பதினொன்றாம் திருமுறை
40 பதிகங்கள், 1385 பாடல்கள்
028 திருவிடைமருதூர் மும்மணிக் கோவை
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30


பாடல் எண் : 30

கரத்தினில் மாலவன் கண்கொண்டு
    நின்கழல் போற்றநல்ல
வரத்தினை ஈயும் மருதவப்
    பாமதி ஒன்றுமில்லேன்
சிரத்தினு மாயென்றன் சிந்தையு
    ளாகிவெண் காடனென்னும்
தரத்தினு மாயது நின்னடி
    யாந்தெய்வத் தாமரையே
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
சென்னை, மயிலாப்பூர், கபாலீச்சரர் திருக்கோயில் ஓதுவார் பா. சற்குருநாதன்
உரிமை: திருமுறை மாநாட்டு ஏற்பாட்டுக் குழு, சிங்கப்பூர்
 

பொழிப்புரை:

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை:

`மாலவன் கண்கரத்தினில் கொண்டு` என்க.
`கண்ணைப் பறித்தெடுத்து` என்றபடி.
`மதி ஒன்றும் இல்லேனது` என ஆறாவது விரிக்க.
ஒன்றும் - சிறிதும்.
தாம் - மேன்மை; என்றது புகழை.
`மருத அப்பா, நின் அடியாம் தாமரை சிரத்தினும் ஆய், சிந்தை யுளாகித் தரத்தினும் ஆயது` என இயைத்து முடிக்க.
`இது நின் கருணை இருந்தவாறு` என்பது குறிப்பெச்சம்.
திருவிடைமருதூர் மும்மணிக்கோவை முற்றிற்று.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
విష్ణువు పరమేశ్వరునికి పువ్వులతో పూజ చేసేటప్పుడు వేయికి ఒక్క పుష్పం తక్కువ కాగా, దానికి ఈడు చేయ తన కన్నులలో ఒక దాన్ని పెకలించి చేత బట్టి స్తుతించగా మంచి వరాన్ని (సుదర్శన చక్రం) ఇచ్చిన తిరువిడైమరుదా! నేను ఙ్ఞాన శూన్యుడను. నన్ను నీవు చేర దీసి తిరువేంగడర్ అనే పేరుకు తగినట్లు నా స్థితిని ఉన్నతం చేశావు. కాబట్టి నీ దివ్య పాదపద్మాలను నేను శరణు పొందాను. నాకు సద్గతి కలుగ నీ కృపను చూపించు.

అనువాదము: పేరా. మునైవర్ వి మునిరత్తినం నాయుడు (2013)
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Fair Maal as he offers flowers unto Civa,
Thousand, one short, to make it good, he plucked
One of his eyes. Pat, O, Lord of Itai Marutur
You granted a boon. O Father! I am nescient,
Take me, becoming your name Tiru Venkaatar,
Holy white ash – wood, raised me you have. I
Surrender unto your lotus feet deific.
(Grace me to get into the total good)
Grace me with Summum Bonum.
Tiruccirrambalam

Translation: S. A. Sankaranarayanan (2007)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀓𑀭𑀢𑁆𑀢𑀺𑀷𑀺𑀮𑁆 𑀫𑀸𑀮𑀯𑀷𑁆 𑀓𑀡𑁆𑀓𑁄𑁆𑀡𑁆𑀝𑀼
𑀦𑀺𑀷𑁆𑀓𑀵𑀮𑁆 𑀧𑁄𑀶𑁆𑀶𑀦𑀮𑁆𑀮
𑀯𑀭𑀢𑁆𑀢𑀺𑀷𑁃 𑀈𑀬𑀼𑀫𑁆 𑀫𑀭𑀼𑀢𑀯𑀧𑁆
𑀧𑀸𑀫𑀢𑀺 𑀑𑁆𑀷𑁆𑀶𑀼𑀫𑀺𑀮𑁆𑀮𑁂𑀷𑁆
𑀘𑀺𑀭𑀢𑁆𑀢𑀺𑀷𑀼 𑀫𑀸𑀬𑁂𑁆𑀷𑁆𑀶𑀷𑁆 𑀘𑀺𑀦𑁆𑀢𑁃𑀬𑀼
𑀴𑀸𑀓𑀺𑀯𑁂𑁆𑀡𑁆 𑀓𑀸𑀝𑀷𑁂𑁆𑀷𑁆𑀷𑀼𑀫𑁆
𑀢𑀭𑀢𑁆𑀢𑀺𑀷𑀼 𑀫𑀸𑀬𑀢𑀼 𑀦𑀺𑀷𑁆𑀷𑀝𑀺
𑀬𑀸𑀦𑁆𑀢𑁂𑁆𑀬𑁆𑀯𑀢𑁆 𑀢𑀸𑀫𑀭𑁃𑀬𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

করত্তিন়িল্ মালৱন়্‌ কণ্গোণ্ডু
নিন়্‌গৰ়ল্ পোট্রনল্ল
ৱরত্তিন়ৈ ঈযুম্ মরুদৱপ্
পামদি ওণ্ড্রুমিল্লেন়্‌
সিরত্তিন়ু মাযেণ্ড্রন়্‌ সিন্দৈযু
ৰাহিৱেণ্ কাডন়েন়্‌ন়ুম্
তরত্তিন়ু মাযদু নিন়্‌ন়ডি
যান্দেয্ৱত্ তামরৈযে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

கரத்தினில் மாலவன் கண்கொண்டு
நின்கழல் போற்றநல்ல
வரத்தினை ஈயும் மருதவப்
பாமதி ஒன்றுமில்லேன்
சிரத்தினு மாயென்றன் சிந்தையு
ளாகிவெண் காடனென்னும்
தரத்தினு மாயது நின்னடி
யாந்தெய்வத் தாமரையே


Open the Thamizhi Section in a New Tab
கரத்தினில் மாலவன் கண்கொண்டு
நின்கழல் போற்றநல்ல
வரத்தினை ஈயும் மருதவப்
பாமதி ஒன்றுமில்லேன்
சிரத்தினு மாயென்றன் சிந்தையு
ளாகிவெண் காடனென்னும்
தரத்தினு மாயது நின்னடி
யாந்தெய்வத் தாமரையே

Open the Reformed Script Section in a New Tab
करत्तिऩिल् मालवऩ् कण्गॊण्डु
निऩ्गऴल् पोट्रनल्ल
वरत्तिऩै ईयुम् मरुदवप्
पामदि ऒण्ड्रुमिल्लेऩ्
सिरत्तिऩु मायॆण्ड्रऩ् सिन्दैयु
ळाहिवॆण् काडऩॆऩ्ऩुम्
तरत्तिऩु मायदु निऩ्ऩडि
यान्दॆय्वत् तामरैये

Open the Devanagari Section in a New Tab
ಕರತ್ತಿನಿಲ್ ಮಾಲವನ್ ಕಣ್ಗೊಂಡು
ನಿನ್ಗೞಲ್ ಪೋಟ್ರನಲ್ಲ
ವರತ್ತಿನೈ ಈಯುಂ ಮರುದವಪ್
ಪಾಮದಿ ಒಂಡ್ರುಮಿಲ್ಲೇನ್
ಸಿರತ್ತಿನು ಮಾಯೆಂಡ್ರನ್ ಸಿಂದೈಯು
ಳಾಹಿವೆಣ್ ಕಾಡನೆನ್ನುಂ
ತರತ್ತಿನು ಮಾಯದು ನಿನ್ನಡಿ
ಯಾಂದೆಯ್ವತ್ ತಾಮರೈಯೇ

Open the Kannada Section in a New Tab
కరత్తినిల్ మాలవన్ కణ్గొండు
నిన్గళల్ పోట్రనల్ల
వరత్తినై ఈయుం మరుదవప్
పామది ఒండ్రుమిల్లేన్
సిరత్తిను మాయెండ్రన్ సిందైయు
ళాహివెణ్ కాడనెన్నుం
తరత్తిను మాయదు నిన్నడి
యాందెయ్వత్ తామరైయే

Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

කරත්තිනිල් මාලවන් කණ්හොණ්ඩු
නින්හළල් පෝට්‍රනල්ල
වරත්තිනෛ ඊයුම් මරුදවප්
පාමදි ඔන්‍රුමිල්ලේන්
සිරත්තිනු මායෙන්‍රන් සින්දෛයු
ළාහිවෙණ් කාඩනෙන්නුම්
තරත්තිනු මායදු නින්නඩි
යාන්දෙය්වත් තාමරෛයේ


Open the Sinhala Section in a New Tab
കരത്തിനില്‍ മാലവന്‍ കണ്‍കൊണ്ടു
നിന്‍കഴല്‍ പോറ്റനല്ല
വരത്തിനൈ ഈയും മരുതവപ്
പാമതി ഒന്‍റുമില്ലേന്‍
ചിരത്തിനു മായെന്‍റന്‍ ചിന്തൈയു
ളാകിവെണ്‍ കാടനെന്‍നും
തരത്തിനു മായതു നിന്‍നടി
യാന്തെയ്വത് താമരൈയേ

Open the Malayalam Section in a New Tab
กะระถถิณิล มาละวะณ กะณโกะณดุ
นิณกะฬะล โปรระนะลละ
วะระถถิณาย อียุม มะรุถะวะป
ปามะถิ โอะณรุมิลเลณ
จิระถถิณุ มาเยะณระณ จินถายยุ
ลากิเวะณ กาดะเณะณณุม
ถะระถถิณุ มายะถุ นิณณะดิ
ยานเถะยวะถ ถามะรายเย

Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ကရထ္ထိနိလ္ မာလဝန္ ကန္ေကာ့န္တု
နိန္ကလလ္ ေပာရ္ရနလ္လ
ဝရထ္ထိနဲ အီယုမ္ မရုထဝပ္
ပာမထိ ေအာ့န္ရုမိလ္ေလန္
စိရထ္ထိနု မာေယ့န္ရန္ စိန္ထဲယု
လာကိေဝ့န္ ကာတေန့န္နုမ္
ထရထ္ထိနု မာယထု နိန္နတိ
ယာန္ေထ့ယ္ဝထ္ ထာမရဲေယ


Open the Burmese Section in a New Tab
カラタ・ティニリ・ マーラヴァニ・ カニ・コニ・トゥ
ニニ・カラリ・ ポーリ・ラナリ・ラ
ヴァラタ・ティニイ イーユミ・ マルタヴァピ・
パーマティ オニ・ルミリ・レーニ・
チラタ・ティヌ マーイェニ・ラニ・ チニ・タイユ
ラアキヴェニ・ カータネニ・ヌミ・
タラタ・ティヌ マーヤトゥ ニニ・ナティ
ヤーニ・テヤ・ヴァタ・ ターマリイヤエ

Open the Japanese Section in a New Tab
garaddinil malafan gangondu
ningalal bodranalla
faraddinai iyuM marudafab
bamadi ondrumillen
siraddinu mayendran sindaiyu
lahifen gadanennuM
daraddinu mayadu ninnadi
yandeyfad damaraiye

Open the Pinyin Section in a New Tab
كَرَتِّنِلْ مالَوَنْ كَنْغُونْدُ
نِنْغَظَلْ بُوۤتْرَنَلَّ
وَرَتِّنَيْ اِيیُن مَرُدَوَبْ
بامَدِ اُونْدْرُمِلّيَۤنْ
سِرَتِّنُ مایيَنْدْرَنْ سِنْدَيْیُ
ضاحِوٕنْ كادَنيَنُّْن
تَرَتِّنُ مایَدُ نِنَّْدِ
یانْديَیْوَتْ تامَرَيْیيَۤ



Open the Arabic Section in a New Tab
kʌɾʌt̪t̪ɪn̺ɪl mɑ:lʌʋʌn̺ kʌ˞ɳgo̞˞ɳɖɨ
n̺ɪn̺gʌ˞ɻʌl po:t̺t̺ʳʌn̺ʌllʌ
ʋʌɾʌt̪t̪ɪn̺ʌɪ̯ ʲi:ɪ̯ɨm mʌɾɨðʌʋʌp
pɑ:mʌðɪ· ʷo̞n̺d̺ʳɨmɪlle:n̺
sɪɾʌt̪t̪ɪn̺ɨ mɑ:ɪ̯ɛ̝n̺d̺ʳʌn̺ sɪn̪d̪ʌjɪ̯ɨ
ɭɑ:çɪʋɛ̝˞ɳ kɑ˞:ɽʌn̺ɛ̝n̺n̺ɨm
t̪ʌɾʌt̪t̪ɪn̺ɨ mɑ:ɪ̯ʌðɨ n̺ɪn̺n̺ʌ˞ɽɪ
ɪ̯ɑ:n̪d̪ɛ̝ɪ̯ʋʌt̪ t̪ɑ:mʌɾʌjɪ̯e·

Open the IPA Section in a New Tab
karattiṉil mālavaṉ kaṇkoṇṭu
niṉkaḻal pōṟṟanalla
varattiṉai īyum marutavap
pāmati oṉṟumillēṉ
cirattiṉu māyeṉṟaṉ cintaiyu
ḷākiveṇ kāṭaṉeṉṉum
tarattiṉu māyatu niṉṉaṭi
yānteyvat tāmaraiyē

Open the Diacritic Section in a New Tab
карaттыныл маалaвaн канконтю
нынкалзaл поотрaнaллa
вaрaттынaы иём мaрютaвaп
паамaты онрюмыллэaн
сырaттыню мааенрaн сынтaыё
лаакывэн кaтaнэннюм
тaрaттыню мааятю ныннaты
яaнтэйвaт таамaрaыеa

Open the Russian Section in a New Tab
ka'raththinil mahlawan ka'nko'ndu
:ninkashal pohrra:nalla
wa'raththinä ihjum ma'ruthawap
pahmathi onrumillehn
zi'raththinu mahjenran zi:nthäju
'lahkiwe'n kahdanennum
tha'raththinu mahjathu :ninnadi
jah:nthejwath thahma'räjeh

Open the German Section in a New Tab
karaththinil maalavan kanhkonhdò
ninkalzal poorhrhanalla
varaththinâi iiyòm maròthavap
paamathi onrhòmillèèn
çiraththinò maayènrhan çinthâiyò
lhaakivènh kaadanènnòm
tharaththinò maayathò ninnadi
yaanthèiyvath thaamarâiyèè
caraiththinil maalavan cainhcoinhtu
nincalzal poorhrhanalla
varaiththinai iiyum maruthavap
paamathi onrhumilleen
ceiraiththinu maayienrhan ceiinthaiyu
lhaaciveinh caatanennum
tharaiththinu maayathu ninnati
iyaaintheyivaith thaamaraiyiee
karaththinil maalavan ka'nko'ndu
:ninkazhal poa'r'ra:nalla
varaththinai eeyum maruthavap
paamathi on'rumillaen
siraththinu maayen'ran si:nthaiyu
'laakive'n kaadanennum
tharaththinu maayathu :ninnadi
yaa:ntheyvath thaamaraiyae

Open the English Section in a New Tab
কৰত্তিনিল্ মালৱন্ কণ্কোণ্টু
ণিন্কলল্ পোৰ্ৰণল্ল
ৱৰত্তিনৈ পীয়ুম্ মৰুতৱপ্
পামতি ওন্ৰূমিল্লেন্
চিৰত্তিনূ মায়েন্ৰন্ চিণ্তৈয়ু
লাকিৱেণ্ কাতনেন্নূম্
তৰত্তিনূ মায়তু ণিন্নটি
য়াণ্তেয়্ৱত্ তামৰৈয়ে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.