பன்னிரண்டாம் திருமுறை
13 சருக்கம், 71 புராணங்கள், 4272 பாடல்கள்
11 குங்குலியக்கலயநாயனார் புராணம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35


பாடல் எண் : 15

மற்றவர் மனைவி யாரும்
   மக்களும் பசியால் வாடி
அற்றைநா ளிரவு தன்னில்
    அயர்வுறத் துயிலும் போதில்
நற்றவக் கொடிய னார்க்குக்
   கனவிடை நாதன் நல்கத்
தெற்றென உணர்ந்து செல்வங்
   கண்டபின் சிந்தை செய்வார்
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
சென்னை, மயிலாப்பூர், கபாலீச்சரர் திருக்கோயில் ஓதுவார் பா. சற்குருநாதன்
உரிமை: திருமுறை மாநாட்டு ஏற்பாட்டுக் குழு, சிங்கப்பூர்
 

பொழிப்புரை:

(கணவனார் கையில் தனது தாலியைக் கொடுத்து நெல்லுக்காகக் காத்திருந்த) மனைவியாரும் மக்களும் பசியால் வாடி அன்றைய நாள் இரவு பசியின் சோர்வால் துயிலுங்கால், நல்ல தவத்தின் கொடிபோன்ற அம் மனைவியாரின் கனவில், பெருமான் தோன்றி, இத்திருவெல்லாம் வழங்கியருளியமையை அறிவுறுத்தலும், உடன் மனைவியார் உணர்ந்து விழித்து, தம் மனை நிறையப் பொலியும் செல்வத்தைக் கண்டு, பின் மேலும் செய்யத் தக்கதை எண்ணுவாராய்.

குறிப்புரை:

***************

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
వడ్లకోసం కాచుకొని ఉన్న కలయనారు భార్య బిడ్డలు ఆకలితో వాడిపోయి ఆ రాత్రి సొమ్మసిల్లి గాఢంగా నిద్రపోయారు. అప్పుడు తపోనిధి అయిన కలయనారు భార్య కలలో పరమేశ్వరుడు ప్రత్యక్షమై గృహమంతటా నిండియున్న సంపదను తెలియజేశాడు. ఆమె నిద్రనుంచి లేచి కలలో చూసిన విధంగానే అక్కడున్న సంపదను చూసింది.

అనువాదం: ఆచార్య శ్రీపాద జయప్రకాశ్, తిరుప్పది
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
His wife and children grieved in excessive hunger
And slumbered fast that night; unto the sleeping wife,
Verily a liana-like tapaswini, the Lord
Through her dream conveyed the happening:
She woke up and beheld the wealth, and her mind
Gratefully dwelt on the gift of the Lord.
Translation: T.N. Ramachandran

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀫𑀶𑁆𑀶𑀯𑀭𑁆 𑀫𑀷𑁃𑀯𑀺 𑀬𑀸𑀭𑀼𑀫𑁆
𑀫𑀓𑁆𑀓𑀴𑀼𑀫𑁆 𑀧𑀘𑀺𑀬𑀸𑀮𑁆 𑀯𑀸𑀝𑀺
𑀅𑀶𑁆𑀶𑁃𑀦𑀸 𑀴𑀺𑀭𑀯𑀼 𑀢𑀷𑁆𑀷𑀺𑀮𑁆
𑀅𑀬𑀭𑁆𑀯𑀼𑀶𑀢𑁆 𑀢𑀼𑀬𑀺𑀮𑀼𑀫𑁆 𑀧𑁄𑀢𑀺𑀮𑁆
𑀦𑀶𑁆𑀶𑀯𑀓𑁆 𑀓𑁄𑁆𑀝𑀺𑀬 𑀷𑀸𑀭𑁆𑀓𑁆𑀓𑀼𑀓𑁆
𑀓𑀷𑀯𑀺𑀝𑁃 𑀦𑀸𑀢𑀷𑁆 𑀦𑀮𑁆𑀓𑀢𑁆
𑀢𑁂𑁆𑀶𑁆𑀶𑁂𑁆𑀷 𑀉𑀡𑀭𑁆𑀦𑁆𑀢𑀼 𑀘𑁂𑁆𑀮𑁆𑀯𑀗𑁆
𑀓𑀡𑁆𑀝𑀧𑀺𑀷𑁆 𑀘𑀺𑀦𑁆𑀢𑁃 𑀘𑁂𑁆𑀬𑁆𑀯𑀸𑀭𑁆


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

মট্রৱর্ মন়ৈৱি যারুম্
মক্কৰুম্ পসিযাল্ ৱাডি
অট্রৈনা ৰিরৱু তন়্‌ন়িল্
অযর্ৱুর়ত্ তুযিলুম্ পোদিল্
নট্রৱক্ কোডিয ন়ার্ক্কুক্
কন়ৱিডৈ নাদন়্‌ নল্গত্
তেট্রেন় উণর্ন্দু সেল্ৱঙ্
কণ্ডবিন়্‌ সিন্দৈ সেয্ৱার্


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

மற்றவர் மனைவி யாரும்
மக்களும் பசியால் வாடி
அற்றைநா ளிரவு தன்னில்
அயர்வுறத் துயிலும் போதில்
நற்றவக் கொடிய னார்க்குக்
கனவிடை நாதன் நல்கத்
தெற்றென உணர்ந்து செல்வங்
கண்டபின் சிந்தை செய்வார்


Open the Thamizhi Section in a New Tab
மற்றவர் மனைவி யாரும்
மக்களும் பசியால் வாடி
அற்றைநா ளிரவு தன்னில்
அயர்வுறத் துயிலும் போதில்
நற்றவக் கொடிய னார்க்குக்
கனவிடை நாதன் நல்கத்
தெற்றென உணர்ந்து செல்வங்
கண்டபின் சிந்தை செய்வார்

Open the Reformed Script Section in a New Tab
मट्रवर् मऩैवि यारुम्
मक्कळुम् पसियाल् वाडि
अट्रैना ळिरवु तऩ्ऩिल्
अयर्वुऱत् तुयिलुम् पोदिल्
नट्रवक् कॊडिय ऩार्क्कुक्
कऩविडै नादऩ् नल्गत्
तॆट्रॆऩ उणर्न्दु सॆल्वङ्
कण्डबिऩ् सिन्दै सॆय्वार्
Open the Devanagari Section in a New Tab
ಮಟ್ರವರ್ ಮನೈವಿ ಯಾರುಂ
ಮಕ್ಕಳುಂ ಪಸಿಯಾಲ್ ವಾಡಿ
ಅಟ್ರೈನಾ ಳಿರವು ತನ್ನಿಲ್
ಅಯರ್ವುಱತ್ ತುಯಿಲುಂ ಪೋದಿಲ್
ನಟ್ರವಕ್ ಕೊಡಿಯ ನಾರ್ಕ್ಕುಕ್
ಕನವಿಡೈ ನಾದನ್ ನಲ್ಗತ್
ತೆಟ್ರೆನ ಉಣರ್ಂದು ಸೆಲ್ವಙ್
ಕಂಡಬಿನ್ ಸಿಂದೈ ಸೆಯ್ವಾರ್
Open the Kannada Section in a New Tab
మట్రవర్ మనైవి యారుం
మక్కళుం పసియాల్ వాడి
అట్రైనా ళిరవు తన్నిల్
అయర్వుఱత్ తుయిలుం పోదిల్
నట్రవక్ కొడియ నార్క్కుక్
కనవిడై నాదన్ నల్గత్
తెట్రెన ఉణర్ందు సెల్వఙ్
కండబిన్ సిందై సెయ్వార్
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

මට්‍රවර් මනෛවි යාරුම්
මක්කළුම් පසියාල් වාඩි
අට්‍රෛනා ළිරවු තන්නිල්
අයර්වුරත් තුයිලුම් පෝදිල්
නට්‍රවක් කොඩිය නාර්ක්කුක්
කනවිඩෛ නාදන් නල්හත්
තෙට්‍රෙන උණර්න්දු සෙල්වඞ්
කණ්ඩබින් සින්දෛ සෙය්වාර්


Open the Sinhala Section in a New Tab
മറ്റവര്‍ മനൈവി യാരും
മക്കളും പചിയാല്‍ വാടി
അറ്റൈനാ ളിരവു തന്‍നില്‍
അയര്‍വുറത് തുയിലും പോതില്‍
നറ്റവക് കൊടിയ നാര്‍ക്കുക്
കനവിടൈ നാതന്‍ നല്‍കത്
തെറ്റെന ഉണര്‍ന്തു ചെല്വങ്
കണ്ടപിന്‍ ചിന്തൈ ചെയ്വാര്‍
Open the Malayalam Section in a New Tab
มะรระวะร มะณายวิ ยารุม
มะกกะลุม ปะจิยาล วาดิ
อรรายนา ลิระวุ ถะณณิล
อยะรวุระถ ถุยิลุม โปถิล
นะรระวะก โกะดิยะ ณารกกุก
กะณะวิดาย นาถะณ นะลกะถ
เถะรเระณะ อุณะรนถุ เจะลวะง
กะณดะปิณ จินถาย เจะยวาร
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

မရ္ရဝရ္ မနဲဝိ ယာရုမ္
မက္ကလုမ္ ပစိယာလ္ ဝာတိ
အရ္ရဲနာ လိရဝု ထန္နိလ္
အယရ္ဝုရထ္ ထုယိလုမ္ ေပာထိလ္
နရ္ရဝက္ ေကာ့တိယ နာရ္က္ကုက္
ကနဝိတဲ နာထန္ နလ္ကထ္
ေထ့ရ္ေရ့န အုနရ္န္ထု ေစ့လ္ဝင္
ကန္တပိန္ စိန္ထဲ ေစ့ယ္ဝာရ္


Open the Burmese Section in a New Tab
マリ・ラヴァリ・ マニイヴィ ヤールミ・
マク・カルミ・ パチヤーリ・ ヴァーティ
アリ・リイナー リラヴ タニ・ニリ・
アヤリ・ヴラタ・ トゥヤルミ・ ポーティリ・
ナリ・ラヴァク・ コティヤ ナーリ・ク・クク・
カナヴィタイ ナータニ・ ナリ・カタ・
テリ・レナ ウナリ・ニ・トゥ セリ・ヴァニ・
カニ・タピニ・ チニ・タイ セヤ・ヴァーリ・
Open the Japanese Section in a New Tab
madrafar manaifi yaruM
maggaluM basiyal fadi
adraina lirafu dannil
ayarfurad duyiluM bodil
nadrafag godiya narggug
ganafidai nadan nalgad
dedrena unarndu selfang
gandabin sindai seyfar
Open the Pinyin Section in a New Tab
مَتْرَوَرْ مَنَيْوِ یارُن
مَكَّضُن بَسِیالْ وَادِ
اَتْرَيْنا ضِرَوُ تَنِّْلْ
اَیَرْوُرَتْ تُیِلُن بُوۤدِلْ
نَتْرَوَكْ كُودِیَ نارْكُّكْ
كَنَوِدَيْ نادَنْ نَلْغَتْ
تيَتْريَنَ اُنَرْنْدُ سيَلْوَنغْ
كَنْدَبِنْ سِنْدَيْ سيَیْوَارْ


Open the Arabic Section in a New Tab
mʌt̺t̺ʳʌʋʌr mʌn̺ʌɪ̯ʋɪ· ɪ̯ɑ:ɾɨm
mʌkkʌ˞ɭʼɨm pʌsɪɪ̯ɑ:l ʋɑ˞:ɽɪ
ˀʌt̺t̺ʳʌɪ̯n̺ɑ: ɭɪɾʌʋʉ̩ t̪ʌn̺n̺ɪl
ˀʌɪ̯ʌrʋʉ̩ɾʌt̪ t̪ɨɪ̯ɪlɨm po:ðɪl
n̺ʌt̺t̺ʳʌʋʌk ko̞˞ɽɪɪ̯ə n̺ɑ:rkkɨk
kʌn̺ʌʋɪ˞ɽʌɪ̯ n̺ɑ:ðʌn̺ n̺ʌlxʌt̪
t̪ɛ̝t̺t̺ʳɛ̝n̺ə ʷʊ˞ɳʼʌrn̪d̪ɨ sɛ̝lʋʌŋ
kʌ˞ɳɖʌβɪn̺ sɪn̪d̪ʌɪ̯ sɛ̝ɪ̯ʋɑ:r
Open the IPA Section in a New Tab
maṟṟavar maṉaivi yārum
makkaḷum paciyāl vāṭi
aṟṟainā ḷiravu taṉṉil
ayarvuṟat tuyilum pōtil
naṟṟavak koṭiya ṉārkkuk
kaṉaviṭai nātaṉ nalkat
teṟṟeṉa uṇarntu celvaṅ
kaṇṭapiṉ cintai ceyvār
Open the Diacritic Section in a New Tab
мaтрaвaр мaнaывы яaрюм
мaккалюм пaсыяaл вааты
атрaынаа лырaвю тaнныл
аярвюрaт тюйылюм поотыл
нaтрaвaк котыя наарккюк
канaвытaы наатaн нaлкат
тэтрэнa юнaрнтю сэлвaнг
кантaпын сынтaы сэйваар
Open the Russian Section in a New Tab
marrawa'r manäwi jah'rum
makka'lum pazijahl wahdi
arrä:nah 'li'rawu thannil
aja'rwurath thujilum pohthil
:narrawak kodija nah'rkkuk
kanawidä :nahthan :nalkath
therrena u'na'r:nthu zelwang
ka'ndapin zi:nthä zejwah'r
Open the German Section in a New Tab
marhrhavar manâivi yaaròm
makkalhòm paçiyaal vaadi
arhrhâinaa lhiravò thannil
ayarvòrhath thòyeilòm poothil
narhrhavak kodiya naarkkòk
kanavitâi naathan nalkath
thèrhrhèna ònharnthò çèlvang
kanhdapin çinthâi çèiyvaar
marhrhavar manaivi iyaarum
maiccalhum paceiiyaal vati
arhrhainaa lhiravu thannil
ayarvurhaith thuyiilum poothil
narhrhavaic cotiya naariccuic
canavitai naathan nalcaith
therhrhena unharinthu celvang
cainhtapin ceiinthai ceyivar
ma'r'ravar manaivi yaarum
makka'lum pasiyaal vaadi
a'r'rai:naa 'liravu thannil
ayarvu'rath thuyilum poathil
:na'r'ravak kodiya naarkkuk
kanavidai :naathan :nalkath
the'r'rena u'nar:nthu selvang
ka'ndapin si:nthai seyvaar
Open the English Section in a New Tab
মৰ্ৰৱৰ্ মনৈৱি য়াৰুম্
মক্কলুম্ পচিয়াল্ ৱাটি
অৰ্ৰৈণা লিৰৱু তন্নিল্
অয়ৰ্ৱুৰত্ তুয়িলুম্ পোতিল্
ণৰ্ৰৱক্ কোটিয় নাৰ্ক্কুক্
কনৱিটৈ ণাতন্ ণল্কত্
তেৰ্ৰেন উণৰ্ণ্তু চেল্ৱঙ
কণ্তপিন্ চিণ্তৈ চেয়্ৱাৰ্
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.