பன்னிரண்டாம் திருமுறை
13 சருக்கம், 71 புராணங்கள், 4272 பாடல்கள்
11 குங்குலியக்கலயநாயனார் புராணம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35


பாடல் எண் : 12

பொன்தரத் தாரு மென்று
   புகன்றிட வணிகன் தானும்
என்தர விசைந்த தென்னத்
   தாலியைக் கலயர் ஈந்தார்
அன்றவன் அதனை வாங்கி
   அப்பொதி கொடுப்பக் கொண்டு
நின்றிலர் விரைந்து சென்றார்
   நிறைந்தெழு களிப்பி னோடும்
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
சென்னை, மயிலாப்பூர், கபாலீச்சரர் திருக்கோயில் ஓதுவார் பா. சற்குருநாதன்
உரிமை: திருமுறை மாநாட்டு ஏற்பாட்டுக் குழு, சிங்கப்பூர்
 

பொழிப்புரை:

வணிகனை நோக்கி, `நான் பொன் தர நீர் இக்குங்குலியத்தைத் தாரும்` என்றலும், வணிகனும் அவரை நோக்கி, `எவ்வளவு பொன் இதற்குக் கொடுப்பீர்` என்ன, கலயனாரும் தம் மனைவியாரின் தாலியைக் கொடுத்தலும், அவ்வணிகன், அதனை வாங்கிக் கொண்டு அப்பொதியினைக் கொடுப்பக் கொண்டு, அங்கு நில்லாது தம் மனத்தில் நிறைந்து எழும் மகிழ்ச்சியோடு விரைந்து சென்றார்.

குறிப்புரை:

இம்மூன்று பாடல்களும் ஒருமுடிபின.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
కలయనారు వర్తకుని చూసి ''నేను బంగారు ఇస్తాను. మీరు దానికి ఈ గుంగులియాన్ని ఇవ్వండి'' అని అడిగాడు. వర్తకుడు ఆ మాటలకు ''మీరు ఎంత బంగారం ఇవ్వగలరు?'' అని ప్రశ్నించాడు. కలయనారు తన చేతిలో ఉన్న భార్య బంగారు తాళిబొట్టును ఇవ్వగా వర్తకుడు దానిని తీసుకొని గుంగులియ మూట ఇచ్చాడు. దానిని తీసుకొన్న కలయనారు అక్కడ ఒక క్షణం కూడ నిలబడక హృదయంలో ఆనందం పెల్లుబుకుతుండగా వేగంగా వెళ్లాడు.

అనువాదం: ఆచార్య శ్రీపాద జయప్రకాశ్, తిరుప్పది
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
“Give it to me; I’ll give you gold.” When he spake thus,
The hawker asked him: “What would you consent to give?”
Kalayanar gave him the tali; he received it
And passed on the bundle to him; he tarried not
But walked away swift with a heart full of delight.
Translation: T.N. Ramachandran

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀧𑁄𑁆𑀷𑁆𑀢𑀭𑀢𑁆 𑀢𑀸𑀭𑀼 𑀫𑁂𑁆𑀷𑁆𑀶𑀼
𑀧𑀼𑀓𑀷𑁆𑀶𑀺𑀝 𑀯𑀡𑀺𑀓𑀷𑁆 𑀢𑀸𑀷𑀼𑀫𑁆
𑀏𑁆𑀷𑁆𑀢𑀭 𑀯𑀺𑀘𑁃𑀦𑁆𑀢 𑀢𑁂𑁆𑀷𑁆𑀷𑀢𑁆
𑀢𑀸𑀮𑀺𑀬𑁃𑀓𑁆 𑀓𑀮𑀬𑀭𑁆 𑀈𑀦𑁆𑀢𑀸𑀭𑁆
𑀅𑀷𑁆𑀶𑀯𑀷𑁆 𑀅𑀢𑀷𑁃 𑀯𑀸𑀗𑁆𑀓𑀺
𑀅𑀧𑁆𑀧𑁄𑁆𑀢𑀺 𑀓𑁄𑁆𑀝𑀼𑀧𑁆𑀧𑀓𑁆 𑀓𑁄𑁆𑀡𑁆𑀝𑀼
𑀦𑀺𑀷𑁆𑀶𑀺𑀮𑀭𑁆 𑀯𑀺𑀭𑁃𑀦𑁆𑀢𑀼 𑀘𑁂𑁆𑀷𑁆𑀶𑀸𑀭𑁆
𑀦𑀺𑀶𑁃𑀦𑁆𑀢𑁂𑁆𑀵𑀼 𑀓𑀴𑀺𑀧𑁆𑀧𑀺 𑀷𑁄𑀝𑀼𑀫𑁆


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

পোন়্‌দরত্ তারু মেণ্ড্রু
পুহণ্ড্রিড ৱণিহন়্‌ তান়ুম্
এন়্‌দর ৱিসৈন্দ তেন়্‌ন়ত্
তালিযৈক্ কলযর্ ঈন্দার্
অণ্ড্রৱন়্‌ অদন়ৈ ৱাঙ্গি
অপ্পোদি কোডুপ্পক্ কোণ্ডু
নিণ্ড্রিলর্ ৱিরৈন্দু সেণ্ড্রার্
নির়ৈন্দেৰ়ু কৰিপ্পি ন়োডুম্


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

பொன்தரத் தாரு மென்று
புகன்றிட வணிகன் தானும்
என்தர விசைந்த தென்னத்
தாலியைக் கலயர் ஈந்தார்
அன்றவன் அதனை வாங்கி
அப்பொதி கொடுப்பக் கொண்டு
நின்றிலர் விரைந்து சென்றார்
நிறைந்தெழு களிப்பி னோடும்


Open the Thamizhi Section in a New Tab
பொன்தரத் தாரு மென்று
புகன்றிட வணிகன் தானும்
என்தர விசைந்த தென்னத்
தாலியைக் கலயர் ஈந்தார்
அன்றவன் அதனை வாங்கி
அப்பொதி கொடுப்பக் கொண்டு
நின்றிலர் விரைந்து சென்றார்
நிறைந்தெழு களிப்பி னோடும்

Open the Reformed Script Section in a New Tab
पॊऩ्दरत् तारु मॆण्ड्रु
पुहण्ड्रिड वणिहऩ् ताऩुम्
ऎऩ्दर विसैन्द तॆऩ्ऩत्
तालियैक् कलयर् ईन्दार्
अण्ड्रवऩ् अदऩै वाङ्गि
अप्पॊदि कॊडुप्पक् कॊण्डु
निण्ड्रिलर् विरैन्दु सॆण्ड्रार्
निऱैन्दॆऴु कळिप्पि ऩोडुम्
Open the Devanagari Section in a New Tab
ಪೊನ್ದರತ್ ತಾರು ಮೆಂಡ್ರು
ಪುಹಂಡ್ರಿಡ ವಣಿಹನ್ ತಾನುಂ
ಎನ್ದರ ವಿಸೈಂದ ತೆನ್ನತ್
ತಾಲಿಯೈಕ್ ಕಲಯರ್ ಈಂದಾರ್
ಅಂಡ್ರವನ್ ಅದನೈ ವಾಂಗಿ
ಅಪ್ಪೊದಿ ಕೊಡುಪ್ಪಕ್ ಕೊಂಡು
ನಿಂಡ್ರಿಲರ್ ವಿರೈಂದು ಸೆಂಡ್ರಾರ್
ನಿಱೈಂದೆೞು ಕಳಿಪ್ಪಿ ನೋಡುಂ
Open the Kannada Section in a New Tab
పొన్దరత్ తారు మెండ్రు
పుహండ్రిడ వణిహన్ తానుం
ఎన్దర విసైంద తెన్నత్
తాలియైక్ కలయర్ ఈందార్
అండ్రవన్ అదనై వాంగి
అప్పొది కొడుప్పక్ కొండు
నిండ్రిలర్ విరైందు సెండ్రార్
నిఱైందెళు కళిప్పి నోడుం
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

පොන්දරත් තාරු මෙන්‍රු
පුහන්‍රිඩ වණිහන් තානුම්
එන්දර විසෛන්ද තෙන්නත්
තාලියෛක් කලයර් ඊන්දාර්
අන්‍රවන් අදනෛ වාංගි
අප්පොදි කොඩුප්පක් කොණ්ඩු
නින්‍රිලර් විරෛන්දු සෙන්‍රාර්
නිරෛන්දෙළු කළිප්පි නෝඩුම්


Open the Sinhala Section in a New Tab
പൊന്‍തരത് താരു മെന്‍റു
പുകന്‍റിട വണികന്‍ താനും
എന്‍തര വിചൈന്ത തെന്‍നത്
താലിയൈക് കലയര്‍ ഈന്താര്‍
അന്‍റവന്‍ അതനൈ വാങ്കി
അപ്പൊതി കൊടുപ്പക് കൊണ്ടു
നിന്‍റിലര്‍ വിരൈന്തു ചെന്‍റാര്‍
നിറൈന്തെഴു കളിപ്പി നോടും
Open the Malayalam Section in a New Tab
โปะณถะระถ ถารุ เมะณรุ
ปุกะณริดะ วะณิกะณ ถาณุม
เอะณถะระ วิจายนถะ เถะณณะถ
ถาลิยายก กะละยะร อีนถาร
อณระวะณ อถะณาย วางกิ
อปโปะถิ โกะดุปปะก โกะณดุ
นิณริละร วิรายนถุ เจะณราร
นิรายนเถะฬุ กะลิปปิ โณดุม
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ေပာ့န္ထရထ္ ထာရု ေမ့န္ရု
ပုကန္ရိတ ဝနိကန္ ထာနုမ္
ေအ့န္ထရ ဝိစဲန္ထ ေထ့န္နထ္
ထာလိယဲက္ ကလယရ္ အီန္ထာရ္
အန္ရဝန္ အထနဲ ဝာင္ကိ
အပ္ေပာ့ထိ ေကာ့တုပ္ပက္ ေကာ့န္တု
နိန္ရိလရ္ ဝိရဲန္ထု ေစ့န္ရာရ္
နိရဲန္ေထ့လု ကလိပ္ပိ ေနာတုမ္


Open the Burmese Section in a New Tab
ポニ・タラタ・ タール メニ・ル
プカニ・リタ ヴァニカニ・ ターヌミ・
エニ・タラ ヴィサイニ・タ テニ・ナタ・
ターリヤイク・ カラヤリ・ イーニ・ターリ・
アニ・ラヴァニ・ アタニイ ヴァーニ・キ
アピ・ポティ コトゥピ・パク・ コニ・トゥ
ニニ・リラリ・ ヴィリイニ・トゥ セニ・ラーリ・
ニリイニ・テル カリピ・ピ ノートゥミ・
Open the Japanese Section in a New Tab
bondarad daru mendru
buhandrida fanihan danuM
endara fisainda dennad
daliyaig galayar indar
andrafan adanai fanggi
abbodi godubbag gondu
nindrilar firaindu sendrar
niraindelu galibbi noduM
Open the Pinyin Section in a New Tab
بُونْدَرَتْ تارُ ميَنْدْرُ
بُحَنْدْرِدَ وَنِحَنْ تانُن
يَنْدَرَ وِسَيْنْدَ تيَنَّْتْ
تالِیَيْكْ كَلَیَرْ اِينْدارْ
اَنْدْرَوَنْ اَدَنَيْ وَانغْغِ
اَبُّودِ كُودُبَّكْ كُونْدُ
نِنْدْرِلَرْ وِرَيْنْدُ سيَنْدْرارْ
نِرَيْنْديَظُ كَضِبِّ نُوۤدُن


Open the Arabic Section in a New Tab
po̞n̪d̪ʌɾʌt̪ t̪ɑ:ɾɨ mɛ̝n̺d̺ʳɨ
pʉ̩xʌn̺d̺ʳɪ˞ɽə ʋʌ˞ɳʼɪxʌn̺ t̪ɑ:n̺ɨm
ʲɛ̝n̪d̪ʌɾə ʋɪsʌɪ̯n̪d̪ə t̪ɛ̝n̺n̺ʌt̪
t̪ɑ:lɪɪ̯ʌɪ̯k kʌlʌɪ̯ʌr ʲi:n̪d̪ɑ:r
ˀʌn̺d̺ʳʌʋʌn̺ ˀʌðʌn̺ʌɪ̯ ʋɑ:ŋʲgʲɪ·
ʌppo̞ðɪ· ko̞˞ɽɨppʌk ko̞˞ɳɖɨ
n̺ɪn̺d̺ʳɪlʌr ʋɪɾʌɪ̯n̪d̪ɨ sɛ̝n̺d̺ʳɑ:r
n̺ɪɾʌɪ̯n̪d̪ɛ̝˞ɻɨ kʌ˞ɭʼɪppɪ· n̺o˞:ɽɨm
Open the IPA Section in a New Tab
poṉtarat tāru meṉṟu
pukaṉṟiṭa vaṇikaṉ tāṉum
eṉtara vicainta teṉṉat
tāliyaik kalayar īntār
aṉṟavaṉ ataṉai vāṅki
appoti koṭuppak koṇṭu
niṉṟilar viraintu ceṉṟār
niṟainteḻu kaḷippi ṉōṭum
Open the Diacritic Section in a New Tab
понтaрaт таарю мэнрю
пюканрытa вaныкан таанюм
энтaрa высaынтa тэннaт
таалыйaык калaяр интаар
анрaвaн атaнaы ваангкы
аппоты котюппaк контю
нынрылaр вырaынтю сэнраар
нырaынтэлзю калыппы ноотюм
Open the Russian Section in a New Tab
pontha'rath thah'ru menru
pukanrida wa'nikan thahnum
entha'ra wizä:ntha thennath
thahlijäk kalaja'r ih:nthah'r
anrawan athanä wahngki
appothi koduppak ko'ndu
:ninrila'r wi'rä:nthu zenrah'r
:nirä:ntheshu ka'lippi nohdum
Open the German Section in a New Tab
pontharath thaarò mènrhò
pòkanrhida vanhikan thaanòm
ènthara viçâintha thènnath
thaaliyâik kalayar iinthaar
anrhavan athanâi vaangki
appothi kodòppak konhdò
ninrhilar virâinthò çènrhaar
nirhâinthèlzò kalhippi noodòm
pontharaith thaaru menrhu
pucanrhita vanhican thaanum
enthara viceaiintha thennaith
thaaliyiaiic calayar iiinthaar
anrhavan athanai vangci
appothi cotuppaic coinhtu
ninrhilar viraiinthu cenrhaar
nirhaiinthelzu calhippi nootum
pontharath thaaru men'ru
pukan'rida va'nikan thaanum
enthara visai:ntha thennath
thaaliyaik kalayar ee:nthaar
an'ravan athanai vaangki
appothi koduppak ko'ndu
:nin'rilar virai:nthu sen'raar
:ni'rai:nthezhu ka'lippi noadum
Open the English Section in a New Tab
পোন্তৰত্ তাৰু মেন্ৰূ
পুকন্ৰিত ৱণাকন্ তানূম্
এন্তৰ ৱিচৈণ্ত তেন্নত্
তালিয়ৈক্ কলয়ৰ্ পীণ্তাৰ্
অন্ৰৱন্ অতনৈ ৱাঙকি
অপ্পোতি কোটুপ্পক্ কোণ্টু
ণিন্ৰিলৰ্ ৱিৰৈণ্তু চেন্ৰাৰ্
ণিৰৈণ্তেলু কলিপ্পি নোটুম্
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.