பன்னிரண்டாம் திருமுறை
13 சருக்கம், 71 புராணங்கள், 4272 பாடல்கள்
11 குங்குலியக்கலயநாயனார் புராணம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35


பாடல் எண் : 18

கலயனார் அதனைக் கேளாக்
   கைதொழு திறைஞ்சிக் கங்கை
அலைபுனற் சென்னி யார்தம்
   அருள்மறுத் திருக்க அஞ்சித்
தலைமிசைப் பணிமேற் கொண்டு
    சங்கரன் கோயில் நின்று
மலைநிகர் மாட வீதி
    மருங்குதம் மனையைச் சார்ந்தார்
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
சென்னை, மயிலாப்பூர், கபாலீச்சரர் திருக்கோயில் ஓதுவார் பா. சற்குருநாதன்
உரிமை: திருமுறை மாநாட்டு ஏற்பாட்டுக் குழு, சிங்கப்பூர்
 

பொழிப்புரை:

குங்குலியக் கலயனாரும் அதனைக் கேட்டுப், பெருமானைக் கைதொழுது வணங்கி, அலைகளையுடைய கங்கை யாற்றின் நீரைச் சடைமீது கொண்ட சிவபெருமானின் அருளை, மறுத்து அங்கிருக்க அஞ்சி, இறைவனின் அருளாணையைத் தலைமேல் கொண்டு, கோயிலினின்றும் நீங்கி, மலையை நிகர்த்த மாடங்களுடன் கூடிய வீதியின் அருகிலிருக்கும் தம் மனையைச் சேர்ந்தார்.

குறிப்புரை:

***************

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
ఆ విధంగా భగవంతుడు చెప్పిన మాటలను కలయనారు విని చేతులు మోడ్చి నమస్కరించి గంగాధరుడైన పరమేశ్వరుని మాటలను నిరాకరించి అక్కడే ఉండడానికి భయపడ్డాడు. స్వామి ఆజ్ఞను శిరసావహించి గుడి నుండి వెలుపలికి వచ్చి కొండలవలె ఎత్తైన మేడలుగల వీధిలో నడచి తమ ఇల్లు చేరుకున్నాడు.

అనువాదం: ఆచార్య శ్రీపాద జయప్రకాశ్, తిరుప్పది
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
As kalayanar heard this, his hands folded in adoration;
He durst not disobey the gracious fiat of the Lord
Who sports on His matted hair the Ganga;
He wore it, as it were, on his head, and came out
Of the temple, passed through the street dight with
Hill-like mansions, and reached his house.
Translation: T.N. Ramachandran

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀓𑀮𑀬𑀷𑀸𑀭𑁆 𑀅𑀢𑀷𑁃𑀓𑁆 𑀓𑁂𑀴𑀸𑀓𑁆
𑀓𑁃𑀢𑁄𑁆𑀵𑀼 𑀢𑀺𑀶𑁃𑀜𑁆𑀘𑀺𑀓𑁆 𑀓𑀗𑁆𑀓𑁃
𑀅𑀮𑁃𑀧𑀼𑀷𑀶𑁆 𑀘𑁂𑁆𑀷𑁆𑀷𑀺 𑀬𑀸𑀭𑁆𑀢𑀫𑁆
𑀅𑀭𑀼𑀴𑁆𑀫𑀶𑀼𑀢𑁆 𑀢𑀺𑀭𑀼𑀓𑁆𑀓 𑀅𑀜𑁆𑀘𑀺𑀢𑁆
𑀢𑀮𑁃𑀫𑀺𑀘𑁃𑀧𑁆 𑀧𑀡𑀺𑀫𑁂𑀶𑁆 𑀓𑁄𑁆𑀡𑁆𑀝𑀼
𑀘𑀗𑁆𑀓𑀭𑀷𑁆 𑀓𑁄𑀬𑀺𑀮𑁆 𑀦𑀺𑀷𑁆𑀶𑀼
𑀫𑀮𑁃𑀦𑀺𑀓𑀭𑁆 𑀫𑀸𑀝 𑀯𑀻𑀢𑀺
𑀫𑀭𑀼𑀗𑁆𑀓𑀼𑀢𑀫𑁆 𑀫𑀷𑁃𑀬𑁃𑀘𑁆 𑀘𑀸𑀭𑁆𑀦𑁆𑀢𑀸𑀭𑁆


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

কলযন়ার্ অদন়ৈক্ কেৰাক্
কৈদোৰ়ু তির়ৈঞ্জিক্ কঙ্গৈ
অলৈবুন়র়্‌ সেন়্‌ন়ি যার্দম্
অরুৰ‍্মর়ুত্ তিরুক্ক অঞ্জিত্
তলৈমিসৈপ্ পণিমের়্‌ কোণ্ডু
সঙ্গরন়্‌ কোযিল্ নিণ্ড্রু
মলৈনিহর্ মাড ৱীদি
মরুঙ্গুদম্ মন়ৈযৈচ্ চার্ন্দার্


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

கலயனார் அதனைக் கேளாக்
கைதொழு திறைஞ்சிக் கங்கை
அலைபுனற் சென்னி யார்தம்
அருள்மறுத் திருக்க அஞ்சித்
தலைமிசைப் பணிமேற் கொண்டு
சங்கரன் கோயில் நின்று
மலைநிகர் மாட வீதி
மருங்குதம் மனையைச் சார்ந்தார்


Open the Thamizhi Section in a New Tab
கலயனார் அதனைக் கேளாக்
கைதொழு திறைஞ்சிக் கங்கை
அலைபுனற் சென்னி யார்தம்
அருள்மறுத் திருக்க அஞ்சித்
தலைமிசைப் பணிமேற் கொண்டு
சங்கரன் கோயில் நின்று
மலைநிகர் மாட வீதி
மருங்குதம் மனையைச் சார்ந்தார்

Open the Reformed Script Section in a New Tab
कलयऩार् अदऩैक् केळाक्
कैदॊऴु तिऱैञ्जिक् कङ्गै
अलैबुऩऱ् सॆऩ्ऩि यार्दम्
अरुळ्मऱुत् तिरुक्क अञ्जित्
तलैमिसैप् पणिमेऱ् कॊण्डु
सङ्गरऩ् कोयिल् निण्ड्रु
मलैनिहर् माड वीदि
मरुङ्गुदम् मऩैयैच् चार्न्दार्
Open the Devanagari Section in a New Tab
ಕಲಯನಾರ್ ಅದನೈಕ್ ಕೇಳಾಕ್
ಕೈದೊೞು ತಿಱೈಂಜಿಕ್ ಕಂಗೈ
ಅಲೈಬುನಱ್ ಸೆನ್ನಿ ಯಾರ್ದಂ
ಅರುಳ್ಮಱುತ್ ತಿರುಕ್ಕ ಅಂಜಿತ್
ತಲೈಮಿಸೈಪ್ ಪಣಿಮೇಱ್ ಕೊಂಡು
ಸಂಗರನ್ ಕೋಯಿಲ್ ನಿಂಡ್ರು
ಮಲೈನಿಹರ್ ಮಾಡ ವೀದಿ
ಮರುಂಗುದಂ ಮನೈಯೈಚ್ ಚಾರ್ಂದಾರ್
Open the Kannada Section in a New Tab
కలయనార్ అదనైక్ కేళాక్
కైదొళు తిఱైంజిక్ కంగై
అలైబునఱ్ సెన్ని యార్దం
అరుళ్మఱుత్ తిరుక్క అంజిత్
తలైమిసైప్ పణిమేఱ్ కొండు
సంగరన్ కోయిల్ నిండ్రు
మలైనిహర్ మాడ వీది
మరుంగుదం మనైయైచ్ చార్ందార్
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

කලයනාර් අදනෛක් කේළාක්
කෛදොළු තිරෛඥ්ජික් කංගෛ
අලෛබුනර් සෙන්නි යාර්දම්
අරුළ්මරුත් තිරුක්ක අඥ්ජිත්
තලෛමිසෛප් පණිමේර් කොණ්ඩු
සංගරන් කෝයිල් නින්‍රු
මලෛනිහර් මාඩ වීදි
මරුංගුදම් මනෛයෛච් චාර්න්දාර්


Open the Sinhala Section in a New Tab
കലയനാര്‍ അതനൈക് കേളാക്
കൈതൊഴു തിറൈഞ്ചിക് കങ്കൈ
അലൈപുനറ് ചെന്‍നി യാര്‍തം
അരുള്‍മറുത് തിരുക്ക അഞ്ചിത്
തലൈമിചൈപ് പണിമേറ് കൊണ്ടു
ചങ്കരന്‍ കോയില്‍ നിന്‍റു
മലൈനികര്‍ മാട വീതി
മരുങ്കുതം മനൈയൈച് ചാര്‍ന്താര്‍
Open the Malayalam Section in a New Tab
กะละยะณาร อถะณายก เกลาก
กายโถะฬุ ถิรายญจิก กะงกาย
อลายปุณะร เจะณณิ ยารถะม
อรุลมะรุถ ถิรุกกะ อญจิถ
ถะลายมิจายป ปะณิเมร โกะณดุ
จะงกะระณ โกยิล นิณรุ
มะลายนิกะร มาดะ วีถิ
มะรุงกุถะม มะณายยายจ จารนถาร
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ကလယနာရ္ အထနဲက္ ေကလာက္
ကဲေထာ့လု ထိရဲည္စိက္ ကင္ကဲ
အလဲပုနရ္ ေစ့န္နိ ယာရ္ထမ္
အရုလ္မရုထ္ ထိရုက္က အည္စိထ္
ထလဲမိစဲပ္ ပနိေမရ္ ေကာ့န္တု
စင္ကရန္ ေကာယိလ္ နိန္ရု
မလဲနိကရ္ မာတ ဝီထိ
မရုင္ကုထမ္ မနဲယဲစ္ စာရ္န္ထာရ္


Open the Burmese Section in a New Tab
カラヤナーリ・ アタニイク・ ケーラアク・
カイトル ティリイニ・チク・ カニ・カイ
アリイプナリ・ セニ・ニ ヤーリ・タミ・
アルリ・マルタ・ ティルク・カ アニ・チタ・
タリイミサイピ・ パニメーリ・ コニ・トゥ
サニ・カラニ・ コーヤリ・ ニニ・ル
マリイニカリ・ マータ ヴィーティ
マルニ・クタミ・ マニイヤイシ・ チャリ・ニ・ターリ・
Open the Japanese Section in a New Tab
galayanar adanaig gelag
gaidolu diraindig ganggai
alaibunar senni yardaM
arulmarud dirugga andid
dalaimisaib banimer gondu
sanggaran goyil nindru
malainihar mada fidi
marunggudaM manaiyaid darndar
Open the Pinyin Section in a New Tab
كَلَیَنارْ اَدَنَيْكْ كيَۤضاكْ
كَيْدُوظُ تِرَيْنعْجِكْ كَنغْغَيْ
اَلَيْبُنَرْ سيَنِّْ یارْدَن
اَرُضْمَرُتْ تِرُكَّ اَنعْجِتْ
تَلَيْمِسَيْبْ بَنِميَۤرْ كُونْدُ
سَنغْغَرَنْ كُوۤیِلْ نِنْدْرُ
مَلَيْنِحَرْ مادَ وِيدِ
مَرُنغْغُدَن مَنَيْیَيْتشْ تشارْنْدارْ


Open the Arabic Section in a New Tab
kʌlʌɪ̯ʌn̺ɑ:r ˀʌðʌn̺ʌɪ̯k ke˞:ɭʼɑ:k
kʌɪ̯ðo̞˞ɻɨ t̪ɪɾʌɪ̯ɲʤɪk kʌŋgʌɪ̯
ˀʌlʌɪ̯βʉ̩n̺ʌr sɛ̝n̺n̺ɪ· ɪ̯ɑ:rðʌm
ʌɾɨ˞ɭmʌɾɨt̪ t̪ɪɾɨkkə ˀʌɲʤɪt̪
t̪ʌlʌɪ̯mɪsʌɪ̯p pʌ˞ɳʼɪme:r ko̞˞ɳɖɨ
sʌŋgʌɾʌn̺ ko:ɪ̯ɪl n̺ɪn̺d̺ʳɨ
mʌlʌɪ̯n̺ɪxʌr mɑ˞:ɽə ʋi:ðɪ
mʌɾɨŋgɨðʌm mʌn̺ʌjɪ̯ʌɪ̯ʧ ʧɑ:rn̪d̪ɑ:r
Open the IPA Section in a New Tab
kalayaṉār ataṉaik kēḷāk
kaitoḻu tiṟaiñcik kaṅkai
alaipuṉaṟ ceṉṉi yārtam
aruḷmaṟut tirukka añcit
talaimicaip paṇimēṟ koṇṭu
caṅkaraṉ kōyil niṉṟu
malainikar māṭa vīti
maruṅkutam maṉaiyaic cārntār
Open the Diacritic Section in a New Tab
калaянаар атaнaык кэaлаак
кaытолзю тырaыгнсык кангкaы
алaыпюнaт сэнны яaртaм
арюлмaрют тырюкка агнсыт
тaлaымысaып пaнымэaт контю
сaнгкарaн коойыл нынрю
мaлaыныкар маатa виты
мaрюнгкютaм мaнaыйaыч сaaрнтаар
Open the Russian Section in a New Tab
kalajanah'r athanäk keh'lahk
käthoshu thirängzik kangkä
aläpunar zenni jah'rtham
a'ru'lmaruth thi'rukka angzith
thalämizäp pa'nimehr ko'ndu
zangka'ran kohjil :ninru
malä:nika'r mahda wihthi
ma'rungkutham manäjäch zah'r:nthah'r
Open the German Section in a New Tab
kalayanaar athanâik kèèlhaak
kâitholzò thirhâignçik kangkâi
alâipònarh çènni yaartham
aròlhmarhòth thiròkka agnçith
thalâimiçâip panhimèèrh konhdò
çangkaran kooyeil ninrhò
malâinikar maada viithi
maròngkòtham manâiyâiçh çharnthaar
calayanaar athanaiic keelhaaic
kaitholzu thirhaiignceiic cangkai
alaipunarh cenni iyaartham
arulhmarhuith thiruicca aignceiith
thalaimiceaip panhimeerh coinhtu
ceangcaran cooyiil ninrhu
malainicar maata viithi
marungcutham manaiyiaic saarinthaar
kalayanaar athanaik kae'laak
kaithozhu thi'rainjsik kangkai
alaipuna'r senni yaartham
aru'lma'ruth thirukka anjsith
thalaimisaip pa'nimae'r ko'ndu
sangkaran koayil :nin'ru
malai:nikar maada veethi
marungkutham manaiyaich saar:nthaar
Open the English Section in a New Tab
কলয়নাৰ্ অতনৈক্ কেলাক্
কৈতোলু তিৰৈঞ্চিক্ কঙকৈ
অলৈপুনৰ্ চেন্নি য়াৰ্তম্
অৰুল্মৰূত্ তিৰুক্ক অঞ্চিত্
তলৈমিচৈপ্ পণামেৰ্ কোণ্টু
চঙকৰন্ কোয়িল্ ণিন্ৰূ
মলৈণিকৰ্ মাত ৱীতি
মৰুঙকুতম্ মনৈয়ৈচ্ চাৰ্ণ্তাৰ্
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.