பன்னிரண்டாம் திருமுறை
13 சருக்கம், 71 புராணங்கள், 4272 பாடல்கள்
11 குங்குலியக்கலயநாயனார் புராணம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35


பாடல் எண் : 24

மன்னவன் வருத்தங் கேட்டு
    மாசறு புகழின் மிக்க
நன்னெறிக் கலய னார்தாம்
   நாதனை நேரே காணும்
அந்நெறி தலைநின் றான்என்
   றரசனை விரும்பித் தாமும்
மின்னெறித் தனைய வேணி
   விகிர்தனை வணங்க வந்தார்
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
சென்னை, மயிலாப்பூர், கபாலீச்சரர் திருக்கோயில் ஓதுவார் பா. சற்குருநாதன்
உரிமை: திருமுறை மாநாட்டு ஏற்பாட்டுக் குழு, சிங்கப்பூர்
 

பொழிப்புரை:

அரசனுடைய இவ்வருத்தத்தைக் கேட்டமாசற்ற புகழ் மிகுந்த நன்னெறியைக் கடைப்பிடித்து வரும் கலயனார் தாமும், அப்பெருமானை நேராக நிலைபெறக் கண்டு கும்பிட வேண்டும் எனும் விருப்புடன் நிற்கும் அரசனைத் தாமும் காணப் பெரிதும் விரும்பியதோடு, மின்னல் என விளங்கும் நீண்ட சடையையுடைய கருணையுடையவரான சிவபெருமானை வணங்க வந்தார்.

குறிப்புரை:

இம் மூன்று பாடல்களும் ஒருமுடிபின.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
రాజుగారి ఈ తీరని కోరికను వినినటువంటి మహాభక్తుడూ, సన్మార్గ వర్తనుడూ అయిన కలయనారు ''పరమేశ్వరుని చక్కగా నేరుగా చూడాలి అనే కోరికను కలిగిన మహారాజును తాము చూడాలనే ఆకాంక్షతో మెరుపుతీగలను పోలిన జడలు కలిగిన వాడునూ, కరుణా సముద్రుడునూ అయిన పరమేశ్వరునికి నమస్కరించడానికి వచ్చాడు.

అనువాదం: ఆచార్య శ్రీపాద జయప్రకాశ్, తిరుప్పది
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Kalayanar who is poised in the righteous path of piety,
Heard of the king’s misery who was burning with a penchant
To adore the Lord in his erect form; moved by his love
He set out to adore the Lord-Enchanter
Whose matted hair dazzles like clustered lightnings.
Translation: T.N. Ramachandran

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀫𑀷𑁆𑀷𑀯𑀷𑁆 𑀯𑀭𑀼𑀢𑁆𑀢𑀗𑁆 𑀓𑁂𑀝𑁆𑀝𑀼
𑀫𑀸𑀘𑀶𑀼 𑀧𑀼𑀓𑀵𑀺𑀷𑁆 𑀫𑀺𑀓𑁆𑀓
𑀦𑀷𑁆𑀷𑁂𑁆𑀶𑀺𑀓𑁆 𑀓𑀮𑀬 𑀷𑀸𑀭𑁆𑀢𑀸𑀫𑁆
𑀦𑀸𑀢𑀷𑁃 𑀦𑁂𑀭𑁂 𑀓𑀸𑀡𑀼𑀫𑁆
𑀅𑀦𑁆𑀦𑁂𑁆𑀶𑀺 𑀢𑀮𑁃𑀦𑀺𑀷𑁆 𑀶𑀸𑀷𑁆𑀏𑁆𑀷𑁆
𑀶𑀭𑀘𑀷𑁃 𑀯𑀺𑀭𑀼𑀫𑁆𑀧𑀺𑀢𑁆 𑀢𑀸𑀫𑀼𑀫𑁆
𑀫𑀺𑀷𑁆𑀷𑁂𑁆𑀶𑀺𑀢𑁆 𑀢𑀷𑁃𑀬 𑀯𑁂𑀡𑀺
𑀯𑀺𑀓𑀺𑀭𑁆𑀢𑀷𑁃 𑀯𑀡𑀗𑁆𑀓 𑀯𑀦𑁆𑀢𑀸𑀭𑁆


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

মন়্‌ন়ৱন়্‌ ৱরুত্তঙ্ কেট্টু
মাসর়ু পুহৰ়িন়্‌ মিক্ক
নন়্‌ন়ের়িক্ কলয ন়ার্দাম্
নাদন়ৈ নেরে কাণুম্
অন্নের়ি তলৈনিণ্ড্রান়্‌এন়্‌
র়রসন়ৈ ৱিরুম্বিত্ তামুম্
মিন়্‌ন়ের়িত্ তন়ৈয ৱেণি
ৱিহির্দন়ৈ ৱণঙ্গ ৱন্দার্


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

மன்னவன் வருத்தங் கேட்டு
மாசறு புகழின் மிக்க
நன்னெறிக் கலய னார்தாம்
நாதனை நேரே காணும்
அந்நெறி தலைநின் றான்என்
றரசனை விரும்பித் தாமும்
மின்னெறித் தனைய வேணி
விகிர்தனை வணங்க வந்தார்


Open the Thamizhi Section in a New Tab
மன்னவன் வருத்தங் கேட்டு
மாசறு புகழின் மிக்க
நன்னெறிக் கலய னார்தாம்
நாதனை நேரே காணும்
அந்நெறி தலைநின் றான்என்
றரசனை விரும்பித் தாமும்
மின்னெறித் தனைய வேணி
விகிர்தனை வணங்க வந்தார்

Open the Reformed Script Section in a New Tab
मऩ्ऩवऩ् वरुत्तङ् केट्टु
मासऱु पुहऴिऩ् मिक्क
नऩ्ऩॆऱिक् कलय ऩार्दाम्
नादऩै नेरे काणुम्
अन्नॆऱि तलैनिण्ड्राऩ्ऎऩ्
ऱरसऩै विरुम्बित् तामुम्
मिऩ्ऩॆऱित् तऩैय वेणि
विहिर्दऩै वणङ्ग वन्दार्
Open the Devanagari Section in a New Tab
ಮನ್ನವನ್ ವರುತ್ತಙ್ ಕೇಟ್ಟು
ಮಾಸಱು ಪುಹೞಿನ್ ಮಿಕ್ಕ
ನನ್ನೆಱಿಕ್ ಕಲಯ ನಾರ್ದಾಂ
ನಾದನೈ ನೇರೇ ಕಾಣುಂ
ಅನ್ನೆಱಿ ತಲೈನಿಂಡ್ರಾನ್ಎನ್
ಱರಸನೈ ವಿರುಂಬಿತ್ ತಾಮುಂ
ಮಿನ್ನೆಱಿತ್ ತನೈಯ ವೇಣಿ
ವಿಹಿರ್ದನೈ ವಣಂಗ ವಂದಾರ್
Open the Kannada Section in a New Tab
మన్నవన్ వరుత్తఙ్ కేట్టు
మాసఱు పుహళిన్ మిక్క
నన్నెఱిక్ కలయ నార్దాం
నాదనై నేరే కాణుం
అన్నెఱి తలైనిండ్రాన్ఎన్
ఱరసనై విరుంబిత్ తాముం
మిన్నెఱిత్ తనైయ వేణి
విహిర్దనై వణంగ వందార్
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

මන්නවන් වරුත්තඞ් කේට්ටු
මාසරු පුහළින් මික්ක
නන්නෙරික් කලය නාර්දාම්
නාදනෛ නේරේ කාණුම්
අන්නෙරි තලෛනින්‍රාන්එන්
රරසනෛ විරුම්බිත් තාමුම්
මින්නෙරිත් තනෛය වේණි
විහිර්දනෛ වණංග වන්දාර්


Open the Sinhala Section in a New Tab
മന്‍നവന്‍ വരുത്തങ് കേട്ടു
മാചറു പുകഴിന്‍ മിക്ക
നന്‍നെറിക് കലയ നാര്‍താം
നാതനൈ നേരേ കാണും
അന്നെറി തലൈനിന്‍ റാന്‍എന്‍
റരചനൈ വിരുംപിത് താമും
മിന്‍നെറിത് തനൈയ വേണി
വികിര്‍തനൈ വണങ്ക വന്താര്‍
Open the Malayalam Section in a New Tab
มะณณะวะณ วะรุถถะง เกดดุ
มาจะรุ ปุกะฬิณ มิกกะ
นะณเณะริก กะละยะ ณารถาม
นาถะณาย เนเร กาณุม
อนเนะริ ถะลายนิณ ราณเอะณ
ระระจะณาย วิรุมปิถ ถามุม
มิณเณะริถ ถะณายยะ เวณิ
วิกิรถะณาย วะณะงกะ วะนถาร
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

မန္နဝန္ ဝရုထ္ထင္ ေကတ္တု
မာစရု ပုကလိန္ မိက္က
နန္ေန့ရိက္ ကလယ နာရ္ထာမ္
နာထနဲ ေနေရ ကာနုမ္
အန္ေန့ရိ ထလဲနိန္ ရာန္ေအ့န္
ရရစနဲ ဝိရုမ္ပိထ္ ထာမုမ္
မိန္ေန့ရိထ္ ထနဲယ ေဝနိ
ဝိကိရ္ထနဲ ဝနင္က ဝန္ထာရ္


Open the Burmese Section in a New Tab
マニ・ナヴァニ・ ヴァルタ・タニ・ ケータ・トゥ
マーサル プカリニ・ ミク・カ
ナニ・ネリク・ カラヤ ナーリ・ターミ・
ナータニイ ネーレー カーヌミ・
アニ・ネリ タリイニニ・ ラーニ・エニ・
ララサニイ ヴィルミ・ピタ・ タームミ・
ミニ・ネリタ・ タニイヤ ヴェーニ
ヴィキリ・タニイ ヴァナニ・カ ヴァニ・ターリ・
Open the Japanese Section in a New Tab
mannafan faruddang geddu
masaru buhalin migga
nannerig galaya nardaM
nadanai nere ganuM
anneri dalainindranen
rarasanai firuMbid damuM
minnerid danaiya feni
fihirdanai fanangga fandar
Open the Pinyin Section in a New Tab
مَنَّْوَنْ وَرُتَّنغْ كيَۤتُّ
ماسَرُ بُحَظِنْ مِكَّ
نَنّْيَرِكْ كَلَیَ نارْدان
نادَنَيْ نيَۤريَۤ كانُن
اَنّيَرِ تَلَيْنِنْدْرانْيَنْ
رَرَسَنَيْ وِرُنبِتْ تامُن
مِنّْيَرِتْ تَنَيْیَ وٕۤنِ
وِحِرْدَنَيْ وَنَنغْغَ وَنْدارْ


Open the Arabic Section in a New Tab
mʌn̺n̺ʌʋʌn̺ ʋʌɾɨt̪t̪ʌŋ ke˞:ʈʈɨ
mɑ:sʌɾɨ pʊxʌ˞ɻɪn̺ mɪkkʌ
n̺ʌn̺n̺ɛ̝ɾɪk kʌlʌɪ̯ə n̺ɑ:rðɑ:m
n̺ɑ:ðʌn̺ʌɪ̯ n̺e:ɾe· kɑ˞:ɳʼɨm
ˀʌn̺n̺ɛ̝ɾɪ· t̪ʌlʌɪ̯n̺ɪn̺ rɑ:n̺ɛ̝n̺
rʌɾʌsʌn̺ʌɪ̯ ʋɪɾɨmbɪt̪ t̪ɑ:mʉ̩m
mɪn̺n̺ɛ̝ɾɪt̪ t̪ʌn̺ʌjɪ̯ə ʋe˞:ɳʼɪ·
ʋɪçɪrðʌn̺ʌɪ̯ ʋʌ˞ɳʼʌŋgə ʋʌn̪d̪ɑ:r
Open the IPA Section in a New Tab
maṉṉavaṉ varuttaṅ kēṭṭu
mācaṟu pukaḻiṉ mikka
naṉṉeṟik kalaya ṉārtām
nātaṉai nērē kāṇum
anneṟi talainiṉ ṟāṉeṉ
ṟaracaṉai virumpit tāmum
miṉṉeṟit taṉaiya vēṇi
vikirtaṉai vaṇaṅka vantār
Open the Diacritic Section in a New Tab
мaннaвaн вaрюттaнг кэaттю
маасaрю пюкалзын мыкка
нaннэрык калaя наартаам
наатaнaы нэaрэa кaнюм
аннэры тaлaынын раанэн
рaрaсaнaы вырюмпыт таамюм
мыннэрыт тaнaыя вэaны
выкыртaнaы вaнaнгка вaнтаар
Open the Russian Section in a New Tab
mannawan wa'ruththang kehddu
mahzaru pukashin mikka
:nannerik kalaja nah'rthahm
:nahthanä :neh'reh kah'num
a:n:neri thalä:nin rahnen
ra'razanä wi'rumpith thahmum
minnerith thanäja weh'ni
wiki'rthanä wa'nangka wa:nthah'r
Open the German Section in a New Tab
mannavan varòththang kèètdò
maaçarhò pòka1zin mikka
nannèrhik kalaya naarthaam
naathanâi nèèrèè kaanhòm
annèrhi thalâinin rhaanèn
rharaçanâi viròmpith thaamòm
minnèrhith thanâiya vèènhi
vikirthanâi vanhangka vanthaar
mannavan varuiththang keeittu
maacearhu pucalzin miicca
nannerhiic calaya naarthaam
naathanai neeree caaṇhum
ainnerhi thalainin rhaanen
rharaceanai virumpiith thaamum
minnerhiith thanaiya veenhi
vicirthanai vanhangca vainthaar
mannavan varuththang kaeddu
maasa'ru pukazhin mikka
:nanne'rik kalaya naarthaam
:naathanai :naerae kaa'num
a:n:ne'ri thalai:nin 'raanen
'rarasanai virumpith thaamum
minne'rith thanaiya vae'ni
vikirthanai va'nangka va:nthaar
Open the English Section in a New Tab
মন্নৱন্ ৱৰুত্তঙ কেইটটু
মাচৰূ পুকলীন্ মিক্ক
ণন্নেৰিক্ কলয় নাৰ্তাম্
ণাতনৈ নেৰে কাণুম্
অণ্ণেৰি তলৈণিন্ ৰান্এন্
ৰৰচনৈ ৱিৰুম্পিত্ তামুম্
মিন্নেৰিত্ তনৈয় ৱেণা
ৱিকিৰ্তনৈ ৱণঙক ৱণ্তাৰ্
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.