பன்னிரண்டாம் திருமுறை
13 சருக்கம், 71 புராணங்கள், 4272 பாடல்கள்
11 குங்குலியக்கலயநாயனார் புராணம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35


பாடல் எண் : 14

அன்பரங் கிருப்ப நம்பர்
   அருளினால் அளகை வேந்தன்
தன்பெரு நிதியந் தூர்த்துத்
   தரணிமேல் நெருங்க எங்கும்
பொன்பயில் குவையும் நெல்லும்
    பொருவில்பல் வளனும் பொங்க
மன்பெரும் செல்வ மாக்கி
   வைத்தனன் மனையில் நீட
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
சென்னை, மயிலாப்பூர், கபாலீச்சரர் திருக்கோயில் ஓதுவார் பா. சற்குருநாதன்
உரிமை: திருமுறை மாநாட்டு ஏற்பாட்டுக் குழு, சிங்கப்பூர்
 

பொழிப்புரை:

பேரன்பினராய குங்குலியக்கலய நாயனார் இவ்வாறு கோயிலில் இருப்ப, பெருமானின் திருவருளினாலே அளகை வேந்தனாகிய குபேரன், தன்பெருநிதியைத் தனதுலகில் முழுவதும் இல்லையாகச் செய்து இந்நிலவுலகில் நெருங்குமாறு, பொற்குவியலும் நெல்லும் ஒப்பற்ற பிற பொருள்களாலான பல வளங்களும் பெருகிப் பொலியுமாறு, அவர்தம் திருமனையில் நிரப்பி வைத்தனன்.

குறிப்புரை:

`நம்செயல் அற்று இந்த நாம் அற்றபின், நாதன் தன்செயல் தானே என்று உந்தீபற` (திருவுந். 6) என்ற ஞான நூற் கருத்தும் நோக்குக.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
గుంగులియ క్కలయనాయనారు ఈ విధంగా దేవాలయంలో ఉండగా పరమేశ్వరుని కరుణా కటాక్షాలచే ఆ కుబేరుడు తన అపారనిధిని భూమి నిండేటట్లుగా తీసుకువచ్చి ధన ధన్యాలను, బంగారు ఆభరణాలను అపూర్వమైన సంపదలను కలయనారు గృహమంతటా పొంగి ప్రవహించేటట్లుగా చేశాడు.

అనువాదం: ఆచార్య శ్రీపాద జయప్రకాశ్, తిరుప్పది
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
While the devotee was at the temple, by the grace
Of the Lord, the Ruler of Alakapuri brought down
His wealth to the earth and filled his house
With heaps of gold, paddy and other grains also;
Interminable was the foison and ever-abiding.
Translation: T.N. Ramachandran

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀅𑀷𑁆𑀧𑀭𑀗𑁆 𑀓𑀺𑀭𑀼𑀧𑁆𑀧 𑀦𑀫𑁆𑀧𑀭𑁆
𑀅𑀭𑀼𑀴𑀺𑀷𑀸𑀮𑁆 𑀅𑀴𑀓𑁃 𑀯𑁂𑀦𑁆𑀢𑀷𑁆
𑀢𑀷𑁆𑀧𑁂𑁆𑀭𑀼 𑀦𑀺𑀢𑀺𑀬𑀦𑁆 𑀢𑀽𑀭𑁆𑀢𑁆𑀢𑀼𑀢𑁆
𑀢𑀭𑀡𑀺𑀫𑁂𑀮𑁆 𑀦𑁂𑁆𑀭𑀼𑀗𑁆𑀓 𑀏𑁆𑀗𑁆𑀓𑀼𑀫𑁆
𑀧𑁄𑁆𑀷𑁆𑀧𑀬𑀺𑀮𑁆 𑀓𑀼𑀯𑁃𑀬𑀼𑀫𑁆 𑀦𑁂𑁆𑀮𑁆𑀮𑀼𑀫𑁆
𑀧𑁄𑁆𑀭𑀼𑀯𑀺𑀮𑁆𑀧𑀮𑁆 𑀯𑀴𑀷𑀼𑀫𑁆 𑀧𑁄𑁆𑀗𑁆𑀓
𑀫𑀷𑁆𑀧𑁂𑁆𑀭𑀼𑀫𑁆 𑀘𑁂𑁆𑀮𑁆𑀯 𑀫𑀸𑀓𑁆𑀓𑀺
𑀯𑁃𑀢𑁆𑀢𑀷𑀷𑁆 𑀫𑀷𑁃𑀬𑀺𑀮𑁆 𑀦𑀻𑀝


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

অন়্‌বরঙ্ কিরুপ্প নম্বর্
অরুৰিন়াল্ অৰহৈ ৱেন্দন়্‌
তন়্‌বেরু নিদিযন্ দূর্ত্তুত্
তরণিমেল্ নেরুঙ্গ এঙ্গুম্
পোন়্‌বযিল্ কুৱৈযুম্ নেল্লুম্
পোরুৱিল্বল্ ৱৰন়ুম্ পোঙ্গ
মন়্‌বেরুম্ সেল্ৱ মাক্কি
ৱৈত্তন়ন়্‌ মন়ৈযিল্ নীড


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

அன்பரங் கிருப்ப நம்பர்
அருளினால் அளகை வேந்தன்
தன்பெரு நிதியந் தூர்த்துத்
தரணிமேல் நெருங்க எங்கும்
பொன்பயில் குவையும் நெல்லும்
பொருவில்பல் வளனும் பொங்க
மன்பெரும் செல்வ மாக்கி
வைத்தனன் மனையில் நீட


Open the Thamizhi Section in a New Tab
அன்பரங் கிருப்ப நம்பர்
அருளினால் அளகை வேந்தன்
தன்பெரு நிதியந் தூர்த்துத்
தரணிமேல் நெருங்க எங்கும்
பொன்பயில் குவையும் நெல்லும்
பொருவில்பல் வளனும் பொங்க
மன்பெரும் செல்வ மாக்கி
வைத்தனன் மனையில் நீட

Open the Reformed Script Section in a New Tab
अऩ्बरङ् किरुप्प नम्बर्
अरुळिऩाल् अळहै वेन्दऩ्
तऩ्बॆरु निदियन् दूर्त्तुत्
तरणिमेल् नॆरुङ्ग ऎङ्गुम्
पॊऩ्बयिल् कुवैयुम् नॆल्लुम्
पॊरुविल्बल् वळऩुम् पॊङ्ग
मऩ्बॆरुम् सॆल्व माक्कि
वैत्तऩऩ् मऩैयिल् नीड
Open the Devanagari Section in a New Tab
ಅನ್ಬರಙ್ ಕಿರುಪ್ಪ ನಂಬರ್
ಅರುಳಿನಾಲ್ ಅಳಹೈ ವೇಂದನ್
ತನ್ಬೆರು ನಿದಿಯನ್ ದೂರ್ತ್ತುತ್
ತರಣಿಮೇಲ್ ನೆರುಂಗ ಎಂಗುಂ
ಪೊನ್ಬಯಿಲ್ ಕುವೈಯುಂ ನೆಲ್ಲುಂ
ಪೊರುವಿಲ್ಬಲ್ ವಳನುಂ ಪೊಂಗ
ಮನ್ಬೆರುಂ ಸೆಲ್ವ ಮಾಕ್ಕಿ
ವೈತ್ತನನ್ ಮನೈಯಿಲ್ ನೀಡ
Open the Kannada Section in a New Tab
అన్బరఙ్ కిరుప్ప నంబర్
అరుళినాల్ అళహై వేందన్
తన్బెరు నిదియన్ దూర్త్తుత్
తరణిమేల్ నెరుంగ ఎంగుం
పొన్బయిల్ కువైయుం నెల్లుం
పొరువిల్బల్ వళనుం పొంగ
మన్బెరుం సెల్వ మాక్కి
వైత్తనన్ మనైయిల్ నీడ
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

අන්බරඞ් කිරුප්ප නම්බර්
අරුළිනාල් අළහෛ වේන්දන්
තන්බෙරු නිදියන් දූර්ත්තුත්
තරණිමේල් නෙරුංග එංගුම්
පොන්බයිල් කුවෛයුම් නෙල්ලුම්
පොරුවිල්බල් වළනුම් පොංග
මන්බෙරුම් සෙල්ව මාක්කි
වෛත්තනන් මනෛයිල් නීඩ


Open the Sinhala Section in a New Tab
അന്‍പരങ് കിരുപ്പ നംപര്‍
അരുളിനാല്‍ അളകൈ വേന്തന്‍
തന്‍പെരു നിതിയന്‍ തൂര്‍ത്തുത്
തരണിമേല്‍ നെരുങ്ക എങ്കും
പൊന്‍പയില്‍ കുവൈയും നെല്ലും
പൊരുവില്‍പല്‍ വളനും പൊങ്ക
മന്‍പെരും ചെല്വ മാക്കി
വൈത്തനന്‍ മനൈയില്‍ നീട
Open the Malayalam Section in a New Tab
อณปะระง กิรุปปะ นะมปะร
อรุลิณาล อละกาย เวนถะณ
ถะณเปะรุ นิถิยะน ถูรถถุถ
ถะระณิเมล เนะรุงกะ เอะงกุม
โปะณปะยิล กุวายยุม เนะลลุม
โปะรุวิลปะล วะละณุม โปะงกะ
มะณเปะรุม เจะลวะ มากกิ
วายถถะณะณ มะณายยิล นีดะ
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

အန္ပရင္ ကိရုပ္ပ နမ္ပရ္
အရုလိနာလ္ အလကဲ ေဝန္ထန္
ထန္ေပ့ရု နိထိယန္ ထူရ္ထ္ထုထ္
ထရနိေမလ္ ေန့ရုင္က ေအ့င္ကုမ္
ေပာ့န္ပယိလ္ ကုဝဲယုမ္ ေန့လ္လုမ္
ေပာ့ရုဝိလ္ပလ္ ဝလနုမ္ ေပာ့င္က
မန္ေပ့ရုမ္ ေစ့လ္ဝ မာက္ကိ
ဝဲထ္ထနန္ မနဲယိလ္ နီတ


Open the Burmese Section in a New Tab
アニ・パラニ・ キルピ・パ ナミ・パリ・
アルリナーリ・ アラカイ ヴェーニ・タニ・
タニ・ペル ニティヤニ・ トゥーリ・タ・トゥタ・
タラニメーリ・ ネルニ・カ エニ・クミ・
ポニ・パヤリ・ クヴイユミ・ ネリ・ルミ・
ポルヴィリ・パリ・ ヴァラヌミ・ ポニ・カ
マニ・ペルミ・ セリ・ヴァ マーク・キ
ヴイタ・タナニ・ マニイヤリ・ ニータ
Open the Japanese Section in a New Tab
anbarang girubba naMbar
arulinal alahai fendan
danberu nidiyan durddud
daranimel nerungga engguM
bonbayil gufaiyuM nelluM
borufilbal falanuM bongga
manberuM selfa maggi
faiddanan manaiyil nida
Open the Pinyin Section in a New Tab
اَنْبَرَنغْ كِرُبَّ نَنبَرْ
اَرُضِنالْ اَضَحَيْ وٕۤنْدَنْ
تَنْبيَرُ نِدِیَنْ دُورْتُّتْ
تَرَنِميَۤلْ نيَرُنغْغَ يَنغْغُن
بُونْبَیِلْ كُوَيْیُن نيَلُّن
بُورُوِلْبَلْ وَضَنُن بُونغْغَ
مَنْبيَرُن سيَلْوَ ماكِّ
وَيْتَّنَنْ مَنَيْیِلْ نِيدَ


Open the Arabic Section in a New Tab
ˀʌn̺bʌɾʌŋ kɪɾɨppə n̺ʌmbʌr
ʌɾɨ˞ɭʼɪn̺ɑ:l ˀʌ˞ɭʼʌxʌɪ̯ ʋe:n̪d̪ʌn̺
t̪ʌn̺bɛ̝ɾɨ n̺ɪðɪɪ̯ʌn̺ t̪u:rt̪t̪ɨt̪
t̪ʌɾʌ˞ɳʼɪme:l n̺ɛ̝ɾɨŋgə ʲɛ̝ŋgɨm
po̞n̺bʌɪ̯ɪl kʊʋʌjɪ̯ɨm n̺ɛ̝llɨm
po̞ɾɨʋɪlβʌl ʋʌ˞ɭʼʌn̺ɨm po̞ŋgʌ
mʌn̺bɛ̝ɾɨm sɛ̝lʋə mɑ:kkʲɪ·
ʋʌɪ̯t̪t̪ʌn̺ʌn̺ mʌn̺ʌjɪ̯ɪl n̺i˞:ɽə
Open the IPA Section in a New Tab
aṉparaṅ kiruppa nampar
aruḷiṉāl aḷakai vēntaṉ
taṉperu nitiyan tūrttut
taraṇimēl neruṅka eṅkum
poṉpayil kuvaiyum nellum
poruvilpal vaḷaṉum poṅka
maṉperum celva mākki
vaittaṉaṉ maṉaiyil nīṭa
Open the Diacritic Section in a New Tab
анпaрaнг кырюппa нaмпaр
арюлынаал алaкaы вэaнтaн
тaнпэрю нытыян турттют
тaрaнымэaл нэрюнгка энгкюм
понпaйыл кювaыём нэллюм
порювылпaл вaлaнюм понгка
мaнпэрюм сэлвa мааккы
вaыттaнaн мaнaыйыл нитa
Open the Russian Section in a New Tab
anpa'rang ki'ruppa :nampa'r
a'ru'linahl a'lakä weh:nthan
thanpe'ru :nithija:n thuh'rththuth
tha'ra'nimehl :ne'rungka engkum
ponpajil kuwäjum :nellum
po'ruwilpal wa'lanum pongka
manpe'rum zelwa mahkki
wäththanan manäjil :nihda
Open the German Section in a New Tab
anparang kiròppa nampar
aròlhinaal alhakâi vèènthan
thanpèrò nithiyan thörththòth
tharanhimèèl nèròngka èngkòm
ponpayeil kòvâiyòm nèllòm
poròvilpal valhanòm pongka
manpèròm çèlva maakki
vâiththanan manâiyeil niida
anparang ciruppa nampar
arulhinaal alhakai veeinthan
thanperu nithiyain thuuriththuith
tharanhimeel nerungca engcum
ponpayiil cuvaiyum nellum
poruvilpal valhanum pongca
manperum celva maaicci
vaiiththanan manaiyiil niita
anparang kiruppa :nampar
aru'linaal a'lakai vae:nthan
thanperu :nithiya:n thoorththuth
thara'nimael :nerungka engkum
ponpayil kuvaiyum :nellum
poruvilpal va'lanum pongka
manperum selva maakki
vaiththanan manaiyil :needa
Open the English Section in a New Tab
অন্পৰঙ কিৰুপ্প ণম্পৰ্
অৰুলিনাল্ অলকৈ ৱেণ্তন্
তন্পেৰু ণিতিয়ণ্ তূৰ্ত্তুত্
তৰণামেল্ ণেৰুঙক এঙকুম্
পোন্পয়িল্ কুৱৈয়ুম্ ণেল্লুম্
পোৰুৱিল্পল্ ৱলনূম্ পোঙক
মন্পেৰুম্ চেল্ৱ মাক্কি
ৱৈত্তনন্ মনৈয়িল্ ণীত
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.