭𑀺𑀮𑁆 𑀅𑀷𑁆𑀧𑀭𑁆
𑀫𑀷𑁆𑀶𑀺𑀝𑁃 𑀬𑀸𑀝𑀮𑁆 𑀘𑁂𑁆𑀬𑁆𑀬𑀼𑀫𑁆
𑀫𑀮𑀭𑁆𑀓𑁆𑀓𑀵𑀮𑁆 𑀯𑀸𑀵𑁆𑀢𑁆𑀢𑀺 𑀯𑁃𑀓𑀺


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

এণ্ড্রুমেয্ত্ তোণ্ডর্ তম্মৈ
এত্তিযঙ্ কেম্বি রান়ুক্
কোণ্ড্রিয পণিহৰ‍্ মট্রুম্
উৰ‍্ৰন় পলৱুম্ সেয্দু
নিণ্ড্রৱেণ্ কৱিহৈ মন়্‌ন়ন়্‌
নীঙ্গৱুম্ নিহরিল্ অন়্‌বর্
মণ্ড্রিডৈ যাডল্ সেয্যুম্
মলর্ক্কৰ়ল্ ৱাৰ়্‌ত্তি ৱৈহি


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

என்றுமெய்த் தொண்டர் தம்மை
ஏத்தியங் கெம்பி ரானுக்
கொன்றிய பணிகள் மற்றும்
உள்ளன பலவும் செய்து
நின்றவெண் கவிகை மன்னன்
நீங்கவும் நிகரில் அன்பர்
மன்றிடை யாடல் செய்யும்
மலர்க்கழல் வாழ்த்தி வைகி


Open the Thamizhi Section in a New Tab
என்றுமெய்த் தொண்டர் தம்மை
ஏத்தியங் கெம்பி ரானுக்
கொன்றிய பணிகள் மற்றும்
உள்ளன பலவும் செய்து
நின்றவெண் கவிகை மன்னன்
நீங்கவும் நிகரில் அன்பர்
மன்றிடை யாடல் செய்யும்
மலர்க்கழல் வாழ்த்தி வைகி

Open the Reformed Script Section in a New Tab
ऎण्ड्रुमॆय्त् तॊण्डर् तम्मै
एत्तियङ् कॆम्बि राऩुक्
कॊण्ड्रिय पणिहळ् मट्रुम्
उळ्ळऩ पलवुम् सॆय्दु
निण्ड्रवॆण् कविहै मऩ्ऩऩ्
नीङ्गवुम् निहरिल् अऩ्बर्
मण्ड्रिडै याडल् सॆय्युम्
मलर्क्कऴल् वाऴ्त्ति वैहि
Open the Devanagari Section in a New Tab
ಎಂಡ್ರುಮೆಯ್ತ್ ತೊಂಡರ್ ತಮ್ಮೈ
ಏತ್ತಿಯಙ್ ಕೆಂಬಿ ರಾನುಕ್
ಕೊಂಡ್ರಿಯ ಪಣಿಹಳ್ ಮಟ್ರುಂ
ಉಳ್ಳನ ಪಲವುಂ ಸೆಯ್ದು
ನಿಂಡ್ರವೆಣ್ ಕವಿಹೈ ಮನ್ನನ್
ನೀಂಗವುಂ ನಿಹರಿಲ್ ಅನ್ಬರ್
ಮಂಡ್ರಿಡೈ ಯಾಡಲ್ ಸೆಯ್ಯುಂ
ಮಲರ್ಕ್ಕೞಲ್ ವಾೞ್ತ್ತಿ ವೈಹಿ
Open the Kannada Section in a New Tab
ఎండ్రుమెయ్త్ తొండర్ తమ్మై
ఏత్తియఙ్ కెంబి రానుక్
కొండ్రియ పణిహళ్ మట్రుం
ఉళ్ళన పలవుం సెయ్దు
నిండ్రవెణ్ కవిహై మన్నన్
నీంగవుం నిహరిల్ అన్బర్
మండ్రిడై యాడల్ సెయ్యుం
మలర్క్కళల్ వాళ్త్తి వైహి
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

එන්‍රුමෙය්ත් තොණ්ඩර් තම්මෛ
ඒත්තියඞ් කෙම්බි රානුක්
කොන්‍රිය පණිහළ් මට්‍රුම්
උළ්ළන පලවුම් සෙය්දු
නින්‍රවෙණ් කවිහෛ මන්නන්
නීංගවුම් නිහරිල් අන්බර්
මන්‍රිඩෛ යාඩල් සෙය්‍යුම්
මලර්ක්කළල් වාළ්ත්ති වෛහි


Open the Sinhala Section in a New Tab
എന്‍റുമെയ്ത് തൊണ്ടര്‍ തമ്മൈ
ഏത്തിയങ് കെംപി രാനുക്
കൊന്‍റിയ പണികള്‍ മറ്റും
ഉള്ളന പലവും ചെയ്തു
നിന്‍റവെണ്‍ കവികൈ മന്‍നന്‍
നീങ്കവും നികരില്‍ അന്‍പര്‍
മന്‍റിടൈ യാടല്‍ ചെയ്യും
മലര്‍ക്കഴല്‍ വാഴ്ത്തി വൈകി
Open the Malayalam Section in a New Tab
เอะณรุเมะยถ โถะณดะร ถะมมาย
เอถถิยะง เกะมปิ ราณุก
โกะณริยะ ปะณิกะล มะรรุม
อุลละณะ ปะละวุม เจะยถุ
นิณระเวะณ กะวิกาย มะณณะณ
นีงกะวุม นิกะริล อณปะร
มะณริดาย ยาดะล เจะยยุม
มะละรกกะฬะล วาฬถถิ วายกิ
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ေအ့န္ရုေမ့ယ္ထ္ ေထာ့န္တရ္ ထမ္မဲ
ေအထ္ထိယင္ ေက့မ္ပိ ရာနုက္
ေကာ့န္ရိယ ပနိကလ္ မရ္ရုမ္
အုလ္လန ပလဝုမ္ ေစ့ယ္ထု
နိန္ရေဝ့န္ ကဝိကဲ မန္နန္
နီင္ကဝုမ္ နိကရိလ္ အန္ပရ္
မန္ရိတဲ ယာတလ္ ေစ့ယ္ယုမ္
မလရ္က္ကလလ္ ဝာလ္ထ္ထိ ဝဲကိ


Open the Burmese Section in a New Tab
エニ・ルメヤ・タ・ トニ・タリ・ タミ・マイ
エータ・ティヤニ・ ケミ・ピ ラーヌク・
コニ・リヤ パニカリ・ マリ・ルミ・
ウリ・ラナ パラヴミ・ セヤ・トゥ
ニニ・ラヴェニ・ カヴィカイ マニ・ナニ・
ニーニ・カヴミ・ ニカリリ・ アニ・パリ・
マニ・リタイ ヤータリ・ セヤ・ユミ・
マラリ・ク・カラリ・ ヴァーリ・タ・ティ ヴイキ
Open the Japanese Section in a New Tab
endrumeyd dondar dammai
eddiyang geMbi ranug
gondriya banihal madruM
ullana balafuM seydu
nindrafen gafihai mannan
ninggafuM niharil anbar
mandridai yadal seyyuM
malarggalal falddi faihi
Open the Pinyin Section in a New Tab
يَنْدْرُميَیْتْ تُونْدَرْ تَمَّيْ
يَۤتِّیَنغْ كيَنبِ رانُكْ
كُونْدْرِیَ بَنِحَضْ مَتْرُن
اُضَّنَ بَلَوُن سيَیْدُ
نِنْدْرَوٕنْ كَوِحَيْ مَنَّْنْ
نِينغْغَوُن نِحَرِلْ اَنْبَرْ
مَنْدْرِدَيْ یادَلْ سيَیُّن
مَلَرْكَّظَلْ وَاظْتِّ وَيْحِ


Open the Arabic Section in a New Tab
ʲɛ̝n̺d̺ʳɨmɛ̝ɪ̯t̪ t̪o̞˞ɳɖʌr t̪ʌmmʌɪ̯
e:t̪t̪ɪɪ̯ʌŋ kɛ̝mbɪ· rɑ:n̺ɨk
ko̞n̺d̺ʳɪɪ̯ə pʌ˞ɳʼɪxʌ˞ɭ mʌt̺t̺ʳɨm
ɨ˞ɭɭʌn̺ə pʌlʌʋʉ̩m sɛ̝ɪ̯ðɨ
n̺ɪn̺d̺ʳʌʋɛ̝˞ɳ kʌʋɪxʌɪ̯ mʌn̺n̺ʌn̺
n̺i:ŋgʌʋʉ̩m n̺ɪxʌɾɪl ˀʌn̺bʌr
mʌn̺d̺ʳɪ˞ɽʌɪ̯ ɪ̯ɑ˞:ɽʌl sɛ̝jɪ̯ɨm
mʌlʌrkkʌ˞ɻʌl ʋɑ˞:ɻt̪t̪ɪ· ʋʌɪ̯gʲɪ·
Open the IPA Section in a New Tab
eṉṟumeyt toṇṭar tammai
ēttiyaṅ kempi rāṉuk
koṉṟiya paṇikaḷ maṟṟum
uḷḷaṉa palavum ceytu
niṉṟaveṇ kavikai maṉṉaṉ
nīṅkavum nikaril aṉpar
maṉṟiṭai yāṭal ceyyum
malarkkaḻal vāḻtti vaiki
Open the Diacritic Section in a New Tab
энрюмэйт тонтaр тaммaы
эaттыянг кэмпы раанюк
конрыя пaныкал мaтрюм
юллaнa пaлaвюм сэйтю
нынрaвэн кавыкaы мaннaн
нингкавюм ныкарыл анпaр
мaнрытaы яaтaл сэйём
мaлaрккалзaл ваалзтты вaыкы
Open the Russian Section in a New Tab
enrumejth tho'nda'r thammä
ehththijang kempi 'rahnuk
konrija pa'nika'l marrum
u'l'lana palawum zejthu
:ninrawe'n kawikä mannan
:nihngkawum :nika'ril anpa'r
manridä jahdal zejjum
mala'rkkashal wahshththi wäki
Open the German Section in a New Tab
ènrhòmèiyth thonhdar thammâi
èèththiyang kèmpi raanòk
konrhiya panhikalh marhrhòm
òlhlhana palavòm çèiythò
ninrhavènh kavikâi mannan
niingkavòm nikaril anpar
manrhitâi yaadal çèiyyòm
malarkkalzal vaalzththi vâiki
enrhumeyiith thoinhtar thammai
eeiththiyang kempi raanuic
conrhiya panhicalh marhrhum
ulhlhana palavum ceyithu
ninrhaveinh cavikai mannan
niingcavum nicaril anpar
manrhitai iyaatal ceyiyum
malariccalzal valziththi vaici
en'rumeyth tho'ndar thammai
aeththiyang kempi raanuk
kon'riya pa'nika'l ma'r'rum
u'l'lana palavum seythu
:nin'rave'n kavikai mannan
:neengkavum :nikaril anpar
man'ridai yaadal seyyum
malarkkazhal vaazhththi vaiki
Open the English Section in a New Tab
এন্ৰূমেয়্ত্ তোণ্তৰ্ তম্মৈ
এত্তিয়ঙ কেম্পি ৰানূক্
কোন্ৰিয় পণাকল্ মৰ্ৰূম্
উল্লন পলৱুম্ চেয়্তু
ণিন্ৰৱেণ্ কৱিকৈ মন্নন্
ণীঙকৱুম্ ণিকৰিল্ অন্পৰ্
মন্ৰিটৈ য়াতল্ চেয়্য়ুম্
মলৰ্ক্কলল্ ৱাইলত্তি ৱৈকি
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.