பன்னிரண்டாம் திருமுறை
13 சருக்கம், 71 புராணங்கள், 4272 பாடல்கள்
11 குங்குலியக்கலயநாயனார் புராணம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35


பாடல் எண் : 16

கொம்பனா ரில்ல மெங்கும்
    குறைவிலா நிறைவிற் காணும்
அம்பொனின் குவையும் நெல்லும்
   அரிசியும் முதலா யுள்ள
எம்பிரான் அருளாம் என்றே
    இருகரங் குவித்துப் போற்றித்
தம்பெருங் கணவ னார்க்குத்
   திருவமு தமைக்கச் சார்ந்தார்
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
சென்னை, மயிலாப்பூர், கபாலீச்சரர் திருக்கோயில் ஓதுவார் பா. சற்குருநாதன்
உரிமை: திருமுறை மாநாட்டு ஏற்பாட்டுக் குழு, சிங்கப்பூர்
 

பொழிப்புரை:

பூங்கொடியையொத்த பேரழகுடைய அம்மையார் `தமது மனையில், எவ்விடமும் குறைவிலாது நிறைவா கக் காணப் பெறும் அழகிய பொற்குவியலும் நெல்லும் அரிசியும் முதலாக உள்ள இவையாவும் எம்பெருமான் எமக்கு அருள் புரிந்தவையாகும்` என்று இருகைகளையும் கூப்பி, ஈசன் அருளை வணங்கித், தமது பெருங் கணவனாருக்குத் திருவமுது சமைத்திடத் தொடங்கலுற்றார்.

குறிப்புரை:

இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
పూలతీగను పోలిన, అందమైన కలయనారు భార్య అన్నిచోట్ల నిండుగా ఉన్న అందమైన బంగారు రాశులను, వడ్లు, బియ్యం మొదలైన ధాన్యపు రాశులను చూసి ''పరమేశ్వరుడే మనకు దీనిని అనుగ్రహించాడు'' అని రెండు చేతులూ మోడ్చి భగవంతునికి నమస్కరించి తన భర్తకు భోజనం తయారుచేయసాగింది.

అనువాదం: ఆచార్య శ్రీపాద జయప్రకాశ్, తిరుప్పది
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
As she who was in form a tender twig
Witnessed the endless heaps of beauteous gold,
Paddy, rice and the like, she lifted her hands
Above her head and folded them thinking of the Lord’s grace.
Then she went into the kitchen to cook food
For her husband great.
Translation: T.N. Ramachandran

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀓𑁄𑁆𑀫𑁆𑀧𑀷𑀸 𑀭𑀺𑀮𑁆𑀮 𑀫𑁂𑁆𑀗𑁆𑀓𑀼𑀫𑁆
𑀓𑀼𑀶𑁃𑀯𑀺𑀮𑀸 𑀦𑀺𑀶𑁃𑀯𑀺𑀶𑁆 𑀓𑀸𑀡𑀼𑀫𑁆
𑀅𑀫𑁆𑀧𑁄𑁆𑀷𑀺𑀷𑁆 𑀓𑀼𑀯𑁃𑀬𑀼𑀫𑁆 𑀦𑁂𑁆𑀮𑁆𑀮𑀼𑀫𑁆
𑀅𑀭𑀺𑀘𑀺𑀬𑀼𑀫𑁆 𑀫𑀼𑀢𑀮𑀸 𑀬𑀼𑀴𑁆𑀴
𑀏𑁆𑀫𑁆𑀧𑀺𑀭𑀸𑀷𑁆 𑀅𑀭𑀼𑀴𑀸𑀫𑁆 𑀏𑁆𑀷𑁆𑀶𑁂
𑀇𑀭𑀼𑀓𑀭𑀗𑁆 𑀓𑀼𑀯𑀺𑀢𑁆𑀢𑀼𑀧𑁆 𑀧𑁄𑀶𑁆𑀶𑀺𑀢𑁆
𑀢𑀫𑁆𑀧𑁂𑁆𑀭𑀼𑀗𑁆 𑀓𑀡𑀯 𑀷𑀸𑀭𑁆𑀓𑁆𑀓𑀼𑀢𑁆
𑀢𑀺𑀭𑀼𑀯𑀫𑀼 𑀢𑀫𑁃𑀓𑁆𑀓𑀘𑁆 𑀘𑀸𑀭𑁆𑀦𑁆𑀢𑀸𑀭𑁆


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

কোম্বন়া রিল্ল মেঙ্গুম্
কুর়ৈৱিলা নির়ৈৱির়্‌ কাণুম্
অম্বোন়িন়্‌ কুৱৈযুম্ নেল্লুম্
অরিসিযুম্ মুদলা যুৰ‍্ৰ
এম্বিরান়্‌ অরুৰাম্ এণ্ড্রে
ইরুহরঙ্ কুৱিত্তুপ্ পোট্রিত্
তম্বেরুঙ্ কণৱ ন়ার্ক্কুত্
তিরুৱমু তমৈক্কচ্ চার্ন্দার্


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

கொம்பனா ரில்ல மெங்கும்
குறைவிலா நிறைவிற் காணும்
அம்பொனின் குவையும் நெல்லும்
அரிசியும் முதலா யுள்ள
எம்பிரான் அருளாம் என்றே
இருகரங் குவித்துப் போற்றித்
தம்பெருங் கணவ னார்க்குத்
திருவமு தமைக்கச் சார்ந்தார்


Open the Thamizhi Section in a New Tab
கொம்பனா ரில்ல மெங்கும்
குறைவிலா நிறைவிற் காணும்
அம்பொனின் குவையும் நெல்லும்
அரிசியும் முதலா யுள்ள
எம்பிரான் அருளாம் என்றே
இருகரங் குவித்துப் போற்றித்
தம்பெருங் கணவ னார்க்குத்
திருவமு தமைக்கச் சார்ந்தார்

Open the Reformed Script Section in a New Tab
कॊम्बऩा रिल्ल मॆङ्गुम्
कुऱैविला निऱैविऱ् काणुम्
अम्बॊऩिऩ् कुवैयुम् नॆल्लुम्
अरिसियुम् मुदला युळ्ळ
ऎम्बिराऩ् अरुळाम् ऎण्ड्रे
इरुहरङ् कुवित्तुप् पोट्रित्
तम्बॆरुङ् कणव ऩार्क्कुत्
तिरुवमु तमैक्कच् चार्न्दार्
Open the Devanagari Section in a New Tab
ಕೊಂಬನಾ ರಿಲ್ಲ ಮೆಂಗುಂ
ಕುಱೈವಿಲಾ ನಿಱೈವಿಱ್ ಕಾಣುಂ
ಅಂಬೊನಿನ್ ಕುವೈಯುಂ ನೆಲ್ಲುಂ
ಅರಿಸಿಯುಂ ಮುದಲಾ ಯುಳ್ಳ
ಎಂಬಿರಾನ್ ಅರುಳಾಂ ಎಂಡ್ರೇ
ಇರುಹರಙ್ ಕುವಿತ್ತುಪ್ ಪೋಟ್ರಿತ್
ತಂಬೆರುಙ್ ಕಣವ ನಾರ್ಕ್ಕುತ್
ತಿರುವಮು ತಮೈಕ್ಕಚ್ ಚಾರ್ಂದಾರ್
Open the Kannada Section in a New Tab
కొంబనా రిల్ల మెంగుం
కుఱైవిలా నిఱైవిఱ్ కాణుం
అంబొనిన్ కువైయుం నెల్లుం
అరిసియుం ముదలా యుళ్ళ
ఎంబిరాన్ అరుళాం ఎండ్రే
ఇరుహరఙ్ కువిత్తుప్ పోట్రిత్
తంబెరుఙ్ కణవ నార్క్కుత్
తిరువము తమైక్కచ్ చార్ందార్
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

කොම්බනා රිල්ල මෙංගුම්
කුරෛවිලා නිරෛවිර් කාණුම්
අම්බොනින් කුවෛයුම් නෙල්ලුම්
අරිසියුම් මුදලා යුළ්ළ
එම්බිරාන් අරුළාම් එන්‍රේ
ඉරුහරඞ් කුවිත්තුප් පෝට්‍රිත්
තම්බෙරුඞ් කණව නාර්ක්කුත්
තිරුවමු තමෛක්කච් චාර්න්දාර්


Open the Sinhala Section in a New Tab
കൊംപനാ രില്ല മെങ്കും
കുറൈവിലാ നിറൈവിറ് കാണും
അംപൊനിന്‍ കുവൈയും നെല്ലും
അരിചിയും മുതലാ യുള്ള
എംപിരാന്‍ അരുളാം എന്‍റേ
ഇരുകരങ് കുവിത്തുപ് പോറ്റിത്
തംപെരുങ് കണവ നാര്‍ക്കുത്
തിരുവമു തമൈക്കച് ചാര്‍ന്താര്‍
Open the Malayalam Section in a New Tab
โกะมปะณา ริลละ เมะงกุม
กุรายวิลา นิรายวิร กาณุม
อมโปะณิณ กุวายยุม เนะลลุม
อริจิยุม มุถะลา ยุลละ
เอะมปิราณ อรุลาม เอะณเร
อิรุกะระง กุวิถถุป โปรริถ
ถะมเปะรุง กะณะวะ ณารกกุถ
ถิรุวะมุ ถะมายกกะจ จารนถาร
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ေကာ့မ္ပနာ ရိလ္လ ေမ့င္ကုမ္
ကုရဲဝိလာ နိရဲဝိရ္ ကာနုမ္
အမ္ေပာ့နိန္ ကုဝဲယုမ္ ေန့လ္လုမ္
အရိစိယုမ္ မုထလာ ယုလ္လ
ေအ့မ္ပိရာန္ အရုလာမ္ ေအ့န္ေရ
အိရုကရင္ ကုဝိထ္ထုပ္ ေပာရ္ရိထ္
ထမ္ေပ့ရုင္ ကနဝ နာရ္က္ကုထ္
ထိရုဝမု ထမဲက္ကစ္ စာရ္န္ထာရ္


Open the Burmese Section in a New Tab
コミ・パナー リリ・ラ メニ・クミ・
クリイヴィラー ニリイヴィリ・ カーヌミ・
アミ・ポニニ・ クヴイユミ・ ネリ・ルミ・
アリチユミ・ ムタラー ユリ・ラ
エミ・ピラーニ・ アルラアミ・ エニ・レー
イルカラニ・ クヴィタ・トゥピ・ ポーリ・リタ・
タミ・ペルニ・ カナヴァ ナーリ・ク・クタ・
ティルヴァム タマイク・カシ・ チャリ・ニ・ターリ・
Open the Japanese Section in a New Tab
goMbana rilla mengguM
guraifila niraifir ganuM
aMbonin gufaiyuM nelluM
arisiyuM mudala yulla
eMbiran arulaM endre
iruharang gufiddub bodrid
daMberung ganafa narggud
dirufamu damaiggad darndar
Open the Pinyin Section in a New Tab
كُونبَنا رِلَّ ميَنغْغُن
كُرَيْوِلا نِرَيْوِرْ كانُن
اَنبُونِنْ كُوَيْیُن نيَلُّن
اَرِسِیُن مُدَلا یُضَّ
يَنبِرانْ اَرُضان يَنْدْريَۤ
اِرُحَرَنغْ كُوِتُّبْ بُوۤتْرِتْ
تَنبيَرُنغْ كَنَوَ نارْكُّتْ
تِرُوَمُ تَمَيْكَّتشْ تشارْنْدارْ


Open the Arabic Section in a New Tab
ko̞mbʌn̺ɑ: rɪllə mɛ̝ŋgɨm
kʊɾʌɪ̯ʋɪlɑ: n̺ɪɾʌɪ̯ʋɪr kɑ˞:ɳʼɨm
ˀʌmbo̞n̺ɪn̺ kʊʋʌjɪ̯ɨm n̺ɛ̝llɨm
ʌɾɪsɪɪ̯ɨm mʊðʌlɑ: ɪ̯ɨ˞ɭɭʌ
ʲɛ̝mbɪɾɑ:n̺ ˀʌɾɨ˞ɭʼɑ:m ʲɛ̝n̺d̺ʳe·
ʲɪɾɨxʌɾʌŋ kʊʋɪt̪t̪ɨp po:t̺t̺ʳɪt̪
t̪ʌmbɛ̝ɾɨŋ kʌ˞ɳʼʌʋə n̺ɑ:rkkɨt̪
t̪ɪɾɨʋʌmʉ̩ t̪ʌmʌjccʌʧ ʧɑ:rn̪d̪ɑ:r
Open the IPA Section in a New Tab
kompaṉā rilla meṅkum
kuṟaivilā niṟaiviṟ kāṇum
ampoṉiṉ kuvaiyum nellum
ariciyum mutalā yuḷḷa
empirāṉ aruḷām eṉṟē
irukaraṅ kuvittup pōṟṟit
tamperuṅ kaṇava ṉārkkut
tiruvamu tamaikkac cārntār
Open the Diacritic Section in a New Tab
компaнаа рыллa мэнгкюм
кюрaывылаа нырaывыт кaнюм
ампонын кювaыём нэллюм
арысыём мютaлаа ёллa
эмпыраан арюлаам энрэa
ырюкарaнг кювыттюп поотрыт
тaмпэрюнг канaвa наарккют
тырювaмю тaмaыккач сaaрнтаар
Open the Russian Section in a New Tab
kompanah 'rilla mengkum
kuräwilah :niräwir kah'num
amponin kuwäjum :nellum
a'rizijum muthalah ju'l'la
empi'rahn a'ru'lahm enreh
i'ruka'rang kuwiththup pohrrith
thampe'rung ka'nawa nah'rkkuth
thi'ruwamu thamäkkach zah'r:nthah'r
Open the German Section in a New Tab
kompanaa rilla mèngkòm
kòrhâivilaa nirhâivirh kaanhòm
amponin kòvâiyòm nèllòm
ariçiyòm mòthalaa yòlhlha
èmpiraan aròlhaam ènrhèè
iròkarang kòviththòp poorhrhith
thampèròng kanhava naarkkòth
thiròvamò thamâikkaçh çharnthaar
companaa rilla mengcum
curhaivilaa nirhaivirh caaṇhum
amponin cuvaiyum nellum
ariceiyum muthalaa yulhlha
empiraan arulhaam enrhee
irucarang cuviiththup poorhrhiith
thamperung canhava naariccuith
thiruvamu thamaiiccac saarinthaar
kompanaa rilla mengkum
ku'raivilaa :ni'raivi'r kaa'num
amponin kuvaiyum :nellum
arisiyum muthalaa yu'l'la
empiraan aru'laam en'rae
irukarang kuviththup poa'r'rith
thamperung ka'nava naarkkuth
thiruvamu thamaikkach saar:nthaar
Open the English Section in a New Tab
কোম্পনা ৰিল্ল মেঙকুম্
কুৰৈৱিলা ণিৰৈৱিৰ্ কাণুম্
অম্পোনিন্ কুৱৈয়ুম্ ণেল্লুম্
অৰিচিয়ুম্ মুতলা য়ুল্ল
এম্পিৰান্ অৰুলাম্ এন্ৰে
ইৰুকৰঙ কুৱিত্তুপ্ পোৰ্ৰিত্
তম্পেৰুঙ কণৱ নাৰ্ক্কুত্
তিৰুৱমু তমৈক্কচ্ চাৰ্ণ্তাৰ্
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.