பன்னிரண்டாம் திருமுறை
13 சருக்கம், 71 புராணங்கள், 4272 பாடல்கள்
11 குங்குலியக்கலயநாயனார் புராணம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35


பதிக வரலாறு :

தொகை ``கடவூரிற் கலயன்றன் அடியார்க்கும் அடியேன்``
(தி.7 ப.39 பா.2) தொகை, பொ-ரை: திருக்கடவூரில் தோன்றிய குங்குலியக்கலய நாயனார்தம் அடியார்க்கும் அடியேன்.
வகை
ஏய்ந்த கயிறுதன் கண்டத்திற் பூட்டி யெழிற்பனந்தாள்
சாய்ந்த சிவனிலைத் தானென்பர் காதலி தாலிகொடுத்
தாய்ந்தநற் குங்குலி யங்கொண்ட னற்புகை காலனைமுன்
காய்ந்த அரற்கிட்ட தென்கட வூரிற் கலயனையே.
-தி.11 திருத்தொண்டர் திருவந்தாதி, 12
வகை, பொ-ரை: தம் மனைவியின் தாலியைக் கொடுத்து, நல்ல குங்குலியம் வாங்கிக் காலனைக் காய்ந்த கடவூர்ப் பெருமானுக்கு இட்ட திருக்கடவூர்க் கலயனாரை, சாய்ந்திருந்த திருப்பனந்தாள் சிவலிங்கப் பெருமானைக் கயிற்றைத் தம் கழுத்தில் பூட்டி நேர் நிற்கச் செய்தவர் எனக் கூறுவர்.

 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.