பன்னிரண்டாம் திருமுறை
13 சருக்கம், 71 புராணங்கள், 4272 பாடல்கள்
11 குங்குலியக்கலயநாயனார் புராணம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35


பாடல் எண் : 28

நண்ணிய ஒருமை யன்பின்
   நாருறு பாசத் தாலே
திண்ணிய தொண்டர் பூட்டி
   இளைத்தபின் திறம்பி நிற்க
ஒண்ணுமோ கலய னார்தம்
   ஒருப்பாடு கண்ட போதே
அண்ணலார் நேரே நின்றார்
   அமரரும் விசும்பில் ஆர்த்தார்
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
சென்னை, மயிலாப்பூர், கபாலீச்சரர் திருக்கோயில் ஓதுவார் பா. சற்குருநாதன்
உரிமை: திருமுறை மாநாட்டு ஏற்பாட்டுக் குழு, சிங்கப்பூர்
 

பொழிப்புரை:

கலயனார், பொருந்திய ஒரு நெறிய மனம் கொண்டு அன்பு என்னும் திண்ணிய நாரால் கழுத்தில் பூட்டி இழுத்து வருத்தமுற்ற பின்னரும், பெருமான் தம் திருஉருவத்தைச் சாய்த்து நிற்க முடியுமோ? கலயனாரின் ஒருமை அன்பின் திறத்தைக் கண்ட அமையத்தேயே பெருமான் நேராக நின்றார். தேவர்களும் அது கண்டு மகிழ்வொலி செய்தனர்.

குறிப்புரை:

***********

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
కలయనారు స్ధిరమైన హృదయంతో ప్రేమ అనే దృఢమైన దారాన్ని కంఠంలో తగిలించుకొని లాగిన తరువాత కూడ పరమేశ్వరుడు తన స్వరూపాన్ని ఒకవైపుకు ఒరిగిలబడి ఉండేలా చేయడం సాధ్యమవుతుందా? భక్తుడైన కలయనారు అచంచలమైన శివభక్తిని చూసి పరమేశ్వరుడు నేరుగా దర్శనమిచ్చాడు. దేవతలు కూడ దీనిని చూసి హర్షధ్వానాలు చేశారు.

అనువాదం: ఆచార్య శ్రీపాద జయప్రకాశ్, తిరుప్పది
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Can the image stand slanting, defying his wish
Even after the firm-fibred servitor tugged it
With the rope wrought of the threads of integral love?
The very moment the Lord beheld the integer
Of Kalayanar’s resolute love, He stood straight.
The celestials clamoured in the heaven, for joy.
Translation: T.N. Ramachandran

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀦𑀡𑁆𑀡𑀺𑀬 𑀑𑁆𑀭𑀼𑀫𑁃 𑀬𑀷𑁆𑀧𑀺𑀷𑁆
𑀦𑀸𑀭𑀼𑀶𑀼 𑀧𑀸𑀘𑀢𑁆 𑀢𑀸𑀮𑁂
𑀢𑀺𑀡𑁆𑀡𑀺𑀬 𑀢𑁄𑁆𑀡𑁆𑀝𑀭𑁆 𑀧𑀽𑀝𑁆𑀝𑀺
𑀇𑀴𑁃𑀢𑁆𑀢𑀧𑀺𑀷𑁆 𑀢𑀺𑀶𑀫𑁆𑀧𑀺 𑀦𑀺𑀶𑁆𑀓
𑀑𑁆𑀡𑁆𑀡𑀼𑀫𑁄 𑀓𑀮𑀬 𑀷𑀸𑀭𑁆𑀢𑀫𑁆
𑀑𑁆𑀭𑀼𑀧𑁆𑀧𑀸𑀝𑀼 𑀓𑀡𑁆𑀝 𑀧𑁄𑀢𑁂
𑀅𑀡𑁆𑀡𑀮𑀸𑀭𑁆 𑀦𑁂𑀭𑁂 𑀦𑀺𑀷𑁆𑀶𑀸𑀭𑁆
𑀅𑀫𑀭𑀭𑀼𑀫𑁆 𑀯𑀺𑀘𑀼𑀫𑁆𑀧𑀺𑀮𑁆 𑀆𑀭𑁆𑀢𑁆𑀢𑀸𑀭𑁆


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

নণ্ণিয ওরুমৈ যন়্‌বিন়্‌
নারুর়ু পাসত্ তালে
তিণ্ণিয তোণ্ডর্ পূট্টি
ইৰৈত্তবিন়্‌ তির়ম্বি নির়্‌ক
ওণ্ণুমো কলয ন়ার্দম্
ওরুপ্পাডু কণ্ড পোদে
অণ্ণলার্ নেরে নিণ্ড্রার্
অমররুম্ ৱিসুম্বিল্ আর্ত্তার্


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

நண்ணிய ஒருமை யன்பின்
நாருறு பாசத் தாலே
திண்ணிய தொண்டர் பூட்டி
இளைத்தபின் திறம்பி நிற்க
ஒண்ணுமோ கலய னார்தம்
ஒருப்பாடு கண்ட போதே
அண்ணலார் நேரே நின்றார்
அமரரும் விசும்பில் ஆர்த்தார்


Open the Thamizhi Section in a New Tab
நண்ணிய ஒருமை யன்பின்
நாருறு பாசத் தாலே
திண்ணிய தொண்டர் பூட்டி
இளைத்தபின் திறம்பி நிற்க
ஒண்ணுமோ கலய னார்தம்
ஒருப்பாடு கண்ட போதே
அண்ணலார் நேரே நின்றார்
அமரரும் விசும்பில் ஆர்த்தார்

Open the Reformed Script Section in a New Tab
नण्णिय ऒरुमै यऩ्बिऩ्
नारुऱु पासत् ताले
तिण्णिय तॊण्डर् पूट्टि
इळैत्तबिऩ् तिऱम्बि निऱ्क
ऒण्णुमो कलय ऩार्दम्
ऒरुप्पाडु कण्ड पोदे
अण्णलार् नेरे निण्ड्रार्
अमररुम् विसुम्बिल् आर्त्तार्
Open the Devanagari Section in a New Tab
ನಣ್ಣಿಯ ಒರುಮೈ ಯನ್ಬಿನ್
ನಾರುಱು ಪಾಸತ್ ತಾಲೇ
ತಿಣ್ಣಿಯ ತೊಂಡರ್ ಪೂಟ್ಟಿ
ಇಳೈತ್ತಬಿನ್ ತಿಱಂಬಿ ನಿಱ್ಕ
ಒಣ್ಣುಮೋ ಕಲಯ ನಾರ್ದಂ
ಒರುಪ್ಪಾಡು ಕಂಡ ಪೋದೇ
ಅಣ್ಣಲಾರ್ ನೇರೇ ನಿಂಡ್ರಾರ್
ಅಮರರುಂ ವಿಸುಂಬಿಲ್ ಆರ್ತ್ತಾರ್
Open the Kannada Section in a New Tab
నణ్ణియ ఒరుమై యన్బిన్
నారుఱు పాసత్ తాలే
తిణ్ణియ తొండర్ పూట్టి
ఇళైత్తబిన్ తిఱంబి నిఱ్క
ఒణ్ణుమో కలయ నార్దం
ఒరుప్పాడు కండ పోదే
అణ్ణలార్ నేరే నిండ్రార్
అమరరుం విసుంబిల్ ఆర్త్తార్
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

නණ්ණිය ඔරුමෛ යන්බින්
නාරුරු පාසත් තාලේ
තිණ්ණිය තොණ්ඩර් පූට්ටි
ඉළෛත්තබින් තිරම්බි නිර්ක
ඔණ්ණුමෝ කලය නාර්දම්
ඔරුප්පාඩු කණ්ඩ පෝදේ
අණ්ණලාර් නේරේ නින්‍රාර්
අමරරුම් විසුම්බිල් ආර්ත්තාර්


Open the Sinhala Section in a New Tab
നണ്ണിയ ഒരുമൈ യന്‍പിന്‍
നാരുറു പാചത് താലേ
തിണ്ണിയ തൊണ്ടര്‍ പൂട്ടി
ഇളൈത്തപിന്‍ തിറംപി നിറ്ക
ഒണ്ണുമോ കലയ നാര്‍തം
ഒരുപ്പാടു കണ്ട പോതേ
അണ്ണലാര്‍ നേരേ നിന്‍റാര്‍
അമരരും വിചുംപില്‍ ആര്‍ത്താര്‍
Open the Malayalam Section in a New Tab
นะณณิยะ โอะรุมาย ยะณปิณ
นารุรุ ปาจะถ ถาเล
ถิณณิยะ โถะณดะร ปูดดิ
อิลายถถะปิณ ถิระมปิ นิรกะ
โอะณณุโม กะละยะ ณารถะม
โอะรุปปาดุ กะณดะ โปเถ
อณณะลาร เนเร นิณราร
อมะระรุม วิจุมปิล อารถถาร
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

နန္နိယ ေအာ့ရုမဲ ယန္ပိန္
နာရုရု ပာစထ္ ထာေလ
ထိန္နိယ ေထာ့န္တရ္ ပူတ္တိ
အိလဲထ္ထပိန္ ထိရမ္ပိ နိရ္က
ေအာ့န္နုေမာ ကလယ နာရ္ထမ္
ေအာ့ရုပ္ပာတု ကန္တ ေပာေထ
အန္နလာရ္ ေနေရ နိန္ရာရ္
အမရရုမ္ ဝိစုမ္ပိလ္ အာရ္ထ္ထာရ္


Open the Burmese Section in a New Tab
ナニ・ニヤ オルマイ ヤニ・ピニ・
ナールル パーサタ・ ターレー
ティニ・ニヤ トニ・タリ・ プータ・ティ
イリイタ・タピニ・ ティラミ・ピ ニリ・カ
オニ・ヌモー カラヤ ナーリ・タミ・
オルピ・パートゥ カニ・タ ポーテー
アニ・ナラーリ・ ネーレー ニニ・ラーリ・
アマラルミ・ ヴィチュミ・ピリ・ アーリ・タ・ターリ・
Open the Japanese Section in a New Tab
nanniya orumai yanbin
naruru basad dale
dinniya dondar buddi
ilaiddabin diraMbi nirga
onnumo galaya nardaM
orubbadu ganda bode
annalar nere nindrar
amararuM fisuMbil arddar
Open the Pinyin Section in a New Tab
نَنِّیَ اُورُمَيْ یَنْبِنْ
نارُرُ باسَتْ تاليَۤ
تِنِّیَ تُونْدَرْ بُوتِّ
اِضَيْتَّبِنْ تِرَنبِ نِرْكَ
اُونُّمُوۤ كَلَیَ نارْدَن
اُورُبّادُ كَنْدَ بُوۤديَۤ
اَنَّلارْ نيَۤريَۤ نِنْدْرارْ
اَمَرَرُن وِسُنبِلْ آرْتّارْ


Open the Arabic Section in a New Tab
n̺ʌ˞ɳɳɪɪ̯ə ʷo̞ɾɨmʌɪ̯ ɪ̯ʌn̺bɪn̺
n̺ɑ:ɾɨɾɨ pɑ:sʌt̪ t̪ɑ:le:
t̪ɪ˞ɳɳɪɪ̯ə t̪o̞˞ɳɖʌr pu˞:ʈʈɪ·
ɪ˞ɭʼʌɪ̯t̪t̪ʌβɪn̺ t̪ɪɾʌmbɪ· n̺ɪrkʌ
ʷo̞˞ɳɳɨmo· kʌlʌɪ̯ə n̺ɑ:rðʌm
o̞ɾɨppɑ˞:ɽɨ kʌ˞ɳɖə po:ðe:
ˀʌ˞ɳɳʌlɑ:r n̺e:ɾe· n̺ɪn̺d̺ʳɑ:r
ʌmʌɾʌɾɨm ʋɪsɨmbɪl ˀɑ:rt̪t̪ɑ:r
Open the IPA Section in a New Tab
naṇṇiya orumai yaṉpiṉ
nāruṟu pācat tālē
tiṇṇiya toṇṭar pūṭṭi
iḷaittapiṉ tiṟampi niṟka
oṇṇumō kalaya ṉārtam
oruppāṭu kaṇṭa pōtē
aṇṇalār nērē niṉṟār
amararum vicumpil ārttār
Open the Diacritic Section in a New Tab
нaнныя орюмaы янпын
наарюрю паасaт таалэa
тынныя тонтaр путты
ылaыттaпын тырaмпы нытка
оннюмоо калaя наартaм
орюппаатю кантa поотэa
аннaлаар нэaрэa нынраар
амaрaрюм высюмпыл аарттаар
Open the Russian Section in a New Tab
:na'n'nija o'rumä janpin
:nah'ruru pahzath thahleh
thi'n'nija tho'nda'r puhddi
i'läththapin thirampi :nirka
o'n'numoh kalaja nah'rtham
o'ruppahdu ka'nda pohtheh
a'n'nalah'r :neh'reh :ninrah'r
ama'ra'rum wizumpil ah'rththah'r
Open the German Section in a New Tab
nanhnhiya oròmâi yanpin
naaròrhò paaçath thaalèè
thinhnhiya thonhdar pötdi
ilâiththapin thirhampi nirhka
onhnhòmoo kalaya naartham
oròppaadò kanhda poothèè
anhnhalaar nèèrèè ninrhaar
amararòm viçòmpil aarththaar
nainhnhiya orumai yanpin
naarurhu paaceaith thaalee
thiinhnhiya thoinhtar puuitti
ilhaiiththapin thirhampi nirhca
oinhṇhumoo calaya naartham
oruppaatu cainhta poothee
ainhnhalaar neeree ninrhaar
amararum visumpil aariththaar
:na'n'niya orumai yanpin
:naaru'ru paasath thaalae
thi'n'niya tho'ndar pooddi
i'laiththapin thi'rampi :ni'rka
o'n'numoa kalaya naartham
oruppaadu ka'nda poathae
a'n'nalaar :naerae :nin'raar
amararum visumpil aarththaar
Open the English Section in a New Tab
ণণ্ণায় ওৰুমৈ য়ন্পিন্
ণাৰুৰূ পাচত্ তালে
তিণ্ণায় তোণ্তৰ্ পূইটটি
ইলৈত্তপিন্ তিৰম্পি ণিৰ্ক
ওণ্ণুমো কলয় নাৰ্তম্
ওৰুপ্পাটু কণ্ত পোতে
অণ্ণলাৰ্ নেৰে ণিন্ৰাৰ্
অমৰৰুম্ ৱিচুম্পিল্ আৰ্ত্তাৰ্
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.