பன்னிரண்டாம் திருமுறை
13 சருக்கம், 71 புராணங்கள், 4272 பாடல்கள்
11 குங்குலியக்கலயநாயனார் புராணம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35


பாடல் எண் : 29

பார்மிசை நெருங்க எங்கும்
    பரப்பினர் பயில்பூ மாரி
தேர்மலி தானை மன்னன்
   சேனையும் களிறும் எல்லாம்
கார்பெறு கானம் போலக்
   களித்தன கைகள் கூப்பி
வார்கழல் வேந்தன் தொண்டர்
   மலரடி தலைமேல் வைத்து
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
சென்னை, மயிலாப்பூர், கபாலீச்சரர் திருக்கோயில் ஓதுவார் பா. சற்குருநாதன்
உரிமை: திருமுறை மாநாட்டு ஏற்பாட்டுக் குழு, சிங்கப்பூர்
 

பொழிப்புரை:

நிலவுலகெங்கும் மலர் மழை பொழிந்தனர். இதனைக் கண்ணுற்ற தேர்ப்படை மிகுந்த அரசனது சேனையும் யானையும் எல்லாம் மழையைப் பெற்றுத் தளிர்த்து மலரும் சோலைகளைப் போல உளம் குளிர்ந்து களித்தன. அதுபொழுது, வீரக் கழலை அணிந்த அரசன் தன் கைகளைக் கூப்பித் தொழுது குங்குலியக் கலய நாயனாரின் மலரடிகளைத் தன் தலைமேல் கொண்டு.

குறிப்புரை:

***********

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
భూలోకమంతటా పుష్పవర్షం కురిసింది. దీనిని చూసిన రాజుగారి సైన్యాలు, గజదళము వర్షం కారణంగా చిగురించి పుష్పించిన ఉద్యానవనాల వలె హృదయానందాన్ని పొందారు. ఆ సమయంలో వీర కడియాలను ధరించిన రాజు చేతులు మోడ్చి గుంగులి కలయనారు శ్రీ పాదాలను తన తలమీద ధరించాడు.

అనువాదం: ఆచార్య శ్రీపాద జయప్రకాశ్, తిరుప్పది
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
The earth was thick with the showered Karpaka flowers;
The king’s army, heroes that plied the cars and the tuskers
Were happy like thirsty gardens at the advent of rain;
The king that wore the heroic anklet folded his hands
And adored the servitor; he fell at his feet
And his crown rested on his flower-feet.
Translation: T.N. Ramachandran

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀧𑀸𑀭𑁆𑀫𑀺𑀘𑁃 𑀦𑁂𑁆𑀭𑀼𑀗𑁆𑀓 𑀏𑁆𑀗𑁆𑀓𑀼𑀫𑁆
𑀧𑀭𑀧𑁆𑀧𑀺𑀷𑀭𑁆 𑀧𑀬𑀺𑀮𑁆𑀧𑀽 𑀫𑀸𑀭𑀺
𑀢𑁂𑀭𑁆𑀫𑀮𑀺 𑀢𑀸𑀷𑁃 𑀫𑀷𑁆𑀷𑀷𑁆
𑀘𑁂𑀷𑁃𑀬𑀼𑀫𑁆 𑀓𑀴𑀺𑀶𑀼𑀫𑁆 𑀏𑁆𑀮𑁆𑀮𑀸𑀫𑁆
𑀓𑀸𑀭𑁆𑀧𑁂𑁆𑀶𑀼 𑀓𑀸𑀷𑀫𑁆 𑀧𑁄𑀮𑀓𑁆
𑀓𑀴𑀺𑀢𑁆𑀢𑀷 𑀓𑁃𑀓𑀴𑁆 𑀓𑀽𑀧𑁆𑀧𑀺
𑀯𑀸𑀭𑁆𑀓𑀵𑀮𑁆 𑀯𑁂𑀦𑁆𑀢𑀷𑁆 𑀢𑁄𑁆𑀡𑁆𑀝𑀭𑁆
𑀫𑀮𑀭𑀝𑀺 𑀢𑀮𑁃𑀫𑁂𑀮𑁆 𑀯𑁃𑀢𑁆𑀢𑀼


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

পার্মিসৈ নেরুঙ্গ এঙ্গুম্
পরপ্পিন়র্ পযিল্বূ মারি
তের্মলি তান়ৈ মন়্‌ন়ন়্‌
সেন়ৈযুম্ কৰির়ুম্ এল্লাম্
কার্বের়ু কান়ম্ পোলক্
কৰিত্তন় কৈহৰ‍্ কূপ্পি
ৱার্গৰ়ল্ ৱেন্দন়্‌ তোণ্ডর্
মলরডি তলৈমেল্ ৱৈত্তু


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

பார்மிசை நெருங்க எங்கும்
பரப்பினர் பயில்பூ மாரி
தேர்மலி தானை மன்னன்
சேனையும் களிறும் எல்லாம்
கார்பெறு கானம் போலக்
களித்தன கைகள் கூப்பி
வார்கழல் வேந்தன் தொண்டர்
மலரடி தலைமேல் வைத்து


Open the Thamizhi Section in a New Tab
பார்மிசை நெருங்க எங்கும்
பரப்பினர் பயில்பூ மாரி
தேர்மலி தானை மன்னன்
சேனையும் களிறும் எல்லாம்
கார்பெறு கானம் போலக்
களித்தன கைகள் கூப்பி
வார்கழல் வேந்தன் தொண்டர்
மலரடி தலைமேல் வைத்து

Open the Reformed Script Section in a New Tab
पार्मिसै नॆरुङ्ग ऎङ्गुम्
परप्पिऩर् पयिल्बू मारि
तेर्मलि ताऩै मऩ्ऩऩ्
सेऩैयुम् कळिऱुम् ऎल्लाम्
कार्बॆऱु काऩम् पोलक्
कळित्तऩ कैहळ् कूप्पि
वार्गऴल् वेन्दऩ् तॊण्डर्
मलरडि तलैमेल् वैत्तु
Open the Devanagari Section in a New Tab
ಪಾರ್ಮಿಸೈ ನೆರುಂಗ ಎಂಗುಂ
ಪರಪ್ಪಿನರ್ ಪಯಿಲ್ಬೂ ಮಾರಿ
ತೇರ್ಮಲಿ ತಾನೈ ಮನ್ನನ್
ಸೇನೈಯುಂ ಕಳಿಱುಂ ಎಲ್ಲಾಂ
ಕಾರ್ಬೆಱು ಕಾನಂ ಪೋಲಕ್
ಕಳಿತ್ತನ ಕೈಹಳ್ ಕೂಪ್ಪಿ
ವಾರ್ಗೞಲ್ ವೇಂದನ್ ತೊಂಡರ್
ಮಲರಡಿ ತಲೈಮೇಲ್ ವೈತ್ತು
Open the Kannada Section in a New Tab
పార్మిసై నెరుంగ ఎంగుం
పరప్పినర్ పయిల్బూ మారి
తేర్మలి తానై మన్నన్
సేనైయుం కళిఱుం ఎల్లాం
కార్బెఱు కానం పోలక్
కళిత్తన కైహళ్ కూప్పి
వార్గళల్ వేందన్ తొండర్
మలరడి తలైమేల్ వైత్తు
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

පාර්මිසෛ නෙරුංග එංගුම්
පරප්පිනර් පයිල්බූ මාරි
තේර්මලි තානෛ මන්නන්
සේනෛයුම් කළිරුම් එල්ලාම්
කාර්බෙරු කානම් පෝලක්
කළිත්තන කෛහළ් කූප්පි
වාර්හළල් වේන්දන් තොණ්ඩර්
මලරඩි තලෛමේල් වෛත්තු


Open the Sinhala Section in a New Tab
പാര്‍മിചൈ നെരുങ്ക എങ്കും
പരപ്പിനര്‍ പയില്‍പൂ മാരി
തേര്‍മലി താനൈ മന്‍നന്‍
ചേനൈയും കളിറും എല്ലാം
കാര്‍പെറു കാനം പോലക്
കളിത്തന കൈകള്‍ കൂപ്പി
വാര്‍കഴല്‍ വേന്തന്‍ തൊണ്ടര്‍
മലരടി തലൈമേല്‍ വൈത്തു
Open the Malayalam Section in a New Tab
ปารมิจาย เนะรุงกะ เอะงกุม
ปะระปปิณะร ปะยิลปู มาริ
เถรมะลิ ถาณาย มะณณะณ
เจณายยุม กะลิรุม เอะลลาม
การเปะรุ กาณะม โปละก
กะลิถถะณะ กายกะล กูปปิ
วารกะฬะล เวนถะณ โถะณดะร
มะละระดิ ถะลายเมล วายถถุ
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ပာရ္မိစဲ ေန့ရုင္က ေအ့င္ကုမ္
ပရပ္ပိနရ္ ပယိလ္ပူ မာရိ
ေထရ္မလိ ထာနဲ မန္နန္
ေစနဲယုမ္ ကလိရုမ္ ေအ့လ္လာမ္
ကာရ္ေပ့ရု ကာနမ္ ေပာလက္
ကလိထ္ထန ကဲကလ္ ကူပ္ပိ
ဝာရ္ကလလ္ ေဝန္ထန္ ေထာ့န္တရ္
မလရတိ ထလဲေမလ္ ဝဲထ္ထု


Open the Burmese Section in a New Tab
パーリ・ミサイ ネルニ・カ エニ・クミ・
パラピ・ピナリ・ パヤリ・プー マーリ
テーリ・マリ ターニイ マニ・ナニ・
セーニイユミ・ カリルミ・ エリ・ラーミ・
カーリ・ペル カーナミ・ ポーラク・
カリタ・タナ カイカリ・ クーピ・ピ
ヴァーリ・カラリ・ ヴェーニ・タニ・ トニ・タリ・
マララティ タリイメーリ・ ヴイタ・トゥ
Open the Japanese Section in a New Tab
barmisai nerungga engguM
barabbinar bayilbu mari
dermali danai mannan
senaiyuM galiruM ellaM
garberu ganaM bolag
galiddana gaihal gubbi
fargalal fendan dondar
malaradi dalaimel faiddu
Open the Pinyin Section in a New Tab
بارْمِسَيْ نيَرُنغْغَ يَنغْغُن
بَرَبِّنَرْ بَیِلْبُو مارِ
تيَۤرْمَلِ تانَيْ مَنَّْنْ
سيَۤنَيْیُن كَضِرُن يَلّان
كارْبيَرُ كانَن بُوۤلَكْ
كَضِتَّنَ كَيْحَضْ كُوبِّ
وَارْغَظَلْ وٕۤنْدَنْ تُونْدَرْ
مَلَرَدِ تَلَيْميَۤلْ وَيْتُّ


Open the Arabic Section in a New Tab
pɑ:rmɪsʌɪ̯ n̺ɛ̝ɾɨŋgə ʲɛ̝ŋgɨm
pʌɾʌppɪn̺ʌr pʌɪ̯ɪlβu· mɑ:ɾɪ
t̪e:rmʌlɪ· t̪ɑ:n̺ʌɪ̯ mʌn̺n̺ʌn̺
ʧe:n̺ʌjɪ̯ɨm kʌ˞ɭʼɪɾɨm ʲɛ̝llɑ:m
kɑ:rβɛ̝ɾɨ kɑ:n̺ʌm po:lʌk
kʌ˞ɭʼɪt̪t̪ʌn̺ə kʌɪ̯xʌ˞ɭ ku:ppɪ
ʋɑ:rɣʌ˞ɻʌl ʋe:n̪d̪ʌn̺ t̪o̞˞ɳɖʌr
mʌlʌɾʌ˞ɽɪ· t̪ʌlʌɪ̯me:l ʋʌɪ̯t̪t̪ɨ
Open the IPA Section in a New Tab
pārmicai neruṅka eṅkum
parappiṉar payilpū māri
tērmali tāṉai maṉṉaṉ
cēṉaiyum kaḷiṟum ellām
kārpeṟu kāṉam pōlak
kaḷittaṉa kaikaḷ kūppi
vārkaḻal vēntaṉ toṇṭar
malaraṭi talaimēl vaittu
Open the Diacritic Section in a New Tab
паармысaы нэрюнгка энгкюм
пaрaппынaр пaйылпу маары
тэaрмaлы таанaы мaннaн
сэaнaыём калырюм эллаам
кaрпэрю кaнaм поолaк
калыттaнa кaыкал куппы
вааркалзaл вэaнтaн тонтaр
мaлaрaты тaлaымэaл вaыттю
Open the Russian Section in a New Tab
pah'rmizä :ne'rungka engkum
pa'rappina'r pajilpuh mah'ri
theh'rmali thahnä mannan
zehnäjum ka'lirum ellahm
kah'rperu kahnam pohlak
ka'liththana käka'l kuhppi
wah'rkashal weh:nthan tho'nda'r
mala'radi thalämehl wäththu
Open the German Section in a New Tab
paarmiçâi nèròngka èngkòm
parappinar payeilpö maari
thèèrmali thaanâi mannan
çèènâiyòm kalhirhòm èllaam
kaarpèrhò kaanam poolak
kalhiththana kâikalh köppi
vaarkalzal vèènthan thonhdar
malaradi thalâimèèl vâiththò
paarmiceai nerungca engcum
parappinar payiilpuu maari
theermali thaanai mannan
ceenaiyum calhirhum ellaam
caarperhu caanam poolaic
calhiiththana kaicalh cuuppi
varcalzal veeinthan thoinhtar
malarati thalaimeel vaiiththu
paarmisai :nerungka engkum
parappinar payilpoo maari
thaermali thaanai mannan
saenaiyum ka'li'rum ellaam
kaarpe'ru kaanam poalak
ka'liththana kaika'l kooppi
vaarkazhal vae:nthan tho'ndar
malaradi thalaimael vaiththu
Open the English Section in a New Tab
পাৰ্মিচৈ ণেৰুঙক এঙকুম্
পৰপ্পিনৰ্ পয়িল্পূ মাৰি
তেৰ্মলি তানৈ মন্নন্
চেনৈয়ুম্ কলিৰূম্ এল্লাম্
কাৰ্পেৰূ কানম্ পোলক্
কলিত্তন কৈকল্ কূপ্পি
ৱাৰ্কলল্ ৱেণ্তন্ তোণ্তৰ্
মলৰটি তলৈমেল্ ৱৈত্তু
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.