பன்னிரண்டாம் திருமுறை
13 சருக்கம், 71 புராணங்கள், 4272 பாடல்கள்
11 குங்குலியக்கலயநாயனார் புராணம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35


பாடல் எண் : 19

இல்லத்தில் சென்று புக்கார்
   இருநிதிக் குவைகள் ஆர்ந்த
செல்வத்தைக் கண்டு நின்று
   திருமனை யாரை நோக்கி
வில்லொத்த நுதலாய் இந்த
   விளைவெலாம் என்கொல் என்ன
அல்லொத்த கண்டன் எம்மான்
   அருள்தர வந்த தென்றார்
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
சென்னை, மயிலாப்பூர், கபாலீச்சரர் திருக்கோயில் ஓதுவார் பா. சற்குருநாதன்
உரிமை: திருமுறை மாநாட்டு ஏற்பாட்டுக் குழு, சிங்கப்பூர்
 

பொழிப்புரை:

தமது மனையில் குங்குலியக் கலயனார் சென்று புகுந்தார். அப்பொழுது குபேரனின் நிதிக்குவியல் எங்கும் பொலிந்திருப்பதைக் கண்டு, நின்று, பேரழகுடைய தம் மனைவியாரை நோக்கி, `வில்லை ஒத்த அழகிய நெற்றியையுடையவளே! இவ்வரிய விளைவுகள் எல்லாம் எங்ஙனம் வந்தது?` என்று வினவ, அவரும், `கரிய கழுத்தினையுடைய பெருமானது அருளினால் கிட்டியது` என்றார்.

குறிப்புரை:

***************

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
కలయనారు ఇంటికి వచ్చి లోపల అడుగుపెట్టాడు. ధనధాన్యరాశులను ఇంకా కుప్పలుగా పోసి ఉన్న ఐశ్వర్యాన్ని చూసి ''వింటినిపోలిన నుదురుగల ఓ యువతీ! ఇవన్నీ ఏవిధంగా వచ్చాయి? అని ప్రశ్నించాడు. ''నల్లని చీకటిని పోలిన రంగుగల కంఠాన్ని గల పరమేశ్వరుని అనుగ్రహంతో ఇవి లభించాయి'' అని ఆమె జవాబు చెప్పింది.

అనువాదం: ఆచార్య శ్రీపాద జయప్రకాశ్, తిరుప్పది
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
He entered his house and beheld the huge heaps
Of wealth; addressing his wife, he spoke thus:
“Dear one whose brow is a bow,how came these to be?”
She said: “By the grace of the Lord whose throat is
Dark as night, these are here.”
Translation: T.N. Ramachandran

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀇𑀮𑁆𑀮𑀢𑁆𑀢𑀺𑀮𑁆 𑀘𑁂𑁆𑀷𑁆𑀶𑀼 𑀧𑀼𑀓𑁆𑀓𑀸𑀭𑁆
𑀇𑀭𑀼𑀦𑀺𑀢𑀺𑀓𑁆 𑀓𑀼𑀯𑁃𑀓𑀴𑁆 𑀆𑀭𑁆𑀦𑁆𑀢
𑀘𑁂𑁆𑀮𑁆𑀯𑀢𑁆𑀢𑁃𑀓𑁆 𑀓𑀡𑁆𑀝𑀼 𑀦𑀺𑀷𑁆𑀶𑀼
𑀢𑀺𑀭𑀼𑀫𑀷𑁃 𑀬𑀸𑀭𑁃 𑀦𑁄𑀓𑁆𑀓𑀺
𑀯𑀺𑀮𑁆𑀮𑁄𑁆𑀢𑁆𑀢 𑀦𑀼𑀢𑀮𑀸𑀬𑁆 𑀇𑀦𑁆𑀢
𑀯𑀺𑀴𑁃𑀯𑁂𑁆𑀮𑀸𑀫𑁆 𑀏𑁆𑀷𑁆𑀓𑁄𑁆𑀮𑁆 𑀏𑁆𑀷𑁆𑀷
𑀅𑀮𑁆𑀮𑁄𑁆𑀢𑁆𑀢 𑀓𑀡𑁆𑀝𑀷𑁆 𑀏𑁆𑀫𑁆𑀫𑀸𑀷𑁆
𑀅𑀭𑀼𑀴𑁆𑀢𑀭 𑀯𑀦𑁆𑀢 𑀢𑁂𑁆𑀷𑁆𑀶𑀸𑀭𑁆


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

ইল্লত্তিল্ সেণ্ড্রু পুক্কার্
ইরুনিদিক্ কুৱৈহৰ‍্ আর্ন্দ
সেল্ৱত্তৈক্ কণ্ডু নিণ্ড্রু
তিরুমন়ৈ যারৈ নোক্কি
ৱিল্লোত্ত নুদলায্ ইন্দ
ৱিৰৈৱেলাম্ এন়্‌গোল্ এন়্‌ন়
অল্লোত্ত কণ্ডন়্‌ এম্মান়্‌
অরুৰ‍্দর ৱন্দ তেণ্ড্রার্


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

இல்லத்தில் சென்று புக்கார்
இருநிதிக் குவைகள் ஆர்ந்த
செல்வத்தைக் கண்டு நின்று
திருமனை யாரை நோக்கி
வில்லொத்த நுதலாய் இந்த
விளைவெலாம் என்கொல் என்ன
அல்லொத்த கண்டன் எம்மான்
அருள்தர வந்த தென்றார்


Open the Thamizhi Section in a New Tab
இல்லத்தில் சென்று புக்கார்
இருநிதிக் குவைகள் ஆர்ந்த
செல்வத்தைக் கண்டு நின்று
திருமனை யாரை நோக்கி
வில்லொத்த நுதலாய் இந்த
விளைவெலாம் என்கொல் என்ன
அல்லொத்த கண்டன் எம்மான்
அருள்தர வந்த தென்றார்

Open the Reformed Script Section in a New Tab
इल्लत्तिल् सॆण्ड्रु पुक्कार्
इरुनिदिक् कुवैहळ् आर्न्द
सॆल्वत्तैक् कण्डु निण्ड्रु
तिरुमऩै यारै नोक्कि
विल्लॊत्त नुदलाय् इन्द
विळैवॆलाम् ऎऩ्गॊल् ऎऩ्ऩ
अल्लॊत्त कण्डऩ् ऎम्माऩ्
अरुळ्दर वन्द तॆण्ड्रार्
Open the Devanagari Section in a New Tab
ಇಲ್ಲತ್ತಿಲ್ ಸೆಂಡ್ರು ಪುಕ್ಕಾರ್
ಇರುನಿದಿಕ್ ಕುವೈಹಳ್ ಆರ್ಂದ
ಸೆಲ್ವತ್ತೈಕ್ ಕಂಡು ನಿಂಡ್ರು
ತಿರುಮನೈ ಯಾರೈ ನೋಕ್ಕಿ
ವಿಲ್ಲೊತ್ತ ನುದಲಾಯ್ ಇಂದ
ವಿಳೈವೆಲಾಂ ಎನ್ಗೊಲ್ ಎನ್ನ
ಅಲ್ಲೊತ್ತ ಕಂಡನ್ ಎಮ್ಮಾನ್
ಅರುಳ್ದರ ವಂದ ತೆಂಡ್ರಾರ್
Open the Kannada Section in a New Tab
ఇల్లత్తిల్ సెండ్రు పుక్కార్
ఇరునిదిక్ కువైహళ్ ఆర్ంద
సెల్వత్తైక్ కండు నిండ్రు
తిరుమనై యారై నోక్కి
విల్లొత్త నుదలాయ్ ఇంద
విళైవెలాం ఎన్గొల్ ఎన్న
అల్లొత్త కండన్ ఎమ్మాన్
అరుళ్దర వంద తెండ్రార్
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

ඉල්ලත්තිල් සෙන්‍රු පුක්කාර්
ඉරුනිදික් කුවෛහළ් ආර්න්ද
සෙල්වත්තෛක් කණ්ඩු නින්‍රු
තිරුමනෛ යාරෛ නෝක්කි
විල්ලොත්ත නුදලාය් ඉන්ද
විළෛවෙලාම් එන්හොල් එන්න
අල්ලොත්ත කණ්ඩන් එම්මාන්
අරුළ්දර වන්ද තෙන්‍රාර්


Open the Sinhala Section in a New Tab
ഇല്ലത്തില്‍ ചെന്‍റു പുക്കാര്‍
ഇരുനിതിക് കുവൈകള്‍ ആര്‍ന്ത
ചെല്വത്തൈക് കണ്ടു നിന്‍റു
തിരുമനൈ യാരൈ നോക്കി
വില്ലൊത്ത നുതലായ് ഇന്ത
വിളൈവെലാം എന്‍കൊല്‍ എന്‍ന
അല്ലൊത്ത കണ്ടന്‍ എമ്മാന്‍
അരുള്‍തര വന്ത തെന്‍റാര്‍
Open the Malayalam Section in a New Tab
อิลละถถิล เจะณรุ ปุกการ
อิรุนิถิก กุวายกะล อารนถะ
เจะลวะถถายก กะณดุ นิณรุ
ถิรุมะณาย ยาราย โนกกิ
วิลโละถถะ นุถะลาย อินถะ
วิลายเวะลาม เอะณโกะล เอะณณะ
อลโละถถะ กะณดะณ เอะมมาณ
อรุลถะระ วะนถะ เถะณราร
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

အိလ္လထ္ထိလ္ ေစ့န္ရု ပုက္ကာရ္
အိရုနိထိက္ ကုဝဲကလ္ အာရ္န္ထ
ေစ့လ္ဝထ္ထဲက္ ကန္တု နိန္ရု
ထိရုမနဲ ယာရဲ ေနာက္ကိ
ဝိလ္ေလာ့ထ္ထ နုထလာယ္ အိန္ထ
ဝိလဲေဝ့လာမ္ ေအ့န္ေကာ့လ္ ေအ့န္န
အလ္ေလာ့ထ္ထ ကန္တန္ ေအ့မ္မာန္
အရုလ္ထရ ဝန္ထ ေထ့န္ရာရ္


Open the Burmese Section in a New Tab
イリ・ラタ・ティリ・ セニ・ル プク・カーリ・
イルニティク・ クヴイカリ・ アーリ・ニ・タ
セリ・ヴァタ・タイク・ カニ・トゥ ニニ・ル
ティルマニイ ヤーリイ ノーク・キ
ヴィリ・ロタ・タ ヌタラーヤ・ イニ・タ
ヴィリイヴェラーミ・ エニ・コリ・ エニ・ナ
アリ・ロタ・タ カニ・タニ・ エミ・マーニ・
アルリ・タラ ヴァニ・タ テニ・ラーリ・
Open the Japanese Section in a New Tab
illaddil sendru buggar
irunidig gufaihal arnda
selfaddaig gandu nindru
dirumanai yarai noggi
fillodda nudalay inda
filaifelaM engol enna
allodda gandan emman
aruldara fanda dendrar
Open the Pinyin Section in a New Tab
اِلَّتِّلْ سيَنْدْرُ بُكّارْ
اِرُنِدِكْ كُوَيْحَضْ آرْنْدَ
سيَلْوَتَّيْكْ كَنْدُ نِنْدْرُ
تِرُمَنَيْ یارَيْ نُوۤكِّ
وِلُّوتَّ نُدَلایْ اِنْدَ
وِضَيْوٕلان يَنْغُولْ يَنَّْ
اَلُّوتَّ كَنْدَنْ يَمّانْ
اَرُضْدَرَ وَنْدَ تيَنْدْرارْ


Open the Arabic Section in a New Tab
ʲɪllʌt̪t̪ɪl sɛ̝n̺d̺ʳɨ pʊkkɑ:r
ɪɾɨn̺ɪðɪk kʊʋʌɪ̯xʌ˞ɭ ˀɑ:rn̪d̪ʌ
sɛ̝lʋʌt̪t̪ʌɪ̯k kʌ˞ɳɖɨ n̺ɪn̺d̺ʳɨ
t̪ɪɾɨmʌn̺ʌɪ̯ ɪ̯ɑ:ɾʌɪ̯ n̺o:kkʲɪ
ʋɪllo̞t̪t̪ə n̺ɨðʌlɑ:ɪ̯ ʲɪn̪d̪ə
ʋɪ˞ɭʼʌɪ̯ʋɛ̝lɑ:m ʲɛ̝n̺go̞l ʲɛ̝n̺n̺ʌ
ˀʌllo̞t̪t̪ə kʌ˞ɳɖʌn̺ ʲɛ̝mmɑ:n̺
ʌɾɨ˞ɭðʌɾə ʋʌn̪d̪ə t̪ɛ̝n̺d̺ʳɑ:r
Open the IPA Section in a New Tab
illattil ceṉṟu pukkār
irunitik kuvaikaḷ ārnta
celvattaik kaṇṭu niṉṟu
tirumaṉai yārai nōkki
villotta nutalāy inta
viḷaivelām eṉkol eṉṉa
allotta kaṇṭaṉ emmāṉ
aruḷtara vanta teṉṟār
Open the Diacritic Section in a New Tab
ыллaттыл сэнрю пюккaр
ырюнытык кювaыкал аарнтa
сэлвaттaык кантю нынрю
тырюмaнaы яaрaы нооккы
выллоттa нютaлаай ынтa
вылaывэлаам энкол эннa
аллоттa кантaн эммаан
арюлтaрa вaнтa тэнраар
Open the Russian Section in a New Tab
illaththil zenru pukkah'r
i'ru:nithik kuwäka'l ah'r:ntha
zelwaththäk ka'ndu :ninru
thi'rumanä jah'rä :nohkki
willoththa :nuthalahj i:ntha
wi'läwelahm enkol enna
alloththa ka'ndan emmahn
a'ru'ltha'ra wa:ntha thenrah'r
Open the German Section in a New Tab
illaththil çènrhò pòkkaar
irònithik kòvâikalh aarntha
çèlvaththâik kanhdò ninrhò
thiròmanâi yaarâi nookki
villoththa nòthalaaiy intha
vilâivèlaam ènkol ènna
alloththa kanhdan èmmaan
aròlhthara vantha thènrhaar
illaiththil cenrhu puiccaar
irunithiic cuvaicalh aarintha
celvaiththaiic cainhtu ninrhu
thirumanai iyaarai nooicci
villoiththa nuthalaayi iintha
vilhaivelaam encol enna
alloiththa cainhtan emmaan
arulhthara vaintha thenrhaar
illaththil sen'ru pukkaar
iru:nithik kuvaika'l aar:ntha
selvaththaik ka'ndu :nin'ru
thirumanai yaarai :noakki
villoththa :nuthalaay i:ntha
vi'laivelaam enkol enna
alloththa ka'ndan emmaan
aru'lthara va:ntha then'raar
Open the English Section in a New Tab
ইল্লত্তিল্ চেন্ৰূ পুক্কাৰ্
ইৰুণিতিক্ কুৱৈকল্ আৰ্ণ্ত
চেল্ৱত্তৈক্ কণ্টু ণিন্ৰূ
তিৰুমনৈ য়াৰৈ ণোক্কি
ৱিল্লোত্ত ণূতলায়্ ইণ্ত
ৱিলৈৱেলাম্ এন্কোল্ এন্ন
অল্লোত্ত কণ্তন্ এম্মান্
অৰুল্তৰ ৱণ্ত তেন্ৰাৰ্
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.