பன்னிரண்டாம் திருமுறை
13 சருக்கம், 71 புராணங்கள், 4272 பாடல்கள்
11 குங்குலியக்கலயநாயனார் புராணம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35


பாடல் எண் : 2

வயலெலாம் விளைசெஞ் சாலி
   வரம்பெலாம் வளையின் முத்தம்
அயலெலாம் வேள்விச் சாலை
   அணையெலாங் கழுநீர்க் கற்றை
புயலெலாங் கமுகின் காடப்
   புறமெலாம் அதன்சீர் போற்றல்
செயலெலாந் தொழில்க ளாறே
    செழுந்திருக் கடவூ ரென்றும்
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
சென்னை, மயிலாப்பூர், கபாலீச்சரர் திருக்கோயில் ஓதுவார் பா. சற்குருநாதன்
உரிமை: திருமுறை மாநாட்டு ஏற்பாட்டுக் குழு, சிங்கப்பூர்
 

பொழிப்புரை:

அங்குள்ள வயல்கள் யாவற்றிலும் செஞ்சாலி என்னும் வகையான நெல் விளைந்துளது. வரம்புகள் (வரப்புகள்) யாவற்றிலும் சங்குகள் ஈன்ற முத்துகள் காணப்படுகின்றன. அவ்வயல்களின் அயலிடங்கள் யாவிலும் வேள்விச் சாலைகள் நிறைந்து விளங்குகின்றன. நீரை மடுத்து நிற்கும் அணைகள் யாவிலும் செங்கழுநீர்ப்பூக்கள் திரட்சியாக உள. அங்குள்ள கமுகஞ் சோலைகள் யாவின் மேலும் மேகங்கள் படிந்துள. அவ்வூர்ப் புறத்து இருக்கும் ஊர்கள் யாவும் திருக்கடவூரின் சீரைப் போற்றி மகிழும் சிறப்பினை உடையன. அங்குளோரின் செயல்கள் யாவும் அறநெறி திறம்பாதனவாகும். அத்தகைய ஊரே திருக்கடவூராகும்.

குறிப்புரை:

வளை - சங்கு. கமுகு - பாக்கு மரம்

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
అక్కడి పంట పొలాలన్నింటిలోనూ సెంజాలి అనే ఒక రకమైన వరిధాన్యం పండుతూ ఉంటుంది. పొలాల గట్లల్లో శంఖాల నుండి రాలిన ముత్యాలు కనిపిస్తుంటాయి. పొలాల సమీపంలో యజ్ఞశాలలు నిండి ఉంటాయి. ఆన కట్టలున్న ప్రదేశాలలో సెంగళునీర్‌ పుష్పాలు సమృద్ధిగా పుష్పించి ఉంటాయి. అడవులను పోలి దట్టంగా ఏపుగా పెరిగిన పోక వృక్షాలపై మేఘాలు సంచరిస్తుంటాయి. ఆ గ్రామంలోని ప్రజలందరూ ధర్మమార్గంలో ప్రవర్తిల్లుతుంటారు. చుట్టు ప్రక్కల ఉన్న గ్రామాలలోని వారందరూ 'తిరుక్కడవూరు' గ్రామం గొప్పదనాన్ని ప్రశంసిస్తూ ఉంటారు. అటువంటి ఊరు 'తిరుక్కడవూరు'.

అనువాదం: ఆచార్య శ్రీపాద జయప్రకాశ్, తిరుప్పది
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
In fecund Thiru-k-Kadavur the fields are rich in paddy;
Their ridges are full of chanks and their pearls;
On all sides flourish halls of sacrifice;
Its waters are rich in clusters of red lilies;
On the tops of areca groves, clouds rest;
People tend them with loving care; there the Brahmins
Perform nought but their sextuple duty.
Translation: T.N. Ramachandran

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀯𑀬𑀮𑁂𑁆𑀮𑀸𑀫𑁆 𑀯𑀺𑀴𑁃𑀘𑁂𑁆𑀜𑁆 𑀘𑀸𑀮𑀺
𑀯𑀭𑀫𑁆𑀧𑁂𑁆𑀮𑀸𑀫𑁆 𑀯𑀴𑁃𑀬𑀺𑀷𑁆 𑀫𑀼𑀢𑁆𑀢𑀫𑁆
𑀅𑀬𑀮𑁂𑁆𑀮𑀸𑀫𑁆 𑀯𑁂𑀴𑁆𑀯𑀺𑀘𑁆 𑀘𑀸𑀮𑁃
𑀅𑀡𑁃𑀬𑁂𑁆𑀮𑀸𑀗𑁆 𑀓𑀵𑀼𑀦𑀻𑀭𑁆𑀓𑁆 𑀓𑀶𑁆𑀶𑁃
𑀧𑀼𑀬𑀮𑁂𑁆𑀮𑀸𑀗𑁆 𑀓𑀫𑀼𑀓𑀺𑀷𑁆 𑀓𑀸𑀝𑀧𑁆
𑀧𑀼𑀶𑀫𑁂𑁆𑀮𑀸𑀫𑁆 𑀅𑀢𑀷𑁆𑀘𑀻𑀭𑁆 𑀧𑁄𑀶𑁆𑀶𑀮𑁆
𑀘𑁂𑁆𑀬𑀮𑁂𑁆𑀮𑀸𑀦𑁆 𑀢𑁄𑁆𑀵𑀺𑀮𑁆𑀓 𑀴𑀸𑀶𑁂
𑀘𑁂𑁆𑀵𑀼𑀦𑁆𑀢𑀺𑀭𑀼𑀓𑁆 𑀓𑀝𑀯𑀽 𑀭𑁂𑁆𑀷𑁆𑀶𑀼𑀫𑁆


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

ৱযলেলাম্ ৱিৰৈসেঞ্ সালি
ৱরম্বেলাম্ ৱৰৈযিন়্‌ মুত্তম্
অযলেলাম্ ৱেৰ‍্ৱিচ্ চালৈ
অণৈযেলাঙ্ কৰ়ুনীর্ক্ কট্রৈ
পুযলেলাঙ্ কমুহিন়্‌ কাডপ্
পুর়মেলাম্ অদন়্‌চীর্ পোট্রল্
সেযলেলান্ দোৰ়িল্গ ৰার়ে
সেৰ়ুন্দিরুক্ কডৱূ রেণ্ড্রুম্


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

வயலெலாம் விளைசெஞ் சாலி
வரம்பெலாம் வளையின் முத்தம்
அயலெலாம் வேள்விச் சாலை
அணையெலாங் கழுநீர்க் கற்றை
புயலெலாங் கமுகின் காடப்
புறமெலாம் அதன்சீர் போற்றல்
செயலெலாந் தொழில்க ளாறே
செழுந்திருக் கடவூ ரென்றும்


Open the Thamizhi Section in a New Tab
வயலெலாம் விளைசெஞ் சாலி
வரம்பெலாம் வளையின் முத்தம்
அயலெலாம் வேள்விச் சாலை
அணையெலாங் கழுநீர்க் கற்றை
புயலெலாங் கமுகின் காடப்
புறமெலாம் அதன்சீர் போற்றல்
செயலெலாந் தொழில்க ளாறே
செழுந்திருக் கடவூ ரென்றும்

Open the Reformed Script Section in a New Tab
वयलॆलाम् विळैसॆञ् सालि
वरम्बॆलाम् वळैयिऩ् मुत्तम्
अयलॆलाम् वेळ्विच् चालै
अणैयॆलाङ् कऴुनीर्क् कट्रै
पुयलॆलाङ् कमुहिऩ् काडप्
पुऱमॆलाम् अदऩ्चीर् पोट्रल्
सॆयलॆलान् दॊऴिल्ग ळाऱे
सॆऴुन्दिरुक् कडवू रॆण्ड्रुम्
Open the Devanagari Section in a New Tab
ವಯಲೆಲಾಂ ವಿಳೈಸೆಞ್ ಸಾಲಿ
ವರಂಬೆಲಾಂ ವಳೈಯಿನ್ ಮುತ್ತಂ
ಅಯಲೆಲಾಂ ವೇಳ್ವಿಚ್ ಚಾಲೈ
ಅಣೈಯೆಲಾಙ್ ಕೞುನೀರ್ಕ್ ಕಟ್ರೈ
ಪುಯಲೆಲಾಙ್ ಕಮುಹಿನ್ ಕಾಡಪ್
ಪುಱಮೆಲಾಂ ಅದನ್ಚೀರ್ ಪೋಟ್ರಲ್
ಸೆಯಲೆಲಾನ್ ದೊೞಿಲ್ಗ ಳಾಱೇ
ಸೆೞುಂದಿರುಕ್ ಕಡವೂ ರೆಂಡ್ರುಂ
Open the Kannada Section in a New Tab
వయలెలాం విళైసెఞ్ సాలి
వరంబెలాం వళైయిన్ ముత్తం
అయలెలాం వేళ్విచ్ చాలై
అణైయెలాఙ్ కళునీర్క్ కట్రై
పుయలెలాఙ్ కముహిన్ కాడప్
పుఱమెలాం అదన్చీర్ పోట్రల్
సెయలెలాన్ దొళిల్గ ళాఱే
సెళుందిరుక్ కడవూ రెండ్రుం
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

වයලෙලාම් විළෛසෙඥ් සාලි
වරම්බෙලාම් වළෛයින් මුත්තම්
අයලෙලාම් වේළ්විච් චාලෛ
අණෛයෙලාඞ් කළුනීර්ක් කට්‍රෛ
පුයලෙලාඞ් කමුහින් කාඩප්
පුරමෙලාම් අදන්චීර් පෝට්‍රල්
සෙයලෙලාන් දොළිල්හ ළාරේ
සෙළුන්දිරුක් කඩවූ රෙන්‍රුම්


Open the Sinhala Section in a New Tab
വയലെലാം വിളൈചെഞ് ചാലി
വരംപെലാം വളൈയിന്‍ മുത്തം
അയലെലാം വേള്വിച് ചാലൈ
അണൈയെലാങ് കഴുനീര്‍ക് കറ്റൈ
പുയലെലാങ് കമുകിന്‍ കാടപ്
പുറമെലാം അതന്‍ചീര്‍ പോറ്റല്‍
ചെയലെലാന്‍ തൊഴില്‍ക ളാറേ
ചെഴുന്തിരുക് കടവൂ രെന്‍റും
Open the Malayalam Section in a New Tab
วะยะเละลาม วิลายเจะญ จาลิ
วะระมเปะลาม วะลายยิณ มุถถะม
อยะเละลาม เวลวิจ จาลาย
อณายเยะลาง กะฬุนีรก กะรราย
ปุยะเละลาง กะมุกิณ กาดะป
ปุระเมะลาม อถะณจีร โปรระล
เจะยะเละลาน โถะฬิลกะ ลาเร
เจะฬุนถิรุก กะดะวู เระณรุม
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ဝယေလ့လာမ္ ဝိလဲေစ့ည္ စာလိ
ဝရမ္ေပ့လာမ္ ဝလဲယိန္ မုထ္ထမ္
အယေလ့လာမ္ ေဝလ္ဝိစ္ စာလဲ
အနဲေယ့လာင္ ကလုနီရ္က္ ကရ္ရဲ
ပုယေလ့လာင္ ကမုကိန္ ကာတပ္
ပုရေမ့လာမ္ အထန္စီရ္ ေပာရ္ရလ္
ေစ့ယေလ့လာန္ ေထာ့လိလ္က လာေရ
ေစ့လုန္ထိရုက္ ကတဝူ ေရ့န္ရုမ္


Open the Burmese Section in a New Tab
ヴァヤレラーミ・ ヴィリイセニ・ チャリ
ヴァラミ・ペラーミ・ ヴァリイヤニ・ ムタ・タミ・
アヤレラーミ・ ヴェーリ・ヴィシ・ チャリイ
アナイイェラーニ・ カルニーリ・ク・ カリ・リイ
プヤレラーニ・ カムキニ・ カータピ・
プラメラーミ・ アタニ・チーリ・ ポーリ・ラリ・
セヤレラーニ・ トリリ・カ ラアレー
セルニ・ティルク・ カタヴー レニ・ルミ・
Open the Japanese Section in a New Tab
fayalelaM filaisen sali
faraMbelaM falaiyin muddaM
ayalelaM felfid dalai
anaiyelang galunirg gadrai
buyalelang gamuhin gadab
buramelaM adandir bodral
seyalelan dolilga lare
selundirug gadafu rendruM
Open the Pinyin Section in a New Tab
وَیَليَلان وِضَيْسيَنعْ سالِ
وَرَنبيَلان وَضَيْیِنْ مُتَّن
اَیَليَلان وٕۤضْوِتشْ تشالَيْ
اَنَيْیيَلانغْ كَظُنِيرْكْ كَتْرَيْ
بُیَليَلانغْ كَمُحِنْ كادَبْ
بُرَميَلان اَدَنْتشِيرْ بُوۤتْرَلْ
سيَیَليَلانْ دُوظِلْغَ ضاريَۤ
سيَظُنْدِرُكْ كَدَوُو ريَنْدْرُن


Open the Arabic Section in a New Tab
ʋʌɪ̯ʌlɛ̝lɑ:m ʋɪ˞ɭʼʌɪ̯ʧɛ̝ɲ sɑ:lɪ·
ʋʌɾʌmbɛ̝lɑ:m ʋʌ˞ɭʼʌjɪ̯ɪn̺ mʊt̪t̪ʌm
ˀʌɪ̯ʌlɛ̝lɑ:m ʋe˞:ɭʋɪʧ ʧɑ:lʌɪ̯
ʌ˞ɳʼʌjɪ̯ɛ̝lɑ:ŋ kʌ˞ɻɨn̺i:rk kʌt̺t̺ʳʌɪ̯
pʊɪ̯ʌlɛ̝lɑ:ŋ kʌmʉ̩çɪn̺ kɑ˞:ɽʌp
pʉ̩ɾʌmɛ̝lɑ:m ˀʌðʌn̺ʧi:r po:t̺t̺ʳʌl
sɛ̝ɪ̯ʌlɛ̝lɑ:n̺ t̪o̞˞ɻɪlxə ɭɑ:ɾe·
sɛ̝˞ɻɨn̪d̪ɪɾɨk kʌ˞ɽʌʋu· rɛ̝n̺d̺ʳɨm
Open the IPA Section in a New Tab
vayalelām viḷaiceñ cāli
varampelām vaḷaiyiṉ muttam
ayalelām vēḷvic cālai
aṇaiyelāṅ kaḻunīrk kaṟṟai
puyalelāṅ kamukiṉ kāṭap
puṟamelām ataṉcīr pōṟṟal
ceyalelān toḻilka ḷāṟē
ceḻuntiruk kaṭavū reṉṟum
Open the Diacritic Section in a New Tab
вaялэлаам вылaысэгн сaaлы
вaрaмпэлаам вaлaыйын мюттaм
аялэлаам вэaлвыч сaaлaы
анaыелаанг калзюнирк катрaы
пюялэлаанг камюкын кaтaп
пюрaмэлаам атaнсир поотрaл
сэялэлаан толзылка лаарэa
сэлзюнтырюк катaву рэнрюм
Open the Russian Section in a New Tab
wajalelahm wi'läzeng zahli
wa'rampelahm wa'läjin muththam
ajalelahm weh'lwich zahlä
a'näjelahng kashu:nih'rk karrä
pujalelahng kamukin kahdap
puramelahm athansih'r pohrral
zejalelah:n thoshilka 'lahreh
zeshu:nthi'ruk kadawuh 'renrum
Open the German Section in a New Tab
vayalèlaam vilâiçègn çhali
varampèlaam valâiyein mòththam
ayalèlaam vèèlhviçh çhalâi
anhâiyèlaang kalzòniirk karhrhâi
pòyalèlaang kamòkin kaadap
pòrhamèlaam athançiir poorhrhal
çèyalèlaan tho1zilka lhaarhèè
çèlzònthiròk kadavö rènrhòm
vayalelaam vilhaiceign saali
varampelaam valhaiyiin muiththam
ayalelaam veelhvic saalai
anhaiyielaang calzuniiric carhrhai
puyalelaang camucin caatap
purhamelaam athanceiir poorhrhal
ceyalelaain tholzilca lhaarhee
celzuinthiruic catavuu renrhum
vayalelaam vi'laisenj saali
varampelaam va'laiyin muththam
ayalelaam vae'lvich saalai
a'naiyelaang kazhu:neerk ka'r'rai
puyalelaang kamukin kaadap
pu'ramelaam athanseer poa'r'ral
seyalelaa:n thozhilka 'laa'rae
sezhu:nthiruk kadavoo ren'rum
Open the English Section in a New Tab
ৱয়লেলাম্ ৱিলৈচেঞ্ চালি
ৱৰম্পেলাম্ ৱলৈয়িন্ মুত্তম্
অয়লেলাম্ ৱেল্ৱিচ্ চালৈ
অণৈয়েলাঙ কলুণীৰ্ক্ কৰ্ৰৈ
পুয়লেলাঙ কমুকিন্ কাতপ্
পুৰমেলাম্ অতন্চীৰ্ পোৰ্ৰল্
চেয়লেলাণ্ তোলীল্ক লাৰে
চেলুণ্তিৰুক্ কতৱূ ৰেন্ৰূম্
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.