பன்னிரண்டாம் திருமுறை
13 சருக்கம், 71 புராணங்கள், 4272 பாடல்கள்
11 குங்குலியக்கலயநாயனார் புராணம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35


பாடல் எண் : 26

காதலால் அரசன் உற்ற
    வருத்தமுங் களிற்றி னோடும்
தீதிலாச் சேனை செய்யும்
   திருப்பணி நேர்ப டாமை
மேதினி மிசையே எய்த்து
   வீழ்ந்திளைப் பதுவும் நோக்கி
மாதவக் கலயர் தாமும்
   மனத்தினில் வருத்தம் எய்தி
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
சென்னை, மயிலாப்பூர், கபாலீச்சரர் திருக்கோயில் ஓதுவார் பா. சற்குருநாதன்
உரிமை: திருமுறை மாநாட்டு ஏற்பாட்டுக் குழு, சிங்கப்பூர்
 

பொழிப்புரை:

பெருமானை நேர்காண வேண்டும் எனும் காதலால், அவ்வரசன் கொண்டிருக்கும் வருத்தத்தினையும், யானை யோடு குற்றமற்ற தானையும், தாம் செய்துவரும் திருப்பணியால் திருவுருவம் நேர்படாமை கண்டு, நிலத்தின்மீது களைத்து வீழ்ந்து, இளைப்பதனையும் பார்த்து, பெருந் தவமுடைய குங்குலியக் கலயனார் தாமும் மனத்தினில் மிகு வருத்தம் கொண்டு.

குறிப்புரை:

திருப்பணி - பெருமானின் திருமேனியில் கயிறிட்டு அது நிமிரும் வண்ணம் அக்கயிற்றைத் தானையும் யானைகளுமாக இழுத்துக் கொண்டிருக்கும் பணி.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
పరమేశ్వరుని నేరుగా చూడాలనే ఆకాంక్షతో ఉన్న రాజుగారి సంతాపాన్ని, ఏనుగులతో సైన్యంతో వారు చేస్తున్న ప్రయత్నం సఫలం కాకపోవడం వలన భూమిమీద సొమ్మసిల్లిపడి క్షీణించి ఉండడాన్ని తపోనిధియైన గుంగులి కలయనారు చూసి హృదయ పరితాపాన్ని పొందాడు.

అనువాదం: ఆచార్య శ్రీపాద జయప్రకాశ్, తిరుప్పది
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
He beheld the love-bred sorrow of the monarch;
Maugre the great effort of the tuskers
And the flawless army, their labour divine
Bore no fruit; fatigued, the monarch
Fell on earth and languished sore;
Kalayar, the great tapaswi, was pained at heart.
Translation: T.N. Ramachandran

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀓𑀸𑀢𑀮𑀸𑀮𑁆 𑀅𑀭𑀘𑀷𑁆 𑀉𑀶𑁆𑀶
𑀯𑀭𑀼𑀢𑁆𑀢𑀫𑀼𑀗𑁆 𑀓𑀴𑀺𑀶𑁆𑀶𑀺 𑀷𑁄𑀝𑀼𑀫𑁆
𑀢𑀻𑀢𑀺𑀮𑀸𑀘𑁆 𑀘𑁂𑀷𑁃 𑀘𑁂𑁆𑀬𑁆𑀬𑀼𑀫𑁆
𑀢𑀺𑀭𑀼𑀧𑁆𑀧𑀡𑀺 𑀦𑁂𑀭𑁆𑀧 𑀝𑀸𑀫𑁃
𑀫𑁂𑀢𑀺𑀷𑀺 𑀫𑀺𑀘𑁃𑀬𑁂 𑀏𑁆𑀬𑁆𑀢𑁆𑀢𑀼
𑀯𑀻𑀵𑁆𑀦𑁆𑀢𑀺𑀴𑁃𑀧𑁆 𑀧𑀢𑀼𑀯𑀼𑀫𑁆 𑀦𑁄𑀓𑁆𑀓𑀺
𑀫𑀸𑀢𑀯𑀓𑁆 𑀓𑀮𑀬𑀭𑁆 𑀢𑀸𑀫𑀼𑀫𑁆
𑀫𑀷𑀢𑁆𑀢𑀺𑀷𑀺𑀮𑁆 𑀯𑀭𑀼𑀢𑁆𑀢𑀫𑁆 𑀏𑁆𑀬𑁆𑀢𑀺


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

কাদলাল্ অরসন়্‌ উট্র
ৱরুত্তমুঙ্ কৰিট্রি ন়োডুম্
তীদিলাচ্ চেন়ৈ সেয্যুম্
তিরুপ্পণি নের্ব টামৈ
মেদিন়ি মিসৈযে এয্ত্তু
ৱীৰ়্‌ন্দিৰৈপ্ পদুৱুম্ নোক্কি
মাদৱক্ কলযর্ তামুম্
মন়ত্তিন়িল্ ৱরুত্তম্ এয্দি


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

காதலால் அரசன் உற்ற
வருத்தமுங் களிற்றி னோடும்
தீதிலாச் சேனை செய்யும்
திருப்பணி நேர்ப டாமை
மேதினி மிசையே எய்த்து
வீழ்ந்திளைப் பதுவும் நோக்கி
மாதவக் கலயர் தாமும்
மனத்தினில் வருத்தம் எய்தி


Open the Thamizhi Section in a New Tab
காதலால் அரசன் உற்ற
வருத்தமுங் களிற்றி னோடும்
தீதிலாச் சேனை செய்யும்
திருப்பணி நேர்ப டாமை
மேதினி மிசையே எய்த்து
வீழ்ந்திளைப் பதுவும் நோக்கி
மாதவக் கலயர் தாமும்
மனத்தினில் வருத்தம் எய்தி

Open the Reformed Script Section in a New Tab
कादलाल् अरसऩ् उट्र
वरुत्तमुङ् कळिट्रि ऩोडुम्
तीदिलाच् चेऩै सॆय्युम्
तिरुप्पणि नेर्ब टामै
मेदिऩि मिसैये ऎय्त्तु
वीऴ्न्दिळैप् पदुवुम् नोक्कि
मादवक् कलयर् तामुम्
मऩत्तिऩिल् वरुत्तम् ऎय्दि
Open the Devanagari Section in a New Tab
ಕಾದಲಾಲ್ ಅರಸನ್ ಉಟ್ರ
ವರುತ್ತಮುಙ್ ಕಳಿಟ್ರಿ ನೋಡುಂ
ತೀದಿಲಾಚ್ ಚೇನೈ ಸೆಯ್ಯುಂ
ತಿರುಪ್ಪಣಿ ನೇರ್ಬ ಟಾಮೈ
ಮೇದಿನಿ ಮಿಸೈಯೇ ಎಯ್ತ್ತು
ವೀೞ್ಂದಿಳೈಪ್ ಪದುವುಂ ನೋಕ್ಕಿ
ಮಾದವಕ್ ಕಲಯರ್ ತಾಮುಂ
ಮನತ್ತಿನಿಲ್ ವರುತ್ತಂ ಎಯ್ದಿ
Open the Kannada Section in a New Tab
కాదలాల్ అరసన్ ఉట్ర
వరుత్తముఙ్ కళిట్రి నోడుం
తీదిలాచ్ చేనై సెయ్యుం
తిరుప్పణి నేర్బ టామై
మేదిని మిసైయే ఎయ్త్తు
వీళ్ందిళైప్ పదువుం నోక్కి
మాదవక్ కలయర్ తాముం
మనత్తినిల్ వరుత్తం ఎయ్ది
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

කාදලාල් අරසන් උට්‍ර
වරුත්තමුඞ් කළිට්‍රි නෝඩුම්
තීදිලාච් චේනෛ සෙය්‍යුම්
තිරුප්පණි නේර්බ ටාමෛ
මේදිනි මිසෛයේ එය්ත්තු
වීළ්න්දිළෛප් පදුවුම් නෝක්කි
මාදවක් කලයර් තාමුම්
මනත්තිනිල් වරුත්තම් එය්දි


Open the Sinhala Section in a New Tab
കാതലാല്‍ അരചന്‍ ഉറ്റ
വരുത്തമുങ് കളിറ്റി നോടും
തീതിലാച് ചേനൈ ചെയ്യും
തിരുപ്പണി നേര്‍പ ടാമൈ
മേതിനി മിചൈയേ എയ്ത്തു
വീഴ്ന്തിളൈപ് പതുവും നോക്കി
മാതവക് കലയര്‍ താമും
മനത്തിനില്‍ വരുത്തം എയ്തി
Open the Malayalam Section in a New Tab
กาถะลาล อระจะณ อุรระ
วะรุถถะมุง กะลิรริ โณดุม
ถีถิลาจ เจณาย เจะยยุม
ถิรุปปะณิ เนรปะ ดามาย
เมถิณิ มิจายเย เอะยถถุ
วีฬนถิลายป ปะถุวุม โนกกิ
มาถะวะก กะละยะร ถามุม
มะณะถถิณิล วะรุถถะม เอะยถิ
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ကာထလာလ္ အရစန္ အုရ္ရ
ဝရုထ္ထမုင္ ကလိရ္ရိ ေနာတုမ္
ထီထိလာစ္ ေစနဲ ေစ့ယ္ယုမ္
ထိရုပ္ပနိ ေနရ္ပ တာမဲ
ေမထိနိ မိစဲေယ ေအ့ယ္ထ္ထု
ဝီလ္န္ထိလဲပ္ ပထုဝုမ္ ေနာက္ကိ
မာထဝက္ ကလယရ္ ထာမုမ္
မနထ္ထိနိလ္ ဝရုထ္ထမ္ ေအ့ယ္ထိ


Open the Burmese Section in a New Tab
カータラーリ・ アラサニ・ ウリ・ラ
ヴァルタ・タムニ・ カリリ・リ ノートゥミ・
ティーティラーシ・ セーニイ セヤ・ユミ・
ティルピ・パニ ネーリ・パ ターマイ
メーティニ ミサイヤエ エヤ・タ・トゥ
ヴィーリ・ニ・ティリイピ・ パトゥヴミ・ ノーク・キ
マータヴァク・ カラヤリ・ タームミ・
マナタ・ティニリ・ ヴァルタ・タミ・ エヤ・ティ
Open the Japanese Section in a New Tab
gadalal arasan udra
faruddamung galidri noduM
didilad denai seyyuM
dirubbani nerba damai
medini misaiye eyddu
filndilaib badufuM noggi
madafag galayar damuM
manaddinil faruddaM eydi
Open the Pinyin Section in a New Tab
كادَلالْ اَرَسَنْ اُتْرَ
وَرُتَّمُنغْ كَضِتْرِ نُوۤدُن
تِيدِلاتشْ تشيَۤنَيْ سيَیُّن
تِرُبَّنِ نيَۤرْبَ تامَيْ
ميَۤدِنِ مِسَيْیيَۤ يَیْتُّ
وِيظْنْدِضَيْبْ بَدُوُن نُوۤكِّ
مادَوَكْ كَلَیَرْ تامُن
مَنَتِّنِلْ وَرُتَّن يَیْدِ


Open the Arabic Section in a New Tab
kɑ:ðʌlɑ:l ˀʌɾʌsʌn̺ ʷʊt̺t̺ʳə
ʋʌɾɨt̪t̪ʌmʉ̩ŋ kʌ˞ɭʼɪt̺t̺ʳɪ· n̺o˞:ɽɨm
t̪i:ðɪlɑ:ʧ ʧe:n̺ʌɪ̯ sɛ̝jɪ̯ɨm
t̪ɪɾɨppʌ˞ɳʼɪ· n̺e:rβə ʈɑ:mʌɪ̯
me:ðɪn̺ɪ· mɪsʌjɪ̯e· ʲɛ̝ɪ̯t̪t̪ɨ
ʋi˞:ɻn̪d̪ɪ˞ɭʼʌɪ̯p pʌðɨʋʉ̩m n̺o:kkʲɪ
mɑ:ðʌʋʌk kʌlʌɪ̯ʌr t̪ɑ:mʉ̩m
mʌn̺ʌt̪t̪ɪn̺ɪl ʋʌɾɨt̪t̪ʌm ʲɛ̝ɪ̯ðɪ·
Open the IPA Section in a New Tab
kātalāl aracaṉ uṟṟa
varuttamuṅ kaḷiṟṟi ṉōṭum
tītilāc cēṉai ceyyum
tiruppaṇi nērpa ṭāmai
mētiṉi micaiyē eyttu
vīḻntiḷaip patuvum nōkki
mātavak kalayar tāmum
maṉattiṉil varuttam eyti
Open the Diacritic Section in a New Tab
кaтaлаал арaсaн ютрa
вaрюттaмюнг калытры ноотюм
титылаач сэaнaы сэйём
тырюппaны нэaрпa таамaы
мэaтыны мысaыеa эйттю
вилзнтылaып пaтювюм нооккы
маатaвaк калaяр таамюм
мaнaттыныл вaрюттaм эйты
Open the Russian Section in a New Tab
kahthalahl a'razan urra
wa'ruththamung ka'lirri nohdum
thihthilahch zehnä zejjum
thi'ruppa'ni :neh'rpa dahmä
mehthini mizäjeh ejththu
wihsh:nthi'läp pathuwum :nohkki
mahthawak kalaja'r thahmum
manaththinil wa'ruththam ejthi
Open the German Section in a New Tab
kaathalaal araçan òrhrha
varòththamòng kalhirhrhi noodòm
thiithilaaçh çèènâi çèiyyòm
thiròppanhi nèèrpa daamâi
mèèthini miçâiyèè èiyththò
viilznthilâip pathòvòm nookki
maathavak kalayar thaamòm
manaththinil varòththam èiythi
caathalaal aracean urhrha
varuiththamung calhirhrhi nootum
thiithilaac ceenai ceyiyum
thiruppanhi neerpa taamai
meethini miceaiyiee eyiiththu
viilzinthilhaip pathuvum nooicci
maathavaic calayar thaamum
manaiththinil varuiththam eyithi
kaathalaal arasan u'r'ra
varuththamung ka'li'r'ri noadum
theethilaach saenai seyyum
thiruppa'ni :naerpa daamai
maethini misaiyae eyththu
veezh:nthi'laip pathuvum :noakki
maathavak kalayar thaamum
manaththinil varuththam eythi
Open the English Section in a New Tab
কাতলাল্ অৰচন্ উৰ্ৰ
ৱৰুত্তমুঙ কলিৰ্ৰি নোটুম্
তীতিলাচ্ চেনৈ চেয়্য়ুম্
তিৰুপ্পণা নেৰ্প টামৈ
মেতিনি মিচৈয়ে এয়্ত্তু
ৱীইলণ্তিলৈপ্ পতুৱুম্ ণোক্কি
মাতৱক্ কলয়ৰ্ তামুম্
মনত্তিনিল্ ৱৰুত্তম্ এয়্তি
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.