பன்னிரண்டாம் திருமுறை
13 சருக்கம், 71 புராணங்கள், 4272 பாடல்கள்
11 குங்குலியக்கலயநாயனார் புராணம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35


பாடல் எண் : 3

குடங்கையின் அகன்ற உண்கண்
   கடைசியர் குழுமி யாடும்
இடம்படு பண்ணை தோறும்
   எழுவன மருதம் பாடல்
வடம்புரி முந்நூல் மார்பின்
    வைதிக மறையோர் செய்கைச்
சடங்குடை இடங்கள் தோறும்
    எழுவன சாமம் பாடல்
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
சென்னை, மயிலாப்பூர், கபாலீச்சரர் திருக்கோயில் ஓதுவார் பா. சற்குருநாதன்
உரிமை: திருமுறை மாநாட்டு ஏற்பாட்டுக் குழு, சிங்கப்பூர்
 

பொழிப்புரை:

அகங்கையினும் அகன்று மை தீட்டப் பெற்ற கண்களுடன் வயலில் களையெடுக்கும் பெண்கள், எழிலுடன் கூடியாடும் இடமாய வயல்தோறும், மருதப் பாடல்கள் எழுவன. வடம்போல முறுக்கப்பெற்ற முப்புரிநூலைச் சிறப்புடன் அணிந்த மார்பினையுடைய வைதிக நெறிநின்ற அந்தணர்களுடைய செயல்களாகிய வேள்விகள் நடைபெறும் இடந்தோறும், சாமகானம் எனும் மறையோசையின் இசை எழும்.

குறிப்புரை:

*********

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
అరచేతుల కన్న వెడల్పైన, కాటుక అలదిన విశాలమైన నయనాలతో పొలాలలో కలుపు తీసే యువతులు సంతోషంగా నాట్యమాడుతూ మరుద పణ్‌తో కూడిన పాటలను పాడుతుంటారు. కుడివైపుగా పురివేసి త్రిప్పిన యజ్ఞోపవీతాన్ని ధరించిన వక్షస్ధలం గల వైదికులు అనుష్ఠానాలను ఆచరిస్తుంటారు. అక్కడి ప్రాంగణాలలో సామవేదం ప్రతిధ్వనిస్తూ ఉంటుంది.

అనువాదం: ఆచార్య శ్రీపాద జయప్రకాశ్, తిరుప్పది
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Songs in maruda tune are sung in the places
Where dance the farmwives whose eyes, broad as
The palm of hand, are touched with collyrium;
In all places where Brahmins-- the wearers
Of threefold sacred thread --, perform rituals
Hymns of the Sama Veda are chanted.
Translation: T.N. Ramachandran

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀓𑀼𑀝𑀗𑁆𑀓𑁃𑀬𑀺𑀷𑁆 𑀅𑀓𑀷𑁆𑀶 𑀉𑀡𑁆𑀓𑀡𑁆
𑀓𑀝𑁃𑀘𑀺𑀬𑀭𑁆 𑀓𑀼𑀵𑀼𑀫𑀺 𑀬𑀸𑀝𑀼𑀫𑁆
𑀇𑀝𑀫𑁆𑀧𑀝𑀼 𑀧𑀡𑁆𑀡𑁃 𑀢𑁄𑀶𑀼𑀫𑁆
𑀏𑁆𑀵𑀼𑀯𑀷 𑀫𑀭𑀼𑀢𑀫𑁆 𑀧𑀸𑀝𑀮𑁆
𑀯𑀝𑀫𑁆𑀧𑀼𑀭𑀺 𑀫𑀼𑀦𑁆𑀦𑀽𑀮𑁆 𑀫𑀸𑀭𑁆𑀧𑀺𑀷𑁆
𑀯𑁃𑀢𑀺𑀓 𑀫𑀶𑁃𑀬𑁄𑀭𑁆 𑀘𑁂𑁆𑀬𑁆𑀓𑁃𑀘𑁆
𑀘𑀝𑀗𑁆𑀓𑀼𑀝𑁃 𑀇𑀝𑀗𑁆𑀓𑀴𑁆 𑀢𑁄𑀶𑀼𑀫𑁆
𑀏𑁆𑀵𑀼𑀯𑀷 𑀘𑀸𑀫𑀫𑁆 𑀧𑀸𑀝𑀮𑁆


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

কুডঙ্গৈযিন়্‌ অহণ্ড্র উণ্গণ্
কডৈসিযর্ কুৰ়ুমি যাডুম্
ইডম্বডু পণ্ণৈ তোর়ুম্
এৰ়ুৱন় মরুদম্ পাডল্
ৱডম্বুরি মুন্নূল্ মার্বিন়্‌
ৱৈদিহ মর়ৈযোর্ সেয্গৈচ্
সডঙ্গুডৈ ইডঙ্গৰ‍্ তোর়ুম্
এৰ়ুৱন় সামম্ পাডল্


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

குடங்கையின் அகன்ற உண்கண்
கடைசியர் குழுமி யாடும்
இடம்படு பண்ணை தோறும்
எழுவன மருதம் பாடல்
வடம்புரி முந்நூல் மார்பின்
வைதிக மறையோர் செய்கைச்
சடங்குடை இடங்கள் தோறும்
எழுவன சாமம் பாடல்


Open the Thamizhi Section in a New Tab
குடங்கையின் அகன்ற உண்கண்
கடைசியர் குழுமி யாடும்
இடம்படு பண்ணை தோறும்
எழுவன மருதம் பாடல்
வடம்புரி முந்நூல் மார்பின்
வைதிக மறையோர் செய்கைச்
சடங்குடை இடங்கள் தோறும்
எழுவன சாமம் பாடல்

Open the Reformed Script Section in a New Tab
कुडङ्गैयिऩ् अहण्ड्र उण्गण्
कडैसियर् कुऴुमि याडुम्
इडम्बडु पण्णै तोऱुम्
ऎऴुवऩ मरुदम् पाडल्
वडम्बुरि मुन्नूल् मार्बिऩ्
वैदिह मऱैयोर् सॆय्गैच्
सडङ्गुडै इडङ्गळ् तोऱुम्
ऎऴुवऩ सामम् पाडल्
Open the Devanagari Section in a New Tab
ಕುಡಂಗೈಯಿನ್ ಅಹಂಡ್ರ ಉಣ್ಗಣ್
ಕಡೈಸಿಯರ್ ಕುೞುಮಿ ಯಾಡುಂ
ಇಡಂಬಡು ಪಣ್ಣೈ ತೋಱುಂ
ಎೞುವನ ಮರುದಂ ಪಾಡಲ್
ವಡಂಬುರಿ ಮುನ್ನೂಲ್ ಮಾರ್ಬಿನ್
ವೈದಿಹ ಮಱೈಯೋರ್ ಸೆಯ್ಗೈಚ್
ಸಡಂಗುಡೈ ಇಡಂಗಳ್ ತೋಱುಂ
ಎೞುವನ ಸಾಮಂ ಪಾಡಲ್
Open the Kannada Section in a New Tab
కుడంగైయిన్ అహండ్ర ఉణ్గణ్
కడైసియర్ కుళుమి యాడుం
ఇడంబడు పణ్ణై తోఱుం
ఎళువన మరుదం పాడల్
వడంబురి మున్నూల్ మార్బిన్
వైదిహ మఱైయోర్ సెయ్గైచ్
సడంగుడై ఇడంగళ్ తోఱుం
ఎళువన సామం పాడల్
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

කුඩංගෛයින් අහන්‍ර උණ්හණ්
කඩෛසියර් කුළුමි යාඩුම්
ඉඩම්බඩු පණ්ණෛ තෝරුම්
එළුවන මරුදම් පාඩල්
වඩම්බුරි මුන්නූල් මාර්බින්
වෛදිහ මරෛයෝර් සෙය්හෛච්
සඩංගුඩෛ ඉඩංගළ් තෝරුම්
එළුවන සාමම් පාඩල්


Open the Sinhala Section in a New Tab
കുടങ്കൈയിന്‍ അകന്‍റ ഉണ്‍കണ്‍
കടൈചിയര്‍ കുഴുമി യാടും
ഇടംപടു പണ്ണൈ തോറും
എഴുവന മരുതം പാടല്‍
വടംപുരി മുന്നൂല്‍ മാര്‍പിന്‍
വൈതിക മറൈയോര്‍ ചെയ്കൈച്
ചടങ്കുടൈ ഇടങ്കള്‍ തോറും
എഴുവന ചാമം പാടല്‍
Open the Malayalam Section in a New Tab
กุดะงกายยิณ อกะณระ อุณกะณ
กะดายจิยะร กุฬุมิ ยาดุม
อิดะมปะดุ ปะณณาย โถรุม
เอะฬุวะณะ มะรุถะม ปาดะล
วะดะมปุริ มุนนูล มารปิณ
วายถิกะ มะรายโยร เจะยกายจ
จะดะงกุดาย อิดะงกะล โถรุม
เอะฬุวะณะ จามะม ปาดะล
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ကုတင္ကဲယိန္ အကန္ရ အုန္ကန္
ကတဲစိယရ္ ကုလုမိ ယာတုမ္
အိတမ္ပတု ပန္နဲ ေထာရုမ္
ေအ့လုဝန မရုထမ္ ပာတလ္
ဝတမ္ပုရိ မုန္နူလ္ မာရ္ပိန္
ဝဲထိက မရဲေယာရ္ ေစ့ယ္ကဲစ္
စတင္ကုတဲ အိတင္ကလ္ ေထာရုမ္
ေအ့လုဝန စာမမ္ ပာတလ္


Open the Burmese Section in a New Tab
クタニ・カイヤニ・ アカニ・ラ ウニ・カニ・
カタイチヤリ・ クルミ ヤートゥミ・
イタミ・パトゥ パニ・ナイ トールミ・
エルヴァナ マルタミ・ パータリ・
ヴァタミ・プリ ムニ・ヌーリ・ マーリ・ピニ・
ヴイティカ マリイョーリ・ セヤ・カイシ・
サタニ・クタイ イタニ・カリ・ トールミ・
エルヴァナ チャマミ・ パータリ・
Open the Japanese Section in a New Tab
gudanggaiyin ahandra ungan
gadaisiyar gulumi yaduM
idaMbadu bannai doruM
elufana marudaM badal
fadaMburi munnul marbin
faidiha maraiyor seygaid
sadanggudai idanggal doruM
elufana samaM badal
Open the Pinyin Section in a New Tab
كُدَنغْغَيْیِنْ اَحَنْدْرَ اُنْغَنْ
كَدَيْسِیَرْ كُظُمِ یادُن
اِدَنبَدُ بَنَّيْ تُوۤرُن
يَظُوَنَ مَرُدَن بادَلْ
وَدَنبُرِ مُنُّولْ مارْبِنْ
وَيْدِحَ مَرَيْیُوۤرْ سيَیْغَيْتشْ
سَدَنغْغُدَيْ اِدَنغْغَضْ تُوۤرُن
يَظُوَنَ سامَن بادَلْ


Open the Arabic Section in a New Tab
kʊ˞ɽʌŋgʌjɪ̯ɪn̺ ˀʌxʌn̺d̺ʳə ʷʊ˞ɳgʌ˞ɳ
kʌ˞ɽʌɪ̯ʧɪɪ̯ʌr kʊ˞ɻʊmɪ· ɪ̯ɑ˞:ɽɨm
ʲɪ˞ɽʌmbʌ˞ɽɨ pʌ˞ɳɳʌɪ̯ t̪o:ɾɨm
ɛ̝˞ɻɨʋʌn̺ə mʌɾɨðʌm pɑ˞:ɽʌl
ʋʌ˞ɽʌmbʉ̩ɾɪ· mʊn̺n̺u:l mɑ:rβɪn̺
ʋʌɪ̯ðɪxə mʌɾʌjɪ̯o:r sɛ̝ɪ̯xʌɪ̯ʧ
sʌ˞ɽʌŋgɨ˞ɽʌɪ̯ ʲɪ˞ɽʌŋgʌ˞ɭ t̪o:ɾɨm
ʲɛ̝˞ɻɨʋʌn̺ə sɑ:mʌm pɑ˞:ɽʌl
Open the IPA Section in a New Tab
kuṭaṅkaiyiṉ akaṉṟa uṇkaṇ
kaṭaiciyar kuḻumi yāṭum
iṭampaṭu paṇṇai tōṟum
eḻuvaṉa marutam pāṭal
vaṭampuri munnūl mārpiṉ
vaitika maṟaiyōr ceykaic
caṭaṅkuṭai iṭaṅkaḷ tōṟum
eḻuvaṉa cāmam pāṭal
Open the Diacritic Section in a New Tab
кютaнгкaыйын аканрa юнкан
катaысыяр кюлзюмы яaтюм
ытaмпaтю пaннaы тоорюм
элзювaнa мaрютaм паатaл
вaтaмпюры мюннул маарпын
вaытыка мaрaыйоор сэйкaыч
сaтaнгкютaы ытaнгкал тоорюм
элзювaнa сaaмaм паатaл
Open the Russian Section in a New Tab
kudangkäjin akanra u'nka'n
kadäzija'r kushumi jahdum
idampadu pa'n'nä thohrum
eshuwana ma'rutham pahdal
wadampu'ri mu:n:nuhl mah'rpin
wäthika maräjoh'r zejkäch
zadangkudä idangka'l thohrum
eshuwana zahmam pahdal
Open the German Section in a New Tab
kòdangkâiyein akanrha ònhkanh
katâiçiyar kòlzòmi yaadòm
idampadò panhnhâi thoorhòm
èlzòvana maròtham paadal
vadampòri mònnöl maarpin
vâithika marhâiyoor çèiykâiçh
çadangkòtâi idangkalh thoorhòm
èlzòvana çhamam paadal
cutangkaiyiin acanrha uinhcainh
cataiceiyar culzumi iyaatum
itampatu painhnhai thoorhum
elzuvana marutham paatal
vatampuri muinnuul maarpin
vaithica marhaiyoor ceyikaic
ceatangcutai itangcalh thoorhum
elzuvana saamam paatal
kudangkaiyin akan'ra u'nka'n
kadaisiyar kuzhumi yaadum
idampadu pa'n'nai thoa'rum
ezhuvana marutham paadal
vadampuri mu:n:nool maarpin
vaithika ma'raiyoar seykaich
sadangkudai idangka'l thoa'rum
ezhuvana saamam paadal
Open the English Section in a New Tab
কুতঙকৈয়িন্ অকন্ৰ উণ্কণ্
কটৈচিয়ৰ্ কুলুমি য়াটুম্
ইতম্পটু পণ্ণৈ তোৰূম্
এলুৱন মৰুতম্ পাতল্
ৱতম্পুৰি মুণ্ণূল্ মাৰ্পিন্
ৱৈতিক মৰৈয়োৰ্ চেয়্কৈচ্
চতঙকুটৈ ইতঙকল্ তোৰূম্
এলুৱন চামম্ পাতল্
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.