பன்னிரண்டாம் திருமுறை
13 சருக்கம், 71 புராணங்கள், 4272 பாடல்கள்
11 குங்குலியக்கலயநாயனார் புராணம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35


பாடல் எண் : 30

விண்பயில் புரங்கள் வேவ
    வைதிகத் தேரின் மேருத்
திண்சிலை குனிய நின்றார்
   செந்நிலை காணச் செய்தீர்
மண்பகிர்ந் தவனுங் காணா
   மலரடி யிரண்டும் யாரே
பண்புடை யடியார் அல்லால்
   பரிந்துநேர் காண வல்லார்
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
சென்னை, மயிலாப்பூர், கபாலீச்சரர் திருக்கோயில் ஓதுவார் பா. சற்குருநாதன்
உரிமை: திருமுறை மாநாட்டு ஏற்பாட்டுக் குழு, சிங்கப்பூர்
 

பொழிப்புரை:

`வானில் நிலவும் முப்புரங்களும் எரியுண்ண, நான்மறைகளாய தேர்மீது இவர்ந்து, மேருமலை என்னும் வில்லை வளையுமாறு செய்த சிவபெருமானின் செப்பமாய நிலையை நாம் காணும்படி செய்தீர்! திருமால் பன்றி வடிவு கொண்டு மண்ணை ஊடுருவிச் சென்று தேடியும் காணமுடியாத பெருமானின் மலரனைய திருவடிகள் இரண்டையும், பண்புடைய அடியவர் அல்லாது உளம் மகிழ்ந்து நேர்காண வல்லவர் யாவர்? (ஒருவராலும் காணமுடியாது).`

குறிப்புரை:

***********

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
ఆకాశంలో పరిభ్రమిస్తున్న త్రిపురాలను దహించేటట్లుగా వేదాశ్వాలను పూన్చిన రథంతో మహా పర్వతాన్ని విల్లుగా చేసుకొన్న జటాజూటుడైన శివభగవానుని చక్కగా నిలబడేలా చేసి ఈ భక్తుడు ఆనందంగా దర్శించుకునేలా చేశావు. శ్రీ మహావిష్ణువు వరాహరూపాన్ని ధరించి భూమిని తవ్వి వెతికినప్పటికీ చూడలేని పరమేశ్వరుని పాద పద్మాలను మీలాంటి శివభక్తులు తప్ప వేరెవరు ప్రత్యక్షంగా చూడగలరు?

అనువాదం: ఆచార్య శ్రీపాద జయప్రకాశ్, తిరుప్పది
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
“You made it possible for me to hail the erect form
Of the Lord who riding His car of the Vedas and holding
The hill of Meru bent into a bow fierce
Gutted with fire the triple cities that winged in the sky.
Who but devotees poised in piety and love, can ever
Behold the flower-feet twain of the Lord, invisible
Even to him who burrowed deep the earth?
Translation: T.N. Ramachandran

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀯𑀺𑀡𑁆𑀧𑀬𑀺𑀮𑁆 𑀧𑀼𑀭𑀗𑁆𑀓𑀴𑁆 𑀯𑁂𑀯
𑀯𑁃𑀢𑀺𑀓𑀢𑁆 𑀢𑁂𑀭𑀺𑀷𑁆 𑀫𑁂𑀭𑀼𑀢𑁆
𑀢𑀺𑀡𑁆𑀘𑀺𑀮𑁃 𑀓𑀼𑀷𑀺𑀬 𑀦𑀺𑀷𑁆𑀶𑀸𑀭𑁆
𑀘𑁂𑁆𑀦𑁆𑀦𑀺𑀮𑁃 𑀓𑀸𑀡𑀘𑁆 𑀘𑁂𑁆𑀬𑁆𑀢𑀻𑀭𑁆
𑀫𑀡𑁆𑀧𑀓𑀺𑀭𑁆𑀦𑁆 𑀢𑀯𑀷𑀼𑀗𑁆 𑀓𑀸𑀡𑀸
𑀫𑀮𑀭𑀝𑀺 𑀬𑀺𑀭𑀡𑁆𑀝𑀼𑀫𑁆 𑀬𑀸𑀭𑁂
𑀧𑀡𑁆𑀧𑀼𑀝𑁃 𑀬𑀝𑀺𑀬𑀸𑀭𑁆 𑀅𑀮𑁆𑀮𑀸𑀮𑁆
𑀧𑀭𑀺𑀦𑁆𑀢𑀼𑀦𑁂𑀭𑁆 𑀓𑀸𑀡 𑀯𑀮𑁆𑀮𑀸𑀭𑁆


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

ৱিণ্বযিল্ পুরঙ্গৰ‍্ ৱেৱ
ৱৈদিহত্ তেরিন়্‌ মেরুত্
তিণ্সিলৈ কুন়িয নিণ্ড্রার্
সেন্নিলৈ কাণচ্ চেয্দীর্
মণ্বহির্ন্ দৱন়ুঙ্ কাণা
মলরডি যিরণ্ডুম্ যারে
পণ্বুডৈ যডিযার্ অল্লাল্
পরিন্দুনের্ কাণ ৱল্লার্


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

விண்பயில் புரங்கள் வேவ
வைதிகத் தேரின் மேருத்
திண்சிலை குனிய நின்றார்
செந்நிலை காணச் செய்தீர்
மண்பகிர்ந் தவனுங் காணா
மலரடி யிரண்டும் யாரே
பண்புடை யடியார் அல்லால்
பரிந்துநேர் காண வல்லார்


Open the Thamizhi Section in a New Tab
விண்பயில் புரங்கள் வேவ
வைதிகத் தேரின் மேருத்
திண்சிலை குனிய நின்றார்
செந்நிலை காணச் செய்தீர்
மண்பகிர்ந் தவனுங் காணா
மலரடி யிரண்டும் யாரே
பண்புடை யடியார் அல்லால்
பரிந்துநேர் காண வல்லார்

Open the Reformed Script Section in a New Tab
विण्बयिल् पुरङ्गळ् वेव
वैदिहत् तेरिऩ् मेरुत्
तिण्सिलै कुऩिय निण्ड्रार्
सॆन्निलै काणच् चॆय्दीर्
मण्बहिर्न् दवऩुङ् काणा
मलरडि यिरण्डुम् यारे
पण्बुडै यडियार् अल्लाल्
परिन्दुनेर् काण वल्लार्
Open the Devanagari Section in a New Tab
ವಿಣ್ಬಯಿಲ್ ಪುರಂಗಳ್ ವೇವ
ವೈದಿಹತ್ ತೇರಿನ್ ಮೇರುತ್
ತಿಣ್ಸಿಲೈ ಕುನಿಯ ನಿಂಡ್ರಾರ್
ಸೆನ್ನಿಲೈ ಕಾಣಚ್ ಚೆಯ್ದೀರ್
ಮಣ್ಬಹಿರ್ನ್ ದವನುಙ್ ಕಾಣಾ
ಮಲರಡಿ ಯಿರಂಡುಂ ಯಾರೇ
ಪಣ್ಬುಡೈ ಯಡಿಯಾರ್ ಅಲ್ಲಾಲ್
ಪರಿಂದುನೇರ್ ಕಾಣ ವಲ್ಲಾರ್
Open the Kannada Section in a New Tab
విణ్బయిల్ పురంగళ్ వేవ
వైదిహత్ తేరిన్ మేరుత్
తిణ్సిలై కునియ నిండ్రార్
సెన్నిలై కాణచ్ చెయ్దీర్
మణ్బహిర్న్ దవనుఙ్ కాణా
మలరడి యిరండుం యారే
పణ్బుడై యడియార్ అల్లాల్
పరిందునేర్ కాణ వల్లార్
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

විණ්බයිල් පුරංගළ් වේව
වෛදිහත් තේරින් මේරුත්
තිණ්සිලෛ කුනිය නින්‍රාර්
සෙන්නිලෛ කාණච් චෙය්දීර්
මණ්බහිර්න් දවනුඞ් කාණා
මලරඩි යිරණ්ඩුම් යාරේ
පණ්බුඩෛ යඩියාර් අල්ලාල්
පරින්දුනේර් කාණ වල්ලාර්


Open the Sinhala Section in a New Tab
വിണ്‍പയില്‍ പുരങ്കള്‍ വേവ
വൈതികത് തേരിന്‍ മേരുത്
തിണ്‍ചിലൈ കുനിയ നിന്‍റാര്‍
ചെന്നിലൈ കാണച് ചെയ്തീര്‍
മണ്‍പകിര്‍ന്‍ തവനുങ് കാണാ
മലരടി യിരണ്ടും യാരേ
പണ്‍പുടൈ യടിയാര്‍ അല്ലാല്‍
പരിന്തുനേര്‍ കാണ വല്ലാര്‍
Open the Malayalam Section in a New Tab
วิณปะยิล ปุระงกะล เววะ
วายถิกะถ เถริณ เมรุถ
ถิณจิลาย กุณิยะ นิณราร
เจะนนิลาย กาณะจ เจะยถีร
มะณปะกิรน ถะวะณุง กาณา
มะละระดิ ยิระณดุม ยาเร
ปะณปุดาย ยะดิยาร อลลาล
ปะรินถุเนร กาณะ วะลลาร
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ဝိန္ပယိလ္ ပုရင္ကလ္ ေဝဝ
ဝဲထိကထ္ ေထရိန္ ေမရုထ္
ထိန္စိလဲ ကုနိယ နိန္ရာရ္
ေစ့န္နိလဲ ကာနစ္ ေစ့ယ္ထီရ္
မန္ပကိရ္န္ ထဝနုင္ ကာနာ
မလရတိ ယိရန္တုမ္ ယာေရ
ပန္ပုတဲ ယတိယာရ္ အလ္လာလ္
ပရိန္ထုေနရ္ ကာန ဝလ္လာရ္


Open the Burmese Section in a New Tab
ヴィニ・パヤリ・ プラニ・カリ・ ヴェーヴァ
ヴイティカタ・ テーリニ・ メールタ・
ティニ・チリイ クニヤ ニニ・ラーリ・
セニ・ニリイ カーナシ・ セヤ・ティーリ・
マニ・パキリ・ニ・ タヴァヌニ・ カーナー
マララティ ヤラニ・トゥミ・ ヤーレー
パニ・プタイ ヤティヤーリ・ アリ・ラーリ・
パリニ・トゥネーリ・ カーナ ヴァリ・ラーリ・
Open the Japanese Section in a New Tab
finbayil buranggal fefa
faidihad derin merud
dinsilai guniya nindrar
sennilai ganad deydir
manbahirn dafanung gana
malaradi yiranduM yare
banbudai yadiyar allal
barinduner gana fallar
Open the Pinyin Section in a New Tab
وِنْبَیِلْ بُرَنغْغَضْ وٕۤوَ
وَيْدِحَتْ تيَۤرِنْ ميَۤرُتْ
تِنْسِلَيْ كُنِیَ نِنْدْرارْ
سيَنِّلَيْ كانَتشْ تشيَیْدِيرْ
مَنْبَحِرْنْ دَوَنُنغْ كانا
مَلَرَدِ یِرَنْدُن یاريَۤ
بَنْبُدَيْ یَدِیارْ اَلّالْ
بَرِنْدُنيَۤرْ كانَ وَلّارْ


Open the Arabic Section in a New Tab
ʋɪ˞ɳbʌɪ̯ɪl pʊɾʌŋgʌ˞ɭ ʋe:ʋə
ʋʌɪ̯ðɪxʌt̪ t̪e:ɾɪn̺ me:ɾɨt̪
t̪ɪ˞ɳʧɪlʌɪ̯ kʊn̺ɪɪ̯ə n̺ɪn̺d̺ʳɑ:r
ʧɛ̝n̺n̺ɪlʌɪ̯ kɑ˞:ɳʼʌʧ ʧɛ̝ɪ̯ði:r
mʌ˞ɳbʌçɪrn̺ t̪ʌʋʌn̺ɨŋ kɑ˞:ɳʼɑ:
mʌlʌɾʌ˞ɽɪ· ɪ̯ɪɾʌ˞ɳɖɨm ɪ̯ɑ:ɾe:
pʌ˞ɳbʉ̩˞ɽʌɪ̯ ɪ̯ʌ˞ɽɪɪ̯ɑ:r ˀʌllɑ:l
pʌɾɪn̪d̪ɨn̺e:r kɑ˞:ɳʼə ʋʌllɑ:r
Open the IPA Section in a New Tab
viṇpayil puraṅkaḷ vēva
vaitikat tēriṉ mērut
tiṇcilai kuṉiya niṉṟār
cennilai kāṇac ceytīr
maṇpakirn tavaṉuṅ kāṇā
malaraṭi yiraṇṭum yārē
paṇpuṭai yaṭiyār allāl
parintunēr kāṇa vallār
Open the Diacritic Section in a New Tab
вынпaйыл пюрaнгкал вэaвa
вaытыкат тэaрын мэaрют
тынсылaы кюныя нынраар
сэннылaы кaнaч сэйтир
мaнпaкырн тaвaнюнг кaнаа
мaлaрaты йырaнтюм яaрэa
пaнпютaы ятыяaр аллаал
пaрынтюнэaр кaнa вaллаар
Open the Russian Section in a New Tab
wi'npajil pu'rangka'l wehwa
wäthikath theh'rin meh'ruth
thi'nzilä kunija :ninrah'r
ze:n:nilä kah'nach zejthih'r
ma'npaki'r:n thawanung kah'nah
mala'radi ji'ra'ndum jah'reh
pa'npudä jadijah'r allahl
pa'ri:nthu:neh'r kah'na wallah'r
Open the German Section in a New Tab
vinhpayeil pòrangkalh vèèva
vâithikath thèèrin mèèròth
thinhçilâi kòniya ninrhaar
çènnilâi kaanhaçh çèiythiir
manhpakirn thavanòng kaanhaa
malaradi yeiranhdòm yaarèè
panhpòtâi yadiyaar allaal
parinthònèèr kaanha vallaar
viinhpayiil purangcalh veeva
vaithicaith theerin meeruith
thiinhceilai cuniya ninrhaar
ceinnilai caanhac ceyithiir
mainhpacirin thavanung caanhaa
malarati yiirainhtum iyaaree
painhputai yatiiyaar allaal
pariinthuneer caanha vallaar
vi'npayil purangka'l vaeva
vaithikath thaerin maeruth
thi'nsilai kuniya :nin'raar
se:n:nilai kaa'nach seytheer
ma'npakir:n thavanung kaa'naa
malaradi yira'ndum yaarae
pa'npudai yadiyaar allaal
pari:nthu:naer kaa'na vallaar
Open the English Section in a New Tab
ৱিণ্পয়িল্ পুৰঙকল্ ৱেৱ
ৱৈতিকত্ তেৰিন্ মেৰুত্
তিণ্চিলৈ কুনিয় ণিন্ৰাৰ্
চেণ্ণিলৈ কাণচ্ চেয়্তীৰ্
মণ্পকিৰ্ণ্ তৱনূঙ কানা
মলৰটি য়িৰণ্টুম্ য়াৰে
পণ্পুটৈ য়টিয়াৰ্ অল্লাল্
পৰিণ্তুনেৰ্ কাণ ৱল্লাৰ্
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.