பன்னிரண்டாம் திருமுறை
13 சருக்கம், 71 புராணங்கள், 4272 பாடல்கள்
11 குங்குலியக்கலயநாயனார் புராணம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35


பாடல் எண் : 10

அப்பொழு ததனைக் கொண்டு
   நெற்கொள்வான் அவரும் போக
ஒப்பில்குங் குலியங் கொண்டோர்
    வணிகனும் எதிர்வந் துற்றான்
இப்பொதி யென்கொல் என்றார்
   உள்ளவா றியம்பக் கேட்டு
முப்புரி வெண்ணூல் மார்பர்
    முகமலர்ந் திதனைச் சொன்னார்
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
சென்னை, மயிலாப்பூர், கபாலீச்சரர் திருக்கோயில் ஓதுவார் பா. சற்குருநாதன்
உரிமை: திருமுறை மாநாட்டு ஏற்பாட்டுக் குழு, சிங்கப்பூர்
 

பொழிப்புரை:

அப்பொழுது அத்திருமங்கல நாணை வாங்கிக் கொண்டு, நெற்கொள்வதற்கு எனக் குங்குலியக்கலய நாயனார் போதலும், ஒப்பில்லாத குங்குலியப் பொதியினைச் சுமந்துகொண்டு ஒரு வணிகனும்எதிர்வரக் கண்ணுற்ற நாயனார், `இப்பொதியில் என்ன?` என வினவலும், `அது புகைத்தற்குரிய நறுமணமுடைய குங்குலியம்` என்று அவ்வணிகன் சொல்லலும், அது கேட்ட முப்புரிகளாலான வெண்மையான நூலணிந்த மார்பராகிய குங்குலியக்கலய நாயனாரும் முகம் மலர்ந்து பின்வருமாறு சொல்வாராயினர் 

குறிப்புரை:

*********

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
కలయనారు ఆ బంగారు తాళిబొట్టును తీసుకొని వడ్లు కొనడానికై బయలుదేరాడు. అప్పుడు వారికెదురుగా ఒక వర్తకుడు గుంగులియ మూటతో వచ్చాడు. ''ఈ మూటలో ఏముంది?'' అని అడిగిన కలయనారుకు వర్తకుడు ఉన్నది ఉన్నట్లు చెప్పాడు ఆ మాటలను విని యజ్ఞోపవీతాన్ని ధరించిన కలయనారు ముఖంలో సంతోషం పెల్లుబుకగా ఇలా చెప్పాడు.

అనువాదం: ఆచార్య శ్రీపాద జయప్రకాశ్, తిరుప్పది
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
He received it and moved out to buy paddy;
On his way a vendor of Kungkuliyam came in front of him;
He asked him: “What do you carry in the bundle?”
The vendor truly told him what it contained;
Then the wearer of the threefold sacred thread
Spake thus with a beaming face:
Translation: T.N. Ramachandran

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀅𑀧𑁆𑀧𑁄𑁆𑀵𑀼 𑀢𑀢𑀷𑁃𑀓𑁆 𑀓𑁄𑁆𑀡𑁆𑀝𑀼
𑀦𑁂𑁆𑀶𑁆𑀓𑁄𑁆𑀴𑁆𑀯𑀸𑀷𑁆 𑀅𑀯𑀭𑀼𑀫𑁆 𑀧𑁄𑀓
𑀑𑁆𑀧𑁆𑀧𑀺𑀮𑁆𑀓𑀼𑀗𑁆 𑀓𑀼𑀮𑀺𑀬𑀗𑁆 𑀓𑁄𑁆𑀡𑁆𑀝𑁄𑀭𑁆
𑀯𑀡𑀺𑀓𑀷𑀼𑀫𑁆 𑀏𑁆𑀢𑀺𑀭𑁆𑀯𑀦𑁆 𑀢𑀼𑀶𑁆𑀶𑀸𑀷𑁆
𑀇𑀧𑁆𑀧𑁄𑁆𑀢𑀺 𑀬𑁂𑁆𑀷𑁆𑀓𑁄𑁆𑀮𑁆 𑀏𑁆𑀷𑁆𑀶𑀸𑀭𑁆
𑀉𑀴𑁆𑀴𑀯𑀸 𑀶𑀺𑀬𑀫𑁆𑀧𑀓𑁆 𑀓𑁂𑀝𑁆𑀝𑀼
𑀫𑀼𑀧𑁆𑀧𑀼𑀭𑀺 𑀯𑁂𑁆𑀡𑁆𑀡𑀽𑀮𑁆 𑀫𑀸𑀭𑁆𑀧𑀭𑁆
𑀫𑀼𑀓𑀫𑀮𑀭𑁆𑀦𑁆 𑀢𑀺𑀢𑀷𑁃𑀘𑁆 𑀘𑁄𑁆𑀷𑁆𑀷𑀸𑀭𑁆


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

অপ্পোৰ়ু তদন়ৈক্ কোণ্ডু
নের়্‌কোৰ‍্ৱান়্‌ অৱরুম্ পোহ
ওপ্পিল্গুঙ্ কুলিযঙ্ কোণ্ডোর্
ৱণিহন়ুম্ এদির্ৱন্ দুট্রান়্‌
ইপ্পোদি যেন়্‌গোল্ এণ্ড্রার্
উৰ‍্ৰৱা র়িযম্বক্ কেট্টু
মুপ্পুরি ৱেণ্ণূল্ মার্বর্
মুহমলর্ন্ দিদন়ৈচ্ চোন়্‌ন়ার্


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

அப்பொழு ததனைக் கொண்டு
நெற்கொள்வான் அவரும் போக
ஒப்பில்குங் குலியங் கொண்டோர்
வணிகனும் எதிர்வந் துற்றான்
இப்பொதி யென்கொல் என்றார்
உள்ளவா றியம்பக் கேட்டு
முப்புரி வெண்ணூல் மார்பர்
முகமலர்ந் திதனைச் சொன்னார்


Open the Thamizhi Section in a New Tab
அப்பொழு ததனைக் கொண்டு
நெற்கொள்வான் அவரும் போக
ஒப்பில்குங் குலியங் கொண்டோர்
வணிகனும் எதிர்வந் துற்றான்
இப்பொதி யென்கொல் என்றார்
உள்ளவா றியம்பக் கேட்டு
முப்புரி வெண்ணூல் மார்பர்
முகமலர்ந் திதனைச் சொன்னார்

Open the Reformed Script Section in a New Tab
अप्पॊऴु तदऩैक् कॊण्डु
नॆऱ्कॊळ्वाऩ् अवरुम् पोह
ऒप्पिल्गुङ् कुलियङ् कॊण्डोर्
वणिहऩुम् ऎदिर्वन् दुट्राऩ्
इप्पॊदि यॆऩ्गॊल् ऎण्ड्रार्
उळ्ळवा ऱियम्बक् केट्टु
मुप्पुरि वॆण्णूल् मार्बर्
मुहमलर्न् दिदऩैच् चॊऩ्ऩार्
Open the Devanagari Section in a New Tab
ಅಪ್ಪೊೞು ತದನೈಕ್ ಕೊಂಡು
ನೆಱ್ಕೊಳ್ವಾನ್ ಅವರುಂ ಪೋಹ
ಒಪ್ಪಿಲ್ಗುಙ್ ಕುಲಿಯಙ್ ಕೊಂಡೋರ್
ವಣಿಹನುಂ ಎದಿರ್ವನ್ ದುಟ್ರಾನ್
ಇಪ್ಪೊದಿ ಯೆನ್ಗೊಲ್ ಎಂಡ್ರಾರ್
ಉಳ್ಳವಾ ಱಿಯಂಬಕ್ ಕೇಟ್ಟು
ಮುಪ್ಪುರಿ ವೆಣ್ಣೂಲ್ ಮಾರ್ಬರ್
ಮುಹಮಲರ್ನ್ ದಿದನೈಚ್ ಚೊನ್ನಾರ್
Open the Kannada Section in a New Tab
అప్పొళు తదనైక్ కొండు
నెఱ్కొళ్వాన్ అవరుం పోహ
ఒప్పిల్గుఙ్ కులియఙ్ కొండోర్
వణిహనుం ఎదిర్వన్ దుట్రాన్
ఇప్పొది యెన్గొల్ ఎండ్రార్
ఉళ్ళవా ఱియంబక్ కేట్టు
ముప్పురి వెణ్ణూల్ మార్బర్
ముహమలర్న్ దిదనైచ్ చొన్నార్
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

අප්පොළු තදනෛක් කොණ්ඩු
නෙර්කොළ්වාන් අවරුම් පෝහ
ඔප්පිල්හුඞ් කුලියඞ් කොණ්ඩෝර්
වණිහනුම් එදිර්වන් දුට්‍රාන්
ඉප්පොදි යෙන්හොල් එන්‍රාර්
උළ්ළවා රියම්බක් කේට්ටු
මුප්පුරි වෙණ්ණූල් මාර්බර්
මුහමලර්න් දිදනෛච් චොන්නාර්


Open the Sinhala Section in a New Tab
അപ്പൊഴു തതനൈക് കൊണ്ടു
നെറ്കൊള്വാന്‍ അവരും പോക
ഒപ്പില്‍കുങ് കുലിയങ് കൊണ്ടോര്‍
വണികനും എതിര്‍വന്‍ തുറ്റാന്‍
ഇപ്പൊതി യെന്‍കൊല്‍ എന്‍റാര്‍
ഉള്ളവാ റിയംപക് കേട്ടു
മുപ്പുരി വെണ്ണൂല്‍ മാര്‍പര്‍
മുകമലര്‍ന്‍ തിതനൈച് ചൊന്‍നാര്‍
Open the Malayalam Section in a New Tab
อปโปะฬุ ถะถะณายก โกะณดุ
เนะรโกะลวาณ อวะรุม โปกะ
โอะปปิลกุง กุลิยะง โกะณโดร
วะณิกะณุม เอะถิรวะน ถุรราณ
อิปโปะถิ เยะณโกะล เอะณราร
อุลละวา ริยะมปะก เกดดุ
มุปปุริ เวะณณูล มารปะร
มุกะมะละรน ถิถะณายจ โจะณณาร
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

အပ္ေပာ့လု ထထနဲက္ ေကာ့န္တု
ေန့ရ္ေကာ့လ္ဝာန္ အဝရုမ္ ေပာက
ေအာ့ပ္ပိလ္ကုင္ ကုလိယင္ ေကာ့န္ေတာရ္
ဝနိကနုမ္ ေအ့ထိရ္ဝန္ ထုရ္ရာန္
အိပ္ေပာ့ထိ ေယ့န္ေကာ့လ္ ေအ့န္ရာရ္
အုလ္လဝာ ရိယမ္ပက္ ေကတ္တု
မုပ္ပုရိ ေဝ့န္နူလ္ မာရ္ပရ္
မုကမလရ္န္ ထိထနဲစ္ ေစာ့န္နာရ္


Open the Burmese Section in a New Tab
アピ・ポル タタニイク・ コニ・トゥ
ネリ・コリ・ヴァーニ・ アヴァルミ・ ポーカ
オピ・ピリ・クニ・ クリヤニ・ コニ・トーリ・
ヴァニカヌミ・ エティリ・ヴァニ・ トゥリ・ラーニ・
イピ・ポティ イェニ・コリ・ エニ・ラーリ・
ウリ・ラヴァー リヤミ・パク・ ケータ・トゥ
ムピ・プリ ヴェニ・ヌーリ・ マーリ・パリ・
ムカマラリ・ニ・ ティタニイシ・ チョニ・ナーリ・
Open the Japanese Section in a New Tab
abbolu dadanaig gondu
nergolfan afaruM boha
obbilgung guliyang gondor
fanihanuM edirfan dudran
ibbodi yengol endrar
ullafa riyaMbag geddu
mubburi fennul marbar
muhamalarn didanaid donnar
Open the Pinyin Section in a New Tab
اَبُّوظُ تَدَنَيْكْ كُونْدُ
نيَرْكُوضْوَانْ اَوَرُن بُوۤحَ
اُوبِّلْغُنغْ كُلِیَنغْ كُونْدُوۤرْ
وَنِحَنُن يَدِرْوَنْ دُتْرانْ
اِبُّودِ یيَنْغُولْ يَنْدْرارْ
اُضَّوَا رِیَنبَكْ كيَۤتُّ
مُبُّرِ وٕنُّولْ مارْبَرْ
مُحَمَلَرْنْ دِدَنَيْتشْ تشُونّْارْ


Open the Arabic Section in a New Tab
ˀʌppo̞˞ɻɨ t̪ʌðʌn̺ʌɪ̯k ko̞˞ɳɖɨ
n̺ɛ̝rko̞˞ɭʋɑ:n̺ ˀʌʋʌɾɨm po:xʌ
ʷo̞ppɪlxɨŋ kʊlɪɪ̯ʌŋ ko̞˞ɳɖo:r
ʋʌ˞ɳʼɪxʌn̺ɨm ʲɛ̝ðɪrʋʌn̺ t̪ɨt̺t̺ʳɑ:n̺
ʲɪppo̞ðɪ· ɪ̯ɛ̝n̺go̞l ʲɛ̝n̺d̺ʳɑ:r
ɨ˞ɭɭʌʋɑ: rɪɪ̯ʌmbʌk ke˞:ʈʈɨ
mʊppʊɾɪ· ʋɛ̝˞ɳɳu:l mɑ:rβʌr
mʊxʌmʌlʌrn̺ t̪ɪðʌn̺ʌɪ̯ʧ ʧo̞n̺n̺ɑ:r
Open the IPA Section in a New Tab
appoḻu tataṉaik koṇṭu
neṟkoḷvāṉ avarum pōka
oppilkuṅ kuliyaṅ koṇṭōr
vaṇikaṉum etirvan tuṟṟāṉ
ippoti yeṉkol eṉṟār
uḷḷavā ṟiyampak kēṭṭu
muppuri veṇṇūl mārpar
mukamalarn titaṉaic coṉṉār
Open the Diacritic Section in a New Tab
апползю тaтaнaык контю
нэтколваан авaрюм поока
оппылкюнг кюлыянг контоор
вaныканюм этырвaн тютраан
ыппоты енкол энраар
юллaваа рыямпaк кэaттю
мюппюры вэннул маарпaр
мюкамaлaрн тытaнaыч соннаар
Open the Russian Section in a New Tab
apposhu thathanäk ko'ndu
:nerko'lwahn awa'rum pohka
oppilkung kulijang ko'ndoh'r
wa'nikanum ethi'rwa:n thurrahn
ippothi jenkol enrah'r
u'l'lawah rijampak kehddu
muppu'ri we'n'nuhl mah'rpa'r
mukamala'r:n thithanäch zonnah'r
Open the German Section in a New Tab
appolzò thathanâik konhdò
nèrhkolhvaan avaròm pooka
oppilkòng kòliyang konhtoor
vanhikanòm èthirvan thòrhrhaan
ippothi yènkol ènrhaar
òlhlhavaa rhiyampak kèètdò
mòppòri vènhnhöl maarpar
mòkamalarn thithanâiçh çonnaar
appolzu thathanaiic coinhtu
nerhcolhvan avarum pooca
oppilcung culiyang coinhtoor
vanhicanum ethirvain thurhrhaan
ippothi yiencol enrhaar
ulhlhava rhiyampaic keeittu
muppuri veinhnhuul maarpar
mucamalarin thithanaic cionnaar
appozhu thathanaik ko'ndu
:ne'rko'lvaan avarum poaka
oppilkung kuliyang ko'ndoar
va'nikanum ethirva:n thu'r'raan
ippothi yenkol en'raar
u'l'lavaa 'riyampak kaeddu
muppuri ve'n'nool maarpar
mukamalar:n thithanaich sonnaar
Open the English Section in a New Tab
অপ্পোলু ততনৈক্ কোণ্টু
ণেৰ্কোল্ৱান্ অৱৰুম্ পোক
ওপ্পিল্কুঙ কুলিয়ঙ কোণ্টোৰ্
ৱণাকনূম্ এতিৰ্ৱণ্ তুৰ্ৰান্
ইপ্পোতি য়েন্কোল্ এন্ৰাৰ্
উল্লৱা ৰিয়ম্পক্ কেইটটু
মুপ্পুৰি ৱেণ্ণূল্ মাৰ্পৰ্
মুকমলৰ্ণ্ তিতনৈচ্ চোন্নাৰ্
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.