பன்னிரண்டாம் திருமுறை
13 சருக்கம், 71 புராணங்கள், 4272 பாடல்கள்
11 குங்குலியக்கலயநாயனார் புராணம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35


பாடல் எண் : 20

மின்னிடை மடவார் கூற
   மிக்கசீர்க் கலய னார்தாம்
மன்னிய பெருஞ்செல் வத்து
    வளமலி சிறப்பை நோக்கி
என்னையும் ஆளுந் தன்மைத்
   தெந்தைஎம் பெருமான் ஈசன்
தன்னருள் இருந்த வண்ணம்
   என்றுகை தலைமேற் கொண்டார்
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
சென்னை, மயிலாப்பூர், கபாலீச்சரர் திருக்கோயில் ஓதுவார் பா. சற்குருநாதன்
உரிமை: திருமுறை மாநாட்டு ஏற்பாட்டுக் குழு, சிங்கப்பூர்
 

பொழிப்புரை:

மின்னல் போலும் சிற்றிடையையுடைய அம்மையார் இவ்வாறு கூறலும், மிக்க சிறப்பையுடைய குங்குலியக் கலயனாரும், தமது மனையில், விளங்கிய பெருஞ் செல்வத்தின் வளம் மலிந்த சிறப்பை நோக்கி, ஒன்றற்கும் பற்றாத என்னையும் ஆண்டு கொள்ளும் தன்மைக்கு, எந்தையும் எம் பெருமானுமான ஈசனின் அருள் இருந்த வண்ணம் தான் என்னே? என இறைவனின் அருளை நினைந்து களி கூர்ந்து நிற்பார், தம் கரங்களை உச்சிமீது கூப்பிய நிலையில் நின்று போற்றினார்.

குறிப்புரை:

***************

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
మెరుపును పోలిన నడుమును గల భార్య ఈ విధంగా చెప్పగా భక్తుడైన గుంగులి కలయనారు రాశులుగా పోసిఉన్న సంపదనుచూసి నన్ను ఈ విధంగా అనుగ్రహించిన నా తండ్రియూ, స్వామియూ అయిన పరమేశ్వరుని కరుణ ఎంతటిదో కదా!'' అని చేతులను శిరసు మీద మోడ్చి స్తుతించాడు.

అనువాదం: ఆచార్య శ్రీపాద జయప్రకాశ్, తిరుప్పది
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
When the lady of the house whose gait wasa flash of lightning,
Spake thus, glorious Kalayanar looking at the splendour
Of the great riches -- the wealth immense and ever-during --,
Said: “Even me He rules, my father, my Lord, my God!
Behold the grace of Grace!” This said, he lifted his hands
Above his head and folded them in adoration.
Translation: T.N. Ramachandran

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀫𑀺𑀷𑁆𑀷𑀺𑀝𑁃 𑀫𑀝𑀯𑀸𑀭𑁆 𑀓𑀽𑀶
𑀫𑀺𑀓𑁆𑀓𑀘𑀻𑀭𑁆𑀓𑁆 𑀓𑀮𑀬 𑀷𑀸𑀭𑁆𑀢𑀸𑀫𑁆
𑀫𑀷𑁆𑀷𑀺𑀬 𑀧𑁂𑁆𑀭𑀼𑀜𑁆𑀘𑁂𑁆𑀮𑁆 𑀯𑀢𑁆𑀢𑀼
𑀯𑀴𑀫𑀮𑀺 𑀘𑀺𑀶𑀧𑁆𑀧𑁃 𑀦𑁄𑀓𑁆𑀓𑀺
𑀏𑁆𑀷𑁆𑀷𑁃𑀬𑀼𑀫𑁆 𑀆𑀴𑀼𑀦𑁆 𑀢𑀷𑁆𑀫𑁃𑀢𑁆
𑀢𑁂𑁆𑀦𑁆𑀢𑁃𑀏𑁆𑀫𑁆 𑀧𑁂𑁆𑀭𑀼𑀫𑀸𑀷𑁆 𑀈𑀘𑀷𑁆
𑀢𑀷𑁆𑀷𑀭𑀼𑀴𑁆 𑀇𑀭𑀼𑀦𑁆𑀢 𑀯𑀡𑁆𑀡𑀫𑁆
𑀏𑁆𑀷𑁆𑀶𑀼𑀓𑁃 𑀢𑀮𑁃𑀫𑁂𑀶𑁆 𑀓𑁄𑁆𑀡𑁆𑀝𑀸𑀭𑁆


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

মিন়্‌ন়িডৈ মডৱার্ কূর়
মিক্কসীর্ক্ কলয ন়ার্দাম্
মন়্‌ন়িয পেরুঞ্জেল্ ৱত্তু
ৱৰমলি সির়প্পৈ নোক্কি
এন়্‌ন়ৈযুম্ আৰুন্ দন়্‌মৈত্
তেন্দৈএম্ পেরুমান়্‌ ঈসন়্‌
তন়্‌ন়রুৰ‍্ ইরুন্দ ৱণ্ণম্
এণ্ড্রুহৈ তলৈমের়্‌ কোণ্ডার্


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

மின்னிடை மடவார் கூற
மிக்கசீர்க் கலய னார்தாம்
மன்னிய பெருஞ்செல் வத்து
வளமலி சிறப்பை நோக்கி
என்னையும் ஆளுந் தன்மைத்
தெந்தைஎம் பெருமான் ஈசன்
தன்னருள் இருந்த வண்ணம்
என்றுகை தலைமேற் கொண்டார்


Open the Thamizhi Section in a New Tab
மின்னிடை மடவார் கூற
மிக்கசீர்க் கலய னார்தாம்
மன்னிய பெருஞ்செல் வத்து
வளமலி சிறப்பை நோக்கி
என்னையும் ஆளுந் தன்மைத்
தெந்தைஎம் பெருமான் ஈசன்
தன்னருள் இருந்த வண்ணம்
என்றுகை தலைமேற் கொண்டார்

Open the Reformed Script Section in a New Tab
मिऩ्ऩिडै मडवार् कूऱ
मिक्कसीर्क् कलय ऩार्दाम्
मऩ्ऩिय पॆरुञ्जॆल् वत्तु
वळमलि सिऱप्पै नोक्कि
ऎऩ्ऩैयुम् आळुन् दऩ्मैत्
तॆन्दैऎम् पॆरुमाऩ् ईसऩ्
तऩ्ऩरुळ् इरुन्द वण्णम्
ऎण्ड्रुहै तलैमेऱ् कॊण्डार्
Open the Devanagari Section in a New Tab
ಮಿನ್ನಿಡೈ ಮಡವಾರ್ ಕೂಱ
ಮಿಕ್ಕಸೀರ್ಕ್ ಕಲಯ ನಾರ್ದಾಂ
ಮನ್ನಿಯ ಪೆರುಂಜೆಲ್ ವತ್ತು
ವಳಮಲಿ ಸಿಱಪ್ಪೈ ನೋಕ್ಕಿ
ಎನ್ನೈಯುಂ ಆಳುನ್ ದನ್ಮೈತ್
ತೆಂದೈಎಂ ಪೆರುಮಾನ್ ಈಸನ್
ತನ್ನರುಳ್ ಇರುಂದ ವಣ್ಣಂ
ಎಂಡ್ರುಹೈ ತಲೈಮೇಱ್ ಕೊಂಡಾರ್
Open the Kannada Section in a New Tab
మిన్నిడై మడవార్ కూఱ
మిక్కసీర్క్ కలయ నార్దాం
మన్నియ పెరుంజెల్ వత్తు
వళమలి సిఱప్పై నోక్కి
ఎన్నైయుం ఆళున్ దన్మైత్
తెందైఎం పెరుమాన్ ఈసన్
తన్నరుళ్ ఇరుంద వణ్ణం
ఎండ్రుహై తలైమేఱ్ కొండార్
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

මින්නිඩෛ මඩවාර් කූර
මික්කසීර්ක් කලය නාර්දාම්
මන්නිය පෙරුඥ්ජෙල් වත්තු
වළමලි සිරප්පෛ නෝක්කි
එන්නෛයුම් ආළුන් දන්මෛත්
තෙන්දෛඑම් පෙරුමාන් ඊසන්
තන්නරුළ් ඉරුන්ද වණ්ණම්
එන්‍රුහෛ තලෛමේර් කොණ්ඩාර්


Open the Sinhala Section in a New Tab
മിന്‍നിടൈ മടവാര്‍ കൂറ
മിക്കചീര്‍ക് കലയ നാര്‍താം
മന്‍നിയ പെരുഞ്ചെല്‍ വത്തു
വളമലി ചിറപ്പൈ നോക്കി
എന്‍നൈയും ആളുന്‍ തന്‍മൈത്
തെന്തൈഎം പെരുമാന്‍ ഈചന്‍
തന്‍നരുള്‍ ഇരുന്ത വണ്ണം
എന്‍റുകൈ തലൈമേറ് കൊണ്ടാര്‍
Open the Malayalam Section in a New Tab
มิณณิดาย มะดะวาร กูระ
มิกกะจีรก กะละยะ ณารถาม
มะณณิยะ เปะรุญเจะล วะถถุ
วะละมะลิ จิระปปาย โนกกิ
เอะณณายยุม อาลุน ถะณมายถ
เถะนถายเอะม เปะรุมาณ อีจะณ
ถะณณะรุล อิรุนถะ วะณณะม
เอะณรุกาย ถะลายเมร โกะณดาร
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

မိန္နိတဲ မတဝာရ္ ကူရ
မိက္ကစီရ္က္ ကလယ နာရ္ထာမ္
မန္နိယ ေပ့ရုည္ေစ့လ္ ဝထ္ထု
ဝလမလိ စိရပ္ပဲ ေနာက္ကိ
ေအ့န္နဲယုမ္ အာလုန္ ထန္မဲထ္
ေထ့န္ထဲေအ့မ္ ေပ့ရုမာန္ အီစန္
ထန္နရုလ္ အိရုန္ထ ဝန္နမ္
ေအ့န္ရုကဲ ထလဲေမရ္ ေကာ့န္တာရ္


Open the Burmese Section in a New Tab
ミニ・ニタイ マタヴァーリ・ クーラ
ミク・カチーリ・ク・ カラヤ ナーリ・ターミ・
マニ・ニヤ ペルニ・セリ・ ヴァタ・トゥ
ヴァラマリ チラピ・パイ ノーク・キ
エニ・ニイユミ・ アールニ・ タニ・マイタ・
テニ・タイエミ・ ペルマーニ・ イーサニ・
タニ・ナルリ・ イルニ・タ ヴァニ・ナミ・
エニ・ルカイ タリイメーリ・ コニ・ターリ・
Open the Japanese Section in a New Tab
minnidai madafar gura
miggasirg galaya nardaM
manniya berundel faddu
falamali sirabbai noggi
ennaiyuM alun danmaid
dendaieM beruman isan
dannarul irunda fannaM
endruhai dalaimer gondar
Open the Pinyin Section in a New Tab
مِنِّْدَيْ مَدَوَارْ كُورَ
مِكَّسِيرْكْ كَلَیَ نارْدان
مَنِّْیَ بيَرُنعْجيَلْ وَتُّ
وَضَمَلِ سِرَبَّيْ نُوۤكِّ
يَنَّْيْیُن آضُنْ دَنْمَيْتْ
تيَنْدَيْيَن بيَرُمانْ اِيسَنْ
تَنَّْرُضْ اِرُنْدَ وَنَّن
يَنْدْرُحَيْ تَلَيْميَۤرْ كُونْدارْ


Open the Arabic Section in a New Tab
mɪn̺n̺ɪ˞ɽʌɪ̯ mʌ˞ɽʌʋɑ:r ku:ɾə
mɪkkʌsi:rk kʌlʌɪ̯ə n̺ɑ:rðɑ:m
mʌn̺n̺ɪɪ̯ə pɛ̝ɾɨɲʤɛ̝l ʋʌt̪t̪ɨ
ʋʌ˞ɭʼʌmʌlɪ· sɪɾʌppʌɪ̯ n̺o:kkʲɪ
ʲɛ̝n̺n̺ʌjɪ̯ɨm ˀɑ˞:ɭʼɨn̺ t̪ʌn̺mʌɪ̯t̪
t̪ɛ̝n̪d̪ʌɪ̯ɛ̝m pɛ̝ɾɨmɑ:n̺ ʲi:sʌn̺
t̪ʌn̺n̺ʌɾɨ˞ɭ ʲɪɾɨn̪d̪ə ʋʌ˞ɳɳʌm
ɛ̝n̺d̺ʳɨxʌɪ̯ t̪ʌlʌɪ̯me:r ko̞˞ɳɖɑ:r
Open the IPA Section in a New Tab
miṉṉiṭai maṭavār kūṟa
mikkacīrk kalaya ṉārtām
maṉṉiya peruñcel vattu
vaḷamali ciṟappai nōkki
eṉṉaiyum āḷun taṉmait
tentaiem perumāṉ īcaṉ
taṉṉaruḷ irunta vaṇṇam
eṉṟukai talaimēṟ koṇṭār
Open the Diacritic Section in a New Tab
мыннытaы мaтaваар курa
мыккасирк калaя наартаам
мaнныя пэрюгнсэл вaттю
вaлaмaлы сырaппaы нооккы
эннaыём аалюн тaнмaыт
тэнтaыэм пэрюмаан исaн
тaннaрюл ырюнтa вaннaм
энрюкaы тaлaымэaт контаар
Open the Russian Section in a New Tab
minnidä madawah'r kuhra
mikkasih'rk kalaja nah'rthahm
mannija pe'rungzel waththu
wa'lamali zirappä :nohkki
ennäjum ah'lu:n thanmäth
the:nthäem pe'rumahn ihzan
thanna'ru'l i'ru:ntha wa'n'nam
enrukä thalämehr ko'ndah'r
Open the German Section in a New Tab
minnitâi madavaar körha
mikkaçiirk kalaya naarthaam
manniya pèrògnçèl vaththò
valhamali çirhappâi nookki
ènnâiyòm aalhòn thanmâith
thènthâièm pèròmaan iiçan
thannaròlh iròntha vanhnham
ènrhòkâi thalâimèèrh konhdaar
minnitai matavar cuurha
miiccaceiiric calaya naarthaam
manniya peruigncel vaiththu
valhamali ceirhappai nooicci
ennaiyum aalhuin thanmaiith
theinthaiem perumaan iicean
thannarulh iruintha vainhnham
enrhukai thalaimeerh coinhtaar
minnidai madavaar koo'ra
mikkaseerk kalaya naarthaam
manniya perunjsel vaththu
va'lamali si'rappai :noakki
ennaiyum aa'lu:n thanmaith
the:nthaiem perumaan eesan
thannaru'l iru:ntha va'n'nam
en'rukai thalaimae'r ko'ndaar
Open the English Section in a New Tab
মিন্নিটৈ মতৱাৰ্ কূৰ
মিক্কচীৰ্ক্ কলয় নাৰ্তাম্
মন্নিয় পেৰুঞ্চেল্ ৱত্তু
ৱলমলি চিৰপ্পৈ ণোক্কি
এন্নৈয়ুম্ আলুণ্ তন্মৈত্
তেণ্তৈএম্ পেৰুমান্ পীচন্
তন্নৰুল্ ইৰুণ্ত ৱণ্ণম্
এন্ৰূকৈ তলৈমেৰ্ কোণ্টাৰ্
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.