முதல் திருமுறை
136 பதிகங்கள், 1469 பாடல்கள், 88 கோயில்கள்
130 திருவையாறு
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11


பாடல் எண் : 4 பண் : மேகராகக்குறிஞ்சி

ஊன்பாயு முடைதலைகொண் டூருரின் பலிக்குழல்வா ருமையாள்பங்கர்
தான்பாயும் விடையேறுஞ் சங்கரனார் தழலுருவர் தங்குங்கோயில்
மான்பாய வயலருகே மரமேறி மந்திபாய் மடுக்கள்தோறும்
தேன்பாய மீன்பாயச் செழுங்கமல மொட்டலருந் திருவையாறே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
குரலிசை: தருமபுரம் ப. சுவாமிநாதன்,
உரிமை: வாணி பதிவகம், கால்வாய் சாலை, திருவான்மியூர், சென்னை 600041
www.vanirec.com
 

பொழிப்புரை:

புலால் பொருந்தியதாய், முடை நாற்றமுடைத்தாய் உள்ள தலையோட்டைக் கையில் ஏந்தி, ஊர்கள்தோறும் பலியேற்று உழல்பவரும், உமை பாகரும், பாய்ந்து செல்லும் விடையேற்றை உடையவரும், நன்மைகளைச் செய்வதால் சங்கரன் என்ற பெயரை உடையவரும், தழல் உருவினருமாகிய சிவபிரான் எழுந்தருளிய கோயிலையுடையது, மான் துள்ளித்திரிய, வயலருகே உள்ள மரங்களில் ஏறி மந்திகள் பாய்வதால் மடுக்களில் தேன்பாய, அதனால் மீன்கள் துள்ளவும் செழுமையான தாமரை மொட்டுக்கள் அலரவும், விளங்குவதாகிய திருவையாறாகும்.

குறிப்புரை:

பிரமகபாலத்தை ஏந்தி ஊர்தோறும் பலிக்கு உழல்வா ராகிய தழல் உருவர் தங்கும் கோயில், மான்பாய, வயலருகேயுள்ள மரத்தில் ஏறி மந்திகள் மடுக்கள் தோறும் பாய்வதால் தேன் பாய, மீன்பாய, தாமரைகள் மலரும் ஐயாறு என்கின்றது. மான்: முல்லைக் கருப்பொருள்.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
అంటియున్న మాంసపు వాసనతో కూడియున్న కపాలమును హస్తమున గైకొని, ఊరూరా సంచరించి భిక్షనర్థించుచూ..........
ఉమాదేవినర్థభాగమందు కలవాడు, దౌడుతీయుచు వెడలు వృషభమును వాహనముగ కలవాడు, మంచిని జేయుటచే ’శంకరుడ’ను నామధేయమును పొందినవాడు,
అగ్ని స్వరూపమైన ఆ మహేశ్వరుడు వెలసి అనుగ్రహించుచున్న ఆలయము గలది, లేళ్ళు త్రుళ్ళుచూ ఎగురుచుండ, పొలముల చెంతగల
వృక్షములపై ఆడ కోతులు ఎక్కుచుండ, దరినున్న కొలనులందలి తామరులు వికసించుచుండ, గండుచేపలు వానిపైకెగిరి ఆ పుష్పములందలి మకరందమును పారునట్లుచేయు తిరువైయాఱ్రమే అగును.

[అనువాదము: సశికళ దివాకర్, విశాఖపట్నం, 2010]
ಮಾಂಸಲವಾಗಿರುವಂತಹ, ದುರ್ನಾತದಿಂದ ಕೂಡಿರುವುದೂ ಆದಂತಹ
ತಲೆಬುರುಡೆಯನ್ನು ಕೈಯಲ್ಲಿ ಹಿಡಿದು, ಊರು ಊರಿಗೂ ಭಿಕ್ಷೆಗಾಗಿ
ಅಲೆಯುತ್ತಾ, ಉಮಾದೇವಿಯು ಭಾಗವಾಗಿರುವ, ಹಾಯುತ್ತಾ ಹೋಗುವಂತಹ
ವೃಷಭವನ್ನು ವಾಹನವಾಗಿಸಿಕೊಂಡ, ಮಂಗಳಗಳನ್ನು ಮಾಡುವವನಾದ್ದರಿಂದ
ಶಂಕರನೆಂಬ ಹೆಸರನ್ನುಳ್ಳ, ಬೆಂಕಿಯರೂಪದವನೂ ಆದ ಶಿವಮಹಾದೇವ
ಬಿಜಯಗೈದಿರುವ ಮಂದಿರವಿರುವುದು, ಬೆಂಕಿಯ ಗಂಪು ಜಿಗಿಯುತ್ತಾ ಅಲೆಯುವ,
ಗದ್ದೆಗಳ ಪಕ್ಕದಲ್ಲಿಯೇ ಇರುವಂತಹ ಮರಗಳಲ್ಲಿ ಏರಿ ಗಡವಗಳ ಜಿಗಿಯುವಾಗ
ಮಡುಗಳಲ್ಲಿ ಮಕರಂದ ಸುರಿದು ಅದರಿಂದಾಗಿ ಮೀನುಗಳು ಜಿಗಿಯುವ,
ಸುಂದರವಾದ ತಾವರೆಯ ಮೊಗ್ಗುಗಳು ಅರಳುವ ಶೋೆಯಿಂದ ಕೂಡಿದ
ತಿರುವೈಯಾರೋ

ಕನ್ನಡಾನುವಾದ : ಬಿಂಡಿಗನವಿಲೆ ನಾರಾಯಣಸ್ವಾಮಿ, 2010

Under construction. Contributions welcome.
දුගඳ හිස් කබල අත දරමින් ගම් නියම්ගම් සැරිසරා
යැද යැපෙනා දෙව් උමය පසෙක දරා‚ පැන දුවන වසු වාහනය
කරමින් සතට සෙත සලසා ‘සංකරා’ නමින් දනන් අමතන සමිඳුන්
වැඩ සිටිනුයේ‚ මුව රැළ සාමුව තුටු වන තිරුවෛයාරු පුදබිමයි.

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2022
Under construction. Contributions welcome.
प्रभु ब्रह्म कपाल हाथ में लेकर
घर-घर भिक्षा ले रहे हैं।
वे उमा देवी को अर्द्धभाग में लिए हुए हैं।
वृषभारूढ़ शंकर अग्नि स्वरूप हैं।
वे प्रभु तिरुवैयारु मंदिर में प्रतिष्ठित हैं।
हिरणों का समूह उछल-कूद रहा हैं।
खेतों की मेढ़ पर वानर खेल-कूद कर रहे हैं।
मधु वाटिकाओं में बह रहा है।
खेतों की मेढ़ पर मछलियाँ उछल रही हैं।
जलाशयों में कमल-कलियाँ खिल रही हैं।
उस सुन्दर सुशोभित तिरुवैयारु में
हमारे प्रभु प्रतिष्ठित हैं।

रूपान्तरकार डॉ.एन.सुन्दरम 2010
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Civaṉ who wanders from village to village for alms holding a broken skull in which there is flesh.
has Umayāl on one half?
Caṅkaraṉ who rides on a galloping bull.
the temple where he whose form is fine dwells.
as the deer leaps female monkeys climb up the trees near the fields is every pool is Tiruvaiyāṟu where fertile lotus flowers unfold their petals leaving the stage of buds as the fish leap to make the honey flow
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀊𑀷𑁆𑀧𑀸𑀬𑀼 𑀫𑀼𑀝𑁃𑀢𑀮𑁃𑀓𑁄𑁆𑀡𑁆 𑀝𑀽𑀭𑀼𑀭𑀺𑀷𑁆 𑀧𑀮𑀺𑀓𑁆𑀓𑀼𑀵𑀮𑁆𑀯𑀸 𑀭𑀼𑀫𑁃𑀬𑀸𑀴𑁆𑀧𑀗𑁆𑀓𑀭𑁆
𑀢𑀸𑀷𑁆𑀧𑀸𑀬𑀼𑀫𑁆 𑀯𑀺𑀝𑁃𑀬𑁂𑀶𑀼𑀜𑁆 𑀘𑀗𑁆𑀓𑀭𑀷𑀸𑀭𑁆 𑀢𑀵𑀮𑀼𑀭𑀼𑀯𑀭𑁆 𑀢𑀗𑁆𑀓𑀼𑀗𑁆𑀓𑁄𑀬𑀺𑀮𑁆
𑀫𑀸𑀷𑁆𑀧𑀸𑀬 𑀯𑀬𑀮𑀭𑀼𑀓𑁂 𑀫𑀭𑀫𑁂𑀶𑀺 𑀫𑀦𑁆𑀢𑀺𑀧𑀸𑀬𑁆 𑀫𑀝𑀼𑀓𑁆𑀓𑀴𑁆𑀢𑁄𑀶𑀼𑀫𑁆
𑀢𑁂𑀷𑁆𑀧𑀸𑀬 𑀫𑀻𑀷𑁆𑀧𑀸𑀬𑀘𑁆 𑀘𑁂𑁆𑀵𑀼𑀗𑁆𑀓𑀫𑀮 𑀫𑁄𑁆𑀝𑁆𑀝𑀮𑀭𑀼𑀦𑁆 𑀢𑀺𑀭𑀼𑀯𑁃𑀬𑀸𑀶𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

ঊন়্‌বাযু মুডৈদলৈহোণ্ টূরুরিন়্‌ পলিক্কুৰ়ল্ৱা রুমৈযাৰ‍্বঙ্গর্
তান়্‌বাযুম্ ৱিডৈযের়ুঞ্ সঙ্গরন়ার্ তৰ়লুরুৱর্ তঙ্গুঙ্গোযিল্
মান়্‌বায ৱযলরুহে মরমের়ি মন্দিবায্ মডুক্কৰ‍্দোর়ুম্
তেন়্‌বায মীন়্‌বাযচ্ চেৰ়ুঙ্গমল মোট্টলরুন্ দিরুৱৈযার়ে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

ஊன்பாயு முடைதலைகொண் டூருரின் பலிக்குழல்வா ருமையாள்பங்கர்
தான்பாயும் விடையேறுஞ் சங்கரனார் தழலுருவர் தங்குங்கோயில்
மான்பாய வயலருகே மரமேறி மந்திபாய் மடுக்கள்தோறும்
தேன்பாய மீன்பாயச் செழுங்கமல மொட்டலருந் திருவையாறே


Open the Thamizhi Section in a New Tab
ஊன்பாயு முடைதலைகொண் டூருரின் பலிக்குழல்வா ருமையாள்பங்கர்
தான்பாயும் விடையேறுஞ் சங்கரனார் தழலுருவர் தங்குங்கோயில்
மான்பாய வயலருகே மரமேறி மந்திபாய் மடுக்கள்தோறும்
தேன்பாய மீன்பாயச் செழுங்கமல மொட்டலருந் திருவையாறே

Open the Reformed Script Section in a New Tab
ऊऩ्बायु मुडैदलैहॊण् टूरुरिऩ् पलिक्कुऴल्वा रुमैयाळ्बङ्गर्
ताऩ्बायुम् विडैयेऱुञ् सङ्गरऩार् तऴलुरुवर् तङ्गुङ्गोयिल्
माऩ्बाय वयलरुहे मरमेऱि मन्दिबाय् मडुक्कळ्दोऱुम्
तेऩ्बाय मीऩ्बायच् चॆऴुङ्गमल मॊट्टलरुन् दिरुवैयाऱे
Open the Devanagari Section in a New Tab
ಊನ್ಬಾಯು ಮುಡೈದಲೈಹೊಣ್ ಟೂರುರಿನ್ ಪಲಿಕ್ಕುೞಲ್ವಾ ರುಮೈಯಾಳ್ಬಂಗರ್
ತಾನ್ಬಾಯುಂ ವಿಡೈಯೇಱುಞ್ ಸಂಗರನಾರ್ ತೞಲುರುವರ್ ತಂಗುಂಗೋಯಿಲ್
ಮಾನ್ಬಾಯ ವಯಲರುಹೇ ಮರಮೇಱಿ ಮಂದಿಬಾಯ್ ಮಡುಕ್ಕಳ್ದೋಱುಂ
ತೇನ್ಬಾಯ ಮೀನ್ಬಾಯಚ್ ಚೆೞುಂಗಮಲ ಮೊಟ್ಟಲರುನ್ ದಿರುವೈಯಾಱೇ
Open the Kannada Section in a New Tab
ఊన్బాయు ముడైదలైహొణ్ టూరురిన్ పలిక్కుళల్వా రుమైయాళ్బంగర్
తాన్బాయుం విడైయేఱుఞ్ సంగరనార్ తళలురువర్ తంగుంగోయిల్
మాన్బాయ వయలరుహే మరమేఱి మందిబాయ్ మడుక్కళ్దోఱుం
తేన్బాయ మీన్బాయచ్ చెళుంగమల మొట్టలరున్ దిరువైయాఱే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

ඌන්බායු මුඩෛදලෛහොණ් ටූරුරින් පලික්කුළල්වා රුමෛයාළ්බංගර්
තාන්බායුම් විඩෛයේරුඥ් සංගරනාර් තළලුරුවර් තංගුංගෝයිල්
මාන්බාය වයලරුහේ මරමේරි මන්දිබාය් මඩුක්කළ්දෝරුම්
තේන්බාය මීන්බායච් චෙළුංගමල මොට්ටලරුන් දිරුවෛයාරේ


Open the Sinhala Section in a New Tab
ഊന്‍പായു മുടൈതലൈകൊണ്‍ ടൂരുരിന്‍ പലിക്കുഴല്വാ രുമൈയാള്‍പങ്കര്‍
താന്‍പായും വിടൈയേറുഞ് ചങ്കരനാര്‍ തഴലുരുവര്‍ തങ്കുങ്കോയില്‍
മാന്‍പായ വയലരുകേ മരമേറി മന്തിപായ് മടുക്കള്‍തോറും
തേന്‍പായ മീന്‍പായച് ചെഴുങ്കമല മൊട്ടലരുന്‍ തിരുവൈയാറേ
Open the Malayalam Section in a New Tab
อูณปายุ มุดายถะลายโกะณ ดูรุริณ ปะลิกกุฬะลวา รุมายยาลปะงกะร
ถาณปายุม วิดายเยรุญ จะงกะระณาร ถะฬะลุรุวะร ถะงกุงโกยิล
มาณปายะ วะยะละรุเก มะระเมริ มะนถิปาย มะดุกกะลโถรุม
เถณปายะ มีณปายะจ เจะฬุงกะมะละ โมะดดะละรุน ถิรุวายยาเร
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

အူန္ပာယု မုတဲထလဲေကာ့န္ တူရုရိန္ ပလိက္ကုလလ္ဝာ ရုမဲယာလ္ပင္ကရ္
ထာန္ပာယုမ္ ဝိတဲေယရုည္ စင္ကရနာရ္ ထလလုရုဝရ္ ထင္ကုင္ေကာယိလ္
မာန္ပာယ ဝယလရုေက မရေမရိ မန္ထိပာယ္ မတုက္ကလ္ေထာရုမ္
ေထန္ပာယ မီန္ပာယစ္ ေစ့လုင္ကမလ ေမာ့တ္တလရုန္ ထိရုဝဲယာေရ


Open the Burmese Section in a New Tab
ウーニ・パーユ ムタイタリイコニ・ トゥールリニ・ パリク・クラリ・ヴァー ルマイヤーリ・パニ・カリ・
ターニ・パーユミ・ ヴィタイヤエルニ・ サニ・カラナーリ・ タラルルヴァリ・ タニ・クニ・コーヤリ・
マーニ・パーヤ ヴァヤラルケー マラメーリ マニ・ティパーヤ・ マトゥク・カリ・トールミ・
テーニ・パーヤ ミーニ・パーヤシ・ セルニ・カマラ モタ・タラルニ・ ティルヴイヤーレー
Open the Japanese Section in a New Tab
unbayu mudaidalaihon dururin baliggulalfa rumaiyalbanggar
danbayuM fidaiyerun sanggaranar dalalurufar danggunggoyil
manbaya fayalaruhe marameri mandibay maduggaldoruM
denbaya minbayad delunggamala moddalarun dirufaiyare
Open the Pinyin Section in a New Tab
اُونْبایُ مُدَيْدَلَيْحُونْ تُورُرِنْ بَلِكُّظَلْوَا رُمَيْیاضْبَنغْغَرْ
تانْبایُن وِدَيْیيَۤرُنعْ سَنغْغَرَنارْ تَظَلُرُوَرْ تَنغْغُنغْغُوۤیِلْ
مانْبایَ وَیَلَرُحيَۤ مَرَميَۤرِ مَنْدِبایْ مَدُكَّضْدُوۤرُن
تيَۤنْبایَ مِينْبایَتشْ تشيَظُنغْغَمَلَ مُوتَّلَرُنْ دِرُوَيْیاريَۤ


Open the Arabic Section in a New Tab
ʷu:n̺bɑ:ɪ̯ɨ mʊ˞ɽʌɪ̯ðʌlʌɪ̯xo̞˞ɳ ʈu:ɾʊɾɪn̺ pʌlɪkkɨ˞ɻʌlʋɑ: rʊmʌjɪ̯ɑ˞:ɭβʌŋgʌr
t̪ɑ:n̺bɑ:ɪ̯ɨm ʋɪ˞ɽʌjɪ̯e:ɾɨɲ sʌŋgʌɾʌn̺ɑ:r t̪ʌ˞ɻʌlɨɾɨʋʌr t̪ʌŋgɨŋgo:ɪ̯ɪl
mɑ:n̺bɑ:ɪ̯ə ʋʌɪ̯ʌlʌɾɨxe· mʌɾʌme:ɾɪ· mʌn̪d̪ɪβɑ:ɪ̯ mʌ˞ɽɨkkʌ˞ɭðo:ɾɨm
t̪e:n̺bɑ:ɪ̯ə mi:n̺bɑ:ɪ̯ʌʧ ʧɛ̝˞ɻɨŋgʌmʌlə mo̞˞ʈʈʌlʌɾɨn̺ t̪ɪɾɨʋʌjɪ̯ɑ:ɾe·
Open the IPA Section in a New Tab
ūṉpāyu muṭaitalaikoṇ ṭūruriṉ palikkuḻalvā rumaiyāḷpaṅkar
tāṉpāyum viṭaiyēṟuñ caṅkaraṉār taḻaluruvar taṅkuṅkōyil
māṉpāya vayalarukē maramēṟi mantipāy maṭukkaḷtōṟum
tēṉpāya mīṉpāyac ceḻuṅkamala moṭṭalarun tiruvaiyāṟē
Open the Diacritic Section in a New Tab
унпааё мютaытaлaыкон турюрын пaлыккюлзaлваа рюмaыяaлпaнгкар
таанпааём вытaыеaрюгн сaнгкарaнаар тaлзaлюрювaр тaнгкюнгкоойыл
маанпаая вaялaрюкэa мaрaмэaры мaнтыпаай мaтюккалтоорюм
тэaнпаая минпааяч сэлзюнгкамaлa моттaлaрюн тырювaыяaрэa
Open the Russian Section in a New Tab
uhnpahju mudäthaläko'n duh'ru'rin palikkushalwah 'rumäjah'lpangka'r
thahnpahjum widäjehrung zangka'ranah'r thashalu'ruwa'r thangkungkohjil
mahnpahja wajala'rukeh ma'ramehri ma:nthipahj madukka'lthohrum
thehnpahja mihnpahjach zeshungkamala moddala'ru:n thi'ruwäjahreh
Open the German Section in a New Tab
önpaayò mòtâithalâikonh döròrin palikkòlzalvaa ròmâiyaalhpangkar
thaanpaayòm vitâiyèèrhògn çangkaranaar thalzalòròvar thangkòngkooyeil
maanpaaya vayalaròkèè maramèèrhi manthipaaiy madòkkalhthoorhòm
thèènpaaya miinpaayaçh çèlzòngkamala motdalaròn thiròvâiyaarhèè
uunpaayu mutaithalaicoinh tuururin paliicculzalva rumaiiyaalhpangcar
thaanpaayum vitaiyieerhuign ceangcaranaar thalzaluruvar thangcungcooyiil
maanpaaya vayalarukee marameerhi mainthipaayi matuiccalhthoorhum
theenpaaya miinpaayac celzungcamala moittalaruin thiruvaiiyaarhee
oonpaayu mudaithalaiko'n doorurin palikkuzhalvaa rumaiyaa'lpangkar
thaanpaayum vidaiyae'runj sangkaranaar thazhaluruvar thangkungkoayil
maanpaaya vayalarukae maramae'ri ma:nthipaay madukka'lthoa'rum
thaenpaaya meenpaayach sezhungkamala moddalaru:n thiruvaiyaa'rae
Open the English Section in a New Tab
ঊন্পায়ু মুটৈতলৈকোণ্ টূৰুৰিন্ পলিক্কুলল্ৱা ৰুমৈয়াল্পঙকৰ্
তান্পায়ুম্ ৱিটৈয়েৰূঞ্ চঙকৰনাৰ্ তললুৰুৱৰ্ তঙকুঙকোয়িল্
মান্পায় ৱয়লৰুকে মৰমেৰি মণ্তিপায়্ মটুক্কল্তোৰূম্
তেন্পায় মীন্পায়চ্ চেলুঙকমল মোইটতলৰুণ্ তিৰুৱৈয়াৰে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.