பன்னிரண்டாம் திருமுறை
13 சருக்கம், 71 புராணங்கள், 4272 பாடல்கள்
11 குங்குலியக்கலயநாயனார் புராணம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35


பாடல் எண் : 17

காலனைக் காய்ந்த செய்ய
    காலனார் கலய னாராம்
ஆலுமன் புடைய சிந்தை
    அடியவ ரறியு மாற்றால்
சாலநீ பசித்தாய் உன்தன்
   தடநெடு மனையில் நண்ணிப்
பாலின்இன் அடிசில் உண்டு
    பருவரல் ஒழிக வென்றார்
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
சென்னை, மயிலாப்பூர், கபாலீச்சரர் திருக்கோயில் ஓதுவார் பா. சற்குருநாதன்
உரிமை: திருமுறை மாநாட்டு ஏற்பாட்டுக் குழு, சிங்கப்பூர்
 

பொழிப்புரை:

இயமனை உதைத்து வீழ்த்திய செவ்விய திருவடி களை உடைய பெருமானும், தம் திருவடியின்கண் பெரும் பற்றினைக் கொண்டிருக்கும் கலயனார் அறியும் படியாக, `அன்பனே! நீ மிகவும் பசித்தாய், உன்னுடைய விரிந்த நீண்ட பெருமனைக்குச் சென்று பால் சுவையுடன் கூடிய இனிய அமுதை உண்டு, உனது பசித் துன்பத்தி னின்றும் நீங்குவாயாக!` என்று அருள் புரிந்தார்.

குறிப்புரை:

***************

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
యమధర్మరాజును పాదంతో తన్నిన, ఎర్రని తిరుచరణాలను గల పరమేశ్వరుడు తన తిరుచరణాలపై అచంచల భక్తి కలిగిన కలయనారు తెలుసుకునేలా ''నీవు మిక్కిలి ఆకలితో ఉన్నావు. నీ విశాలమైన ఇంటికి వెళ్లి పాలతో కలిసిన అన్నాన్ని తిని నీ ఆకలిని తీర్చుకో'' అని చెప్పాడు.

అనువాదం: ఆచార్య శ్రీపాద జయప్రకాశ్, తిరుప్పది
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
The Lord who with His roseate foot kicked to death Yama,
Instructed Kalayanar, absorbed in devotion deep,
Thus: “You are very hungry; repair
To your great mansion and thither partake of
Toothsome rice mixed with milk, and be rid of your misery.”
Translation: T.N. Ramachandran

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀓𑀸𑀮𑀷𑁃𑀓𑁆 𑀓𑀸𑀬𑁆𑀦𑁆𑀢 𑀘𑁂𑁆𑀬𑁆𑀬
𑀓𑀸𑀮𑀷𑀸𑀭𑁆 𑀓𑀮𑀬 𑀷𑀸𑀭𑀸𑀫𑁆
𑀆𑀮𑀼𑀫𑀷𑁆 𑀧𑀼𑀝𑁃𑀬 𑀘𑀺𑀦𑁆𑀢𑁃
𑀅𑀝𑀺𑀬𑀯 𑀭𑀶𑀺𑀬𑀼 𑀫𑀸𑀶𑁆𑀶𑀸𑀮𑁆
𑀘𑀸𑀮𑀦𑀻 𑀧𑀘𑀺𑀢𑁆𑀢𑀸𑀬𑁆 𑀉𑀷𑁆𑀢𑀷𑁆
𑀢𑀝𑀦𑁂𑁆𑀝𑀼 𑀫𑀷𑁃𑀬𑀺𑀮𑁆 𑀦𑀡𑁆𑀡𑀺𑀧𑁆
𑀧𑀸𑀮𑀺𑀷𑁆𑀇𑀷𑁆 𑀅𑀝𑀺𑀘𑀺𑀮𑁆 𑀉𑀡𑁆𑀝𑀼
𑀧𑀭𑀼𑀯𑀭𑀮𑁆 𑀑𑁆𑀵𑀺𑀓 𑀯𑁂𑁆𑀷𑁆𑀶𑀸𑀭𑁆


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

কালন়ৈক্ কায্ন্দ সেয্য
কালন়ার্ কলয ন়ারাম্
আলুমন়্‌ পুডৈয সিন্দৈ
অডিযৱ রর়িযু মাট্রাল্
সালনী পসিত্তায্ উন়্‌দন়্‌
তডনেডু মন়ৈযিল্ নণ্ণিপ্
পালিন়্‌ইন়্‌ অডিসিল্ উণ্ডু
পরুৱরল্ ওৰ়িহ ৱেণ্ড্রার্


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

காலனைக் காய்ந்த செய்ய
காலனார் கலய னாராம்
ஆலுமன் புடைய சிந்தை
அடியவ ரறியு மாற்றால்
சாலநீ பசித்தாய் உன்தன்
தடநெடு மனையில் நண்ணிப்
பாலின்இன் அடிசில் உண்டு
பருவரல் ஒழிக வென்றார்


Open the Thamizhi Section in a New Tab
காலனைக் காய்ந்த செய்ய
காலனார் கலய னாராம்
ஆலுமன் புடைய சிந்தை
அடியவ ரறியு மாற்றால்
சாலநீ பசித்தாய் உன்தன்
தடநெடு மனையில் நண்ணிப்
பாலின்இன் அடிசில் உண்டு
பருவரல் ஒழிக வென்றார்

Open the Reformed Script Section in a New Tab
कालऩैक् काय्न्द सॆय्य
कालऩार् कलय ऩाराम्
आलुमऩ् पुडैय सिन्दै
अडियव रऱियु माट्राल्
सालनी पसित्ताय् उऩ्दऩ्
तडनॆडु मऩैयिल् नण्णिप्
पालिऩ्इऩ् अडिसिल् उण्डु
परुवरल् ऒऴिह वॆण्ड्रार्
Open the Devanagari Section in a New Tab
ಕಾಲನೈಕ್ ಕಾಯ್ಂದ ಸೆಯ್ಯ
ಕಾಲನಾರ್ ಕಲಯ ನಾರಾಂ
ಆಲುಮನ್ ಪುಡೈಯ ಸಿಂದೈ
ಅಡಿಯವ ರಱಿಯು ಮಾಟ್ರಾಲ್
ಸಾಲನೀ ಪಸಿತ್ತಾಯ್ ಉನ್ದನ್
ತಡನೆಡು ಮನೈಯಿಲ್ ನಣ್ಣಿಪ್
ಪಾಲಿನ್ಇನ್ ಅಡಿಸಿಲ್ ಉಂಡು
ಪರುವರಲ್ ಒೞಿಹ ವೆಂಡ್ರಾರ್
Open the Kannada Section in a New Tab
కాలనైక్ కాయ్ంద సెయ్య
కాలనార్ కలయ నారాం
ఆలుమన్ పుడైయ సిందై
అడియవ రఱియు మాట్రాల్
సాలనీ పసిత్తాయ్ ఉన్దన్
తడనెడు మనైయిల్ నణ్ణిప్
పాలిన్ఇన్ అడిసిల్ ఉండు
పరువరల్ ఒళిహ వెండ్రార్
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

කාලනෛක් කාය්න්ද සෙය්‍ය
කාලනාර් කලය නාරාම්
ආලුමන් පුඩෛය සින්දෛ
අඩියව රරියු මාට්‍රාල්
සාලනී පසිත්තාය් උන්දන්
තඩනෙඩු මනෛයිල් නණ්ණිප්
පාලින්ඉන් අඩිසිල් උණ්ඩු
පරුවරල් ඔළිහ වෙන්‍රාර්


Open the Sinhala Section in a New Tab
കാലനൈക് കായ്ന്ത ചെയ്യ
കാലനാര്‍ കലയ നാരാം
ആലുമന്‍ പുടൈയ ചിന്തൈ
അടിയവ രറിയു മാറ്റാല്‍
ചാലനീ പചിത്തായ് ഉന്‍തന്‍
തടനെടു മനൈയില്‍ നണ്ണിപ്
പാലിന്‍ഇന്‍ അടിചില്‍ ഉണ്ടു
പരുവരല്‍ ഒഴിക വെന്‍റാര്‍
Open the Malayalam Section in a New Tab
กาละณายก กายนถะ เจะยยะ
กาละณาร กะละยะ ณาราม
อาลุมะณ ปุดายยะ จินถาย
อดิยะวะ ระริยุ มารราล
จาละนี ปะจิถถาย อุณถะณ
ถะดะเนะดุ มะณายยิล นะณณิป
ปาลิณอิณ อดิจิล อุณดุ
ปะรุวะระล โอะฬิกะ เวะณราร
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ကာလနဲက္ ကာယ္န္ထ ေစ့ယ္ယ
ကာလနာရ္ ကလယ နာရာမ္
အာလုမန္ ပုတဲယ စိန္ထဲ
အတိယဝ ရရိယု မာရ္ရာလ္
စာလနီ ပစိထ္ထာယ္ အုန္ထန္
ထတေန့တု မနဲယိလ္ နန္နိပ္
ပာလိန္အိန္ အတိစိလ္ အုန္တု
ပရုဝရလ္ ေအာ့လိက ေဝ့န္ရာရ္


Open the Burmese Section in a New Tab
カーラニイク・ カーヤ・ニ・タ セヤ・ヤ
カーラナーリ・ カラヤ ナーラーミ・
アールマニ・ プタイヤ チニ・タイ
アティヤヴァ ラリユ マーリ・ラーリ・
チャラニー パチタ・ターヤ・ ウニ・タニ・
タタネトゥ マニイヤリ・ ナニ・ニピ・
パーリニ・イニ・ アティチリ・ ウニ・トゥ
パルヴァラリ・ オリカ ヴェニ・ラーリ・
Open the Japanese Section in a New Tab
galanaig gaynda seyya
galanar galaya naraM
aluman budaiya sindai
adiyafa rariyu madral
salani basidday undan
dadanedu manaiyil nannib
balinin adisil undu
barufaral oliha fendrar
Open the Pinyin Section in a New Tab
كالَنَيْكْ كایْنْدَ سيَیَّ
كالَنارْ كَلَیَ ناران
آلُمَنْ بُدَيْیَ سِنْدَيْ
اَدِیَوَ رَرِیُ ماتْرالْ
سالَنِي بَسِتّایْ اُنْدَنْ
تَدَنيَدُ مَنَيْیِلْ نَنِّبْ
بالِنْاِنْ اَدِسِلْ اُنْدُ
بَرُوَرَلْ اُوظِحَ وٕنْدْرارْ


Open the Arabic Section in a New Tab
kɑ:lʌn̺ʌɪ̯k kɑ:ɪ̯n̪d̪ə sɛ̝jɪ̯ə
kɑ:lʌn̺ɑ:r kʌlʌɪ̯ə n̺ɑ:ɾɑ:m
ˀɑ:lɨmʌn̺ pʊ˞ɽʌjɪ̯ə sɪn̪d̪ʌɪ̯
ˀʌ˞ɽɪɪ̯ʌʋə rʌɾɪɪ̯ɨ mɑ:t̺t̺ʳɑ:l
sɑ:lʌn̺i· pʌsɪt̪t̪ɑ:ɪ̯ ʷʊn̪d̪ʌn̺
t̪ʌ˞ɽʌn̺ɛ̝˞ɽɨ mʌn̺ʌjɪ̯ɪl n̺ʌ˞ɳɳɪp
pɑ:lɪn̺ɪn̺ ˀʌ˞ɽɪsɪl ʷʊ˞ɳɖɨ
pʌɾɨʋʌɾʌl ʷo̞˞ɻɪxə ʋɛ̝n̺d̺ʳɑ:r
Open the IPA Section in a New Tab
kālaṉaik kāynta ceyya
kālaṉār kalaya ṉārām
ālumaṉ puṭaiya cintai
aṭiyava raṟiyu māṟṟāl
cālanī pacittāy uṉtaṉ
taṭaneṭu maṉaiyil naṇṇip
pāliṉiṉ aṭicil uṇṭu
paruvaral oḻika veṉṟār
Open the Diacritic Section in a New Tab
кaлaнaык кaйнтa сэйя
кaлaнаар калaя наараам
аалюмaн пютaыя сынтaы
атыявa рaрыё маатраал
сaaлaни пaсыттаай юнтaн
тaтaнэтю мaнaыйыл нaннып
паалынын атысыл юнтю
пaрювaрaл олзыка вэнраар
Open the Russian Section in a New Tab
kahlanäk kahj:ntha zejja
kahlanah'r kalaja nah'rahm
ahluman pudäja zi:nthä
adijawa 'rariju mahrrahl
zahla:nih paziththahj unthan
thada:nedu manäjil :na'n'nip
pahlinin adizil u'ndu
pa'ruwa'ral oshika wenrah'r
Open the German Section in a New Tab
kaalanâik kaaiyntha çèiyya
kaalanaar kalaya naaraam
aalòman pòtâiya çinthâi
adiyava rarhiyò maarhrhaal
çhalanii paçiththaaiy ònthan
thadanèdò manâiyeil nanhnhip
paalinin adiçil ònhdò
paròvaral o1zika vènrhaar
caalanaiic caayiintha ceyiya
caalanaar calaya naaraam
aaluman putaiya ceiinthai
atiyava rarhiyu maarhrhaal
saalanii paceiiththaayi unthan
thatanetu manaiyiil nainhnhip
paalinin aticeil uinhtu
paruvaral olzica venrhaar
kaalanaik kaay:ntha seyya
kaalanaar kalaya naaraam
aaluman pudaiya si:nthai
adiyava ra'riyu maa'r'raal
saala:nee pasiththaay unthan
thada:nedu manaiyil :na'n'nip
paalinin adisil u'ndu
paruvaral ozhika ven'raar
Open the English Section in a New Tab
কালনৈক্ কায়্ণ্ত চেয়্য়
কালনাৰ্ কলয় নাৰাম্
আলুমন্ পুটৈয় চিণ্তৈ
অটিয়ৱ ৰৰিয়ু মাৰ্ৰাল্
চালণী পচিত্তায়্ উন্তন্
ততণেটু মনৈয়িল্ ণণ্ণাপ্
পালিন্ইন্ অটিচিল্ উণ্টু
পৰুৱৰল্ ওলীক ৱেন্ৰাৰ্
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.