பன்னிரண்டாம் திருமுறை
13 சருக்கம், 71 புராணங்கள், 4272 பாடல்கள்
11 குங்குலியக்கலயநாயனார் புராணம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35


பாடல் எண் : 25

மழுவுடைச் செய்ய கையர்
   கோயில்கள் மருங்கு சென்று
தொழுதுபோந் தன்பி னோடும்
   தொன்மறை நெறிவ ழாமை
முழுதுல கினையும் போற்ற
    மூன்றெரி புரப்போர் வாழும்
செழுமலர்ச் சோலை வேலித்
    திருப்பனந் தாளிற் சேர்ந்தார்
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
சென்னை, மயிலாப்பூர், கபாலீச்சரர் திருக்கோயில் ஓதுவார் பா. சற்குருநாதன்
உரிமை: திருமுறை மாநாட்டு ஏற்பாட்டுக் குழு, சிங்கப்பூர்
 

பொழிப்புரை:

மழுப்படையை ஏந்திய செழுமையான கையினை உடையவரான பெருமானாரின் திருக்கோவில்கள் பல, தாம் செல்லும் வழியிடையில் இருப்பக் கண்டு, தொழுது, அன்பினோடும் வணங்கிச் செல்பவர், மறைநெறிவழாமலும், மூவுலகங்களும் போற்ற முத்தீயை ஓம்பியும் வரும் அந்தணர்கள் வாழும் சோலைகள் சூழ்ந்த திருப்பனந்தாளுக்கு வந்து சேர்ந்தார்.

குறிப்புரை:

***********

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
కలయనారు తాను వెళ్తున్న మార్గంలో పరశువును తన దృఢమైన హస్తమునందు ధరించిన పరమేశ్వరుడు నెలకొని ఉన్న పవిత్రదేవాలయాలకు వెళ్లి భక్తితో నమస్కరించాడు. ముల్లోకాలు ప్రశంసిస్తుండగా వేదమార్గాన్ని అతిక్రమించక త్రేతాగ్నులను సంరక్షిస్తూ వస్తున్న వేదజ్ఞులు నివసించే సంపద్భరితమైన తిరుప్పనందాళ్‌ అనే ప్రదేశానికి కలయనారు చేరుకున్నాడు.

అనువాదం: ఆచార్య శ్రీపాద జయప్రకాశ్, తిరుప్పది
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
On his way he visited all the beauteous temples
Where abides the Lord whose roseate hand holds the mazhu,
And hailed Him; thus he reached Tiruppanantal
-- Cinctured with fecund and flowery gardens --,
Where abide the hoary Brahmin clan versed in the Vedas,
Who swerve not from their path of piety
And who tend the triple fire for the world to thrive.
Translation: T.N. Ramachandran

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀫𑀵𑀼𑀯𑀼𑀝𑁃𑀘𑁆 𑀘𑁂𑁆𑀬𑁆𑀬 𑀓𑁃𑀬𑀭𑁆
𑀓𑁄𑀬𑀺𑀮𑁆𑀓𑀴𑁆 𑀫𑀭𑀼𑀗𑁆𑀓𑀼 𑀘𑁂𑁆𑀷𑁆𑀶𑀼
𑀢𑁄𑁆𑀵𑀼𑀢𑀼𑀧𑁄𑀦𑁆 𑀢𑀷𑁆𑀧𑀺 𑀷𑁄𑀝𑀼𑀫𑁆
𑀢𑁄𑁆𑀷𑁆𑀫𑀶𑁃 𑀦𑁂𑁆𑀶𑀺𑀯 𑀵𑀸𑀫𑁃
𑀫𑀼𑀵𑀼𑀢𑀼𑀮 𑀓𑀺𑀷𑁃𑀬𑀼𑀫𑁆 𑀧𑁄𑀶𑁆𑀶
𑀫𑀽𑀷𑁆𑀶𑁂𑁆𑀭𑀺 𑀧𑀼𑀭𑀧𑁆𑀧𑁄𑀭𑁆 𑀯𑀸𑀵𑀼𑀫𑁆
𑀘𑁂𑁆𑀵𑀼𑀫𑀮𑀭𑁆𑀘𑁆 𑀘𑁄𑀮𑁃 𑀯𑁂𑀮𑀺𑀢𑁆
𑀢𑀺𑀭𑀼𑀧𑁆𑀧𑀷𑀦𑁆 𑀢𑀸𑀴𑀺𑀶𑁆 𑀘𑁂𑀭𑁆𑀦𑁆𑀢𑀸𑀭𑁆


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

মৰ়ুৱুডৈচ্ চেয্য কৈযর্
কোযিল্গৰ‍্ মরুঙ্গু সেণ্ড্রু
তোৰ়ুদুবোন্ দন়্‌বি ন়োডুম্
তোন়্‌মর়ৈ নের়িৱ ৰ়ামৈ
মুৰ়ুদুল কিন়ৈযুম্ পোট্র
মূণ্ড্রেরি পুরপ্পোর্ ৱাৰ়ুম্
সেৰ়ুমলর্চ্ চোলৈ ৱেলিত্
তিরুপ্পন়ন্ দাৰির়্‌ সের্ন্দার্


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

மழுவுடைச் செய்ய கையர்
கோயில்கள் மருங்கு சென்று
தொழுதுபோந் தன்பி னோடும்
தொன்மறை நெறிவ ழாமை
முழுதுல கினையும் போற்ற
மூன்றெரி புரப்போர் வாழும்
செழுமலர்ச் சோலை வேலித்
திருப்பனந் தாளிற் சேர்ந்தார்


Open the Thamizhi Section in a New Tab
மழுவுடைச் செய்ய கையர்
கோயில்கள் மருங்கு சென்று
தொழுதுபோந் தன்பி னோடும்
தொன்மறை நெறிவ ழாமை
முழுதுல கினையும் போற்ற
மூன்றெரி புரப்போர் வாழும்
செழுமலர்ச் சோலை வேலித்
திருப்பனந் தாளிற் சேர்ந்தார்

Open the Reformed Script Section in a New Tab
मऴुवुडैच् चॆय्य कैयर्
कोयिल्गळ् मरुङ्गु सॆण्ड्रु
तॊऴुदुबोन् दऩ्बि ऩोडुम्
तॊऩ्मऱै नॆऱिव ऴामै
मुऴुदुल किऩैयुम् पोट्र
मूण्ड्रॆरि पुरप्पोर् वाऴुम्
सॆऴुमलर्च् चोलै वेलित्
तिरुप्पऩन् दाळिऱ् सेर्न्दार्
Open the Devanagari Section in a New Tab
ಮೞುವುಡೈಚ್ ಚೆಯ್ಯ ಕೈಯರ್
ಕೋಯಿಲ್ಗಳ್ ಮರುಂಗು ಸೆಂಡ್ರು
ತೊೞುದುಬೋನ್ ದನ್ಬಿ ನೋಡುಂ
ತೊನ್ಮಱೈ ನೆಱಿವ ೞಾಮೈ
ಮುೞುದುಲ ಕಿನೈಯುಂ ಪೋಟ್ರ
ಮೂಂಡ್ರೆರಿ ಪುರಪ್ಪೋರ್ ವಾೞುಂ
ಸೆೞುಮಲರ್ಚ್ ಚೋಲೈ ವೇಲಿತ್
ತಿರುಪ್ಪನನ್ ದಾಳಿಱ್ ಸೇರ್ಂದಾರ್
Open the Kannada Section in a New Tab
మళువుడైచ్ చెయ్య కైయర్
కోయిల్గళ్ మరుంగు సెండ్రు
తొళుదుబోన్ దన్బి నోడుం
తొన్మఱై నెఱివ ళామై
ముళుదుల కినైయుం పోట్ర
మూండ్రెరి పురప్పోర్ వాళుం
సెళుమలర్చ్ చోలై వేలిత్
తిరుప్పనన్ దాళిఱ్ సేర్ందార్
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

මළුවුඩෛච් චෙය්‍ය කෛයර්
කෝයිල්හළ් මරුංගු සෙන්‍රු
තොළුදුබෝන් දන්බි නෝඩුම්
තොන්මරෛ නෙරිව ළාමෛ
මුළුදුල කිනෛයුම් පෝට්‍ර
මූන්‍රෙරි පුරප්පෝර් වාළුම්
සෙළුමලර්ච් චෝලෛ වේලිත්
තිරුප්පනන් දාළිර් සේර්න්දාර්


Open the Sinhala Section in a New Tab
മഴുവുടൈച് ചെയ്യ കൈയര്‍
കോയില്‍കള്‍ മരുങ്കു ചെന്‍റു
തൊഴുതുപോന്‍ തന്‍പി നോടും
തൊന്‍മറൈ നെറിവ ഴാമൈ
മുഴുതുല കിനൈയും പോറ്റ
മൂന്‍റെരി പുരപ്പോര്‍ വാഴും
ചെഴുമലര്‍ച് ചോലൈ വേലിത്
തിരുപ്പനന്‍ താളിറ് ചേര്‍ന്താര്‍
Open the Malayalam Section in a New Tab
มะฬุวุดายจ เจะยยะ กายยะร
โกยิลกะล มะรุงกุ เจะณรุ
โถะฬุถุโปน ถะณปิ โณดุม
โถะณมะราย เนะริวะ ฬามาย
มุฬุถุละ กิณายยุม โปรระ
มูณเระริ ปุระปโปร วาฬุม
เจะฬุมะละรจ โจลาย เวลิถ
ถิรุปปะณะน ถาลิร เจรนถาร
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

မလုဝုတဲစ္ ေစ့ယ္ယ ကဲယရ္
ေကာယိလ္ကလ္ မရုင္ကု ေစ့န္ရု
ေထာ့လုထုေပာန္ ထန္ပိ ေနာတုမ္
ေထာ့န္မရဲ ေန့ရိဝ လာမဲ
မုလုထုလ ကိနဲယုမ္ ေပာရ္ရ
မူန္ေရ့ရိ ပုရပ္ေပာရ္ ဝာလုမ္
ေစ့လုမလရ္စ္ ေစာလဲ ေဝလိထ္
ထိရုပ္ပနန္ ထာလိရ္ ေစရ္န္ထာရ္


Open the Burmese Section in a New Tab
マルヴタイシ・ セヤ・ヤ カイヤリ・
コーヤリ・カリ・ マルニ・ク セニ・ル
トルトゥポーニ・ タニ・ピ ノートゥミ・
トニ・マリイ ネリヴァ ラーマイ
ムルトゥラ キニイユミ・ ポーリ・ラ
ムーニ・レリ プラピ・ポーリ・ ヴァールミ・
セルマラリ・シ・ チョーリイ ヴェーリタ・
ティルピ・パナニ・ ターリリ・ セーリ・ニ・ターリ・
Open the Japanese Section in a New Tab
malufudaid deyya gaiyar
goyilgal marunggu sendru
doludubon danbi noduM
donmarai nerifa lamai
muludula ginaiyuM bodra
mundreri burabbor faluM
selumalard dolai felid
dirubbanan dalir serndar
Open the Pinyin Section in a New Tab
مَظُوُدَيْتشْ تشيَیَّ كَيْیَرْ
كُوۤیِلْغَضْ مَرُنغْغُ سيَنْدْرُ
تُوظُدُبُوۤنْ دَنْبِ نُوۤدُن
تُونْمَرَيْ نيَرِوَ ظامَيْ
مُظُدُلَ كِنَيْیُن بُوۤتْرَ
مُونْدْريَرِ بُرَبُّوۤرْ وَاظُن
سيَظُمَلَرْتشْ تشُوۤلَيْ وٕۤلِتْ
تِرُبَّنَنْ داضِرْ سيَۤرْنْدارْ


Open the Arabic Section in a New Tab
mʌ˞ɻɨʋʉ̩˞ɽʌɪ̯ʧ ʧɛ̝jɪ̯ə kʌjɪ̯ʌr
ko:ɪ̯ɪlxʌ˞ɭ mʌɾɨŋgɨ sɛ̝n̺d̺ʳɨ
t̪o̞˞ɻɨðɨβo:n̺ t̪ʌn̺bɪ· n̺o˞:ɽɨm
t̪o̞n̺mʌɾʌɪ̯ n̺ɛ̝ɾɪʋə ɻɑ:mʌɪ̯
mʊ˞ɻʊðɨlə kɪn̺ʌjɪ̯ɨm po:t̺t̺ʳə
mu:n̺d̺ʳɛ̝ɾɪ· pʊɾʌppo:r ʋɑ˞:ɻɨm
sɛ̝˞ɻɨmʌlʌrʧ ʧo:lʌɪ̯ ʋe:lɪt̪
t̪ɪɾɨppʌn̺ʌn̺ t̪ɑ˞:ɭʼɪr se:rn̪d̪ɑ:r
Open the IPA Section in a New Tab
maḻuvuṭaic ceyya kaiyar
kōyilkaḷ maruṅku ceṉṟu
toḻutupōn taṉpi ṉōṭum
toṉmaṟai neṟiva ḻāmai
muḻutula kiṉaiyum pōṟṟa
mūṉṟeri purappōr vāḻum
ceḻumalarc cōlai vēlit
tiruppaṉan tāḷiṟ cērntār
Open the Diacritic Section in a New Tab
мaлзювютaыч сэйя кaыяр
коойылкал мaрюнгкю сэнрю
толзютюпоон тaнпы ноотюм
тонмaрaы нэрывa лзаамaы
мюлзютюлa кынaыём поотрa
мунрэры пюрaппоор ваалзюм
сэлзюмaлaрч соолaы вэaлыт
тырюппaнaн таалыт сэaрнтаар
Open the Russian Section in a New Tab
mashuwudäch zejja käja'r
kohjilka'l ma'rungku zenru
thoshuthupoh:n thanpi nohdum
thonmarä :neriwa shahmä
mushuthula kinäjum pohrra
muhnre'ri pu'rappoh'r wahshum
zeshumala'rch zohlä wehlith
thi'ruppana:n thah'lir zeh'r:nthah'r
Open the German Section in a New Tab
malzòvòtâiçh çèiyya kâiyar
kooyeilkalh maròngkò çènrhò
tholzòthòpoon thanpi noodòm
thonmarhâi nèrhiva lzaamâi
mòlzòthòla kinâiyòm poorhrha
mönrhèri pòrappoor vaalzòm
çèlzòmalarçh çoolâi vèèlith
thiròppanan thaalhirh çèèrnthaar
malzuvutaic ceyiya kaiyar
cooyiilcalh marungcu cenrhu
tholzuthupooin thanpi nootum
thonmarhai nerhiva lzaamai
mulzuthula cinaiyum poorhrha
muunrheri purappoor valzum
celzumalarc cioolai veeliith
thiruppanain thaalhirh ceerinthaar
mazhuvudaich seyya kaiyar
koayilka'l marungku sen'ru
thozhuthupoa:n thanpi noadum
thonma'rai :ne'riva zhaamai
muzhuthula kinaiyum poa'r'ra
moon'reri purappoar vaazhum
sezhumalarch soalai vaelith
thiruppana:n thaa'li'r saer:nthaar
Open the English Section in a New Tab
মলুৱুটৈচ্ চেয়্য় কৈয়ৰ্
কোয়িল্কল্ মৰুঙকু চেন্ৰূ
তোলুতুপোণ্ তন্পি নোটুম্
তোন্মৰৈ ণেৰিৱ লামৈ
মুলুতুল কিনৈয়ুম্ পোৰ্ৰ
মূন্ৰেৰি পুৰপ্পোৰ্ ৱালুম্
চেলুমলৰ্চ্ চোলৈ ৱেলিত্
তিৰুপ্পনণ্ তালিৰ্ চেৰ্ণ্তাৰ্
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.