பன்னிரண்டாம் திருமுறை
13 சருக்கம், 71 புராணங்கள், 4272 பாடல்கள்
11 குங்குலியக்கலயநாயனார் புராணம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35


பாடல் எண் : 21

பதுமநற் றிருவின் மிக்கார்
   பரிகலந் திருத்திக் கொண்டு
கதுமெனக் கணவ னாரைக்
   கண்ணுதற் கன்ப ரோடும்
விதிமுறை தீபம் ஏந்தி
   மேவும்இன் அடிசில் ஊட்ட
அதுநுகர்ந் தின்பம் ஆர்ந்தார்
   அருமறைக் கலய னார்தாம்
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
சென்னை, மயிலாப்பூர், கபாலீச்சரர் திருக்கோயில் ஓதுவார் பா. சற்குருநாதன்
உரிமை: திருமுறை மாநாட்டு ஏற்பாட்டுக் குழு, சிங்கப்பூர்
 

பொழிப்புரை:

தாமரை மலரில் இருக்கும் திருமகளினும் அழகு மிக்கவராய அம்மனைவியார், உணவு அருந்துதற்குரிய வாழை யிலையைத் திருந்த அமைத்து, விரைவுடன் தமது கணவனாரை அங் கிருந்த சிவனடியார்களுடன் சேரக் கூட்டி, விதிமுறை மாறாது விளக்கு ஏற்றித், தாம் சமைத்து வைத்திருந்த இனிய சோற்றினை உண்பிக்க, அவ்வமுதை உண்டு, இன்பமுற விளங்கினார் அழியாத மறை நெறி நின்ற குங்கிலியக் கலயனார்.

குறிப்புரை:

பரிகலம் - உண்கலம்: வாழையிலை.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
తామరపుష్పాన్నే నివాసంగాగల లక్ష్మీదేవికన్న పెంపు వహించిన కలయనారు భార్య తన భర్తకు, అక్కడున్న శివభక్తులకు భోజనాన్ని సిద్ధంచేసింది. శైవాచారాలను అతిక్రమించక దీపాన్ని వెలిగించింది. తరువాత తాను వండిన రుచికరములైన భోజన పదార్ధాలను భర్తకు వడ్డించగా కలయనారు దానిని ఆరగించి సంతోషించాడు.

అనువాదం: ఆచార్య శ్రీపాద జయప్రకాశ్, తిరుప్పది
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
She who is even greater than Sri enthroned on lotus
Made ready the plantain leaves to serve food;
Anon she invited her husband and the devotees of the Lord
Who sports an eye in His forehead; she duly
Hailed them all with dipa-worship, and fed them
Sumptuously; Kalayanar well-versed in the Gospels
Ate well, and was filled with joy.
Translation: T.N. Ramachandran

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀧𑀢𑀼𑀫𑀦𑀶𑁆 𑀶𑀺𑀭𑀼𑀯𑀺𑀷𑁆 𑀫𑀺𑀓𑁆𑀓𑀸𑀭𑁆
𑀧𑀭𑀺𑀓𑀮𑀦𑁆 𑀢𑀺𑀭𑀼𑀢𑁆𑀢𑀺𑀓𑁆 𑀓𑁄𑁆𑀡𑁆𑀝𑀼
𑀓𑀢𑀼𑀫𑁂𑁆𑀷𑀓𑁆 𑀓𑀡𑀯 𑀷𑀸𑀭𑁃𑀓𑁆
𑀓𑀡𑁆𑀡𑀼𑀢𑀶𑁆 𑀓𑀷𑁆𑀧 𑀭𑁄𑀝𑀼𑀫𑁆
𑀯𑀺𑀢𑀺𑀫𑀼𑀶𑁃 𑀢𑀻𑀧𑀫𑁆 𑀏𑀦𑁆𑀢𑀺
𑀫𑁂𑀯𑀼𑀫𑁆𑀇𑀷𑁆 𑀅𑀝𑀺𑀘𑀺𑀮𑁆 𑀊𑀝𑁆𑀝
𑀅𑀢𑀼𑀦𑀼𑀓𑀭𑁆𑀦𑁆 𑀢𑀺𑀷𑁆𑀧𑀫𑁆 𑀆𑀭𑁆𑀦𑁆𑀢𑀸𑀭𑁆
𑀅𑀭𑀼𑀫𑀶𑁃𑀓𑁆 𑀓𑀮𑀬 𑀷𑀸𑀭𑁆𑀢𑀸𑀫𑁆


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

পদুমনট্রিরুৱিন়্‌ মিক্কার্
পরিহলন্ দিরুত্তিক্ কোণ্ডু
কদুমেন়ক্ কণৱ ন়ারৈক্
কণ্ণুদর়্‌ কন়্‌ব রোডুম্
ৱিদিমুর়ৈ তীবম্ এন্দি
মেৱুম্ইন়্‌ অডিসিল্ ঊট্ট
অদুনুহর্ন্ দিন়্‌বম্ আর্ন্দার্
অরুমর়ৈক্ কলয ন়ার্দাম্


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

பதுமநற் றிருவின் மிக்கார்
பரிகலந் திருத்திக் கொண்டு
கதுமெனக் கணவ னாரைக்
கண்ணுதற் கன்ப ரோடும்
விதிமுறை தீபம் ஏந்தி
மேவும்இன் அடிசில் ஊட்ட
அதுநுகர்ந் தின்பம் ஆர்ந்தார்
அருமறைக் கலய னார்தாம்


Open the Thamizhi Section in a New Tab
பதுமநற் றிருவின் மிக்கார்
பரிகலந் திருத்திக் கொண்டு
கதுமெனக் கணவ னாரைக்
கண்ணுதற் கன்ப ரோடும்
விதிமுறை தீபம் ஏந்தி
மேவும்இன் அடிசில் ஊட்ட
அதுநுகர்ந் தின்பம் ஆர்ந்தார்
அருமறைக் கலய னார்தாம்

Open the Reformed Script Section in a New Tab
पदुमनट्रिरुविऩ् मिक्कार्
परिहलन् दिरुत्तिक् कॊण्डु
कदुमॆऩक् कणव ऩारैक्
कण्णुदऱ् कऩ्ब रोडुम्
विदिमुऱै तीबम् एन्दि
मेवुम्इऩ् अडिसिल् ऊट्ट
अदुनुहर्न् दिऩ्बम् आर्न्दार्
अरुमऱैक् कलय ऩार्दाम्
Open the Devanagari Section in a New Tab
ಪದುಮನಟ್ರಿರುವಿನ್ ಮಿಕ್ಕಾರ್
ಪರಿಹಲನ್ ದಿರುತ್ತಿಕ್ ಕೊಂಡು
ಕದುಮೆನಕ್ ಕಣವ ನಾರೈಕ್
ಕಣ್ಣುದಱ್ ಕನ್ಬ ರೋಡುಂ
ವಿದಿಮುಱೈ ತೀಬಂ ಏಂದಿ
ಮೇವುಮ್ಇನ್ ಅಡಿಸಿಲ್ ಊಟ್ಟ
ಅದುನುಹರ್ನ್ ದಿನ್ಬಂ ಆರ್ಂದಾರ್
ಅರುಮಱೈಕ್ ಕಲಯ ನಾರ್ದಾಂ
Open the Kannada Section in a New Tab
పదుమనట్రిరువిన్ మిక్కార్
పరిహలన్ దిరుత్తిక్ కొండు
కదుమెనక్ కణవ నారైక్
కణ్ణుదఱ్ కన్బ రోడుం
విదిముఱై తీబం ఏంది
మేవుమ్ఇన్ అడిసిల్ ఊట్ట
అదునుహర్న్ దిన్బం ఆర్ందార్
అరుమఱైక్ కలయ నార్దాం
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

පදුමනට්‍රිරුවින් මික්කාර්
පරිහලන් දිරුත්තික් කොණ්ඩු
කදුමෙනක් කණව නාරෛක්
කණ්ණුදර් කන්බ රෝඩුම්
විදිමුරෛ තීබම් ඒන්දි
මේවුම්ඉන් අඩිසිල් ඌට්ට
අදුනුහර්න් දින්බම් ආර්න්දාර්
අරුමරෛක් කලය නාර්දාම්


Open the Sinhala Section in a New Tab
പതുമനറ് റിരുവിന്‍ മിക്കാര്‍
പരികലന്‍ തിരുത്തിക് കൊണ്ടു
കതുമെനക് കണവ നാരൈക്
കണ്ണുതറ് കന്‍പ രോടും
വിതിമുറൈ തീപം ഏന്തി
മേവുമ്ഇന്‍ അടിചില്‍ ഊട്ട
അതുനുകര്‍ന്‍ തിന്‍പം ആര്‍ന്താര്‍
അരുമറൈക് കലയ നാര്‍താം
Open the Malayalam Section in a New Tab
ปะถุมะนะร ริรุวิณ มิกการ
ปะริกะละน ถิรุถถิก โกะณดุ
กะถุเมะณะก กะณะวะ ณารายก
กะณณุถะร กะณปะ โรดุม
วิถิมุราย ถีปะม เอนถิ
เมวุมอิณ อดิจิล อูดดะ
อถุนุกะรน ถิณปะม อารนถาร
อรุมะรายก กะละยะ ณารถาม
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ပထုမနရ္ ရိရုဝိန္ မိက္ကာရ္
ပရိကလန္ ထိရုထ္ထိက္ ေကာ့န္တု
ကထုေမ့နက္ ကနဝ နာရဲက္
ကန္နုထရ္ ကန္ပ ေရာတုမ္
ဝိထိမုရဲ ထီပမ္ ေအန္ထိ
ေမဝုမ္အိန္ အတိစိလ္ အူတ္တ
အထုနုကရ္န္ ထိန္ပမ္ အာရ္န္ထာရ္
အရုမရဲက္ ကလယ နာရ္ထာမ္


Open the Burmese Section in a New Tab
パトゥマナリ・ リルヴィニ・ ミク・カーリ・
パリカラニ・ ティルタ・ティク・ コニ・トゥ
カトゥメナク・ カナヴァ ナーリイク・
カニ・ヌタリ・ カニ・パ ロートゥミ・
ヴィティムリイ ティーパミ・ エーニ・ティ
メーヴミ・イニ・ アティチリ・ ウータ・タ
アトゥヌカリ・ニ・ ティニ・パミ・ アーリ・ニ・ターリ・
アルマリイク・ カラヤ ナーリ・ターミ・
Open the Japanese Section in a New Tab
badumanadrirufin miggar
barihalan diruddig gondu
gadumenag ganafa naraig
gannudar ganba roduM
fidimurai dibaM endi
mefumin adisil udda
adunuharn dinbaM arndar
arumaraig galaya nardaM
Open the Pinyin Section in a New Tab
بَدُمَنَتْرِرُوِنْ مِكّارْ
بَرِحَلَنْ دِرُتِّكْ كُونْدُ
كَدُميَنَكْ كَنَوَ نارَيْكْ
كَنُّدَرْ كَنْبَ رُوۤدُن
وِدِمُرَيْ تِيبَن يَۤنْدِ
ميَۤوُمْاِنْ اَدِسِلْ اُوتَّ
اَدُنُحَرْنْ دِنْبَن آرْنْدارْ
اَرُمَرَيْكْ كَلَیَ نارْدان


Open the Arabic Section in a New Tab
pʌðɨmʌn̺ʌr rɪɾɨʋɪn̺ mɪkkɑ:r
pʌɾɪxʌlʌn̺ t̪ɪɾɨt̪t̪ɪk ko̞˞ɳɖɨ
kʌðɨmɛ̝n̺ʌk kʌ˞ɳʼʌʋə n̺ɑ:ɾʌɪ̯k
kʌ˞ɳɳɨðʌr kʌn̺bə ro˞:ɽɨm
ʋɪðɪmʉ̩ɾʌɪ̯ t̪i:βʌm ʲe:n̪d̪ɪ·
me:ʋʉ̩mɪn̺ ˀʌ˞ɽɪsɪl ʷu˞:ʈʈʌ
ˀʌðɨn̺ɨxʌrn̺ t̪ɪn̺bʌm ˀɑ:rn̪d̪ɑ:r
ʌɾɨmʌɾʌɪ̯k kʌlʌɪ̯ə n̺ɑ:rðɑ:m
Open the IPA Section in a New Tab
patumanaṟ ṟiruviṉ mikkār
parikalan tiruttik koṇṭu
katumeṉak kaṇava ṉāraik
kaṇṇutaṟ kaṉpa rōṭum
vitimuṟai tīpam ēnti
mēvumiṉ aṭicil ūṭṭa
atunukarn tiṉpam ārntār
arumaṟaik kalaya ṉārtām
Open the Diacritic Section in a New Tab
пaтюмaнaт рырювын мыккaр
пaрыкалaн тырюттык контю
катюмэнaк канaвa наарaык
каннютaт канпa роотюм
вытымюрaы типaм эaнты
мэaвюмын атысыл уттa
атюнюкарн тынпaм аарнтаар
арюмaрaык калaя наартаам
Open the Russian Section in a New Tab
pathuma:nar ri'ruwin mikkah'r
pa'rikala:n thi'ruththik ko'ndu
kathumenak ka'nawa nah'räk
ka'n'nuthar kanpa 'rohdum
withimurä thihpam eh:nthi
mehwumin adizil uhdda
athu:nuka'r:n thinpam ah'r:nthah'r
a'rumaräk kalaja nah'rthahm
Open the German Section in a New Tab
pathòmanarh rhiròvin mikkaar
parikalan thiròththik konhdò
kathòmènak kanhava naarâik
kanhnhòtharh kanpa roodòm
vithimòrhâi thiipam èènthi
mèèvòmin adiçil ötda
athònòkarn thinpam aarnthaar
aròmarhâik kalaya naarthaam
pathumanarh rhiruvin miiccaar
paricalain thiruiththiic coinhtu
cathumenaic canhava naaraiic
cainhṇhutharh canpa rootum
vithimurhai thiipam eeinthi
meevumin aticeil uuitta
athunucarin thinpam aarinthaar
arumarhaiic calaya naarthaam
pathuma:na'r 'riruvin mikkaar
parikala:n thiruththik ko'ndu
kathumenak ka'nava naaraik
ka'n'nutha'r kanpa roadum
vithimu'rai theepam ae:nthi
maevumin adisil oodda
athu:nukar:n thinpam aar:nthaar
aruma'raik kalaya naarthaam
Open the English Section in a New Tab
পতুমণৰ্ ৰিৰুৱিন্ মিক্কাৰ্
পৰিকলণ্ তিৰুত্তিক্ কোণ্টু
কতুমেনক্ কণৱ নাৰৈক্
কণ্ণুতৰ্ কন্প ৰোটুম্
ৱিতিমুৰৈ তীপম্ এণ্তি
মেৱুম্ইন্ অটিচিল্ ঊইটত
অতুণূকৰ্ণ্ তিন্পম্ আৰ্ণ্তাৰ্
অৰুমৰৈক্ কলয় নাৰ্তাম্
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.